இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@santhosh__ttf1507
2 ай бұрын
Appa nalla job kadai kanum prayer ponnunga pa
@santhosh__ttf1507
2 ай бұрын
Viji kadan marannu prayer ponnunga pa
@santhosh__ttf1507
2 ай бұрын
Goru parsad kadan marannu m manavan manaivi sandai matrungal
இயேசு கிறிஸ்துவே எங்கள் காயங்களை ஆற்றுகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@MonishaParthiban-xw8jy
2 ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@sridhark4451
2 ай бұрын
கர்த்தாவே உமக்கு உத்தமமாக வாழ கிருபை தாங்கப்பா. 👑✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️👑
@MonishaParthiban-xw8jy
2 ай бұрын
இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@HotCoolMedia-MovieReview
2 ай бұрын
இயேசுவே என் காயங்களை ஆற்றி ஆரோக்கியத்திடன் வாழ ஆசிர்வதிப்பதற்காக கோடானுகோடி நன்றி. ❤❤ ஆமென். ❤❤❤❤
@MonishaParthiban-xw8jy
2 ай бұрын
இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@mickaljeno2922
2 ай бұрын
இயேசப்பா உமக்கு கோடா கோடி நன்றி இம்மட்டும் எங்களைக்காத்து வழி நடத்தி வருகிற தயவுக்கு❤ நன்றி❤ ஆமென்❤ அல்லேலூயா ❤
@MonishaParthiban-xw8jy
2 ай бұрын
இயேசப்பா என் தோல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@Leemaprem4907
2 ай бұрын
இயேசப்பா என் பெரிய மகளின் நிமித்தம் என் உள்ளத்தில் உண்டான காயத்தை ஆற்றுங்கப்பா ஆமென் 😭😭😭😭🙏
@pathmaperera6332
2 ай бұрын
இயேசுராஜாவே காயப்பட்ட உள்ளங்களை ஆற்றுகின்ற பரிகாரரரே ஆற்றுமப்பா ஆற்றும் ஆற்றும். என் கணவருக்கு ஒருமுறை உமது மூச்சைக்கொடுத்து உயிர் கொடுங்கப்பா. கொடும்தகப்பனே கொடும். நீர் கொடுக்கப்போவதற்காக நன்றி ராஜா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔
@raghulraghul1231
2 ай бұрын
அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் எங்களை கண்ணீன்மப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻♂️🛐
@MonishaParthiban-xw8jy
2 ай бұрын
இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@AgnishAparna-ck7zt
2 ай бұрын
நன்றி அப்பா எங்கள் காயங்களை ஆற்றும் தேவன் நீரே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா
இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@gloudiyalyziagloudiyalyzia6998
2 ай бұрын
என் காயங்களை ஆற்றுகிறர் என்னை சுகமாய் இருக்க பண்ணுகிறர் 🙏🙏🙏
@AjithA-hr7tc
2 ай бұрын
இயேசப்பா உமது பிள்ளை ஆசீர்வதிக்கும் இயேசப்பா
@missumissu8714
2 ай бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@asuguna5885
2 ай бұрын
இயேசப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவி எங்கள் குடும்பம் ரஜ்சிக்க படனும் உம்மை முகமுகமய் சந்திக்கனும் அபிஷகத்தல் நிரம்பனும் நிர்துனை செய்யும் எங்ககுட இரும் இயேசுவின் மூலம் ஆமேன்☦️😭😭😭😭😭😭😭😭😭😭🙏❤️🛐
@maheswaris9407
2 ай бұрын
ஏசப்பா நான் தனிமையில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் ஏசப்பா எங்கள் காயங்களை குணப்படுத்தும் ஏசப்பா ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்
@sasikalag6578
2 ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக..
