தங்கச்சி எதிர்ப்பார்க்கவே இல்லை என்னா நடிப்புடா சூப்பரோ சூப்பர்👌👏இந்த மாறுபட்ட முயற்சி வேற லேவல்🔥🔥
@jayasundari2180
Жыл бұрын
தங்கச்சி உன் கெட்டப் வேற லெவல்👌👏👏 எல்லாரின் நடிப்புக்கு ஆஸ்கார் விருது தரலாம் 👍🔥
@soudhammaabbas9890
Жыл бұрын
Aow
@RamyaRamya-ls3jm
Жыл бұрын
Santha anni 👌
@bhuvanaguruvel3497
Жыл бұрын
எத்தன டா? (ஆசை தீர்ந்ததா சகோதரிக்கு) அருமையான காணொளி பதிவு வாழ்த்துக்கள் 😂😂😂👏👏👏👌
@thamaraiselvi1117
Жыл бұрын
😂😂😂எதிர் பார்க்க வில்லை சூப்பர் நடிகர் செந்தில் சார் மாறி இருக்கு சூப்பர் சாந்தா 🎉🎉👌👌👌
@Switzerlanddream-gq5lu
Жыл бұрын
Ama ama sendil mariye irukanga
@lilyranhaluge7578
10 ай бұрын
Yes
@vanithas407
Жыл бұрын
சாந்தா அப்படியே காமெடி நடிகர் செந்தில் போலவே இருக்கம்மா. உன்னுடைய வேடத்தை பார்த்ததும் செந்தில்தான் நினைவுக்கு வருகிறது சாந்தா ,👌👌👌❤️💐 நல்ல அருமையான நடிப்பு வாழ்க வளமுடன் 🥰🥰💞💞💐.
@prabapraba6799
Жыл бұрын
நடிப்பு வேற லெவல் அக்கா 🤪 செந்தில் சார் மாதிரி அப்படியே இருக்கு . ஆஸ்கார் விருது சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹😅😊😂😂😂
@jayakumar3501
Жыл бұрын
தங்கச்சி உன் நடிப்பு, கெட்டப் சூப்பரோ சூப்பர்👌👏😅😅
@rajinikumar3360
Жыл бұрын
Kacha micha kacha muchNu pesaranga
@judemervin451
Жыл бұрын
செந்தில் சாரோட ஜெராக்ஸ் மாதிரியே இருக்கேக்கா😂😂
@mathurohith4818
Жыл бұрын
😢❤
@elumalaimalai8722
Жыл бұрын
Nejam pa
@Arunsri70
Жыл бұрын
செந்தில் சார் மாதிரி இருக்கு அக்கா😂🎉🎉🎉
@petcatsmartentertainment.58
Жыл бұрын
❤
@உடன்பிறப்புகள்-ப2ன
Жыл бұрын
அட ஆமாம் பா
@indraarun4779
Жыл бұрын
Yes
@kavithad6347
Жыл бұрын
Yaru senthil
@chandrukrish5471
Жыл бұрын
Exactly😂😂😂😂
@marieswaranmari2003
Жыл бұрын
Vativel அய்யாவ பார்த்த உடனே சிரிப்பு வருவது போல் சாந்தா அக்கா வ பார்த்த உடனே சிரிப்பு வந்து விட்டது.😂😂😂😂😂😅😅😅
சூப்பர் அக்கா நீங்க இந்த சட்டை வேட்டியில் ரொம்ப அழகா இருக்கீங்க. மீசையும் தலப்பாகட்டும் ரொம்ப சூப்பர் அக்கா.
