பலரை சிரிக்க வைக்கும் உங்களுக்கு எந்த ஒரு நோயும் வராது வாழ்க வளமுடன் சாய் துணை இருப்பார்
@annalakshmi9791
Жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் நீண்ட காலம் வாழ வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raghusrinivasan1524
Жыл бұрын
dont worry nothing will happen god bless you
@raghusrinivasan1524
Жыл бұрын
Dont take non-veg too much take vegetarian food please
@Tkannamma
Жыл бұрын
Yes brother and sister 🙏
@sriramgaming626
Жыл бұрын
அண்ணா நீங்க நடிகர் சமுத்திரக்கனி அண்ணன் மாதிரியே இருக்கீங்க பொய் சொல்லல உண்மையிலே நீங்க அப்படித்தான் இருக்கீங்க 😊
@kani7174
Жыл бұрын
Ss. Voice mattum actor vimal kalavani movie hero voice
@elumalaimalai8722
Жыл бұрын
Yes
@soniyaiyappan5495
Жыл бұрын
Correct
@sumathycaiser9444
11 ай бұрын
Yes... Yes....👍👍👍
@subapalani4914
Жыл бұрын
உங்களுக்கு எந்த கஷ்டமும். வராது வாழ்க வளமுடன் பல்லாண்டு ❤️
@judemervin451
Жыл бұрын
நீங்கள் நல்லாயிருப்பீங்க.🙏இன்னும் உயர்வை காண்பீர்கள்💐💐 ❤❤
@sudharavichandran852
Жыл бұрын
நீங்கள் இரண்டு பேரும் மிகவும் அன்னோனியமான தம்பதிகள் உங்களுக்கு எந்த விதமான கஷ்டமும் கண்டிப்பாக வராதுங்க நாங்கள் எல்லோரும் இருக்கோம் உங்களுக்காக கடவுளிடம் நாங்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்து கொள்கிறோம் 🙏🙏🙏🙏 👐 வாழ்க வளமுடன் 👐
@ambika2382
Жыл бұрын
True love
@sudharavichandran852
Жыл бұрын
@@ambika2382 100% yes
@Vjsiddhufanpage-m7n
Жыл бұрын
Nanum en husbandum ippadithan iruppom
@sudharavichandran852
Жыл бұрын
@@Vjsiddhufanpage-m7n 👐 வாழ்க வளமுடன் 👐
@mahes145
Жыл бұрын
இறைவனுக்கு மிகப் பெரிய நன்றிகள் ......
@thamaraiselvi1117
Жыл бұрын
சூப்பர் சாந்தா சிஸ்டர் நலமுடன் வாழ வேண்டும் நம்ம குழந்தை களுக்கு நம்ப முக்கியம், சூப்பர் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🍬
@n.kalyaninatarajan9637
Жыл бұрын
உங்க நல்ல நல்ல மனசுக்கு நீங்க இரண்டு பேரும் நிறைந்த ஆரோக்யம் மற்றும் ஐஸ்வர்யத்துடன் இருப்பீர்கள்
@sugumarjain2190
Жыл бұрын
தைரியமாக இருங்கள் முத்து ❤️❤️❤️வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🙏
@arunaganesan1315
Жыл бұрын
நீங்கள் கடனை முடித்தது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அடுத்து வீதியில் சென்று பிஸ்னஸ் பண்ணாமல் ஒரு இடத்தை வாங்கி ஒரு ஓனர் ஆகுங்கள்.16 ஆண்டுகள் நீங்கள் கஷ்டப்பட்டது போதும் உங்களை ஒரு கடையின் முதலாளியாக காண ஆசைப்படுகிறோம்😍😍😘😘😘💯💕💕
@Arunkumar-ze8ui
Жыл бұрын
ரொம்ப நன்றிகள் எங்கள் அக்கா அண்ணா 💯வாழ்க்கை பயணத்தில் எனக்கு நல்ல பாடம் சூப்பர் ஜோடி😁😁👌👌
@Rithishfamilysss
Жыл бұрын
Um
@gokilakumar6240
Жыл бұрын
Anna ku edhum irukathu ... Ungala pathave romba happy ah iruku akka Anna... Entha stituation laiyum jolya 2 perum onna irukenga super
Rentu parum 100 varusam happya santhosama irupinga anna akka ❤️❤️❤️
@Mygoldentime26
Жыл бұрын
என் செல்லபெண் அன்பு தம்பி என் செல்ல பேரபிள்ளைகளூடன் நீண்ட ஆயுளுடன் அனைத்து நலனும் பெற்று இறையருளாள் நீடூழிகாலம் வாழ்க செல்லங்களே.உங்களின் உயர்ந்த. அன்புக்கும் உண்மைபான உழைப்புக்கும் இமாலய வெற்றிதான் கிடைக்கும்.நல்லதே நடக்கும்.
