அருமை , பழைய அரசியல்வாதிகள், தேவையற்ற பத்திரிகை எழுத்தாளர் , ஊடகங்கள் ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினால் மக்களுக்கு நின்மதி அடைவர்கள் ""
@ThavaraneeKanapathipillai
Сағат бұрын
தயவுசெய்து பழைய பாராளுமன்ற உறுப்பினரை குப்பையில் போட்டு விடுங்கள். புதிய வர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பது தான் சிறந்தது நன்றி
@King-kw8op
50 минут бұрын
சரியா சொன்னீங்கள், திருந்தாத ஜென்மங்கள்., நன்றி
@selvarasathayaaparan7464
45 минут бұрын
வீட்டுச் சின்னத்தை காட்டினால் காணும் வாக்களிப்பார்கள் என்ற காலம் போய்விட்டது
@selvarasathayaaparan7464
41 минут бұрын
இவர்கள் ஒற்றுமையாக இருக்காத வரை தமிழ் மக்களுக்கான பிரச்சினை தீர்க்கப்பட மாட்டாது
@rl5914
Сағат бұрын
எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !! அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும்😢🙏🏻 நன்றி
@redmoontv5492
3 сағат бұрын
உங்கள் ஒவ்வரு விளக்கமும் அருமை தம்பி . Keep it up 👍 வாழ்த்துக்கள் 👋
@AjithAjith-y8s
5 минут бұрын
உங்கள் ஒவ்வொரு விளக்கமும் அருமை
@kanthankandy8728
Сағат бұрын
இஸ்ரேலிலும் பல கட்சிகள் உண்டு பல வேறுபட்ட கருத்துக்களுடன் ஆனால் எல்லோருடைய கருத்தும் யூதர்களின் நன்மையே அவர்களின் முதல் கருத்தாக இருக்கும்
@puravithasan
Сағат бұрын
உண்மைதான் தனிஒருவன் பிரச்சினையே சமூகப்பிரச்சினையாக மாறியது என்பது காலம் பதில் சொல்லும்
@ParamajothyVythilingam
3 сағат бұрын
U are right 100 percent. What they did since 15 years? They got all facilities and their families are benefitted
@NakarsaThurka
2 сағат бұрын
தமிழ் மக்களுக்கு எந்த விதமான தீர்வையும் எந்தக் காலத்திலும் இவர்கள்தான் ஒற்றுமை இல்லாமல் கைகழுவி தமிழ் மக்களை அநாதையாக விட்டது க்கு பொறுப்பு
@mathuvakeeofficiallchannel9011
31 минут бұрын
தொடர்ந்து இப்படியான விழிப்புணர்வு காணொளிகளை பதிவேற்றம் செய்துகொண்டே இருங்கோ அண்ணா . நல்லதோர் அறவார்ந்த இளையசமூதாயம் உருவாகட்டும்
@renukafromgermany1808
2 сағат бұрын
ஸ்ரீ தரன் ஐயா போன்றவர்கள் பாராளுமன்றத்தில் தமிழ் படிப்பிப்பது போல பிட்டுக்கு மண் சுமந்த கதையும், ஆடிக்கூழ் கதையும் கதைத்தால் தென்னிலங்கையில் உள்ளவர் எங்கள் பிரச்சனையை பொருளாதார பிரச்சனையாக எண்ணுவதை பார்த்து, நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.
@bavanijey9631
29 минут бұрын
அது என்ன ஹீதரன் ஐயா.ஐயா என்ற சொல்லை ஒரு அரசியல்வாதிகளுக்கும் கூறத்தேவைஇல்லை
@somasuntharampragalathan3547
26 минут бұрын
😢முடிவு ஒன்றே வயோபர்களை விரட்டுவோம் dr க்கு உங்கள் ஆதரவு உண்டா
@vicknaseelanjeyathevan4161
2 сағат бұрын
தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிங்கள அரசியல் வாதிகளுடன் குடும்பம் நடத்தினார்கள். அதற்கு பெயர்தான் இணக்க அரசியல்.அதுதான் அந்தக்காலம் முதல் இவர்கள் செய்த தவறாகும்.