@nishaafra4937
Жыл бұрын
ஹலோ சாந்தா உங்கள செந்தில் சார் அம்மா கிட்ட இருந்து தூக்கிட்டு வந்து வளர்த்தாங்களோ உங்க அம்மா அப்படித்தான் போல இருக்கு அவங்கள மாதிரியே இருக்கீங்க 🥰🥰🥰🥰❤️❤️
@doglovers211
Жыл бұрын
செம...கலக்கல் சாந்தா அக்கா,மாமா,குட்டி தம்பி
@shankara9187
Жыл бұрын
End semma 😂😂😂😂😂
@manian562
Жыл бұрын
Super get up. Paiyyan acting excellent. ❤❤
@sudhatalks4970
Жыл бұрын
பிரகதி செல்லம்😘❤️👏👏
@kavithalakshmi8719
Жыл бұрын
மதுரை முத்து அண்ணன் மாதிரி இருக்கிறீர்கள்
@suryaanbalagan8760
Жыл бұрын
அக்கா வேண்டாம் னு சொல்லும் போதே ஏதோ இ௫க்கும் னு நினைச்ச வேலைய காட்டிடீங்க இல்ல அக்கா. பாவம் அண்ணா. அக்கா வேடம் நல்லாயி௫க்கு.
@tmrlingam
Жыл бұрын
கெட்டப் வேற லெவல்... ஆஸ்கார் விருது கிடைக்க வாழ்த்துக்கள் 👋👋👋
@deepaseenivasan8487
Жыл бұрын
😂😂😂👌🏻 akka Anna 🥰 pragathi cute acting 👍🏻
@kuttyma-e4d
11 ай бұрын
எத்தனை டா, எவ்ளோ நாள் மனசுல வச்சிருந்த சாந்தா அக்கா,❤❤❤
@annabhalu3746
Жыл бұрын
உண்மையில் நடிகர் செந்தில் ஐயா போல் உள்ளது. சூப்பர்
@jayasundari2180
Жыл бұрын
தங்கச்சி ஒரு குடை மட்டும் கையில வச்சிருந்தே அசல் நடிகர் செந்தில் மாதிரி இருக்கும்😅😅
@krithishkavinaya7420
Жыл бұрын
தம்பிக்கு சிரிப்பு வந்துக்கிட்டே இருக்கு 😂😂
@kmvimalyt1214
7 ай бұрын
😂😂😂சாந்தா அக்கா ரென்டு பேரயும் பாக்குரப்ப செந்தில் கவுன்டமணி மாதிரி இருக்கு பிரகதீ தம்பி சூப்பர்😂😂😂😜🎉🎉🎉
@SangeethaSangeetha-ge6tw
Жыл бұрын
சாந்தா அக்கா getup super🤣🤣🤣
@radhabalaji6708
Жыл бұрын
சாந்தா Sister உங்களுக்கு பெரிய எதிர்காலம் சினிமா துறையில் காத்துகொண்டு இருக்கிறது எதுவுமே நீங்கள் நடிப்பது இல்லை வாழ்ந்து காட்டுகிறீர்கள் தமிழ் சினிமாவின் அடுத்த சச்சு 1 கோவை சரளாக்கு அடுத்தது நீங்கள் ஆக நிறைய வாய்ப்புகள் உண்டு காமெடி மட்டும் அல்ல குணசித்திர வேடங்களில் நடிக்க மிக பெரிய தகுது உங்களிடம் உள்ளது கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும் ராஜா bro நீங்கள் இருவரும் கட்டாயம் எதிர்காலத்தில் மிக பெரிய நிலையில் இருப்பீர்கள் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@judemervin451
Жыл бұрын
இதுக்கு எதுக்குண்ணா கழுவி ஊத்த போறாங்க😅😅
@dharshanrajselva7182
Жыл бұрын
Akka starting dialogue amazing 👏👏👏👏 அக்கா புது getup லெவல் குட்டி தம்பி always சூப்பர் 👌👌
@Thilaga7474
Жыл бұрын
Akka nee vera level 😂😂😂❤❤❤❤❤❤
@jayasundari2180
Жыл бұрын
எப்படி தம்பி இப்படி யோசிச்சி ஒரு கான்செப்ட் எல்லாம் ரெடி பண்றீங்க சூப்பர்👌👏🤩🤩
@roselineselvi2399
