சாந்தாக்கா நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நாங்க ஏதும் தப்பா நினைக்கல இப்பதான் உங்களுடைய உண்மையான அன்பு என்னனு எங்களுக்கு தெரிஞ்சுச்சு இதே அன்பு இறுதிவரை தொடரட்டும் வாழ்த்துக்கள்❤
@jayakumar3501
6 ай бұрын
குடும்ப வாழ்க்கையில் இப்படியே இருங்க ஆயுசு முழுக்க🙌🙌🥰💖❤️ வாழ்க வளமுடன்💐🎊🎉🥰💖❤️❤️
@samporamasamy1884
6 ай бұрын
உண்மையான அன்பு காட்டும் கணவன் மனைவி யாரும் இதைப் பற்றி தப்பாக நினைக்க மாட்டார்கள் நீங்கள் கவலை படாதீங்க❤❤❤❤❤❤❤❤❤❤
@SvGMathi
6 ай бұрын
எந்த தப்பும் தெரியல சாந்தாவின் குழந்தைத் தனமான அன்பைப் பார்த்து நான் சிரிச்சிட்டே இருந்தேன் இது பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் நடப்பதுதானே மன்னிப்பெல்லாம் வேண்டாமே...
@Baasil123
6 ай бұрын
எங்கள் வீட்டில் என் குழந்தை களுக்கு பத்து வயது ஆகிறது நான் இப்படி தான் செய்வேன் என் கணவர் இடம் என் குழந்தைகள் இருக்கும்
@jayakumar3501
6 ай бұрын
அட போங்கப்பா நீங்க என்னது அசிங்கமா பண்ணீங்கன்னு அந்த வீடியோவுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுக்குறீங்க அதுல ஒண்ணுமே இல்லையேப்பா😢 அசிங்கமான எத்தனையோ youtuberஸ் மத்தியில உங்க குடும்பமும், உங்க சேனல் மட்டும் தான் அவ்வளவு நீட்டா, அழகா எல்லாம் பண்ணுவீங்க👌👏 அதனால இதுல மன்னிக்கிறதுக்கு ஒன்னும் இல்ல எல்லாத்தையும் மறந்துட்டு ஜாலியா சந்தோஷமா இருங்க😊😊❤❤❤💖🥰
@hemaadriharikumar4949
6 ай бұрын
Unmai💯
@kaliappanselviselvi1839
6 ай бұрын
😂
@jayasundari2180
6 ай бұрын
என் தங்கச்சியோட வெட்கம் கூட ஒரு அழகுதான்😊😊🥰❤️❤️
@jayasundari2180
6 ай бұрын
இந்த சிரிப்பு லைஃப் லாங் தொடரட்டும்🙌🎉🎊 இதுதான் உங்க அழகே🥰❤️
@mahes145
6 ай бұрын
ஐயோ அப்படி எல்லாம் எதுவும் இல்லமா போய் ஜாலியா சந்தோசமா இருங்க❤❤.....
@judemervin451
6 ай бұрын
இன்னைக்கு போட்ட வீடியோல ஒரு தப்பும் இல்லை நீங்க எதுக்கு கமெண்ட் ஆப் பண்ணீங்க😢 உண்மையாகவே அந்த வீடியோ செம காமெடியா இருந்தது😆😆
@santhisubbaraju6795
6 ай бұрын
உங்களை பார்த்து மற்ற அதாவது புரிந்து கொள்ளாத தம்பதியினர் எவ்வளவு வயதானாலும் அன்பின் வெளிப்பாட்டை எப்படி காட்டுவது என்பதை தெரிந்து கொள்ளட்டும் அன்பை வெளிப்பாடுதான் இது இதை தவறு என்று நினைப்பவர்கள் வாழத் தெரியாதவர்கள்❤
@tamilmanjumanju7600
6 ай бұрын
உங்கள் முகம் குளோசப்லே காமிச்சாலும் நீங்க அழகுதான் அண்ணி.❤❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.