@Arulgnana78
3 сағат бұрын
மிகவும் அருமையான பதிவு . காலத்திற்கேற்ற காத்திரமான தொகுப்பு. நன்றி தம்பி
@Daya-h5g
3 сағат бұрын
ஆளுக்காள் பெரிய படம் காட்டுவதுதான் மிச்சம் ❤❤❤
@GunasagaranAchiapan
29 минут бұрын
Lets support abd make sure all MP untuk dr Archuna and Teams be elected AS New Tamil MP, god bless❤❤❤❤❤❤❤❤❤
@pathmawathyrajadurai1182
3 сағат бұрын
மக்களுக்கு விழிப்புணர்வு தரும் சிறந்த பதிவு.
@geetha_S
3 сағат бұрын
Sema enna arumaiyaana karuthukkal Awesome vera level
@MangaleswaryRagupathy
2 сағат бұрын
கட்சி விட்டு கட்சி மாறினால்பதவிவிலக்குஎன்றசட்டம்இருந்தால்பலகட்சிகள்தோன்றாது
@asvikasuthakaran2463
Сағат бұрын
இந்த உலகத்தில் மனிதகுலத்தை இந்த பிரபஞ்சம் வாழத்தான் படைத்திருக்கிறது ஆனால் இந்த மனிதகுலம் வாழவில்லை இந்த உலகத்தில் இல்லாத ஒன்றை நோக்கி மனிதகுலம் ஓடிக்கொண்டு இருக்கிறது போட்டி பெருமை நான்தான் உலகத்தில் அறிவாளி நன்தான் உலகத்திலை வீரன் நான்தான் அழகு நான் ஜெயித்துவிட்டன் நான் சாதித்துவிட்டேன் என்று இல்லாத ஒன்றை கற்ப்பனை பண்ணி தனக்குள் தானே புலங்காகிதம் அடைகிறார்கள் அவர் அவர் உயிரே அவர்கள் கையில் இல்லை இந்த உலகத்தில் நாங்கள் வாழத்தான்யா பிறந்திருக்குறோம் வாழ்ந்துவிட்டு போங்கப்பா சும்மா சும்மா சண்டையைப்போடாமல் 😂😂😂
@rubanmahima1956
Сағат бұрын
Exactly 💯
@premnalliah9676
42 минут бұрын
உலகம் அமைதிப்பூங்கா ஆகிவிடும்.
@asvikasuthakaran2463
23 минут бұрын
@@premnalliah9676 உண்மையா இந்த உலகத்தை நினைச்சா கோவம் கோவமாய் வருகிறது நான் பெருசு நீ பெருசு நான்தான் உலகத்திலை அறிவாளி நீ முட்டாள் இந்த இனத்திலை பிறந்தா பெருமை நான்தான் வீரன் நீ கோழை எனக்கு திறமை இருக்கு உனக்கு திறமை இல்லை எண்டு அடுத்தவனை முட்டாள்ளாக்கிக்கொண்டு அடுத்தவன் உழைப்பிலை சும்மா இருந்து திண்டுகொண்டு அறிவு அழகு வீரம் திறமை எல்லாம் இந்த பிரபஞ்சம் நமக்கு போட்டபிச்சை அதைவிட்டுட்டு நான் யார் தெரியுமா என்று வெற்றுக்கூச்சல் போட்டுக்கொண்டு சுத்திக்கொண்டு திரியுது இந்த மனிதகுலம் அடுத்தவனை அடக்கி ஆழவேண்டும் என்று இந்த பிரபஞ்சம் நமக்கு நல்லதையும் குடுத்து இருக்கு கெட்டதையும் குடுத்து இருக்கு நல்ல கை கால்லோடு உள்ளவன் இல்லாதவனுக்கு குடுத்து சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப் போவோம் ஆனால் ஒரு குடும்பத்துக்குள்ளயே போட்டி பொறாமை எரிச்சல் புகைச்சல்ஆணவம் தலைக்கனம் வாய்க்கொழுப்பு திமிரு என்னைவிட்டா ஆள் இல்லை என்னைவிட அவன் நல்லா இருக்கக்கூடாது இவன் நல்லா இருக்கக்கூடாது பேசாமல் இந்த மனிதகுலம் அழிஞ்சுபோச்சுதண்டா சந்தோசம் 🔥🔥🔥🔥ஓம்நமசிவாய 🔥🔥🔥🔥😂😂🤣🤣🤣😂🤣😂😅
