நன்றி சகோதரி உண்மையான கிறிஸ்தவர்கள் தேசத்தின் நன்மைகளும் ஜெபம் செய்வது வழக்கம்
@user-gx2kr9bs3l
3 күн бұрын
மகளே இதுதான் உண்மையாண பகுத்தறிவு பிரசாரம். தொடருட்டடும்உங்கள பணி.
@AbdulKader-wu8qy
3 күн бұрын
எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@nirmalabarath4089
3 күн бұрын
"இந்தியா" கூட்டணி ஒற்றுமை ஓங்குக🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪 தமிழ்நாடு வாழ்க வளர்க🙌✊ தந்தை பெரியார் புகழ் ஓங்குக💐🙏🙏🙏 பேத்திக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்🎉🎉🎉 👏👏👏👌🙌
@antonyjohn4596
3 күн бұрын
காணிக்கை ( பணம் பணம் பணம் )மட்டுமே இந்த குரூப்புக்கு தேவை
@gunasekarant9370
3 күн бұрын
பழமையை பயன் படுத்தி பைசா பார்க்கும் நிலைமையை மாற்ற ஆண்டவன் அவ்வப்போது ஒரு புதிய ஏற்பாட்டை செய்து கொண்டே வருகிறான். ஆமாம் சாக்ரடிஸ், மார்க்ஸ், பெட்ரன்ட் ரஸல், பெரியார், அம்பேத்கர் வடிவில். நல்ல பதிவு. கவனமாய் கையாண்டீர்கள். வாழ்த்துக்கள்💐💐💐
@butterfly196611
3 күн бұрын
இயேசுவி்ன் வார்த்தைகளை போதிக்கும் போதனையாளர்கள் அதை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கிறார்களா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி
@LakshmiNarayanan-dl2of
3 күн бұрын
பணம் தின்னி கழுகுகளுக்கு பாரபட்சம் இல்லாத செருப்படி. வாழ்த்துக்கள். எனவே பேசுவோம் குழுவிற்கு.
இது மக்கள் துன்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கிற கும்பல்
@rajkumarthomas4932
3 күн бұрын
Yes
@user-bv2py5kz9j
3 күн бұрын
அம்மா தங்கச்சி செம செம...
@runningman6930
3 күн бұрын
அருமையான பதிவு சகோதரி..👏👏👍
@charuadhiadhicharu3740
3 күн бұрын
மகளே, Classic .... 👍👍👍🤝🤝👏👏👏
@ambikumar4448
3 күн бұрын
அருமையாக கூறியிருக்கிறார்கள் பாப்பா, எல்லா மதத்திற்குள்ளும் எல்லாவிதமான கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதே போல தான் நீங்கள் சொன்ன கருத்தும் அமைந்துள்ளது. ஆனால் ,பைபிள் என்ன சொல்கிறது என்றால் நாசில் சுவாசம் உள்ள மனிதனை பார்க்கிலும் தேவன் மேல் பற்றுகளாய் இருப்பதே நலம். இயேசு கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்கிறவர்கள் பல விதத்தில் இருக்கிறார்கள் எல்லாரையும் தவறாக எண்ண வேண்டாம், இதில் தவறு யாருடையது என்றால் மக்களுடையது மதங்களை பின்பற்றும் மக்களுடையது அவர்கள் மாறினால் மாத்திரமே இது சரியாகும் பைபிள் என்ன சொல்கிறது கிறிஸ்துவின் அன்பைப் பற்றிய உபதேசத்தை கூறப்பட வேண்டும் என்று கூறுகிறது. உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் உங்களை வாழ்த்துகிறேன் இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் முக்கிய குறிப்பு, நான் மதப் போதகர் அல்ல
@rajarathinamjohn9829
Күн бұрын
உண்மை சகோதரி. இறை ஆசி உங்களுக்கு உண்டாவதாக.
@shafiyullahbasha7495
3 күн бұрын
அருமை அருமை மகளே வாழ்த்துக்கள்❤❤❤❤
@rejimano
3 күн бұрын
இந்த 'குரூப்கள்' பற்றி நல்ல உணர்ந்து~உணர்த்தி பேசுகிறீர்கள் sister.Keep it up.