@megalam9399
6 ай бұрын
சாந்தாக்கா.உங்க அன்புக்கு அளவே இல்லை இதுல சாரி எதுக்கு கேக்குற உங்களுடைய அன்பு காதல் அண்ணாமலையில் எவ்வளவு அன்பா இருக்கீங்கன்னு புரியுது இதெல்லாம் ஒரு வாரம் அது எல்லாருக்கும் கிடைக்காது❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் வாழ்த்துக்கள்
@judemervin451
6 ай бұрын
இந்த அழகான குடும்பத்தை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊😊❤❤❤ ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிட்டு அதை சரி பண்றதுக்கு இப்போ ஒரு வீடியோ வா🤪😝😆
@KaviyaLakshya-cp8mf
6 ай бұрын
நீங்க மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை வீடியோவில் அக்காவின் அன்பு மட்டும் தான் இருக்கு நாங்கள் எதுவும் தப்பா நினைக்க வில்லை அண்ணா
@shanthisubramani24
6 ай бұрын
ராஜா சாந்தா இருவரின் அன்பும் இனிமையாது. நூறு ஆண்டுகள் இதேபோல் அன்பும் பாசமும் இருக்க வாழ்த்துக்கள்.
@balasubramaniyam.s4600
6 ай бұрын
சாந்தா ராஜா உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை தினமும் உங்களின் வீடியோ பார்க்கும் எங்களுக்கு தெரியும் மனதில் எந்த கலக்கமும் வேண்டாம்
@meenakshideva3608
6 ай бұрын
உண்மையான அன்பு இப்படிதான் இருக்கும்❤❤made for each other LOVELY COUPLES.
@sivaskk790
6 ай бұрын
நீங்க போடுற வீடியோ எல்லாம் நான் பாப்பேன் முழுசா பாக்கிறதுக்கு முன்னாடியே லைக் பண்ணிருவேன் அக்கா அண்ணா 😍😍❤️❤️அக்காவோட எதார்த்தமான பேச்சு 👏👏👏❤️❤️❤️
@sasirekhag7848
6 ай бұрын
நீங்க வருத்த படாதீங்க அண்ணா அக்கா உங்க அன்பு அழகா இருந்தது
@Madhesh4550
6 ай бұрын
ராஜா இதற்குமன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமு இல்லை இது அநாகரீகம் கிடையாது சாந்தாவிற்கு உங்கள் மீது இருக்கும் அன்பின் வெளிப்பாடு இதை தப்பாக நினைக்க வேண்டிய அவசியமில்லை மாறாக பொறாமைப்பட வேண்டிய விஷயம் தான்.உங்களைப் பார்க்கும் போது பெருமையாகத்தான் இருக்கு .
@varuneshvasith2594
6 ай бұрын
சூப்பர் அக்கா அண்ணன் தப்பு ஒன்னும் இல்லை அக்கா அண்ணன் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sindhumska5876
6 ай бұрын
எத்தனையோ பேர் எப்படி எப்படியோ யூடியூப் ல நடிக்கிறாங்க. அவங்களுக்கு மத்தியில் ஒரு முத்தம் கொடுத்ததே தவறு என்று எண்ணி நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள் இதில் தவறு ஏதும் இல்லை இதில் நீங்கள் உங்கள் கணவர் மீது வைத்திருந்த அன்பு காதல் மட்டுமே தெரிந்தது❤❤
ஏலே ஏம்லே காலையில இருந்து என் தங்கச்சிய பாடாபடுத்துறே😅😅 பாவம் ல😝😆😆😆
@vatchalalakshmanan4762
5 ай бұрын
அன்பை வெளிப்படுத்திய அந்த வீடியோ தப்பா தெரியல வருத்தம் வேண்டாம் இருவரும் அன்பை வெளிப்படுத்திய விதம் அருமை அருமை சாந்தா உங்களின் உண்மை அன்பு மேலும் மேலும் வளர வாழ்த்துகள்❤❤❤
@sindhumska5876
6 ай бұрын
உண்மையில் எங்க முத்து கொடுத்து வைத்தவர் இப்படி ஒரு பாசக்கார மனைவி கிடைத்தது பாக்கியம்❤❤❤
அண்ணா உங்க வீடியோ எல்லா வீடியோவும் நல்லா இருக்கு அண்ணே ஓகே அண்ணே நான் இப்ப மலேசியாவில் இருந்து பாத்துட்டு இருக்கேன் உங்க வீடியோவில் ❤❤❤❤❤❤
@indumathi4204
6 ай бұрын
என்ன ஒரு love ungalukula neenga ரெண்டு பேரும் எப்பவும் நல்ல irrukanum உங்க videos மட்டும் தான் எப்பவும் pakara மாதிரி இருக்கு so nice love you both ❤❤❤❤
@rajacaprio
5 ай бұрын
💯
@kavithakamaraj3053
6 ай бұрын
Ungala patthi yengalukku theriyum..don't worry Sister and brother ❤❤❤❤❤God bless you both.