@Socialman7991
53 минут бұрын
எல்லா யூ ரியூப் இன்னும் சேர்ந்து தமிழருக்கு ஒரு தலைவர் இல்லாதபடி தமிழர் அரசியலை சீர்குலைத்து விட்டனர் இனி தேசிய அரசிற்கு தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டிய தேவை இல்லை
@sureshgana6786
33 минут бұрын
Akd சரியான முடிவுகளை அரசாங்கத்தின் ஊடாக எடுக்க பார்ப்பார். ஆனால் ஒன்று எங்கள் குழப்பவாதி கூட்டங்களால்..என்ன நடக்கும் சற்று இருந்து தான் பார்க்க வேண்டும்..இதை விட்டால் வேறு வழியில்லை.!🤔
@nichloasnirroy1373
Сағат бұрын
எமது அரசியல் வாதிகள் செய்வது எல்லாமே பிழை என்று வைத்துக்கொள்வோம். NPP சொல்வதுபோல் தமிழ் மக்களுள்ள பிரச்சனை பொருளாதர பிரச்சனை மட்டும் என்றால் தேர்தலின்போது அவர்கள் அரசாங்க கட்சிக்கு மாத்திரமே வாக்களித்திருப்பார்களே. ஏன் தமிழ் மக்களுக்குள்ள பிரச்சனை அரசியல் பிரச்சனை மட்டுமே என்று சொல்லும் அதேஅரசியல் வாதிகளுக்கு வாக்களிக்கிறார்கள். இது கூட தெரியாதவர்கலா NPP. இவர்களும் நமது அரசியல்வாதி மீது குறை சொல்லிவிட்டு தம்து வேலையை செய்ய நினைக்கிறார்கள். நமது அரசியல் வாதிகள் மீது பிழை உள்ளதென்பத்து மறுக்கமுடியாத உண்மை. அதற்காக NPP சொல்வதெல்லாம் சரியென்ற முடிவுக்கு வந்து விடாதிர்கள்.
@ArulArulceb-wg7ko
3 сағат бұрын
நினைச்சேன் சொல்லிட்டீங்க
@MohamedNifras-u6v
3 сағат бұрын
well said.....
@ranjanikangatharan6561
Сағат бұрын
Hi Tamil Adiyan, very good explanation about our Tamil Leaders mentality. Very true, last 15/ years nothing done for Tamil people, but Tamil leaders got all the benefits. What ever few people say AKD is the best leader for us , he will gradually solve our problem in a different style. That solution won’t satisfy our Tamil Leaders.
@lukesiva7320
2 сағат бұрын
இரண்டு நாயின்ர வாலை சேர்த்து கட்டலாமோ இதுதான் தமிழ் கட்சிகள்
@bangtanpurple-wt4ht
2 сағат бұрын
Very clear supper
@VishnuVishnu-rl5ry
3 сағат бұрын
நல்ல அறிவுரைதொடரட்டும்மக்கள்விழங்கிக்கொள்ளட்டும்
@KkK-sy4ie
Сағат бұрын
மக்கள் வி"ள"ங்கிக் கொள்ளட்டும். நீங்கள் வழங்கும் விளக்கமான அறிவார்ந்த பேச்சுரை சிறப்பு வாய்ந்தது. நன்றி. K.K.N.
