இப்படியான மனிதர்களால் தான் இந்த உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது நல்ல மனிதர் நல்ல மனம் கொண்ட மனிதன்.
@AlasteenRock
2 жыл бұрын
உண்மை தான் நேர்மையான மனிதன்
@SarvesSinnai
Жыл бұрын
🎉
@thambithuraithiruchelvam1878
2 жыл бұрын
ஐயா.. உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.. உங்கள் உடல் மட்டும் இல்லை.. உள்ளம் கூட வைரம்
@AlasteenRock
2 жыл бұрын
உழைப்பின் சிகரம்
@nishanthinianton6040
2 жыл бұрын
இந்த ஐயாவின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோடும் சுகத்தோடும் இருக்க இறைவனை மன்றாடுகின்றேன்
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி
@nanthinisivakumar9660
2 жыл бұрын
ஐயாவை பார்க்க என் தந்தை தான் நினைவுக்கு வருகிறார் , கொடுத்தார்க்கு என்றும் குறை வர ஆண்டவர் விடமாட்டார், வாழ்க வளமுடன் ஐயாவின் வம்சம். உங்களுக்கும் நன்றி அலஸ்டின். யேர்மனில் இருந்து நந்தினி....
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி 😇
@Anton-zz9vz
2 жыл бұрын
அந்த ஜயா நல்ல உழைப்பளி.நல்ல மனிதர் .அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். இந்த பதிவுக்கு நன்றி.(சிறப்பு)
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி😇
@fathimamohideen6774
2 жыл бұрын
இந்த மாதிரி மனிதர்கள் இருப்பதால் தான் இலங்கையில் மழை பெய்கிறது வாழ்க வளமுடன்
@AlasteenRock
2 жыл бұрын
உண்மை தான்
@jenanythilageswaran4650
2 жыл бұрын
இப்படியான ஆட்களை தேடித்தான் இந்த உலகம் அலைந்து கொண்டு இருக்கிறது இயற்கை விவசாயி வாழ்த்துக்கள் தம்பி &ஐயா
@AlasteenRock
2 жыл бұрын
உண்மை நன்றி
@EcoliveSpirulina
2 жыл бұрын
இக்காலத்தில் இப்படி ஒரு நன் மனிதரை கண்டதில் மிக்க மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்
@AlasteenRock
2 жыл бұрын
உண்மை தான் நன்றி
@santhiranisanthirani6195
2 жыл бұрын
காணக் கிடைக்காத பொக்கிஷங்கள், இப்படி கஸ்டப்பட்டு பயிரிட்டு வாழ்வதே ஒரு சிறந்த வாழ்க்கைதான், உவ்விடம் இருக்கவேண்டும் போல இருக்கு, வாழ்த்துக்கள் ஐயா!உங்கள் ஆக்கமும் ஊக்கமும் என்றென்றும் பல்கிப் பெருக என் வாழ்த்துக்கள் 🙏👏
@AlasteenRock
2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@gowriguru8857
2 жыл бұрын
நல்ல காணொளி. ஐயாவின் தோட்டம் அருமை.
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி 😇
@bastiananthony3392
2 жыл бұрын
அருமையான தோட்டம் செய்யும் அந்த ஐயாவுக்கு வாழ்த்துக்கள்: காணொளிக்கு நன்றி.
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி
@Ahila
2 жыл бұрын
He is a real farmer. Thank you for finding him. Nice.
உலகிற்கு போஜனம் பண்ணும் புண்ணியர்களே இந்த விவசாயிகள் தானே. ஐயாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க. இன்றைய காலச்சூழ்நிலையில் தகுந்த நேர்காணல் வாழ்த்துக்கள் சகோதரே . உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். தம்பிக்கும் என் பிறந்த நல் வாழ்த்துக்கள்.
ஹாய் சகோ வணக்கம் 🙏🙏 .நல்ல மனம் கொண்ட ஐயா இவர்கள் போன்று எல்லோரும் இருக்க ஆசைப்படுகிறேன் சகோ.நன்றி
@Tamilmixmedia
Жыл бұрын
ஐயா உங்கள் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் .சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.அருமையான பகிர்வு
@AlasteenRock
Жыл бұрын
மிக்க நன்றி 😇
@limitededition2962
2 жыл бұрын
God bless you Aiya ungada nala manasuku ungada motha sangathiyum nala irukum Aiya. 🙏🏼
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி 😇
@arokiadass7457
2 жыл бұрын
I'm very proud and salute My Tamilan and my blood
@AlasteenRock
2 жыл бұрын
Thanks 🙂
@meeraseetha2
2 жыл бұрын
What a man, healthy, energetic, and a great sole. He is the definition for a farmer. Working hard and making variety of vegetables to help the needy people at a reasonable price. Great interview Alasteen.