@kishorenithish5866
Жыл бұрын
அண்ணா அண்ணி உங்களுக்கு ஒன்றும் ஆகாது நீங்க ரெண்டு பேரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@sumathiragul705
Жыл бұрын
அக்கா ♥️ அண்ணா நீங்க ரெண்டு பேரும் நலமுடன் இருக்கணும் god bless you
@srikumarrajakumar8643
Жыл бұрын
Both of u will be live happily for 100 years akka and Anna......God bless u 😊😊
@MeenaKumari-ep7nj
Жыл бұрын
இறைவன் உங்கள் பக்கத்தில் இருக்கிறார் உங்களுக்கு எந்த குறையும் வராது வாழ்க வளமுடன்
@kavithav7886
Жыл бұрын
ஒன்றும் இல்லை என சொல்லவும் மனதுக்கு மிக சந்தோசமாக இருந்தது நீங்கள் நீளாயுள் நிரை செல்வம் உயர்புகழ் பிள்ளைகளின் நலன் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
@Vijaya-nr8so
Жыл бұрын
யார் அந்த இறைவன் அருள் இருக்கும் வரைக்கும் ஒன்றும் ஆகாது கவலை படாதீங்க பாருங்க ஓரு மணதாக மருத்துவம் பார்த்தது இதுதான் lovely coupleன்னு சோல்வது வாழ்க பல்லாண்டு நலமாக
@lavanyaviswanathan3433
Жыл бұрын
நீங்கள் இருவரும் நீண்ட காலம் வாழ வேண்டும் என கடவுளை பிராத்திக்கிறேன் வாழ்க வளமுடன்
@kavithakamaraj3053
Жыл бұрын
You both will live healthier and happier forever don't worry be happy Santha sister and brother..God bless your family 🤝👌🏾👍♥️🍫🌹
@taehyungjungkook8498
Жыл бұрын
அண்ணி அண்ணா உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது பொறாமையா இருக்கு ♥️♥️ .அண்ணி அண்ணா சுத்திபோடுங்க கண்ணு பட்டுடுச்சு ❤❤❤💞💞💞💞😘😘😘😘
@meenameena7530
Жыл бұрын
Nalla ullangalukku nalladhey nadakkum. God is GREAT
@boniboni6848
Жыл бұрын
உண்மை தான் ஒரு பொருள் நமக்கு தேவை படும் போது தேடின்னா கிடைக்காது 💖நம்ப உணவு சாப்பிட்ட பின் சுடு தண்ணீர் குடிப்பது ரொம்ப நல்லது
@venkateswarluamudha3657
Жыл бұрын
நீங்க எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ் ஆண்டவன் அருள் புரிவார் வாழ்க வளமுடன் நலமுடன்
@Sarees_collection_1978
Жыл бұрын
நீங்கள் இருவரும் எப்போதும் உடல் நலத்துடன் இருப்பீர்கள் சாந்தா ,ராஜா bro.இறைவன் துணை இருப்பார்.
@saraswathisethuraman1527
Жыл бұрын
God bless you akka Anna ..நல்லவங்கலுக்கு நல்லதே நடக்கும் கவலை படாதீங்க வாழ்க வளமுடன் பல்லாண்டு ..💕🌹❤️
@djv858
Жыл бұрын
உங்க அன்பு எவ்ளோ தூரமோ அதுபோல் நீண்ட ஆயில்லொடு வாழ்க அண்ணா அக்கா🤗😘💐
@frenchcath9286
Жыл бұрын
Both party s voice super....