@PonniahMurugathas
2 сағат бұрын
பதிவு சிறப்பு.தொடரட்டும் தங்கள் விளிப்புணர்வு அலசல்
@NandiNandi-i2q
3 сағат бұрын
Thelivana karuththu kuriya adiyanukku valththukkal🎉🎉unkal. Pani melum thodara paraddukkal👍👍👌
@rasiahpat7005
3 сағат бұрын
தம்பிமாரே படம் முடியப்போகிறது கடைசிக் காட்சிகள் 14.11.2024. 4.30 pm,
@pushpasangar262
3 сағат бұрын
ஒரே மாதிரியான பதிலாக எழுதுகிறீர்கள் நீங்க தயாரித்த படமா? .தனிமனிதனாக என்ற படமா ? கருத்தில் மாற்றம் தேவை
@footballsbest3930
3 сағат бұрын
😂😂
@rasiahpat7005
2 сағат бұрын
@@pushpasangar262 The End
@Soorie-lt6px
2 сағат бұрын
NPP க்கு தமிழர் வாக்களித்து புதிய அரசியல் யாப்பில் நிரந்தர அரசியல் தீர்வை பெறுவோம்
@Thendralselva877
5 минут бұрын
கனவு தம்பி. எழும்பி வரலாறு படியுங்கோ. Npp ஒரு சிங்கள கட்சி slfp, unp, etc சிங்கள கட்சிகளின் மறுவடிவமே npp
@kumarbakiya6333
44 минут бұрын
நாங்க டி..சில்வாக்கு வாக்கு போட இல்லை...நாங்க ❤அனுறாவை ❤ நம்பு வோம்... உங்களிடம் தமிழ் கட்சியை வெறுக்க காரணம் என்ன என்று கேட்பவர்கள் என்ன கோமாவில் இருந்து நினைவு வந்துள்ளாதாமா?😂🤣 காட் டூன்:: அடித்து துரத்தினாலும் பெட்டியுடன் தான் போவோம்.என்று புரிகிறது
@VarisaiSelvarasa
38 минут бұрын
ஐயா நான் உங்களுக்கு கம்பர் வாரிதி ஜெயராய் அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஒரு சாதியை ஏளனமாக உதாரணம் காட்டியதை உங்களின் கவனத்திற்கு ஊடகத்தின் மூலம் அதனை வெளிக்கொண்டு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஒரு பயனும் இல்லை உடனடியாக இதனை வெளியிட வேண்டும்.
@ChristyRajeswaran-mb8tl
Сағат бұрын
Clear advice thamby adiyan.
@moooooo6505
3 сағат бұрын
Great
@JohnbalachandranManoditty
3 сағат бұрын
True
@kanagalingammathiruban2260
3 сағат бұрын
Thank you bro Keep it up
@NakarsaThurka
2 сағат бұрын
எந்த க் கடவுளாலும் தமிழ் கட்சிகளை ஒர்ருமை யாக்க முடியாது
@sivasothyduraisamy5082
17 минут бұрын
Most of them have no policy or b
@sivasothyduraisamy5082
4 минут бұрын
Most of them didn't have enough knowledge and policy. so we can't expect unity.
@alexphilipiah2452
Сағат бұрын
ATTNETION TO: AKD SUPPORTING SOCIAL MEDIA!! We welcome a responsible social media should speak neutrally by not taking one side. If any media wants to follow, should follow RAJKUMAR RAJEEVAN'S view about politics( RAJKUMAR RAJEEVAN is from Trincomalee and a Gall-face Aragallia political activist and was jailed for his political activities) RAJKUMAR RAJEEVAN was a supporter for NPP against Gotta during Gall-face protest, now has become neutral. He is a real social and political atvitist by an example. RAJKUMAR RAJEEVAN said , he will never hesitate to oppose AKD any time , if AKD ignore tamil democratic political rights, human rights, and lands issues Meanwhile, of course supporting AKD for the removal of the fruds politicians entirely and equal justice for all the citizens 🇨🇦 🙏
@CanuteJoseph-ou9rw
Сағат бұрын
Well done, my dear, keep it up, you are doing/ explaining to the people very well, it's true.
@kanijudrasanjeyranjini8705
3 сағат бұрын
Dr❤🎉
@vijiratnam901
3 сағат бұрын
Arumai thampi super❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙌🙌🙌🙌
@subalingam.s1005
3 сағат бұрын
You are very correct
@dasanthambyrajah569
Сағат бұрын
Nalla pathivu Thamby ❤
@dayaw2612
3 сағат бұрын
When we were small all tamil politicians did the same thing and when they were in colombo most of the tamil politicians went to Colombo go for the parties and enjoyed.
