உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.அதிர்ச்சி தரும் கோவில் சிற்பங்கள்!- kzitem.info/news/bejne/y5dmtYyQaWOhimk 2.வியக்க வைக்கும் சிலை கண்டுபிடிப்பு..!- kzitem.info/news/bejne/toqq2WSIgIZ0o4Y 3.வியப்பூட்டும் கம்போடியர்களின் ஆமை வழிபாடு!- kzitem.info/news/bejne/toiwzIxokmJ2rI4
@jayakumark4385
2 жыл бұрын
அன்பு நண்பர் ப்ரவீன்குமார் உங்கள் புராதன அற்புதங்ளின் படைப்புகள் ஒவ்வொன்றும் முக்காலமும் பயன் பயக்கும் என்பது உறுதி வாழ்த்துக்கள்
@vasanthamalligadhanasekara4660
2 жыл бұрын
மகனே பிரவீன் மோகன் உங்களது வீடியோக்கள் பார்த்தல் பிறகு பலர் கோவில்களுக்கு சென்று அங்கு உள்ள சிற்பங்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்து உள்ளனர். இது தொடர்ந்தால் தான் நம் நாட்டின் கலாச்சாரம் பண்பாடு வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள வருங்கால சந்ததியினர் முற்படுவார்கள். இதனை தொடங்கி வைத்த பிரவீன் மோகனுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@mangalakumar3127
2 жыл бұрын
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா புண்ணியம் யாவும் பிரவீனுக்கே
@lathadevi5210
2 жыл бұрын
❤
@nawaratnamumaibalan632
2 жыл бұрын
❤️
@senthilkumar.shanmugavel
2 жыл бұрын
உண்மை sir...
@buvaneswaris7363
2 жыл бұрын
பஞ்ச பாண்டவர்களின் கடைசி காலத்தில் யுதிஷ்டிரருடன் கடைசி வரை சென்றது ஒரு நாய்தான்.பைரவருடன் சேர்த்து நாம் அதனை வணங்குகிறோம்.நன்றயுள்ள விலங்குக்கு ஒரே எடுத்துக்காட்டாக விளங்குவதும் அதுவே.காவலுக்கும் வேட்டைக்குப் பயன்படுத்தியது அனைவருக்கும் தெரியும்.ஆனால் உங்களின் காணொலி வாயிலாக செல்லப் பிராணியாக அதுவும் பல வகையில்' அந்தக் காலத்திலேயே, அதைச் சிற்பமாக வடிவமைத்துள்ளனர்.ஆச்சர்யமாக உள்ளது.மிக்க நன்றி ப்ரவீன் சார்.🙏🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@mangalakumar3127
2 жыл бұрын
தேவி பாகவதம் எனும் நூலில் அந்தணர்கள் வீட்டில் வளர்க்கக்கூடாது நாய்களை என்று கூறப்படுகிறது
@chandrasakthi108
2 жыл бұрын
அருமையான வீடியோ.அனைத்து உயிரையும் மதிக்கும் தர்மம் நமது இந்து தர்மமாக இருந்துள்ளது.
@mangalakumar3127
2 жыл бұрын
நிச்சயமாக ஹிந்து மதமே
@kanrajur8283
2 жыл бұрын
உண்மை தான
@asodakrishnan8110
2 жыл бұрын
அற்புதம் தம்பி மிக மிக அரிதான விஷயங்கள் தெளிவாக எடுத்துரைப்பது பெருமைக்குறியது தங்கள் தேடல்களுக்கு இறைவன் அருள் புரிவான் வாழ்த்துக்கள் நன்றி frm Penang Malaysia
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
@suba.ssuba.s7938
2 жыл бұрын
அன்பு சகோதரருக்கு வணக்கம் 🌹 ஓவ்வொரு வீடியோவும் பார்க்க ஆவலாக உள்ளது சூப்பர் 👏👏👏
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 😊🙏
@kanrajur8283
2 жыл бұрын
நம்முடைய குடும்பங்களில் ஒருவராக வளர்த்து வருகிறோம்.நாய்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது காவல் தெய்வங்கள்
@santhiramani1309
2 жыл бұрын
உலகம் முழுக்க ஒரே ஒரு பிரவீண் மோகன் சார் தான். இந்த உண்மையான ஆராய்ச்சித் திறனை மிஞ்ச எவரேனும் உண்டோ? இந்த மாதிரி ஆராய்ச்சி செய்யும் ஆன்லைன் கிளாஸ் ஆரம்பியுங்கள் சார். அதுதான் தற்போதைய நடைமுறை.