@AlasteenRock
2 жыл бұрын
Thanks
@maragathamkarthikraja4702
2 жыл бұрын
அய்யாவ சந்திக்கோனும் ஆசை வந்துவிட்டது ❤❤❤
@AlasteenRock
2 жыл бұрын
😇 நல்ல உள்ளம்
@aarokiaraj4652
2 жыл бұрын
விவசாயி ஐயா உன் மனதால் நீர் உயர்ந்தவர்
@AlasteenRock
2 жыл бұрын
உண்மை
@kalaiyadi2429
2 жыл бұрын
சூப்பர் தொடடம் அழகாய் இருக்கு . முடிந்தால் அந்த ஐயாவுக்கு நான் சொன்னதாக பாராட்டுக்களை தெரிவித்து விடுங்கோ காணொளிக்கு நன்றி
@AlasteenRock
2 жыл бұрын
சரி .. நன்றி
@anburaja9173
2 жыл бұрын
மனதுக்கு உற்சாகமளிக்கும் பதிவு.....🙏
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி😇
@vinothvij6685
2 жыл бұрын
ஐயாவோட பேசி மிக அருமை
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி 😇
@karthikarthi8782
2 жыл бұрын
இந்த வாழ்க்கை தான் உண்மையான சொர்க்கம்
@AlasteenRock
2 жыл бұрын
உண்மை
@aarokiaraj4652
2 жыл бұрын
என் தமிழ்ஈழநாட்டின் விவசாயிகள்
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி
@jeevarasiah7191
2 жыл бұрын
Hi Brother super ur very kind Bro I’m from Canada 1st time watched ur videos keep it up 👍
@AlasteenRock
2 жыл бұрын
Thanks for your support akka 😇
@shahanackies9985
Жыл бұрын
இந்த ஐயாவின் முயற்சி 👍👍👍👍👍👍
@AlasteenRock
Жыл бұрын
😇
@saruatheray9642
2 жыл бұрын
Hats off to the gentleman he has done such a great job & well done to you for sharing it with us brother 👌🥰
@AlasteenRock
2 жыл бұрын
Thanks 🙂
@mohamedhanifa2182
2 жыл бұрын
இந்த உழைப்பாளி ஒரு ராஜாவை போல வாழ்கிறார்
@AlasteenRock
2 жыл бұрын
உண்மை
@Abi75789
2 жыл бұрын
Super heart and hardworking Iya! Keep it up 🙏
@AlasteenRock
2 жыл бұрын
Thanks 🙂
@cdnnmonaakitchen8504
2 жыл бұрын
வெள்ளரி பழம் சாப்பிட்டு எவ்வளவு காலம்.தாவடி தோட்டம் சென்று சின்ன வயசிலே வாங்கி சாப்பிட்டோம்.நாங்கள் தாவடி சுத்துமலையை சேந்தவர்கள்
@AlasteenRock
2 жыл бұрын
நல்லது .. நன்றி 😇
@janakisanmugalingham1568
2 жыл бұрын
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு முத்துலிங்கம் ஐயா பயிர்ச்செய்கை எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது அவரை வாழ்த்தி வணங்கினோம் குட்டி பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு எங்கள் நன்றிகளும் வாழ்த்துகளும் வாழ்க வளமுடன் 👍 👍🇨🇦👍👍👌🇨🇦👍👍👌🇨🇦👍👍🇨🇦👌🙏
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி
@yogansomasundaram8856
Жыл бұрын
கமக்காரன் கமக்காரன்தான் தோட்டத் தொழில் உற்பத்திக்கான வாய்ப்பாக கானொலி அருமையாக உள்ளன,
@AlasteenRock
Жыл бұрын
மிக்க நன்றி
@yogansomasundaram8856
Жыл бұрын
@@AlasteenRock thanks
@maragathamkarthikraja4702
2 жыл бұрын
செம்ம தலைவா👍👍👍💪💪❤❤❤
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி சகோ 😇
@lalivijayarathnam3780
2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏👌வாழ்க வளமுடன். நன்றி ஐயா அருமையான பதிவு தம்பி. நன்றி
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி 😇
@kalaananth6371
2 жыл бұрын
இறைவனின் உழைப்பாளிகள் ✝️✝️✝️👍👍👍👍👍🙏🙏🙏🙏God bless them
@AlasteenRock
2 жыл бұрын
😇
@manoharantharmalingam7306
2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி 😇
@maharaja2675
2 жыл бұрын
தூய்மையான சுத்தமான தமிழை இலங்கை தமிழர்கள் மட்டும் தான் பேசுகின்றார்கள். மற்றவர்கள் பிறமொழியை(ஆங்கிலம்) கலப்படம் செய்து தான் பேசுவார்கள்.