@Superthurai
2 сағат бұрын
உங்களுடைய அரசியல் பார்வை சிறப்பாக உள்ளது 👍 ❤
@sbvasantharajan5718
3 сағат бұрын
ஐயா நீங்க சொண்ணது சரி அப்படி செய்த எப்படி எங்கட பொக்கேட் நிறையும்
@kamaladasanrayappu4270
2 сағат бұрын
நீங்கள். சொல்லுங்கள். அவர்களுக்கு. தமிழ். மக்கள். பிரச்சனை தெரியாதா?
@karthisivanantham3561
Сағат бұрын
You are correct
@YasothatheviSelvanathan
Сағат бұрын
Dr Archuna 🎉❤
@Kalamathy-b6h
2 сағат бұрын
நீங்கள் சொல்லுற மாதிரி பழயவர்களுக்கு பயம்வந்நுவிட்டது அவர்களை தூண்டிநிலைப்பாட்டை அறிய விரும்புகின்றார்கள் போலும் ? நன்றிகள்
@SajahanSajahan-y7p
Сағат бұрын
சுப்பர்தமிழடியான்
@jeyarathanpiragasam4226
Сағат бұрын
சகோ எண்ட மனசில இருக்குறது உங்கட ஒவ்வொரு காணொளியில் சொல்லுறீங்க
@paramasivamkandiah8739
2 сағат бұрын
Ranil and vikki
@ShamsulHidhaya-y8k
Сағат бұрын
❤❤❤❤❤❤❤❤thanks
@SriLankanNpp
2 сағат бұрын
உங்கட பிரச்சினை உங்களுக்கு தெரியாது மத்தவங்களுக்கு எப்படி தெரியும்?
@milroymurali4782
2 сағат бұрын
தெளிவான கருத்து! இப்ப வடகிழக்கு தழிழருக்கு பிரச்சனையா?இலங்கை முழுதும் இருக்கும் தமிழருக்கு பிரச்சனையா?
@SelviSelvi-sx1el
16 минут бұрын
தம்பி அரசியல் வாதிகள் சொல்லத் தேவையில்லை புலிகள் எதற்க்காக சண்டை தொடங்கி எத்தனை வருசமாக சண்டை பிடித்தது அவர்களுக்குத் தெரியாதா தெரியாத மாதிரி பேய்க்காட்டுகிறார்கள் திம்பு பேச்சுவார்த்தை,யப்பான் பேச்சுவார்த்தைக்கு கருணாவை சுருட்டினது,13ம் திருத்தச்சட்டம் இதெல்லாம் தெரியாமலா இருந்தவர்கள். நீங்கள்அரசியல் வாதிகளை கழுவி ஊத்துகிறீர்கள் அவர்கள் என்ன செய்வது சிங்களவன் கொடுத்தால்தானே தமிழர்கள் வாங்குவதற்க்கு. பலமான கட்மைப்பாக இருந்த புலிகளையே சிதைத்தவர்கள் தமிழ் தேசியத்தை உடைப்பது பெரிய விஷயமல்ல எல்லாவற்றையும் சிங்களம் சிதைத்து வைத்திருக்கு .76ம் ஆண்டுமட்டும் தெரியாதா பண்டார நாயக்கா கொடுக்க வாய் திறந்த போது பிக்குவால் அவர் சுடப்பட்டார் அரசியல் வாதிகளிடம் கட்டமைப்பு இல்லை பௌத்த வாதம் ஓங்கி நிற்கிறது.பண்டார நாயக்காவுக்கு என்ன நடந்ததோ அதுதான் மற்றவர்களுக்கும் நடக்கும். தமிழ் மக்கள் ஒற்றுமைக்கு கட்டாயம் வரவேண்டும்.ஒருவரை ஒருவர் விரோதமாக இருக்காதீர்கள் எங்கள் பவீனம் எதிரியை பலப்படுத்தும்.எங்களுக்காக யாரும் வரப்போவதில்லை. காலத்துக்கு காலம் எம் இனத்தை வைத்தே சிதைக்கிறார்கள் தமிழ் மக்கள் உணர வேண்டும் மக்களையும் அரசியல் வாதிகளை பிரித்தால் இனி என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் .76 வருடங்கள் தரவில்லை இனியும் தருவார்களா? வெளியில் இருக்கும் தமிழ் உறவுகள்தான் மேற் கொண்டு செய்யவேண்டும்.போர் குற்றத்தை உள் நாட்டு விசாரனைதான் செய்யப் போகிறார்களாம் போர் குற்றவாளி போர்குற்றத்தை விசாரிக்க முடியுமா. எவ்வளவு அழிவுகளை சந்தித்த பின்னும் இன்னும் அவர்கள் மாறவில்லை எப்படி இவர்களுடன் சேர்ந்திருப்பது.