@lalithambalchandrasekaran5696
2 жыл бұрын
❤️👏
@tamilnadu916
2 жыл бұрын
நாயை வணங்கும் ஒரேஒரு மதமஹிந்து மதமே🙏🙏
@mangalakumar3127
2 жыл бұрын
பைரவ வாஹனம்
@rekamohan2646
2 жыл бұрын
Super Sir... இதுவரை நான் இது போன்ற சிற்பங்களை பார்த்ததில்லை எங்கும்... Thank you so much... 👏👏👏👏
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்களோட தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ 🙏
@ponrchandran37
2 жыл бұрын
அறியாத புது புது விசயங்களை கொடுக்கும் மோஹன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்....பணி தொடர வாழ்த்துக்கள்..... 💐👍🔥
@priyaprbm8513
2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா, மனிதர்களுக்கு நாய்களுக்குமான நட்பு பண்டைய மனிதர்களிடம் இருந்து வழிவழியாக தொடர்பை விளக்கும் சிற்பங்கள், தங்களின் விளக்கமான காணோலி எப்போதுமே அருமை. அண்ணா
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 😊🙏
@rajdivi1412
2 жыл бұрын
மிக நேர்த்தியான அறிவியலை விளக்கும் அன்பு பிரவீன் மோகன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி சகோ🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்களோட அன்புக்கு ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏
@shyamalanambiar2637
2 жыл бұрын
உங்கள் கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமான ஒரு செய்தயாக இருக்கிறது கோவிலுக்கு எத்தனை பேர் இதையெல்லாம் பார்க்கிறார்கள் இதெல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்தும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@PraveenMohanTamil
2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@senthilkumar.shanmugavel
2 жыл бұрын
அருமை praveen mohan sir.. பல நூறு வருடங்கள் முன்பு நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற குறிப்புகளை இன்று மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் எண்ணம் அருமை சார்...
@meenanarayanaswamy9972
2 жыл бұрын
சிறிய நாய்களை பெண்களும் பெரிய நாய்களை ஆண்களும் கையாளுவது போல சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது தத்ரூபமான விஷயம். காலம் காலமாக நம்முடன் வாழ்ந்துவரும் நாலு கால் தோழர்களை நேசித்து காப்போம் ... விலங்குகளும் தெய்வமே ....🦮🐕🦺🐈🐈⬛🐕🐩
@TheSwamynathan
2 жыл бұрын
Good research Mr. Praveen mohan. Let your noble work continue..
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thanks a lot for Watching..!
@balavimala5833
2 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமையாக உள்ளது . 🙏🏻🙏🏻
@PraveenMohanTamil
2 жыл бұрын
நன்றிகள் பல 🙏🙏🙏
@B.K.VARALAKSHMI
2 жыл бұрын
Praveen....no words to express about your great job.. well done....
@trajendren633
2 жыл бұрын
When Panja Pandava went to Swarga it was mentioned that a dog ( which is Yamadharma) came along with Dharma . Even after the death of all the other brothers and Droupathi the Dog came along with Dharma and shows the path to its owner to reach Swarga. It means that the pet dog growing culture was available even before 5000 years back in Hindu Dharma and also the dog was living with God of death. The sculptures of God Kalabirava ( God of Time and another form of Lord Siva ) was also available in many of the Old temples. These are few evidences for human relationship with dog and Dogs relationship with God. These videos are research videos and really excellent works created by Mr Praveen Mohan. Well-done bro.
