இங்க இன்னைக்கு தான் 😂😂😂 அதனால் தான் இங்கு இன்று அரசு விடுமுறை 🙏🙏🙏🙏
@asubramaniagri9072
3 ай бұрын
@@AadukaaliKudumbam அண்ணா நல்லா இருக்கீங்களா
@AadukaaliKudumbam
3 ай бұрын
@@asubramaniagri9072நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க ❤❤❤
@vijayamohan8173
3 ай бұрын
மொகரம்
@vimalaskitchenn
3 ай бұрын
@@vijayamohan8173நான் கூட மௌகரம் னா என்னனு யோசிச்சிட்டு இருந்தேன்
@jayasundari2180
3 ай бұрын
தங்கச்சி உன்னை இந்த அளவுக்கு ரசிக்க ஒரு கணவன் அமைய நீ குடுத்து வச்சிருக்கணும்😍😍💖💖 இது ஹேப்பி வாழ்நாள் முழுவதும் தொடரட்டும்🙌🙌🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖💖💖💖
@KarthiKarthi-y3t
3 ай бұрын
நாளைக்கு தான் ஆடி 1
@abirami9500
3 ай бұрын
கேரளாவில் தான் இன்று கற்கடகம் ஒன்னு தமிழ்நாட்டில் நாளைக்கு ஆடி 1 அக்கா🙏💐💐💐💐💐❤
@RANIARUNACHALAM-hg8kk
2 ай бұрын
சூப்பர் ராஜா தம்பி சாந்தா குடுத்து வச்சவா எல்லோருக்கும் இப்படி கணவன் கிடைத்தால் சண்டை வராது சந்தோசமா இருங்க சுத்தி போடுங்க
@JBSW1525
3 ай бұрын
கேரளாவில் வீடு கட்டும் போது உங்கள் கடின உழைப்பு புரிந்தது ஆனால் நம்ம சொந்த ஊர்ரில் வீடு இடம் வாங்கும் போது உறவுகள் இருக்கும் ஆலோசனை தருவார்கள் உங்கள் Love story ❤ மாதிரி Home Story செல்லுங்கள் .
@padmavenu7627
3 ай бұрын
சாந்தாக்கு நல்ல உதவி செய்து கொடுக்கும் தம்பி சூப்பர் 😂❤
@mk2944able
3 ай бұрын
Ella visayathlayum oru vitha Kalattavum santhosamum niraiththu irukkirathu u two were really made for each other
@rvishwa5214
3 ай бұрын
நீங்கள் இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் வேண்டுதல் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ❤😂❤❤❤❤
@jayasundari2180
3 ай бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர்👌🙌💖💖💖
@புவனாகுட்டி
3 ай бұрын
இருவர் அன்பு எப்பவும் இதேபோல் இருக்கனும் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤😂😂😂😂
@jayasundari2180
3 ай бұрын
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖 இவங்க பண்ற காமெடியால எத்தனையோ நேரம் மன விட்டு சிரிச்சிருக்கேன்😂😂 அழகான ஜோடி வயசு பல நூறு வாழனும்🙌🙌🎉💖💖
@shaibu1243
3 ай бұрын
மொஹரம் வாழ்த்து சொன்னதுக்கு நன்றி நாளைக்கு தான் மொகரம் பண்டிகை மழைக்கு பார்த்து பத்திரமா இருங்க
@Mansura-w3r
3 ай бұрын
எல்லாருக்கும் இறைவன் பாதுகாப்பு தருவானாக 🤲🏻🤲🏻நீங்களும் நல்லாயிருக்க வேண்டி இறைவனை கேட்டுக்கொள்கிறேன்
@valarmathivalar9372
3 ай бұрын
சூப்பர் சாந்தா முத்து உங்கள் காமெடி நடிப்பு மிகவும் super
@judemervin451
3 ай бұрын
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
@DeviBala-t6y
3 ай бұрын
ராஜாதம்பி நாளைக்குத்தான் மொகரம் ஆடி ஒன்று சாந்தா நீ கொடுத்து வைத்தவள் பியூட்டி பார்லர் போ உன் கணவர் சொல்வது சூப்பர் நீங்களும் பார்த்து பத்திரமாக இருங்கள் இருவர் பேசியது சூப்பர்
@V_x_s_h_x_l_2023
3 ай бұрын
கர்நாடகாவிலும் நல்ல மழை அண்ணா
@MohanawalliArul
3 ай бұрын
