நான் இந்த ஸ்வீட் இன்று நீங்கள் செய்த அளவுகள் படி தான் செய்தேன் ஆனாலும் ஸ்வீட் இறுக்கமா இல்லாமல் குழைந்த தன்னமையில் இருக்கு sis இதுக்கு என்ன காரணம்?
@m.mmohamad9522
சொல்ல வாரத டக்குனு சொல்லி முடிக்கிறீங்க அதனால தான் உங்க வீடியோ பாக்க புடிக்கும். Jezakallah சிஸ்டர் ❤
@nasserajaman
Zahra umma அரிசி மா அல்வா மாதிரி இருக்கிறது அழகான முறையில் இலகுவாக செய்தீர்கள் அருமை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்
@malahashini7581
நூறு வீதம் சூடு என்றால் warm water என்றா அர்த்தம்
@H-td6gq
வறுத்த மா எடுக்கலாமா
@mohamedrifaideen9594
Assalamu alaikum warahmathullahi wa barakathuh ma sis.... today Indha sweet senji pathen Dr BT konjam uppu rusi varudhu adhu yeen sis😕
Пікірлер: 90