Жыл бұрын
மூக்காண்டி தம்பி,பிரகதி செல்லம் சூப்பர் 👌👍😅
@dillibabu6672
Жыл бұрын
Superb acting shantha... Unga muyarchikku vazhlthukkal shantha and Raja.... Tambaram Dillibabu
@jayakumar3501
Жыл бұрын
இன்னிக்கு தங்கச்சி சாந்தா ஸ்கோர் பண்ணிடாப்ல 👍👏🔥
@sivarani4041
Жыл бұрын
Innaikku sema nadippu senthil anna👍
@claramarryravi1758
Жыл бұрын
சூப்பர் சாந்தா வேற லெவல் சூப்பர் ஸ்டார் நீங்க இரண்டு பேரும் நடிப்பு செம்ம
@subaneelakkannan163
Жыл бұрын
Akka ungaluku boys get up semma 🤣🤣🤣🤣🤣🤣 summa Vera leval🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌
@sangilimurugan1684
Жыл бұрын
சாந்தா அக்கா அப்படியே ஜென்ஸ் மாறியே இருக்கீங்க 🥰🥰🫂
@mangaiyarkarasi1770
Жыл бұрын
எதுக்கு இத்தனை டா அக்கா getup சூப்பர் 😂😂😂😂
@sumalathalatha6074
Жыл бұрын
Shantha this character and setup is apt for you 💯👍🏻 Superrrr shantha u don't have to go to any acting class .. every character u do is very well done ❤keep it up
@Iசிங்கம்
Жыл бұрын
மூக்குத்தி கதை சூப்பர்.
@sivin1621
Жыл бұрын
இந்த மாற்றத்தை கொஞ்சம் கூட எதிர்ப்பார்கலை😂😂
@mmeenal6571
Жыл бұрын
சாந்தா ராஜா இன்று நடிப்பு அருமை 😀😀😀
@sudharavichandran852
Жыл бұрын
அப்படியே செந்தில் மாதிரி இருக்க சாந்தா 👌👌👌👌👌👏👏👏👏👏👏
@sarveshg3343
Жыл бұрын
Akka super 😀 senthil sir mathiri erukinga mookkuththi concept super 😀😀😀 valthukkal ❤️❤️
@varathansiva4792
Жыл бұрын
சாந்தாக்கா நீங்க வேற லெவல் இந்த கெட்டப்பில் சூப்பரா இருக்கீங்க 😃😃😃😃😃
@jazzujafi2507
Жыл бұрын
'😅
@panchanbu9469
Жыл бұрын
Pragathi super d thangam....nenachen climax la idhan nadakkum nu... 😀😀😂😂
@lakshmit4652
Жыл бұрын
ரொம்ப நாள் ஆசையோ சாந்தா மா நடக்கட்டும் நடக்கட்டும் செந்தில் கவுண்டமணி சார் காமடி பார்த்த சந்தோசம் 😂😂😂
Super santha sis , bro and your son also very nice acting 👌👌👌👌
@nuraishah1184
Жыл бұрын
Wow, This is Santha or Senthil. Fantastic acting skills. Keep it up trio😊
@subharanims2587
Жыл бұрын
உண்மைக்கே நடிகர் செந்தில் சார் மாதிரியே இருக்கீங்க👐👌🤝
@nashwanava0517
Жыл бұрын
செந்தில் சார் மாதிரி இருக்கீங்க சூப்பர்
@rakeshrakshana5176
Жыл бұрын
செம சூப்பர் 😂😂😂
@m.archanam.archana5329
Жыл бұрын
Akka neenga vera level ponga unga acting ku award kodutha nalla irrukum anna reaction super prakthi super thambi ellaorum vera level chance illa 🤣🤣🥰❣️🤣🥰🥰🥰🥰❣️❣️❣️
@கண்ணாடிமனம்
Жыл бұрын