@sundarrajan4320
3 күн бұрын
அருமையான பதிவு👍
@anbuantoni3873
3 күн бұрын
🎉 SUPER SPEECH MY DAUGHTER 🎉
@parameshwarivinothkumar7074
3 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@aabbccaa2211
3 күн бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤ அவர்கள் முன்னோர்கள் கொடுத்து வாழ்ந்தார்கள் இவர்கள் அதை பிடுங்கி வாழ பார்க்கிறார்கள்
@udayasurianpanchavarnam1271
3 күн бұрын
Sister superb .... Today your program very powerful 💪💪 ... Today Christianity get problems ... Government is perfectly doing people service ... Education .. Medical .... All other Welfare programmes ...
@ramkumarramakrishnan4389
7 сағат бұрын
வேற லெவல் பதிவு சகோ வாழ்த்துக்கள்
@sheelaa8599
6 сағат бұрын
❤
@evangalineevangaline9940
3 күн бұрын
இயேசு உங்களை நேசிக்கிறார் மனந்திரும்பி இயேசு யார் ?என்பதை அறிந்து கொள்ளுங்கள்
@selvapeter2370
3 күн бұрын
They know Jesus better than you.
@BabuBalachandran-g4y
3 күн бұрын
இயேசு னா யாருங்க
@VigneshViki-wl7be
3 күн бұрын
Your grand father know Jesus better than them
@jamesalan6576
Күн бұрын
முதல்ல நீங்க மனந்திரும்புங்க 2:15
@catherineflory2708
3 күн бұрын
Super.
@fraudfraud1719
3 күн бұрын
👍👍👍
@krishananakamboram8322
3 күн бұрын
good 👍🎉💛🇮🇳🇲🇾🌠🪔🙋
@christudossp6787
2 күн бұрын
Right speech my daughter super ,there will some mssage.
@thiruvengadamr6244
4 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@sathishtamil2816
2 күн бұрын
Pappa you r great all ways happy
@brittosanthanasamy6277
3 күн бұрын
நீங்கள் பகுத்தறிவு ரீதியான செய்திகள் தருவதற்கு நன்றி
@user-nj2zh9zr6c
3 күн бұрын
Arumi.Arumi.Valthukal.Sister.
@kannabiranramadoss9759
3 күн бұрын
🎉
@jebarajhoreb1962
3 күн бұрын
காணிக்கை கிடையாது என்றால் கிறிஸ்தவ சபைகள் காணாமல் போயவிடும்.
@seldetim1
3 күн бұрын
Muttal
@balasubramanian6400
Күн бұрын
Good information to all people
@selvakumararumugam8765
3 күн бұрын
மிகச் சரியா சொன்ன மா இவங்க பண்றது பிசினஸ் தான்.. எனவே பேசுவோம்.. உன்னை போல் உள்ளதை பேசுவோம்...
You opened business secret so easily, perfectly at it
@porkaipandian8373
2 күн бұрын
❤❤❤🎉🎉🎉😮😮😮
@davidstar777
2 күн бұрын
vera level sister
@sadaiyandir8078
3 күн бұрын
CONTINUED
@poonghodhisureshkumar9388
3 күн бұрын
❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉
@sedresmaritime
3 күн бұрын
Super ma 😂😊👍👍👍
@ajjugayu8887
3 күн бұрын
Nice sister.
@msivarajlifeissong3437
3 күн бұрын
பணம் மட்டும்
@saleimministry7128
Күн бұрын
Content nalla irukunga sagodhari... Ennidathil varugiravanai nan purambe thalluvadhillai..இது ஆண்டவருடைய வாக்கு... நீங்க எப்படியோ ஆண்டவர்கிட்ட (இயேசு ) கேட்டுட்டீங்க.... உங்களை சந்தித்து உங்களுக்கு தம்மை வெளிப்படுத்தி காண்பிக்க தேவன் வல்லமையுள்ளவர்.... இன்றைக்கு பேசின உங்கள் வாயானது நாளை கர்த்தரை துதிக்கும்.... இது நிச்சயம் நடக்கும் எழுதி வைத்துகொள்ளுங்கள்...