ஐயா நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள். நல்ல மனசு 🥰🥰
@AlasteenRock
Ай бұрын
நன்றி
@muthuchinnamuthu7632
2 жыл бұрын
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை. பொருள் - இந்த உலகம் பல தொழில்களால் இயங்கி சுழன்றாலும் ஏர்த்தொழிலுக்கு பிறகுதான் மற்ற எந்த தொழிலும் இப்படிப்பட்ட உழவுத் தொழில் செய்பவர்கள் எவ்வளவுதான் துன்பத்தில் உழன்றாலும் இந்த உழவுத் தொழிலே உலகில் உயர்ந்ததும் முதன்மையானதுமாகும் உலக உயிர்களின் பசியை போக்கும் தொழில் ஆகையால் இதுவே சிறப்பான முதன்மையான தொழில்.
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி 😇
@muthuchinnamuthu7632
2 жыл бұрын
@@AlasteenRock welcome 🙏
@selvarajah6752
2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயாவுக்கு🙏
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி
@kalaananth6371
2 жыл бұрын
Organic garden 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@AlasteenRock
2 жыл бұрын
Ya 😇
@sivaranginidevijayaranjan6609
2 жыл бұрын
Hi Luke like 70 years old Really very sad to see God bless him 🙏
@AlasteenRock
2 жыл бұрын
🙂
@vamadevimiriamvamadevi5708
2 жыл бұрын
great man. ipadiyana manitharai parpathu mika mika arithu. parka vendum pol irukuthu. 💗
@suppiahgobinathan5635
2 жыл бұрын
இவர்கழ்தான் நாட்டுக்கு தேவய் நீடுழி வாழ்க.
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி
@thuvakaran8028
Жыл бұрын
நல்ல மனம் படைத்த மனிதர் கடவுள் உங்களை ஆசிர் வதிப்பர்
@AlasteenRock
Жыл бұрын
நன்றி
@luxmivelu1839
2 жыл бұрын
கள்ளம் கபடமில்லாத மனிதர். நல்லா இருக்கணும் சாமி.
@AlasteenRock
2 жыл бұрын
உண்மை நன்றி 😇
@thangarajahanandarajah5510
2 жыл бұрын
நல்ல மனிதர் நல்ல மனம் கொண்ட மனிதன்.
@AlasteenRock
2 жыл бұрын
உண்மை கடின உழைப்பாளி
@puwanjisas2543
2 жыл бұрын
கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் நிறைவாக அமைத்துக் கொடுங்கள் அவரு விதமாய் அவரை ஆசீர்வதிக்கிறேன்
@AlasteenRock
2 жыл бұрын
உண்மை🙏
@ayadhuraisrikaran9205
2 жыл бұрын
Congrats for him
@AlasteenRock
2 жыл бұрын
Thanks 🙂
@mathuchanthilagaratnam8641
2 жыл бұрын
ஐயா மிகவும் நல்லம்
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி
@vincevaughan1894
2 жыл бұрын
அருமையான பதிவு
@AlasteenRock
2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@balamurali6071
Жыл бұрын
உங்களை கான.வரலாமா சிங்கப்பூர் தமிழன் .. வாழ்க தமிழ்
@AlasteenRock
Жыл бұрын
ஓம் பார்க்கலாம்
@பழநிசாமிஈசுவரன்
2 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் தமிழனின் வாழ்கை....