Husband wife sharing helping life take care super akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 Rani na care full akka Anna u r children take care bye
@hariniviji2844
2 ай бұрын
நீங்க எப்படி color aaninga sollunga
@jayakumar3501
3 ай бұрын
நீங்க சொன்ன ரெண்டுமே நாளைக்கு தான்👌 தங்கச்சி நீ பண்ணி போட்ட பருப்பு சாதம் பண்ற வேலை மாமாக்கு ரொம்ப மறதி அதிகமாயி போச்சு😝🤭😅😂😂 ஒரு மனுஷன தெளிவா பேசுறதுக்கு விடுமா? ஏம்மா இப்படி பண்ற🤣🤣🤣
@balasubramaniyam.s4600
3 ай бұрын
இது நல்லாருக்கே
@annaammasamayal2534
2 ай бұрын
Chechi ningal vayyalnadano
@smrm2426
3 ай бұрын
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
@varshinimuhesh8916
3 ай бұрын
கேரளா ல இன்னைக்கு தான் முஹர்ரம் மாசம் இன்னைக்கு தான் பிறந்திருக்கு
@GlitzTamil898
3 ай бұрын
மொகரம் மாதம் இஸ்லாமியர்களின் புதிய வருடத்தின் முதல் மாதம் (புத்தாண்டு) துக்க நாள் என்பது இல்லை.. இறைவனின் பல அருட்கொடைகளை பெற்ற நாள்🎉🎉🎉🎉❤❤❤
@VarunVarun-2012
3 ай бұрын
என்ன ஆச்சி உங்களுக்கு நாளை புதன் கிழமை தா மொஹரம் பண்டிகை ஆடி 1 இன்று ஆனி 31 😅
@selviduraiarasan834
3 ай бұрын
சாந்தா நாளலக்குதான் ஆடி 1 . உங்களுக்கு நாள் போறதே தெரியாமாட்டேங்குதோ. நீங்கள் சந்தோஷமாக இருந்தால்தான் எங்களுக்கு சந்தோஷம். அதனால நாட்களை சீக்கிரமே கடந்துபோங்கள்.
@VijiRavi1617
3 ай бұрын
Safe ah irunga sister and brother family
@latheeflatheef3833
3 ай бұрын
😂❤😂❤😂❤😂❤😢❤😂😂❤ அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் போங்க 💯 உங்க வீடியோ சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉
@beula8713
3 ай бұрын
Today only you look naturally sister
@sajukadher9609
3 ай бұрын
Thanks
@You-i6v2z
3 ай бұрын
Live. Vaanga. Anna
@saravananlakshmi1513
3 ай бұрын
Anna akka super
@Vijayakumari.Vijayakumari.p
3 ай бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@bhairavajay
3 ай бұрын
அக்கா அன்னாவை சிரிக்க வைக்கிற திறமை உங்க போனுக்கு இல்லை எங்களுக்கு தான் இருக்கு ஏன்னு சொல்லுங்க ❤❤❤
@jayakumar3501
3 ай бұрын
பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான ஜோடிக்கு எல்லா நாளும் இனிய நாளாகவே அமையட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌❤️❤️
@judemervin451
3 ай бұрын
சூப்பர் தங்கச்சி ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க👌😍❤️❤️❤️
உங்கள் அழகைப் பராமரிப்பு செய்து கொள்வதில் கூட சுதந்திரம் தராத கணவரை நீங்கள் புகழ்வதை எப்படி ஏற்றுக் கொள்வது
@Indirani-ws6dt
3 ай бұрын
Aadi nalaykuvthan pa moharam padikaiyum nalayku than pa ok nalla nadipu pa
@HasanHasan-vy2ov
3 ай бұрын
Santha raja annappa ungkala danimya Pasa mudiyAlia annappaa
@HasanHasan-vy2ov
3 ай бұрын
Nan sri Lanka Nan Jasmin hasan anaku 3pillaihal anaku ugkala romba romba pidikum ugkalodu phon la pasanumanru romba aasaya eruku neeka call pannuvinga
@KannanS-u5s
3 ай бұрын
Hiakka anna how r u
@sivaskk790
3 ай бұрын
அக்கா இன்னைக்கு தான் உங்க வீடியோ வுக்கு முதல் லைக் முதல் கமெண்ட் ஆனா வீடியோ இன்னும் முழுசா பாக்கல ❤️🥰😍🥰❤️