@vijayamuthu3851
Жыл бұрын
எல்லாம் நல்ல படிய இருக்கும் கவலை வேண்டாம் அக்கா அண்ணன் கோட் bless u👍🏼
@megaladiestailoring2592
Жыл бұрын
God bless you sandha Raja ❤️ oru prablamUm ungalaku varathu 👍nalla manasu ullavankaluku kadavul nallathe ninapar.. ❤️ long stay god blessing ❤️👍
@nuraishah1184
Жыл бұрын
Glad to hear that nothing is serious for both of you. Raja Thamby have your meals regularly and avoid very spicy and oily food. Don't drink alcohol. Santha, take care of your health too. Health is wealth. You both have two boys to raise, give them proper education so do care for your health. May God bless you with good health and happiness. My prayers and blessings for you both too. All the best.God bless. With lots of love.😍💕💕💕🙏
@rakshanrakshitha7592
Жыл бұрын
Supar akka
@kavyasai6799
Жыл бұрын
சா❤️ ராஜா தம்பி சந்தோஷம்மா... நீங்கள் இருவரும் சேர்ந்து பல்லாண்டு காலம் வாழ வேண்டும் சாந்தாமா 😍😍😍
@kanakavalligomatam7997
Жыл бұрын
100 years neenga nalla iruppinga neenga sollumbothu nan nan kadavulai vendikitte irunden onrum irukkadu god bless both of u
@vanajajegadeesan7300
Жыл бұрын
God bless bothof you.take care of both of you.udambu seriellamal erukkum pothu ennakku ondrumili endru ninikkanum.nalathagave ninikkanum.sunday annikku.suthipottukknum.puthan kizhmi vinayagarukku suraththengai koyeli sayungal. Vazga valamuden.
@ManiKandan-ro8ys
Жыл бұрын
உங்களுக்கு இறைவன் அருள் உண்டு கவலைப்பட வேண்டாம் அக்கா அண்ணா🙏🙏🙏🙏🙏🙏
@amuthasivakumar1273
Жыл бұрын
கவலை பட வேண்டாம், உங்க ரெண்டு பே௫க்கும் எதுவும் ஆகாது. நாங்க பிராத்தனை செய்கிறோம்,. 🙏🙏🙏🙏👍💑
@shantishirke8916
Жыл бұрын
Don't worry all will be good God bless you both ❤️
@ranusuya3831
Жыл бұрын
Nallavungaluku yepovum nallathu than nadakum anna akka 👍👍👍 God bless you sister
@ramyayogesh3879
Жыл бұрын
Rendu perum neenda aayulooda irupinga......Yethum varathu nalla irupinga love u both.....😘😘😘
@sathiyamoorthi1912
Жыл бұрын
Akka Anna வாழ்க வழர்க வளமுடன் உங்க நல்ல மனசுக்கு கடவுள் ஓரு கூரையும் வைக்கமாட்டார்
உங்கள போன்ற மத்தவங்க மனசு க்கு சந்தோசத்தை குடும்பங்களுக்கு ஆண்டவர் துணை இருப்பார்
@dhivyarameshdhivyaramesh1370
Жыл бұрын
உண்மையில் மிகவும் அருமை
@lakshmit4652
Жыл бұрын
என் மகளுக்கும் தம்பிக்கும் கடவுளின் அனுக்ரஹம் கோடான கோடி அன்பு உள்ளங்களின் ஆசியும் வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா லட்சுமி உங்களுக்காக எப்பொழுதும் கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்
@kalaj7031
Жыл бұрын
Hi Anna akka super 👌🏻❤️ semma keep rocking take care of u anna akka 🙏🏻😀😀❣️❤️👍
@anjanajohn4688
Жыл бұрын
God bless you Anna. Eat. Small meals but on time. Avoid too much tea and coffee.
@maheseswari374
Жыл бұрын
நீண்டகாலம் உங்கள் குடும்பம் சீரும் சிறப்பு மாக நோய் நொடி இல்லாமல் வாழ்க இறைவனிடம் வேண்டுகிறோம் வாழ்க வளத்துடன்
Пікірлер: 618