இதுபோல திறமைசாலிகளை வெளி உலகத்துக்கு அறிமுகம் படுத்தும் தீனா சார்க்கு ரொம்ப நன்றி 🙏அந்த காலத்து உணவுகளை ஞாபகபடுத்தி பெருமைபடுத்துறீங்க.திரு செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉கம்பு வைத்து இதுபோல ஒரு ரெசிபி இதுவரை கேள்விப்படாத ஒன்று அருமை தெளிவான விளக்கம் சூப்பரான பதிவு 😊
@meerasrinivasan3287
7 ай бұрын
அருமை யான ரெசிபி நன்றிகள் செல்வகுமார் சார் அவரை அறிமுகபடுத்திய தீனா சார் க்கு ஒரு நன்றிகள் ❤❤
@chitraturnsravanan9434
7 ай бұрын
புதுமையான தின்பண்டம் செய்து காண்பித்ததுக்கு நன்றி. Chef தீனா சாருக்கும் நன்றி
@hidoom4239
7 ай бұрын
Chef Deena, it's a pleasure to hear you speak. Thank you for bringing these recipes to us. Also, my appreciation to Selva Kumar for making us laugh at 6:12 😄
@nagarajdn7385
7 ай бұрын
Sir, in nut shell he is very very good cook & explains in detail about usage of each ingredient & role it plays in food. He can talk to items. 🎉❤🎉❤
@meenakshisethu2285
7 ай бұрын
Congrats Selva kumar... மிக அருமையா, அழகா சொல்லிக் கொடுக்கும் அழகே அழகு..ப்பா..
@retnambalshanmugam498
7 ай бұрын
My mother in law prepared this in 1967 68 to78 I have tasted it with interest
@meenakshisethu2285
7 ай бұрын
@@retnambalshanmugam498 oh... நாங்க இந்த video பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.. நன்றி ங்க... 😊
@அவுலியாபாய்
7 ай бұрын
பாரம்பரிய உணவு முறைகளை மீட்டெடுக்கும் உங்களுக்கு நன்றி மட்டும் போதாது வாழ்க வளமுடன் 🙏👍🌺💞
@nmahesh8797
7 ай бұрын
Wow. Great research done by selvakumar. Thanks for bringing out this genius chef👌🏼
@Peace5882-m4b
7 ай бұрын
I saw kambu noodles cooking video 2years ago .north Indian style but this method also good 👍
@vannamalaisathya655
7 ай бұрын
Enga Amma thengulalmurukku suththum podhu.. nalla moru moru nu vegarathuku munadi Ana konjam vandhu edupanga.. just to snack immediately.. pallu iladhavanga sapadradhunu enga appa kindal panikite oru plate Ulla thalluvanga.. Andha consistency la irukum pola.. paarka apdi dhan iruku.. but nalla visayam idhula oil irukadhu.. Will definitely try!
@sathyap9110
7 ай бұрын
Hi sir 🙏 This original name is janthikalu use to call in Andhra Pradesh. Very test & good. Thank you for sharing this recipe to remember my grandmother. ❤❤❤
@cutestkidstansikalithvik2153
7 ай бұрын
Thank you so much for both of you for posting this video. This is very healthy food. My mom also make this. This name is dhaddhil in our village side. I'm very very happy for watching this video. Everyone should try this recipe. ❤😍😍
@kumarramanath4854
7 ай бұрын
Really Deena you are doing Avery Good job excellent recipe, Mr.Selvakumar doing very good recipes, and he way of delivering the message excellent awesome amazing. No more words to express. Best wishes GOD BLESS YOU AND YOUR FAMILY AND HOTEL STAFFS
@RukhaiyaKhanam-h5d
7 ай бұрын
Yes dheena recepes vera laval Paarabariyam Entha kaalatthu samayal yellaam dheena recepe ATTHUPPEDI HEATS OFF❤❤❤ Dheena
@saradabalaji2918
7 ай бұрын
Made it with ready made ragi flour. Came out well
@shantielangovan3802
7 ай бұрын
That's simpler.version
@angelana8218
7 ай бұрын
Hi chef Gm ... I tried samosa, it came out very nice... My daughter and husband liked it thank you so much to u and to Mr Selva Kuma 💐💐 pls put non veg curry's... thank u Angel from Qatar....