@mmangayarkarasi5503
2 жыл бұрын
Kaalapairavar silaiyil mattumae paarthirukiraen. This is first time I've seen other sculptures also. Thank you Praveen brother to show us.
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thanks a lot for watching..!😇
@varikuyil1372
2 жыл бұрын
தமிழ் நாட்டில் போன தலைமுறை வரை குழந்தைகளுக்கு அரை ஞாண் கயிற்றில் நாய் காசு கட்டப்படும் வழக்கம் இருந்தது. எம் பயம் நீங்க. நாய்கள் தான் நம் பால் புண்ணிய கணக்கை சித்திர குப்தரிடம் தெரிவிப்பதாக நம் கலாச்சாரம் சொல்கிறது 👏👏🙏🙏
@mangalakumar3127
2 жыл бұрын
வரிக்குயில் மிகவும் சரியே
@jamunaravi20
Жыл бұрын
பழைய வகைகள் எல்லாம் நிஜம் இப்போது இருப்பது எல்லாம் அதன் உடைய நிழல் தான் பிரவீன் மோகன் 👍🏻🍰🤩🚖🐴🐫🎠🚴🙋
@poornimanv7214
2 жыл бұрын
What a beautiful sculpture, they have shown all their day to day activities. But we need someone like you to explain it. I've read even at Harappan civilization they have tamed dogs. Dog is part and parcel of humans life. They way you explain is always make to see the videos several times. Thanks Praveen for this video 🙏
632 very good information about dog How many years before Kept in home Good information Lot of sculpture in temple
@muthumari4735
2 жыл бұрын
உங்க பதிவுகள் அருமை உங்கள் பதிவுகளில் நிறையவிசையங்களை தெரிஞ்சுக்கிறம் நாங்க பார்க்கமுடியதா நிறையசிற்பங்கள் பார்ககிறோம் நன்றி நன்றி நன்றி sir 🙏🙏🙏👌👌👌👌
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 🙏😊
@chithrajeeva6778
2 жыл бұрын
தம்பி உங்களுடை ஒவ்வெரு தேடலும் புதிதாகவும் அருமையாகவும் உள்ளது தம்பி👌👌
@kavithakavi7099
2 жыл бұрын
தமிழர்களை இன்னும் அந்த காலங்களுக்கு கொண்டு செல்கிறது உங்கள் பதிவு
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ndlathaa
2 жыл бұрын
Praveen sir.... very deep analysis. Thoroughly enjoyed the video and the information in it as any of your other videos. Thank you sooooo very much....very informative . !
@sharadha6836
2 жыл бұрын
நானும் இந்த சென்ன கேசவ பெருமாள் கோவிலுக்கு போய் இருக்கேன்... நீங்க சொன்ன இந்த சிற்பத்தை பார்த்து இருக்கேன்.. உங்க சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி..!😇
@t.sankar1984
Жыл бұрын
எங்க இருக்கு இந்த கோவில்
@saikumarsaikumar7347
2 жыл бұрын
தொடரட்டும் வாழ்த்துக்கள் 👌👌👍👍
@PraveenMohanTamil
2 жыл бұрын
நன்றிகள் பல 🙏😊
@suganthiniganapathy4285
2 жыл бұрын
Super explanation about pet dogs. Your videos are exploring the past beautifully.
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you very much!
@mageshwaril7287
2 жыл бұрын
Amazing information about dogs.even today we worship dogs as god in the name of bairav.( Lord shiv ). TQ.🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
yes ma, thanks a lot for your continuous support 🙏🙏🙏
@vijayakannan3054
2 жыл бұрын
Super explanation, Great findout. 👌👌🙏🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thanks and welcome
@seethalakshmi4147
2 жыл бұрын
தெரியாத அரிய தகவல்கள். நன்றி.தொடரட்டும் உங்கள் பணி.