@kamalanataraj7373
3 ай бұрын
உங்க ஊர் மழைய கோவை பக்கமாக கொஞ்சம் அனுப்பவும் இங்கே மழையே இல்லை
@santhoshis8030
3 ай бұрын
Hello akka Anna super Karnataka Vilma nalla. malai 🎉🎉🎉🎉❤❤❤❤🌧️🌧️🌧️🌧️🌧️🌦️🌦️🌦️🌦️
@Rajan_appu
3 ай бұрын
Akka annava pesa vedunga😀
@rajikottaiyan7860
3 ай бұрын
Be safe Anna Akka
@keerthika333
3 ай бұрын
நாளை தான் ஆடி 1 மொஹரம் பண்டிகை
@raajikarthikandhesh7520
3 ай бұрын
நீங்கள் தெரியாம சொல்லி விட்டீர்கள் பரவாயில்லை அண்ணா
@vijayaradhakrishnan5804
3 ай бұрын
Nan tredeshional lady
@harshinidurairaj3346
3 ай бұрын
நல்ல கணவன் இது எடுக்கணும் நா என் வீட்ல எப்போதும் வேண்டாம் வேண்டாம் தான் சொல்லுவாங்க😢
@Ksrudrapranav9307
3 ай бұрын
Paravela akka Anna Ella eduga solraru enga vettula erukura alu Ella edutha nallah ellainu solliranga
@jamunasenthil8785
3 ай бұрын
Tomorrow tha adi 1
@kamatchisuresh1388
3 ай бұрын
Super akka
@purnimasree1436
3 ай бұрын
Aadi 1 naalai tha anna
@kavithad5931
3 ай бұрын
Hi akka naalai ku than aati 1 and mogaram leave
@jothisuresh7481
3 ай бұрын
Yen pa nalaiku than mooharam pandigai&aadi 1
@PrasanthPrasanthking
3 ай бұрын
Kalakkadlaum malathan akka anna
@MuthumalaSubramani
3 ай бұрын
பரவாயில்ல எங்க அண்ணன் உங்கள ரசிக்கிறார் அதனால் தான் பியூட்டி பார்லர் போகச்சொல்லுறார்
@nagrajn1506
3 ай бұрын
தயவுசெய்து உங்களிடம் பேச வேண்டும் கூப்புடுங்க சகோதரர் அண்ணா அவசரம்உதவுங்க பரமேஸ்வரி
@muthulakshmi5134
3 ай бұрын
உங்கள் பைக் எங்கே? அண்ணா
@PandiPandi-b8u
3 ай бұрын
ஹாய், சூப்பர் அண்ணா
@deepaseenivasan8487
3 ай бұрын
Hi akka Anna super 🥰😂
@VigneshGowthami
2 ай бұрын
Akka saaptigla
@akilesh6779
3 ай бұрын
நாளைக்கு தான் ஆடிமுஸ்ஸிம்பண்டிகையும்நாளைக்குதான்
@You-i6v2z
3 ай бұрын
Hi. Anna. Akka. Hru
@Allinall...Aishuchannel
3 ай бұрын
Naalaiku aadi akka
@hyderali409
3 ай бұрын
Nalakku than moharam
@vijayaradhakrishnan5804
3 ай бұрын
Today vegetable kurma
@rekhasvlogz8248
3 ай бұрын
எங்க கேரளாவில மழை பாதிப்பை பத்தி News பாத்து சொன்னிங்க இங்கு TVM த்தில சாக்கடை தண்ணீல ஒரு ஆள் விளுந்து இரந்து போனார் அது நீங்க News ல பாக்கலயா அத பத்தி ஒன்னும் சொல்லல ஏன்
@sselvi-e1q
3 ай бұрын
நாளைக்குத்தான் ஆடி ஒன்று மொகரம் பண்டிகை தவறான கருத்துக்களை செய்திகளை பரப்ப வேண்டாம்
@anitham1206
3 ай бұрын
அக்கா என்க விட்ல நைட்டி தான் தலைதுவட்ட
@balaramachandran5821
3 ай бұрын
Sister ethel erunthu ungaluku ena theariathu beauty barler pona than nenga pakaranarhri erupenga nu dilararu
@vinothinig1342
3 ай бұрын
Good afternoon anna anni
@anusiya9160
3 ай бұрын
Hi akka
@sureshbaburam1593
3 ай бұрын
Hai anna Akka enjoy 🎉🎉🎉❤❤❤😅😅😅😅😅😅❤
@sudhas505
3 ай бұрын
இன்று ஆடி 1இல்லை,ஆனி 32
@archanadeviarchanadevi7423
3 ай бұрын
ராஜா அப்பா நாளைக்கு தான் ஆடி மாதம் 1 ம் தேதி இன்று இல்லை
Пікірлер: 140