@RadikaKotak-v1b
7 ай бұрын
Bro butter beans we have to soak and cook or we can cook directly.
@meenasankareswaran1407
7 ай бұрын
தீனா அண்ணா மிக்க நன்றி அருமையான ரெசிபி தந்தமைக்கு
@jenifermonica9330
7 ай бұрын
Romba different ah iruku chef, kudos to you for bringing out this recipe
I was looking same recipes it's amazing ❤ Vazgha Valamudhan
@bueladaisy3818
7 ай бұрын
Class Chef for sharing the lovely & unique recipe Will surely try this, children will enjoy this food. Healthy & nutritious recip. Thanks for the efforts taken Chef. Daisy Robert, Bangalore
@virginiebidal5434
7 ай бұрын
Super chef thank you for your giving rare traditionnel recipe kambu puttu, thank you very much, and chef deena thank you very much you help to know this recipe.
@zareenabegum1512
7 ай бұрын
Mouth watering recipe let me try today . Thank you chef for giving us wonderful recipes. your videos shows that you love your job. thank you for sharing with us. God bless you . Zareena from abudhabi.
@jayachitrasivakumar6961
7 ай бұрын
Very useful recipe sir. Thanks for sharing. 🎉
@sujitharamnath7856
7 ай бұрын
Thank you so much for both of you, thanks for the traditional dishes.
@nirainjankumar4892
7 ай бұрын
21:30 ultimate chef❤❤❤❤
@SSPshanthikitchen
7 ай бұрын
தீனா சார் சொல்ல வார்த்தைகளே இல்ல. நீங்கள் சாப்பிட்டு பார்க்கும்போது எங்களுக்கு நாவில் எச்சி ஊறுகிறது.
@nagarasan
7 ай бұрын
திறமைசாலிகளை வெளி உலகத்துக்கு அறிமுகம் படுத்தும் தீனா சார் ??___ --------அருமை நன்றி 😂🙃😛🤨🤔
@muthulakshmi6618
7 ай бұрын
தீனா தம்பி உங்கள் ஹம்பில்நஸ் அவரோட இந்த ரெசிபி அருமை சூப்பர்
@siyamalamahalingam3060
7 ай бұрын
Thanks for sharing such wonderful healthy recipe
@bharathishivakumar5851
7 ай бұрын
Definitely going to try this recipe sir
@arulraj4077
7 ай бұрын
இது எங்கள் ஊர் சந்து கலி80களிள் கேள்வரகிள் செய்வது ❤🎉🎉🎉
@kavithakavi9881
7 ай бұрын
Sir supera samaikareenga ennum recepiece solli kudunga
@hemasuresh7276
7 ай бұрын
Super recipe thanks deena
@srimathis213
7 ай бұрын
Thank you sir.share this recipe ❤
@tightuaanaweightuu4701
7 ай бұрын
Kaasi kannu catering. Best one
@murugesankeerthi2039
7 ай бұрын
எனது சிறு வயதில் சாப்பிட்டு இருக்கிறேன் (தூத்துக்குடி ஏரியாவில் இதன் பெயர் எனக்கு மறந்து விட்டோன் எனது அம்மா செய்து இருக்கிறார்கள்)
@estervasanthan6889
7 ай бұрын
Sir ithai seythu mavu store pannalama.machine la araikalama
@Letsshopsomething
7 ай бұрын
மெசின் ல அரைச்சு நல்லா வறுத்து மட்டும் வச்சுட்டா போதும்... 6 மாசம் கெட்டு போகாது .. வண்டு வராது.... நான் ரொம்ப வருஷமா கம்பு மாவு கேப்ப மாவு இப்படி தான் செய்றேன்...புட்டு இடியாப்பம் லாம் வாசமா இருக்கும்❤❤❤
@BharathiBharathi-rd5lz
7 ай бұрын
வறுத்து மெஷினில் அறைக்கலாமா
@cinematimes9593
7 ай бұрын
Good morning sir healthy recipes super sir 👌👌
@Subramanian-u6j
7 ай бұрын
சூப்பர் தம்பி ரொம்ப நல்லா இருந்தது. 🎉🎉❤❤
@asavandhids618
7 ай бұрын
தீனா தம்பி உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை. நன்றி தம்பி. |
@vijayalkshmichandrakant1771
7 ай бұрын
Post details of kulambu milagai thool
@primesola3441
7 ай бұрын
Need more recipes from him please
@primesola3441
7 ай бұрын
Great chef selvakumar
@RadikaKotak-v1b
7 ай бұрын
How to make karupptti saru
@UmamaheswariUmamaheswari-n1z
7 ай бұрын
Healthy food sir 😅😅 create go to for both off u sir 👌👌
@bsmuaslblalli3906
7 ай бұрын
பெரிய கண்ணா Deena sir? லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@pdamarnath3942
6 ай бұрын
The most nutritious food
@kumarramanath4854
7 ай бұрын
மாவு மெஷின்nil அழைக்கலாமா
@mythilichockkalingam9307
6 ай бұрын
Being uniform civil law .. it is important
@ChandraLeka-bu4rc
7 ай бұрын
Super recipe sir
@akilan8306
7 ай бұрын
Great, delicious..