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி 🙏😊
@lalithambalchandrasekaran5696
2 жыл бұрын
Beautifully explained thambi. Really amazed. How deeply you looked into all statuess we all missed when we went to temple to watch the near statues. Keep continue pl 👏👏👏👏👍👍👍🙏🙏🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you so much 🙂
@homehome839
2 жыл бұрын
தம்பி ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@geethakarthikeyan420
2 жыл бұрын
அற்புதம், நல்ல விளக்கம் 👏👏💐💐 மற்ற எல்லா மதத்திற்கும் தாய்(or) வேர் நம்ம இந்து மதம். 🙏💐💐
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏
@mangalakumar3127
2 жыл бұрын
மிகவும் அருமை சரியான கணிப்பு
@JayachitraNallusamy
2 жыл бұрын
I cant find suitable words to appreciate ur research bro..
@jayakumark4385
2 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பான ஆராய்ச்சி மற்றும் சிறந்த குரல் வளமும் கொண்டு கேட்பதற்கு ஆர்வமாக உள்ளது வாழ்த்துக்கள் தொடரட்டும் தொல் பொருள் ஆராய்ச்சி பதிவுகள்
@brotheramal8939
2 жыл бұрын
Dear Mr Praveen, I happend to watch ur this video by accident. Very much surprised to hear this analysis of dogs. As I am very curious and inquisitive by nature I am delighted. I need to watch couple of times more still. I have subscribed. Continue ur search and re-search. Scientific truths are always welcome. Many superstious practices have got rational beginning.
@shanmugamt2908
2 жыл бұрын
💯🙏🙏🙏🙏🙏 இனிய காலை வணக்கம். தங்களை பின்தொடர்வதால் எங்கு சிற்பங்களை கண்டாலும் கூர்ந்து கவனிக்கிறேன். தொடரட்டும் தங்கள் பணி.வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்.
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
@chandraayan
2 жыл бұрын
அருமையான ஆன்மீக தெளிவு... -நன்றி மோகன் அண்ணா,,,,,,
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி..!
@VAmmu-ew4fe
2 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த மனிதர்
@mamamayil2011
2 жыл бұрын
அருமையான காணொலி அண்ணா சூப்பர்...
@manonmaninatarajan246
2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி சகோதரா
@rajkumarr2542
2 жыл бұрын
நமது கலை கலாச்சாரம் மற்றும் கடவுள் நம்பிக்கை இவற்றை வளர்க்க வேண்டும் அல்லது தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் உங்களது ஆலய சம்பந்தமான செய்திகளை பார்த்தால் போதும் பிரவீன் .நம் மூத்தகுடிகளை மிஞ்சிய ஒருவர் யாரும் இல்லை
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
2 жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு நாய்களுக்கு இருக்கின்ற மரியாதை இந்த வீடியோ பார்க்கும் போது இன்னும் அதிகமாக மாருகின்றது 🧘
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@gowris623
2 жыл бұрын
Arumaiyana tagaval Praveen sir nandrigal 🙏🙏🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
நன்றிகள் பல 🙏🙏🙏😊😊
@bhuvanahari5332
2 жыл бұрын
அருமை sir. புதுமையான விஷயம். நன்றி. அக்காலத்தில் வேட்டைக்கு அதிகமாக நாய் use பண்ணுவார்கள் என கேள்விப்பற்றிகிறேன். Pet ஆக வளர்த்திருக்கிறார்கள் என்பது புதுமையான விஷயம். நன்றிகள் பல. 🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
நன்றிகள் பல 🙏🙏🙏
@rajashwarima2967
2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் உங்களை போல் நிறைய ஆட்களை உருவாக்க வேண்டும் அழிந்து வரும் நம் நாட்டின்மீதிஉள்ளபேகிசத்தைநாட்டினருக்கு தெரிய உம் பாதுககாவும் உத வுமீஏகம்பன் அருளால்மன அமைதியுடன் வாழ்க
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@ManiInTube
2 жыл бұрын
Many thanks Praveen 🙏
@Dreammakersjo
2 жыл бұрын
பைபிளில் சொல்லப்படும் விஷயங்களை ஆராய்ந்தாலே உண்மை வரலாறு தெரிந்து விடும் தம்பி
@muthusamymuthusamymohan1065
2 жыл бұрын
நீங்கள் சொல்றது எல்லாம் உண்மை
@logachandranrangarajan3003
2 жыл бұрын
This is more informative and unique than any other infotainment chanels you observation is superb
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thanks a lot for watching..!
