பெரியார் கொள்கைகளை சிந்தாமல் சிதறாமல் மக்களுக்குக் கொண்டுச் சேர்க்கும் பெண்ணே நீ வாழ்க!
@dossa3638
17 күн бұрын
நாங்கள் வாழும் காலத்திலேயே எங்கள் பிள்ளை அறிவோட பேசுறத பார்த்து கண் கலங்குகிறோம் ,, இனி நாங்கள் மறைந்தாலும் கவலை இல்லை ,, இந்த சமூகத்தை மாற்ற இவர்களே் போதும் ,,,
@dark_devil_edits_07
17 күн бұрын
இவன் ஒரு தற்குறி....நாடக அரசியல் கும்பலை சேர்ந்தவன் இவன்...
@Murugesan-ck3hy
17 күн бұрын
சரியான பதிவு 💯✨ என் என்னம் உங்களிடத்தில். ❤❤❤🎉🎉🎉
@RajKumar-zs4wc
17 күн бұрын
தந்தை பெரியார் விட்டுச் சென்ற மிச்சமான கொள்கைகளை தாயே!!! உன் முலம் தெரிந்து கொள்வதில் பெருமைப்படுகிறோம்!!! வாழ்த்துக்கள் சகோதரி!!!!
@selvamm8458
12 күн бұрын
குளிக்காமல் வாரக்கணக்கில்.மாத கணக்கில் கூத்தியார் வீடே கதியென்று கிடப்பதும் ஈத்தரபயல் பெரியார் நாயக்கர் கொள்கை தான். இது தெரியாதா உனக்கு. 😆
@dossa3638
17 күн бұрын
மகளே புது புது விடயங்கள் பேசுகிறாய் ,, எங்கள் மகளுக்கு எவ்வளவு அறிவு ,, வியந்து பார்க்கிறேன் ,,, பெரியாரின் பேத்தி ❤❤❤❤
@AbdulKader-wu8qy
17 күн бұрын
எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@johnselvam7008
17 күн бұрын
இந்த ரஞ்சித் கோயமுத்தூர்காரர் என்பது மிக கேவலமாக இருக்கிறது.
@AbdulKader-wu8qy
17 күн бұрын
திருந்தாத ஜென்மத்துக்கு பாடமெடுத்து ஒரு பயனும் இல்லை
@gunasekarant9370
17 күн бұрын
முற்போக்கு கருத்துக்களை முன்னிருத்தும் பெண்மணி. எனவே பேசுவோம். எல்லோருக்கும் உணர்வு ஏற்படும் வரை பேசிக் கொண்டே இருப்போம்.
@ManoharMuthu
17 күн бұрын
திருந்தாத ஜென்மத்துக்கு பாடமெடுத்து சகோதரி சூப்பர் வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂😂😂
@thiruvenkadamramadoss6740
17 күн бұрын
அம்மாடி! தாங்க முடியல தாயி.சிரிச்சு சிரிச்சு. Keep it up.,🎉❤
@vasu9905
16 күн бұрын
ரஞ்சித் ஒரு டோமார் அதை அருமையாக சொன்னா மகளுக்கு வாழ்த்துகளை👌👌👌👏👏👏🙏🙏🙏
@chelladurai4298
17 күн бұрын
❤❤வாழ்க தந்தை பெரியார் 💐💐💐❤❤
@manoharansarangapani4604
17 күн бұрын
தாயி அருமையாய் இருந்தது 🎉🎉❤❤
@Pokedexinuniverse
17 күн бұрын
அம்மாடி,சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள்
@gnanasekaranekambaram5243
17 күн бұрын
❤சகோதரிக்கு வாழ்த்துக்கள் ❤ பேசுவோம் ❤ எனவே பேசுவோம் பேசுவோம் ❤
@meeranpeer2210
17 күн бұрын
Yenave pesuvom Very Nice
@nirmalabarath4089
17 күн бұрын
பாராட்டுகள் பேத்தியே!💐👏👏👏🙌 கண்ட கண்ட தண்டங்கள் பேசும் கண்ராவிகள் நமக்கு வேண்டாமே! 😡😡😡 இந்தியா கூட்டணி ஒற்றுமை ஓங்குக🇮🇳🇮🇳🇮🇳💪💪💪 தமிழ்நாடு வாழ்க வளர்க🙌✊ தந்தை பெரியார் புகழ் ஓங்குக 💐🙏🙏🙏
@meeranpeer2210
17 күн бұрын
Very nice
@sarvesondurai9319
17 күн бұрын
மிகச்சிறப்பான பதிவு. ரஞ்சித் என்ற அடிமடையனுக்கு சகோதரி பேசுவது புரியுமா என்பதே சந்தேகம். பாப்பத்தியை திருமணம் செய்தவுடன் ரஞ்சித், ரஜனி போன்ற சூத்திர பயல்ககளும் சங்கிகள் மாதிரியே சிந்திக்கவும் பேசவும் தொடங்கி விடுகின்றனர்.