@harjithrosanmidhunkarthi1688
6 ай бұрын
Social media vaga irunthalum unga muthu than sister😂idhu unga udambu sissy ena venalum panlam😂😂😂😂❤love is always love sis and bro😂😂😂keep always with love and happiness ☺️.migavum ganiyamana oru Romance ❤❤❤❤
@sujathasathish7363
6 ай бұрын
Ungala patha rombha sandhoshama irukku anna
@AnnamalJerome-jb5xx
6 ай бұрын
Apadina illa annnnnaaaa akka paasathin velipadu superka namma nammala than irukkanum dont worry anna 👌👌👌🥰🥰🥰💞💞💞love it❤️❤️❤️
@srirevathi7655
6 ай бұрын
Dont wory sister. Nothing bad. I love you sister ❤️❤️❤️❤️
@AadhvikaPrabhu
6 ай бұрын
Lovable Couples... Happy Life .. long live both of you. We always pray for your lovely life..😊😊😊😊
@mujeebrahman3949
6 ай бұрын
நானும் இப்படிதான்❤
@muthuduraichi5487
6 ай бұрын
அக்கா அண்ணா கவலை வோண்டாம இது ஒரு வரம்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤
@m.archanam.archana5329
6 ай бұрын
super family akka alaga irrukeenga annum🎉🎉❤❤❤
@renugasivakumar8377
6 ай бұрын
ஆண் கொடுத்தால் காதல் பெண் முத்தம் கொடுத்தால்தவறாஅன்பின் வெளிப்பாடு❤
@ThamizhThamizh-r1k
6 ай бұрын
Akka neenga azhugathinga unga pasam puriyuthunga akka happya video podunga neenga eppavum super sister ❤❤❤❤
சாந்தா அக்கா உங்க அன்புதா அந்த வீடியோவில் தெரிந்தது அன்பான கணவன் மனைவி இதே போல் இருவரும் அன்பாக இருக்கவேண்டும் 😊
@shanmugapriya8763
6 ай бұрын
Athelam onum ela sisy and Anna, unga love than Engaluku therium already ungala pudikum Engaluku ungala purinthukola mudium so don't worry anna and sisy Forever rendu perum epovume Happy ya erukanum
Acho akka unkamela entha thappum illa neenka engala mathiri couple ku role model... Husband and wife na ipti than irukanumnu ... Cool atuthavanka enna solluvanka think pannathel... ❤😊
@latheeflatheef3833
6 ай бұрын
❤❤ஆமா நீங்க செம வெற லெவல் போங்க 💯💯 செமையா இருக்கு உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அக்கா அண்ணன் 👌🧡🧡🧡
@LizyRenu
6 ай бұрын
I can't find anything wrong here!! More way to go 👏👏👏👏👏
@Creative_idea2431
5 ай бұрын
Ethu unmaiyana annpu ethanapengal than kanavan eppati iruga matangalanu eruppanga ennaku thappa theriyalai unmaiyana anpu god bless family
@pramilah6480
6 ай бұрын
Iam new subscriber, unga old videos yellam parthen, Adhula Ravi anna erunthar, but Eppo kaanom, enna aachu kindly tell us
அண்ணா நீங்க மனசு கஷ்டபட்டும் மாதிரி ஒன்னும் இல்லை கவலை வேண்டாம் நாங்க உங்களை தப்பா நினைக்கவில்லை இதுலாம் தம்பா பீரியா உடுக அண்ணா❤திருச்சி சத்யா❤
@தரணீஷ்.சு
6 ай бұрын
நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு அந்த பதிவில் ஒரு அநாகரிகம் நிகழ்வதில்லை சாந்தா அம்மா ❤️.