@peptalk4410
2 жыл бұрын
All your videos are eye openers. Excellent Sir, hats off to your analytical mind🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thanks a ton
@sarasbathi2992
2 жыл бұрын
Unga vdiokkal arumai arumai 🥰🥰🥰🥰🥰
@PraveenMohanTamil
2 жыл бұрын
🙏🙏🙏
@durgasrimemez6799
2 жыл бұрын
அருமை இனி நானும் கோயிலுக்கு சென்றால் அனைத்து சிற்பங்களையும் உற்றுப் பார்க்கிறேன்.
@PraveenMohanTamil
2 жыл бұрын
சூப்பர் சகோ 🙏🙏😊😊😊
@KingKavin1998
2 жыл бұрын
Anna ennaikku oru doubt, dogs night howling pannichu na antha area la oruthar kandippa dead aga porainga nu aruthuma, @ the same time i noticed that, is that true?
@yashwanthguptha2096
2 жыл бұрын
சிவன் கோயிலில் பைரவர் பின்னாடி நாய் இருக்கும்
@mangalakumar3127
2 жыл бұрын
சுவானம் எனக்கூறவும்
@usharavi4152
2 жыл бұрын
one is better than the other,it is going like that,no confusion U R GREAT 👍 👌
@PraveenMohanTamil
2 жыл бұрын
thanks a lot 😊🙏
@lightupthedarkness8089
2 жыл бұрын
Good information on the pets... Great praveen... Greetings from Banglore India...
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thanks and welcome
@yuvasiva808
2 жыл бұрын
Wow sir today vedio awesome 😁 your grate😁
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you so much 😀
@sivagamirenganathan3976
2 жыл бұрын
நாய்க்கு மூன்று தலைகளா அல்லது அவை முக்காலமும் உணர்ந்தவை என்பதன் அர்த்தமா? என்பது எனது சந்தேகம்
@ramramya7271
2 жыл бұрын
அனைத்து பதிவுகளையும் பார்க்கும் போது கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது
@kolamsrichitrasrichitra7677
2 жыл бұрын
Yes....all about 🐕 🐕🐶 🌭 🐕....topic ...what you said is true...I think 🤔.....ln our country ...the God...KAALA BAIRAVER....WE PRAY 🙏 because he only being with dogs 🐕...(if a person going to die also...the dogs knows that ....)l don't like 😒 dogs but dogs smell everything..thanks sir🙏🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thanks a lot for watching 🙏🙏🙏
@piravar-k3i
2 жыл бұрын
நாய்கள் இரவில் ஊளை இட்டால் கண்டீப்பாக அந்த தெருவில் ஒரு சாவு நடக்கும் என்பது என் அனுபவத்தில் பலமுறை நடந்திருக்கிறது. இது உண்மை. எமனுக்கும் நாய் இருவருக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. அல்லது ஒரு மனிதன் இறக்கும் முன்பே அவன் ஆவி நடமாட தொடங்குவதை நாய் உணர்ந்து ஊளை விடுகிறது.
@shanthibalasundaram4699
2 жыл бұрын
ஆச்சர்யமான செய்திஅற்புதம்
@vs2crafts0and1fun1tamil
2 жыл бұрын
சிறந்த விளக்கம் சகோ
@mangai7917
2 жыл бұрын
நீங்கள் போட்ற ஒவ்வொரு வீடியோ களும் அற்ப்புதமாகவும் ஆச்சிரியமாகவும் இருக்கு சூப்பர் நன்றி அண்ணா....