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி
@lakshmikrishnakumar6316
2 жыл бұрын
தம்பி வத்தாளை இலை கூட சுத்திகரிப்பு செய்யாத பாம் ஒயில் , சுட்ட மீன் போட்டு, மிளகாய், இஞ்சி, உள்ளி, பெரிய சோயா விதை , வெங்காயம் போட்டு விறகு அடுப்பில் வைத்து சமைத்து சாப்பிட்டுப் பாருங்கோ
@AlasteenRock
2 жыл бұрын
கேட்கும்போதே வாசனை வருகின்றது😋
@sassinadesu7842
2 жыл бұрын
Super garden very Nice
@AlasteenRock
2 жыл бұрын
Thanks 🙂
@georgeraphiel
2 жыл бұрын
It’s happy to see your recent A9 video
@AlasteenRock
2 жыл бұрын
Thanks 🙂
@chandhrachandhra2940
2 жыл бұрын
நல்ல உழைப்பாளி
@kumariv1927
2 жыл бұрын
Healthy life...cheerful mentallity. Broadminded. Generous. The world still can survive b'cos of this pple. Hope his life will go on with god's blessing🙏🙌
@AlasteenRock
2 жыл бұрын
😇
@magunthansuntharalingham9367
2 жыл бұрын
Iya congratulations.
@AlasteenRock
2 жыл бұрын
Thanks
@dhanushfj6496
2 жыл бұрын
நான் ஈழத்தில் பிறந்திருக்கலாம்..
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி சகோ😇
@vijayamarudhu3714
2 жыл бұрын
Valka valamudan
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி
@stk4378
2 жыл бұрын
Ennam pool valkai iyya vera level ❤❤❤❤
@AlasteenRock
2 жыл бұрын
🤩😍
@aarokiaraj4652
2 жыл бұрын
நேர்மையான எம் தமிழில விவசாயி
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி
@chandradevithilagaratnam5115
2 жыл бұрын
Nalla manithan God bless you anna
@AlasteenRock
2 жыл бұрын
Thanks da .😇
@GaneshThamu
Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@AlasteenRock
Жыл бұрын
நன்றி
@chitrathiru7109
2 жыл бұрын
Excellent brother
@AlasteenRock
2 жыл бұрын
Thanks 🙂
@DILAXSAN_VIEW
2 жыл бұрын
Semma bro ❤️🙏🤩
@AlasteenRock
2 жыл бұрын
Thanks 🙂
@sivayogannaga3388
2 жыл бұрын
அருமை
@AlasteenRock
2 жыл бұрын
நன்றி😇
@kirupaarul9657
2 жыл бұрын
Super Super man very clever
@AlasteenRock
2 жыл бұрын
Thanks
@Anianitha1960
2 жыл бұрын
சரியான location சொல்லுங்க அண்ணா .அய்யாவ சந்திப்பம்.
@AlasteenRock
2 жыл бұрын
கைதடி பாலம் களிந்தவுடன் இடக்கை பக்கம் இருக்கும் இரண்டாவது காணி
@electromagneticfousaivel9599
2 жыл бұрын
அலக்ஸ் உங்கு வந்தால் ஐயாவுடன் சில நாட்கள் இருக்க வழி செய்வீர்கலா? ஐயாவைத்துயுள்ள பல மரக்கறிகள் இங்கு வைத்துயள்ளேன். எனக்கு பனம்கீரை தெரியாது. நீர் பூசணிக்காய் சிறந்த மருத்தவ தன்மையுள்ளது எனக்கு நீர் பூசணிக்காய் உட்பட பல விதைகள் நாளை உங்கு இருந்து வருகின்றது. பலர் இடம் குறிஞ்சா,முசிட்டை எவ்வாறு உண்டக்கலாம் என விதை கேட்டேன். எவர்ருக்கம் தெரியவில்லை நீங்கள் அறிந்து ஒரு பதிவு போடவும். எமது அறியாமை கவலையாகயுள்ளது ஒருவர்ருக்கும் தெரியவில்லை.இங்கு பிரண்டை தண்டு கூட வைத்து பாரத்தேன் அது வரவில்லை ஆனால் புளியமரம் வந்தது புயல்யுடன் அழந்து விட்டது.நாங்கள் பல விடயங்களில் முயச்சிப்பவர்கள் அல்ல.
Пікірлер: 301