@SivaKumar-dz5mz
2 ай бұрын
இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏
@Kavitha.r533
2 ай бұрын
எனது மகனை ஆசீர்வதியுங்கள் இயேசப்பா நோயிலிருந்து வெளிப்படும் ஆசீர்வதி எங்கள் ஐயா
@KillSelvi
2 ай бұрын
இந்த வாரம் முழுவதும் எல்லா பிரச்சினைகளிலிருந்து எங்களை பாதுகாத்த எங்கள் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏
@dselventhiranspushpam1041
2 ай бұрын
கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அமென் ஆமென் ஆமென்
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உங்கள் பிள்ளைகள் காயங்களை ஆற்றும் வேதனைகளை மாற்றும்
@jenijeison5318
2 ай бұрын
அது போல என் வாழ்க்கையில் இருக்கும் கடன் பிரச்சினை நோய்கள் மனவேதனை எல்லாவற்றையும் மாற்றி ஆசீர்வாதத்தை தாங்கப்பா
@victorani5466
2 ай бұрын
எனக்கு உண்டான உள்ளான காயத்தை மாற்றுகிற ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@JayaLakshmi-jg1ku
2 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் உள்ளத்தின் நீனைவுகளை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் உமக்கு ஸ்த்தோதரம் நன்றி அப்பா
@poonkodigopalan4207
2 ай бұрын
இயேசப்பா எங்க உள்ளத்தின் காயங்களை நீங்க மட்டும் ஆராய்து அறிந்து இருப்பதால் கண்ணீரோடு ஜெபிக்கிறோம் நீங்க எங்க உள்ளந்திரியங்களை தேற்றி காயங்களை ஆற்றி கண்ணீரை துடைக்க எங்க தகப்பனாகிய தேவனால் கூடும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MonishaParthiban-xw8jy
2 ай бұрын
இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@vijaysengolrajamanickam4010
2 ай бұрын
Amen amen nandri appa 🙏🙏🙏🙏
@JEYAMDESINGS
2 ай бұрын
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
@babym5137
2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா தயவுள்ள கரத்தினால் தொட்டு ஆசீர்வதிக்கிறதற்காய் ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா
@vijayaranysupernice7246
2 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்
@jayapaulgospel2703
2 ай бұрын
இயசப்பா என் காலுக்கு பரிபூரண சுகத்தை தாங்க என் தேவைகள் அனைத்தையும் தந்து என்னை ஆசிர்வதிங்க என்போல் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நன்மை செய்யுங்கள் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்
@Raavanan_savin
2 ай бұрын
Appa ante thagchiyude kudubathile Samthanm tharum🙏 Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lajus2849
2 ай бұрын
Yesappa makkalin manathill irukkum poraamaikunam,vanjagam,pagaimai ,kollai panna ninaippathu, allaa theeya kunangalaium heart ill irunthu adhu podungapaa.allaarukkum unga samaathaanathai kodungappaa🙏🙏🙏🙏🙏
@ramanifrancis3648
2 ай бұрын
Soththiram Yesaiya Nandri Raja
@shanthim863
2 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 😂😂😂 amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou so so so much Jesus appa peedava ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya ya ya challa appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉❤❤❤❤
@ShadrachIndiraSingh-yv2th
2 ай бұрын
இயேசப்பா குடும்பமாக உம்மை ஆராதிக்க உதவி செய்யுங்க
@vipyuthvipyuth4641
2 ай бұрын
Karthar aasirvathipar
@wilfreddamiyan9520
2 ай бұрын
Amen 🙏
@soosais.t.manickam9814
2 ай бұрын
Amen for us also Lord.
@JothikajeevanJothikajeevan
2 ай бұрын
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏
@vilasinijoe7564
2 ай бұрын
En காயங்களை aattum தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@rajammalselva3200
2 ай бұрын
கணவரை இழந்து தவிக்கும் என் நாத்தனாரை உங்களால் மட்டுமே ஆறுதல் படுத்த முடியும் 9வயது சிறுவனை வைத்திருக்கிறாள் தயவுசெய்து அவள் காயங்களை ஆற்றும் தேறுதல் தாங்கப்பா
@Raavanan_savin
2 ай бұрын
Appa ante Thagachikku sothama oru veedu Koduthatharkku ummakku kodanukodi nandri sothiram🙏🙏🙏🙏🙏🙏 Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajaRaja-mf7ez
2 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக இந்த நாளை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤
@Raavanan_savin
2 ай бұрын
Appa ante makkalude paddippil asirvatham tharum Appa🙏🙏🙏🙏🙏
@SelvaKumar-i2x
2 ай бұрын
இயேசுவே உமக்கு சோஸ்திரம் அப்பா. இன்றைய வேத வாக்கியம், எனக்காக, நீர் என்னோடு பேசிய வேத வசனத்திற்காக நன்றி அப்பா.என் கணவருக்காக ஒரு அற்புத சுகம் தாரும் இயேசுவே.
