அந்த அக்காவுடைய சந்தோஷத்தை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...
@suryacgpsuryacgp3552
2 жыл бұрын
Sonthama vanguna magilchi aagalam
@F1_356
2 жыл бұрын
இதுபோல் கிடைக்கும் இலவசங்கள் அதுவும் விலை உயர்ந்த இலவசங்கள் ஆபத்தானது .ஆசையை தூண்டும் வாழ்க்கை நிம்மதி போகும் . பிள்ளைகள் படிப்புக்கு உதவி செய்வது உயர்ந்த நோக்கம்.
@user-lr1jx3jw8s
2 жыл бұрын
அந்த உதவி செஞ்ச அந்த அக்காவுக்கு கோடான கோடி நன்றி... 🙏🙏🙏
@ARUNKUMAR_B.TECH-IT
2 жыл бұрын
இந்த பொருளை அனுப்பியவர் நல்லா இருக்கணும் 😀
@harisha783
2 жыл бұрын
Mm
@shivaram405
2 жыл бұрын
Mm
@nisha7364
2 жыл бұрын
ஒரு பொருளை நாம வாங்கி சந்தோஷப்படுறதை விட அடுத்தவர்களுக்கு குடுத்து அவங்க சந்தோசப்படுறதை பாக்கும் போது நமக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா அப்படி ஒரு சந்தோசத்தை குடுக்கவும் நல்ல மனசு வேண்டும்
@dhanalakshmitamilselvam4542
2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்😍 புது டிவி வாழ்த்துகள்👌👍
@appratheep6895
2 жыл бұрын
Ss👍
@SunBex
2 жыл бұрын
So true
@mariyaalbert1332
2 жыл бұрын
வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கிய உடன் பிறப்பு நீண்ட ஆயுளும் மங்கா புகழும் குறைவில்லாத செல்வமும் பெற்று நல்வாழ்வு வாழ எனது வாழ்த்துக்கள் மதினி மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள்
@Muthukumar-dq9sz
2 жыл бұрын
என்ன தான் டிவி வாங்கினாலும் நம்ம போட்ட வீடியோ வ புது டிவி ல பாக்குறது சுகம் வேற லெவல் தான் வாழ்த்துக்கள் மதினிக்கு 💥💥💥👍👍👍😊😊😊 டிவி வாங்கி குடுத்த அந்த அக்கா நல்லா இருக்கணும் , வாழ்க்கையில் புண்ணியத்தை சேர்ப்பது நல்லது
@kavithanaidu5484
2 жыл бұрын
மதினி முகத்தில் எவ்வளவு சந்தோஷம் பார்க்கவே நல்லா இருக்கு எப்போதும் நீங்கள் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@kuzhalikavithaigal3766
2 жыл бұрын
மென்மேலும் வளர மதினிக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
@fadil9024
2 жыл бұрын
Sikkaramaga 1 million subscribers reach aaga yen valttukkal
@ARUNKUMAR_B.TECH-IT
2 жыл бұрын
ரொம்ப சந்தோசம் மதனி அண்ட் அண்ணா.. Be happy with your family..