@anandanegambaram3677
17 күн бұрын
இல்லைம்மா, நாடகக் காதல் என்கிற சொல் நீண்ட காலமெல்லாம் இருந்ததில்லை, கொஞ்ச காலத்துக்கு முன்பிருந்து தான் ஜாதிக்கட்சிக் காரன் கொண்டு வந்த சொல். நாடகக் காதல் என்கிற சொல் எந்த அரசியல் ஆவணங்களில் கூட இல்லை என்று நினைக்கிறேன். சட்டத்திலும் அந்த மாதிரி வார்த்தை கிடையாது. காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லை என்று பாவ மன்னிப்பு படத்தில் பாடல் வரி வரும். அறுபதுகளில் கூட நாடகக் காதல் என்ற வார்த்தை இல்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் சங்கம் ஒன்று பின்னால் ஜாதிப் பெயரை மறைக்க வேறும் பெயரில் கட்சியாக செயல்பட்டு வருகிறது. உண்மையிலேயே உயர் பிரிவினரை ஒரு தாழ்த்தப்பட்டவர் காதலித்தால் அவர்கள் கூட அமைதியாகக் தான் உள்ளார்கள். இந்த மஞ்சள் கட்சிக்காரர்கள் தான் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைத்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களை கண்டாள் பிடிப்பதில்லை. அதே சமயம் மஞ்சள் ஜாதி பையன் உயர்ந்த ஜாதி பெண்ணை காதலித்தால் அதற்கு நாடகக் காதல் என்று சொல்ல மாட்டான்.
@sheikismailismail985
17 күн бұрын
YENAVE PESUVOM, EVERY DAY I'M WATCHING AND I'M DEVELOPED MY POLITICAL KNOWAGE,thanks sis ❤🇦🇪🇮🇳
@balaKrishnan-ce3zf
17 күн бұрын
அருமை 😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉தோழரே
@Murugesan-ck3hy
17 күн бұрын
உங்களின் அறிவுபூர்வமான பதிவு எங்களை போன்றவர்களை ஆச்சரியபடுத்துகிறது. எனவே பேசுவோம் டீமிர்க்கு வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉.
@tamilpasanga2652
17 күн бұрын
அருமை சகோதரி....
@k.annathuraidurai9826
17 күн бұрын
எங்கள் தங்கத்தை பார்க்கும் போது சமூகநீதி என்றும் உயிர்போடு இருக்கும். வாழ்த்துக்கள் தங்கம் 🎉🎉🎉🎉🎉
@dr.tamilselvankrishnasamy5898
17 күн бұрын
Wonderful speech "speech of the day'👍
@umamaheswariselvakumar3155
17 күн бұрын
Super ma clear speech day by day your videos are too good
@meenadeviarumugasamy4532
17 күн бұрын
அருமை யான பேச்சு மா வாழ்த்துக்கள் ❤
@ggsrinivas570
17 күн бұрын
Your modulation in this subject about cow is very very superb. You always extraordinary ✨️ ❤️ 💕 🎉
@kaliyaperumalrathinam1096
17 күн бұрын
Good speech. very nice explanation
@aasaiaasai8918
17 күн бұрын
சிறப்பு தோழர்
@Weknowth
17 күн бұрын
காடுவெட்டி படத்தை தவிர்த்து போன்று இந்த படத்தையும் யாரும் விமர்சனம்(Review ) செய்யாமல் இருக்கவேண்டும். ஆனால் இன்னும் சில பேர் இது போன்ற படங்களை கொண்டாடுகிறார்கள்.
@mohamednazar2539
16 күн бұрын
ரஞ்சித், படம் எடுத்தாம்மா! காசு பாத்தமா ! போ,! கொள்கை பேச கூடாது.
இவரு ஜாதி மாறி கல்யாணம் செய்தால் எதிர்ப்பாராம் ஆனால் சீரியலில் அதுவும் திருமண முறிவு அடைந்த பெண்ணை காதல் பண்ணுவாராம் டிராக்டர் அப்பா என்றால் அம்மா யாரு?
ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் தனது சொந்த கதை செல்லமாட்டானுங்க .
@benomanyeggs3037
17 күн бұрын
பேத்தைகுட்டி
@vincentrajgovindasamy6776
17 күн бұрын
Super செருப்படி to foolish fellow Actor Ranjit. Congratulations Thozhar.
@selvamm8458
12 күн бұрын
200ரூ க்கு அதிகமாகவே கூவுர மீசைக்காரி
@philipdevairakam1122
17 күн бұрын
அக்கா... வணக்கம்.சரியான சம்மட்டி அடி பதிவுகள் கொடுத்து ரஞ்சிதா... வை மிரட்டி விட்டதற்கு நன்றி.,.
@Weknowth
17 күн бұрын
நீங்க சீமான் அவர்களை விமர்சனம் செய்து அவர்கள் போன்று சொற்கள் பயன்படுத்துகிறீர்கள் சீமான் பேசியது " இனி இந்த கமல் ரஜினிய அடிக்கிற அடியில எவனும் அரசியலுக்கு வரக்கூடாது " 😅😅😅😂😂😂
உன்னுடைய தகுதி புண்டைய இன்னுமா தெரியவில்லை 😂 தங்கிலீசு புண்டையில பதிவிடும் அளவுக்கு தான் உனக்கெல்லாம் அறிவு என்பது இருக்கும் என்று எங்களுக்கு முன்னாடியே தெரியும் 🤣 மூடிக்கிட்டு ஓரமா போயி வெளையாடு முட்டா புண்டையானே 😂 படாத எடத்துல பட்டு சமாச்சாரம் சேதாரம் ஆயிடப்போவுது 😃😁🤭
@sundararajan8418
17 күн бұрын
வெளுத்து வாங்கி விட்டாய் பெண்ணோ.சூப்பர் சூப்பர்.
@josephamaldoss8570
14 күн бұрын
இந்த பன்னாடை ரஞ்சித் போன்ற கிருக்கர்கள் பெருகி விட்டார்கள். சகோதரிக்கு பாராட்டுக்கள்..
@palaniappaponnusami4260
14 күн бұрын
அவனுக்கு செருப்படி அட்வைஸ். அவன் எல்லாவற்றையும் உதிர்த்து விட்டவன் தான்
Пікірлер: 136