@SasikalaSasi-mi4ji
7 ай бұрын
Sir tifeen ideam video podunga sir
@malathisubramaniam1138
6 ай бұрын
Iddiyapam in iddiyapam ural, why in muruku kulal? Doesn't look like iddiyapam.
@kumaran2451
7 ай бұрын
@செஃப் தீனா.. நாங்க vegetarian.. நீங்க unga சேனலில் நிறைய non veg போஸ்ட் செய்வதால் நான் unga channel ஐ subscribe செய்யவில்லை.. Vegi receipies க்கு வாழ்த்தும் நன்றியும்.. 👍🤗🤔
@sarojarajam8799
7 ай бұрын
Good morning
@THE_SOCCER_SQUAD_11
7 ай бұрын
Khuzumbu thool ? Bhaiya
@ramsunilchandra8256
7 ай бұрын
தீனா அண்ணா சூப்பர் வீடியோ
@jayanthimurugasen8702
7 ай бұрын
Kulambu podi எந்தெந்த பொருள் சேர்க்க
@maheswar7472
7 ай бұрын
Thank you chef Deena
@KalavalliKala-tb7hc
7 ай бұрын
Bro ivaroada recepie neraya podunga sir
@sarojarajam8799
7 ай бұрын
Super
@RajeswariC-i7d
7 ай бұрын
Super , excellent
@sugasinsrinivasan1247
7 ай бұрын
எங்க ஊர்ல இது சந்து சளி சொல்வாங்க
@VijayAnandaraj-x9e
7 ай бұрын
Super thalaiva
@sarswathy6633
7 ай бұрын
Super sir
@LakshmiLakshmi-xs3mj
7 ай бұрын
தக்காளி இல்லாமல் கிரேவியா?
@dhanalakshmig9980
7 ай бұрын
இதற்கு பெயர் தெலுங்கில் janthiyal. Kovilpatti பகுதியில் மிகவும் பிரசித்தம்
@prabhushankar8520
7 ай бұрын
Good 😊
@abianitha8494
7 ай бұрын
I try sir👍👍👍
@அவுலியாபாய்
7 ай бұрын
இதையெல்லாம் விட்டுட்டு தான் துரித வகைகளை தேடி வியாதிகளை வாங்கிக்கிறோம்
@valarmathi1150
7 ай бұрын
Wow nice super
@VijayAnandaraj-x9e
7 ай бұрын
Ichi ooruthu
@SGuhansai-iq6hj
7 ай бұрын
Thanks bro
@VeeraswamyJ-j9z
7 ай бұрын
Super.Bro😅
@AliHuss579
7 ай бұрын
This very risk receipe people cannot do at home simple cooking children cooking receipe ok sir today receipe waste sir everyday my place time 11.50 video uploaded i watch one day also i cannot miss Place receipe cannot cook at home
@rajiselvam1385
7 ай бұрын
No it's very very simple recipe only... Just try and eat healthy food..and live healthy
Пікірлер: 95