@vatchalavatchala700
2 жыл бұрын
சூப்பர் மா அருமை யான பதிவு நன்றி 👌❤️🙌🙌
@Jagadeesh_1785
2 жыл бұрын
இந்த பொருளை அனுப்பிய நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்🎉🎊
@achumoni2108
2 жыл бұрын
உங்கள் மகிழ்ச்சி கண்களில் தெரிகின்றது 😎😎😎
@GirijaPatti52
2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
@annaisamayaljaya3932
2 жыл бұрын
டிவி அனுப்பிய சகோதரிக்கு மிக்க நன்றி கடவுள் ஆசீர்வதிப்பார்
@muthulekshmi3681
2 жыл бұрын
மதினி யின் சிரிப்பு பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு புதுடிவி வாழ்த்துக்கள் 💐💐💐
@santhoshkanagaraj5692
2 жыл бұрын
Bro the smile in madhini face priceless God bless you all
@nievethatharmapalan5577
2 жыл бұрын
சந்தோசம்.ஆனால் கரண்ட் வயர் கவனம். பிள்ளைகள் கவனம். நீடுழி காலம் வாழ்க
@karthikashortedits9317
2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍
@nachiyarvairamuthu6353
2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணி🙂 அண்ணா உங்களுக்கும் தான். எவ்வளவு உயரம் வளர்ச்சி அடைந்தாலும் என்றைக்கும் எளிமையை மறநதுடாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தும். மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 👏👏
@narmathavepulan2709
2 жыл бұрын
Great 👍
@YummySpicyTamilKitchen
2 жыл бұрын
உங்கள் முகத்தில் நிறைய மகிழ்ச்சிகளை பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது சகோதரி 💐👍
@mohan250s
2 жыл бұрын
first get her a rented house, during rainy season this tv is waste for this house
@jayamalarajasekar6346
2 жыл бұрын
கடல்மேல் வாழும் உங்களுக்கு கருணை கட்டிய நல் உள்ளம் வாழ்த்துக்கள்
@karuppasamy3335
2 жыл бұрын
இந்த டிவியே அனுப்பி அக்காவுக்கு மிக்க நன்றி மதினி கேப்பி
@balamuruganvarshanth978
2 жыл бұрын
மிக மிக சூப்பர் மகிழ்ச்சியாக இருங்கள்
@mugashmugash5706
2 жыл бұрын
Avanga 100years nalla erukkanum nalla manasu
@sonamullaivendhan6567
2 жыл бұрын
Wowww sema🥰😍 I can feel the happiness in ur face😍
@dhevasuthadiruchchelvam6651
2 жыл бұрын
Valththukkal mathini family anuppya avarukkum nanri pala😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩👌👌👌👍👍👍👍
@shanthim1215
2 жыл бұрын
Unga Mugaththil Parkkum Santhosam Semma. Iam Very Happy God bless you
@senthilsuji996
2 жыл бұрын
Enaku Rompa santhasama irukku love you Anna and Madhani
@sameeh1464
2 жыл бұрын
Bro unga Nalla manasukku iraivan thunai irupaan 🥳🥳🥳
@kanimozhi1366
2 жыл бұрын
Evlotha erundhalum etharkelam oru manasu venum valthukal
@lizasalim5070
2 жыл бұрын
I can see the happiness and speecless joy in mathinis face. Hope more people support their channel.finally a big big thank to sakthi thambi coz really helping🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏mathinis family.ignore some jealous people around us and keep going up to the top of the hill.sometimes we need negative people too in our life to grow more stronger.any how may god bless sakti bro family and mathini.
@GeethaMCE
2 жыл бұрын
Be Happy forever with your family . May god bless 🥰🤗
@prishashah86
2 жыл бұрын
true love showing on ur family...keep going...good
@kumaranm5579
2 жыл бұрын
Good 👍 👍 👍 who's sent this gift God bless and give peace, prosperity 🙏
@ramarajsivaganapathy8147
2 жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி ☺☺☺☺
@mercyanniesheeba5067
2 жыл бұрын
Really happy to see this video today n Madani got happy be always like this so we are also got happy
@kalaiarasi787
2 жыл бұрын
Super akka epovum happy ya eruiga unga smile enaku romba pdikum
@allvideos2548
2 жыл бұрын
Akka rompa santhosamaka irukkanga makilchi 😁😁😁akka u happy continue for God bless you
@sasikala.s9059
2 жыл бұрын
Be happy for ever. God bless you with more happiness.
@Surya-uf3gz
2 жыл бұрын
So happy to see her smile
@nathiyakarthickk3407
2 жыл бұрын
TV kudutha sister ku romba tnx kadavul eppavum unga kuda iruparu god bless you
@suryar5400
2 жыл бұрын
Nalla eruku anna avangaluku evlo santhosam avanga nalla erukanum
@poonkodid8544
2 жыл бұрын
Valthugal anna,mathini , great thanks to anupiyavargaluku valamudan valga
@saranyanaresh8467
2 жыл бұрын
Sakthi anna unga veedu home tour podunga eagerly waiting... Madhini samayal vera level....
Super mathiniku Pooja alamaru readymade eruku 5000to6000 than nalla Parisa erukum athu onu vankee koduka Siva mathini saree ya screens vaithu erupathu nalla ellai so athai set panni koduka
@sivatharanisivakumaran5044
2 жыл бұрын
Beautiful
@yogeshwarisaravanan6364
2 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@appratheep6895
2 жыл бұрын
My heartfelt congratulations to my sister who gifted this TV❤️
Пікірлер: 221