@thankaperumal8350
2 ай бұрын
இயேசப்பா, எனது மகளின் மனதில் பேசி உம்மை வெளிப்படுத்தும் ஆண்டவரே ஆமேன்....🙏
@ArockiaRaj-w9l
2 ай бұрын
Amen Amen Amen ஆமென் ஆமென் ஆமென்
@jessyabraham1690
2 ай бұрын
Athikalayil deva sammoogathil jebikke varam tharu yesuve.
@jebarathinamnadar6999
2 ай бұрын
இயேசப்பா இந்த நாளை அவருடைய விருப்பத்தின் படியும் சித்தத்தின்படி யும் நடத்துவாராக ஆமென்
@Lsuthalsls
2 ай бұрын
எங்கள் காயங்களை வேதனைகளை மாற்றுகிற இயேசப்பா உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள்..... ஆமென் ❤❤❤
@wilfreddamiyan9520
2 ай бұрын
Amen 🙏
@AjayAjay-ry3yt
2 ай бұрын
Nandri Yesu Appa Neer engal kayangalai atrugira Dhevan Umaku kodana kodi Nandri Yesu Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jenifer1787
2 ай бұрын
🙏 yeasappa Engaluku kadan prachanai irunthu vituthalai thanga Appa 😭😭😭😭 plz Appa 🙏 prise the lord 🙏 Amen Amen 🙏
@kkmt907
2 ай бұрын
Thank you Jesus Christ bless me all 🙌🙌
@IndhiraniIndhirani-kd5mi
2 ай бұрын
🙋🙋🙋🙋 இயேசப்பா இன்னைக்கு நடக்குற ஆராதனை ஆண்டவரே அப்பா எல்லாரும் அற்புதங்களை அதிசயங்களை பெற்றது போகும் ஆண்டவரே ஆமென்
@ramanifrancis3648
2 ай бұрын
Nandri Yesuve Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve
@MonishaParthiban-xw8jy
2 ай бұрын
இயேசப்பா தம்பி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். ஜெபத்தை கேட்பவரே என் பாவங்களை மன்னிக்கிறவரே இயேசு அப்பா உமக்கு மகிமை உண்டாகுவதாக ஆமென் Amen.❤🎉🎉🎉❤
@Raavanan_savin
2 ай бұрын
Appa ante Veetukkarude kudi palakkathil viduthalai thaga🙏 appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢
@tamilselviselvi5481
2 ай бұрын
ஆமென் அப்பா கடந்த நாட்களில் கண்மணி போல் பாதுகாத்த என் தேவனே இனி வரும் நாட்களிலும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு உடல் சுகத்தை தாங்கப்பா டெஸ்ட் எடுக்கும் போது எந்த பிரச்சனையும் இருக்காத மகனை தொடுங்கப்பா உம்முடைய கரம் எங்கள் மீது வைங்கப்பா மிகவும் காயப்பட்டு இருக்கிறேன் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
@josesanthiya9882
2 ай бұрын
Kudi la irunthu viduthalai venum Jesus
@MonishaParthiban-xw8jy
2 ай бұрын
இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@amaladasnadar1980
2 ай бұрын
அன்பு இயேசப்பா எங்களுக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி எங்கள் காயங்களை ஆற்றுவீராக. என்னுடைய பேரன் இம்மானுவேலுக்கு பரிபூரணமாக சுகத்தை கொடுங்கள் இயேசப்பா. உங்கள் காயப்பட்ட கரங்களால் தொட்டு சுகமாக்குங்க இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏
@ashwath7264
2 ай бұрын
AMEN AMEN AMEN
@GlorySuresh-q6n
2 ай бұрын
கர்த்தாவே நாளைய தினம் என் கணவர் Singapore இல் புதிய கம்பெனி இல் வேலைக்கு முயற்சி செய்து இருக்கிறார்... அந்த கம்பெனி இல் உள்ள HR அதிகாரிகள் கண்களில் என் கணவருக்கு தயவு கிடைக்க வேண்டும்.. கிருபை செய்ங்க பா 😭👏🙏
@MonishaParthiban-xw8jy
2 ай бұрын
இயேசப்பா நான் மீண்டும் படிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
Пікірлер: 2,5 М.