@PraveenMohanTamil
2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@mangai7917
2 жыл бұрын
@@PraveenMohanTamil 👍😇
@kalimuthukarupaiah6328
2 жыл бұрын
Once again mind blowing sir huge thank you...
@PraveenMohanTamil
2 жыл бұрын
Many thanks🙏
@mastersamommuruga.4369
2 жыл бұрын
மிக சிறப்பான பதிவு!
@PraveenMohanTamil
2 жыл бұрын
😇😇🙏🙏🙏
@balagurup4932
2 жыл бұрын
All videos are super interesting and very great 👏👏👍👍
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you so much 😀
@kasiviswanathanmsp8150
2 жыл бұрын
எங்கள் ஒர்க்ஸில் காசி மெசின் ஒர்க்ஸ்ல இன்று 12 குட்டிகள் 4 தாய்கள் இருக்கின்றன.!!!
@gstalinVenkatesan
5 күн бұрын
ஆமா மோகன் உங்கள் கருத்து ஒத்துபோகிறது!!!👍
@kanagarajkanagaraj9845
2 жыл бұрын
நண்பா ஒன்றை நினைத்துக் கொள் நம் கடவுள் என்று நினைக்கும் அனைவரும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஆண் நம்மை ஆண்டுகொண்டிருந்த ஆண்டவர்கள் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்
@viswanathank.viswanathan3166
2 жыл бұрын
How amazing your inventions sri praveen mohan. Super
@PraveenMohanTamil
2 жыл бұрын
thank you so much
@kavipriyanka1772
2 жыл бұрын
Super brother🤩amazing
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thanks 🤗
@Chuttimehasri4987
2 жыл бұрын
Anna very super amazing Thank you Anna 💐💐💐🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you so much
@alarmaelmagai4918
2 жыл бұрын
ஜய் ஸ்ரீராம்...
@deviganesh9586
2 жыл бұрын
Keep rocking praveen bro 🤞
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you so much
@naveens1263
2 жыл бұрын
Avaru praveen mohan illa praveen mohan dub pannravar praveen pesaradhu tamil illa afunaala var pesardha tamilla sollraaru nenailuren
@msenthilkumar3316
2 жыл бұрын
👍🏼👍🏼👍🏼Rare Information...🙏🏼 Praveen Mohan Neenga pesum bothu unga audio & video match agala, why? Unga all videos la intha problem Iruku...
@naveens1263
2 жыл бұрын
@@deepikasingaravelan6376 Semma
@naveens1263
2 жыл бұрын
@@deepikasingaravelan6376 bye bye
@mageswarisenthil3561
2 жыл бұрын
Avar English la pesuranga bro. Antha video Praveen mohan channel la play agum. Then Praveen mohan tamil channel ah tamil ah dubbing pani poduvanga.athu Praveen oda other channel.
@ravindhran9336
2 жыл бұрын
Vanakkam praveen.
@PraveenMohanTamil
2 жыл бұрын
Vanakkam
@bhuvanjai1884
2 жыл бұрын
Praveen Thambi ammadi vera level God bless you
@rajevel1230
2 жыл бұрын
Arumaiyana explain bro..... Always rocking bro
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you so much 😀
@somasundharamsomu4538
2 жыл бұрын
மிக அருமை🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@GANGLEADER-1
2 жыл бұрын
Big fan of you sir...💐💐💐
@hemanathan3034
2 жыл бұрын
தமிழர்களின் வழிபாட்டுமுறையில் நமக்கு நாகரிகத்தைகற்றுதந்த விளங்குகள் பறவைகள் போற்றபடுகின்றனா
@kumarasamypinnapala7848
2 жыл бұрын
Seema excellent work thambi congratulations thambi 👏👏👏👏🇮🇳👍
Пікірлер: 351