ஒரு புதிய ரக மரவள்ளி அறிமுக வீடியோ. பொதுவா மரவள்ளி கிழங்கு வெள்ளை நிறத்தில் தான் பார்த்திருப்போம். நல்ல அடர் மஞ்சள் நிற மரவள்ளிக் கிழங்கு விதைப்பு முதல் அறுவடை வரை இந்த வீடியோல பார்க்கலாம். இந்த மரவள்ளி வளர்க்க எளிதாக இருக்கிறதா? கிழங்கின் ருசி எப்படி இருக்கிறது? எல்லா விவரமும் இந்த வீடியோவில்.
Giving a new variety of Tapioca harvest. This is a different dark yellow variety compared to the usual white tapioca we see in market. Check out the video on how I stared, the growing tips and finally the grand harvest. How easy is to grow this variety? How is the taste and goodness of this new tapioca variety? Check out the video for all the details.
#tapioca #Tapioca #Yellow_tapioca #maravallikilangu #maravalli #maravallikizhangu #thottamsiva #kanavuthottam #dreamgarden
Негізгі бет இவ்ளோ மஞ்சள் நிறத்தில் மரவள்ளிக் கிழங்கா?. புதிய ரக மஞ்சள் மரவள்ளி, விதைப்பு முதல் அறுவடை வரை
Пікірлер: 312