@homecookeasy9798
6 ай бұрын
Some stomach burn 🔥 people will speak and comment wrongly dont take serious..Now a days we could see loving couple rarely. You guys just keep going
@karpagapandeeswari2335
6 ай бұрын
சாந்தா அக்காவுக்கு அண்ணாமேல அவ்வளவு 😊அன்பு❤
@LailaBanu-p1f
6 ай бұрын
Raja anna solrathu correctthan irunthalum prank video ippadi podakudathu pillaihal ellam parkum so thappu thappu thapputhan ❤❤❤❤❤solrenu kovikathiga
@DevagiDevi-dx1sg
6 ай бұрын
சாந்தா முத்து ஏன் கவலை வேண்டாம். உங்கள் அன்பு வெளிப்படையாக வந்தவை. பிள்ளைகள் உங்கள் வீடியோ பார்த்தால் கூட அவர்கள் தொலைக்காட்சி மற்றும் சினிமா ஃபோன் இவைகளில் பார்க்காத ஒன்றா. கவலையை பட வேண்டாம்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂full time unga volgs parthutu irukalam don't worry be happy
@PavithravijayakanthPaviji
6 ай бұрын
Unga love kku na atimai akka mama❤❤❤❤❤❤❤
@santhiyaa449
6 ай бұрын
அண்ணா நாங்க எடுத்துவா கோவிலுக்கு வரனும் எங்களுக்கு விலாசம் தெரியாது தயவுசெய்து தெரிவிக்க
@gomathipriyasripathi7076
6 ай бұрын
வணக்கம் அண்ணா அக்கா. இது உங்கள் அன்பின் வெளிப்பாடு. ஆபாசமாக ஒன்றும் எங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் இருவரும் இதேபோல் மாறாத அன்புடன் இருக்க என் ஐயன் கணக்கன் பட்டி சற்குருவிடம் வேண்டிக்கொள்கிறேன்.
@MeenalakshmiPalanivel
6 ай бұрын
நீங்க அழுகையில் எனக்கும் அழுக வந்துருச்சு சாந்தா
@magesmages540
6 ай бұрын
No problem Mr. Rajah n Shanta
@KarpagamKarpagam-p6r
6 ай бұрын
Paravalla vidunga Raja ethula enna erukku ❤❤
@vaithiyanathaswamytemple697
6 ай бұрын
Itha nan pathathuilla ippothan first time pakkuren
மும்தாஜுக்காக தாஜ்மஹால் கட்டினான் ஷாஜகான்..... அப்ப மும்தாஜ் எவ்ளோ அழகா இருந்திருக்கணும் அக்கா உங்கள மாதிரி தான் நிறைய பவுடரை போட்டு இருப்பாங்களோ😂😂😂😂😂😂...... அப்போ ஷாஜகான் மாதிரி என் ❤மச்சான்❤😊😊😊......
@SuganthiN-e4d
6 ай бұрын
இதில் ஒன்றும் தவறில்லை உங்கள் உண்மையான அன்பு தெரிந்து
@Vijayakumari.Vijayakumari.p
6 ай бұрын
சாந்தா ராஜா சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤
@muthusamy5718
6 ай бұрын
Veeddukkuil nadappavi valeil kamekka vandama
@selvik5204
6 ай бұрын
Ethu thaipu anna theriyama eduka kudathu akka ku kastama irukum. Yen anna eipadi
@Nithudurai
6 ай бұрын
Unga unmaiyana anubu ❤❤❤❤❤akka manasu Pola etharitham ❤❤❤❤ kovai nithya
@thangarajan8155
6 ай бұрын
U both r beautiful, don't ask sry,god bless u❤👍
@ssk10in
6 ай бұрын
Too much Over coating
@KanmaniKanmani-mj2gu
6 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா & அண்ணா 💐💐💐
@pushpaK-t7k
6 ай бұрын
இது என்ன தப்பா நினைக்க இருக்கு ரொம்ப யோசிக்க வேண்டாம் ❤❤❤❤
@VetriVelC-st1zv
6 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿💯🎉❤❤
@JansiJohn-qn8gf
6 ай бұрын
நீங்க மன்னிப்பு கேட்காதீங்க உங்களுடைய லவ் அண்ணா கிட்ட காமிங்கள் தப்பே கிடையாது❤❤❤
@jothimuruganmurugan4783
6 ай бұрын
Super jodi tensana erukarapa kuda ungala thitala akka epadiya erunga❤❤❤❤❤🎉🎉🎉🎉
@muthumariyammalmurugan5676
6 ай бұрын
Santhaaaa.. don't worry...be happy..
@famequeen4849
6 ай бұрын
True love ❤ aptithan irupanga 💕
@gsgk8559
6 ай бұрын
Bro don't worry be happy
@umarani4676
6 ай бұрын
வெட்கம் கூட ஒருஅழகு தான் ❤❤❤❤❤❤
@saralachandu2580
6 ай бұрын
Mee tooo same face wash use pandren nanum ipadidhan cut panitu use panven
@saravanakumar9074
6 ай бұрын
Really don't feel. Not even we feel anything. Please don't feel and not at all sorry anna.
Пікірлер: 266