@sivasothyduraisamy5082
Сағат бұрын
This opinion is Tilvin silva's Personal own, different from POLICY OF NPP. Thank you .
@henryaseerwatham6163
42 минут бұрын
NPP உம் JVP உம் ஒன்று தான். முடிவெடுப்பது J . V. P மத்திய குழு தான்.சில புத்திஜிவிகளை உள்வாங்கி NPP என அமைத்து இருக்கிறார்கள், போர்குற்றவாளிகளை விசாரிக்கமாட்டேன் என அநுர கூறியது சரியா?
Yes true they will build big houses Saraya thawaranaihal
@இராவணன்விழிகள்RavananViligal
3 сағат бұрын
சகோ இதற்கு என்னதான் தீர்வு ???👍🏽🇱🇰🇱🇰🧭🧭
@paramasivamkandiah8739
2 сағат бұрын
Nanri anna
@DevaMani-ml8dk
3 сағат бұрын
You are the best . 💯true well said 👏👏👏
@SureshMuththaiya
2 сағат бұрын
அன்பு வணக்கம் அண்ணா 🙏அருமை அருமை நல்லதொரு பதிவு 👌👌👌
@SuresKumar-t4z
Сағат бұрын
❤❤❤❤❤❤ok
@VallipuramJaaliniyaal
Сағат бұрын
❤👌🙏
@umasanthithayalarajah-vv3fn
Сағат бұрын
👌🏽👌🏽👌🏽100%
@nalinim3978
2 сағат бұрын
👌👏👏👏
@nimala.selvarajah7099
2 сағат бұрын
Grate
@dhuvaragann3034
3 сағат бұрын
Tamil Adiyan Fans Assembled❤❤
@parakitssongspara1090
Сағат бұрын
Ithai than Sumanthiyum, Sampanthan um 15 years ah solli kondu irunthavarkal. UNO vil kooda Sumanthiran ithi Patti kathaika villai. Kokku thoduvayil 4 months muthal bodies thondai edukkum pothellam sumanthiye he stay here. but oru place il avathu he don't say 50 bodies thondai eduththu entru solla villai. appo Tamil people eppadi vote for him.
@tharusel6352
2 сағат бұрын
💯% unmai Tamil Adityan.
@baskaranselva5365
3 сағат бұрын
👍🙏
@PKowsala
Сағат бұрын
Good
@ShamsulHidhaya-y8k
Сағат бұрын
Super vlog very good sir
@ananthaparanamanandarooban5930
2 сағат бұрын
❤❤❤
@balageorgerajakumar2409
Сағат бұрын
தம்பி உண்மையில் அருமையான பதிவு மக்களே அர்ச்சுனாவை வெ்ல்லவையுங்கள் மக்கள் சிப்பாய் வாழ்விர்கள்💉👏🏻💉💕💉❤️🙏💉
@nikkidev1261
3 сағат бұрын
👍
@ranjanikangatharan6561
Сағат бұрын
❤❤❤❤❤😅😅😅😅
@shanthini5699
3 сағат бұрын
👏💯👏💯👏
@pavarani9710
2 сағат бұрын
அர்ச்சுனா அணியில் அணி திரள்வதே தீர்வு!