நடிகர் செந்தில் மாதிரி இருக்கு அக்கா 🎉🎉🎉 செம்ம
@sudhar4594
Жыл бұрын
சூப்பர் சூப்பர் சாந்தா நல்லா இருக்கு உனக்கு இந்த கெட்டப் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவேயில்ல சூப்பர்
@gayusanjugayusanju2622
Жыл бұрын
Senthil akka😂super
@JeyakannanRajasekaran
2 күн бұрын
👌 சாந்தா நடிப்பு மிகவும் அருமை ❤
@maheshwaridharmar3816
Жыл бұрын
சூப்பர் 😂😂😂 நடிப்பு டசாமி
@Joyce_tn49
Жыл бұрын
சாந்தாநடிப்புசூப்பர்
@anubala2317
Жыл бұрын
நாங்களும் அப்படியே ஷாக் ஆகிட்டோம்.... நடிகர் செந்தில் லேடி கெட்டப்... பழம் சாப்புட சொன்னது ஒரு குத்தமாடா
@elavarasip7400
Жыл бұрын
எவ்வளவு நாள் ஆசம்மா சாந்தா எத்தனை டா,டா ,வாடா,சொல்லுடா 😀😀😀😀😀👌👌👌
@balasubbumani7024
Жыл бұрын
Akka ketup super.unga nadipu vera leval.meesai super❤❤❤
@kavithakavi3069
Жыл бұрын
ரியலி சூப்பர் சிஸ்டர் உண்மையாவே செந்தில் சார் மாதிரி தான் இருக்கீங்க
@kunachelanaarumugam7993
Жыл бұрын
செந்தில் சார் வாழ்த்துக்கள், உங்கமுகமும்,என் தங்கச்சி சந்தா முகமும்,ஒரே மாதிரி இருக்குது,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மூழிகையின்மெருமையை
@sankarisankari4865
Жыл бұрын
ஹாய் அக்கா அண்ணா எங்க அக்காவா சூப்பர் அக்கா உங்களுக்கு ஆம்பள வேசம் சூப்பர் அக்கா தம்பி பிரகதி சூப்பர் நடிப்பு செம காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அக்கா அண்ணா தம்பி 🤣🤣🤣👌🤩❤
@shanmugapump8913
Жыл бұрын
சூப்பர் அக்கா.நீங்க இந்த சட்டை வேட்டியில் ரொம்ப அழகா இருக்கீங்க
@cholairajanrangasami2875
Жыл бұрын
அக்கா இந்த கெட்டுப் உங்கலுக்கு சூப்பரா இருக்கு 👌👌
@anumuthu4962
Жыл бұрын
Akka super uh nadichirukinga ungala enaku romba pudikum
@naisekar3548
Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி சூப்பர் காமெடி
@tamaraipoo6299
Жыл бұрын
Nadihar SENTHIL paatti maatheri irukku super
@MSI1237
Жыл бұрын
We need bloopers😂😂
@marikanimarikani6615
Жыл бұрын
அக்கா மூக்குத்தி கதை சூப்பர்
@backiyarajgovi5068
Жыл бұрын
அருமையான நடிப்பு
@judemervin451
Жыл бұрын
அக்கோவ் உன் கெட்டப் சூப்பரோ சூப்பர்👌👏🤩😅😊
@sathyabalamurugan5512
Жыл бұрын
Semma super👌👌👌🥰🥰🥰🥰❤❤❤❤
@umadevis9131
Жыл бұрын
Santha supergetup veralevalrajava appadiye da da da da nu nallakupitukita Santha arumaiyana nadippu
@songslover2727
Жыл бұрын
சாந்தா அக்கா கெட்டப் சூப்பர் 👌👌ஆக்ட்டிங் செம அக்கோய் 🔥🔥
@annadurairamachandran1389
Жыл бұрын
Superrrŕrrrrrrrrrr santha acting raja thambi vera level
Пікірлер: 577