@aswarkhan5246
Сағат бұрын
😂😂
@gilbertmanikgnanapiragasam1769
Сағат бұрын
😂😂😂
@danphilli2010
Сағат бұрын
ஏனய்யா இன்னும் அந்த பைத்தியத்தை நம்புகிறீர்கள்? அவர் பைத்தியத்தின் முழுவடிவம்.
தமிழ் அடியான் அண்ணா அவர்களுக்கு இப்பதிவின் கடைசிப் பகுதியை வன்மையாக கண்டிக்கிறேன். தாங்கள் குறித்த 25 பிரச்சினைகள் தொடர்பாக எமது தமிழ் அரசியல்வாதிகளை உதாரணத்திற்கு கூட குறிப்பிட முடியாது அவர்களை உதாரணத்திற்கு கூட இவ்வாறான பிரச்சனைகள் தொடர்பாக உதாரணம் காட்டி கதைக்க முடியாது அவ்வளவு ஊழலில் நிறைந்த மூழ்கிய குழுமம் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல எனவே எந்தவித நல்ல விடயங்களுக்கும் அவர்களை ஒப்பிட்டோ உதாரணமாகவோ கூற முடியாது கனடாவில் இருந்து சிவனேசன்
@rajakulasingamkalkithasan7235
2 сағат бұрын
எல்லோரும் சமமாக, சட்டம் பொதுவானதாக, ஒரே நாடு ஒரே கொள்கை என்ற முறைமை இலங்கையில் இருகிறதா? அப்படி இருந்தால் அனுர சொல்வது சரி. அப்படி இல்லாது இருந்தால் அனுர அவர்கள் அதனை தீர்க்க வேண்டும் மக்கள் அனுர அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் வெற்றிபெற வைக்க வேண்டும் ❤
@sivasothyduraisamy5082
51 минут бұрын
President AKD also asked your question. don't worry about Tilvin's opinion of personal own.
@suthabaskaran3290
3 сағат бұрын
அது தான் இருந்த தலைமையைக் துண்டித்து விட்டோம். இனி எந்தவித தலைமைக்குக் கீழ் இருப்பது? யாரை நம்புறது?
@manosivashanmugam9939
Сағат бұрын
அர்ச்சுனாவைத் தெரிவி செய்ய் வேண்டும் . ஒரே வழி
@sukrimond5584
3 сағат бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@ranjithmanoharan1492
2 сағат бұрын
தமிழ் அடியான் இந்த இருபதைந்து பிரச்சினைகளும் அறிவாளிகள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் class எடுக்க வேண்டும் முதலில்
@lallap-sl5mx
3 сағат бұрын
nothing going to happen to tamil at all.....with singalam ...that's the reality ....
@rounhaustv6798
Сағат бұрын
Who said that how can they said Tamil politicians do like that Our old politicians give their life we see them when we like or we need Thanthi Selva our old MP we never have money problems we help them We have to explain them Wait and see them They never do like this We have to explain single I spoke to Sinhalese man asking about Sumantheran how to he don’t know LTTE where are they in 2009 We were in in Roads I went to White House font of over six months they never do nothing in or our people we helped them We never ever have financial problem our generation and generation we never ever had this kind of problems because we move to abroad political problems We have to save our lives We have lands we never ever enjoy our life even We couldn’t study our family couldn’t live there men or boys couldn’t live there even our parents couldn’t answer the this forces that’s why we moved to abroad we forced to move from our own place when we we came how many we go through problems weather our life stiles and they never our question how much we go through and we never grow up early in the morning we work up go to work out side we send our children went daycare we went to work 24 to 7 we done Three jobs me and husband done now he is not with us he gone he is not getting his pension because he works for me and his family how much we we gone through same in SriLanka women alone
@thusakaran7967
3 сағат бұрын
Vote for archchuna and mayooran
@Mathivathani-y9i
33 минут бұрын
Whatever said and done,you are dancing for Anura. You should be ashamed.
Пікірлер: 169