@kannammala9528
10 сағат бұрын
ஆண்டவர் இந்த சகோதரியை சந்திப்பது நிச்சயம் இவருக்காகவும் நம் கர்த்தர் மீட்பை ஏற்படுத்தி இருக்கிறார் ஆனால் காணிக்கை விஷயத்தில் நம்மவர்கள்
@easwaramoorthi3702
3 күн бұрын
Sagothari எல்லாமே manitherkalai pudikkum வலை கல் Arasiyal Aanmegam ஷினிமா Uniyan Nirvagam ராணுவம் Enthavagaiel மனி thanai pidippathu Aver aver packatai nerappum வழி கோவில் undiyal பள்ளிவஸல் undiyal Sarch undiyal Evertil kai vaithal எல்லோர்க்கும் samy(அருள்) varym Manithanin pai aattam பார்க்கலாம்
@msivarajlifeissong3437
3 күн бұрын
Seeman அது ஒரு அல்
@meenasundar5427
3 күн бұрын
Good
@Saibullah-
3 күн бұрын
Hi Ma Vanakkam ❤
@rameshbabu5288
3 күн бұрын
😄😄😄😄😄😄
@jayanthjayanth4118
3 күн бұрын
Hi my sister. I shared my facebook post. Because I like you as my sister.
@jesudassstalin1173
3 күн бұрын
😅😅😅😅😅 yes definitely
@kanistan.d5786
3 күн бұрын
😅😅😅
@Nafees-rb3vl
Күн бұрын
எனவே பேசுவோம் குழுவில் சகோதரிக்கு வாழ்த்துகள் சரியான கேட்டாய் அப்புறம் God கனவில் மெசேஜ் வந்துச்சி சொல்றான் லா புது பையன் உண்மையா பொய்யா அது மட்டும் சொல்லுமா
@JohnsonD-lu8pb
3 күн бұрын
அன்பின் அடிப்படையில் செய்யப்படாதவை அனைத்தும் பாவமே. இதை அறியாது செயல்படுபவர்கள் செய்யும் தவறு
@JohnsonD-lu8pb
2 күн бұрын
ஆன்மீக பார்வை தவிர்த்து. ஒரு செயல் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிதால் அது பாவமாகும். எந்த ஒரு பாவ செயலும் நிச்சயம் வேதனை கொடுக்கும் அது சாபமாஙகும்
@King4evrndevr
3 күн бұрын
8:00 😂😂😂
@shyam_n
3 күн бұрын
wow that was very awesome my dear.... You conveyed the right message without hurting anyone....👏👏👏👏👏👏👏👏
❤❤❤❤❤❤❤: இயேசுவை: எப்படி ஆராதிக்க வேண்டும் என்பது பற்றி பேசியது சரியாக இருக்காது : நீங்கள் இயற்கையில் இருக்கும் பிரபஞ்சம் > இயற்கை அக்கினி ஒளி ஒலி ஆவி நீர் இரத்தம் மற்றும் ஆத்ம ஞானம் இந்த ஏழு உங்கள் உடம்பில் இருக்கிறது என்பது பற்றி சிந்திக்கிரீர்கள் என்பது உங்களிடம் கேட்க வேண்டும் அல்லவா 2 . நீங்கள் NEET வேண்டாம் என்பதில் கருத்து வேறு பாடு மக்களிடம் (i) NEET அதிக மார்க் வாங்கிய மாணவர்களுக்கு மட்டும் MBBS இடம் என்பது குழு இருக்கிறது மேல் தட்டு வர்க்கம் என்பது உண்மை அல்லவா மோடி குழு (ii) + 2 அதிகம் மார்க்கு வாங்கிய மாணவர்களுக்கு மட்டும் MBBS இடங்கள் என்று கூறுவதும் மேல் தட்டு வர்கம் என்பது உண்மை அல்லவா ஸ்டாலின் குழு (3) 50% MBBS இடங்கள் + 2 அதிக மார்க்கு வாங்கிய மாணவர்களுக்கு என்றும் 50%MBBS இடங்கள் NEET அதிக மார்க்கு வாங்கிய மாணவர்களுக்கு என்றும் தீர்மானம் போட மறுக்கும் ஸ்டாலின் குழு " 2017 இல் இந்திய சுப்ரீம் கோர்ட் NEET இல் அதிக மார்க்கு வாங்கிய மாணவர்கள் மற்றும் +2 இல் அதிக மார்க்கு வாங்கிய வர்களுக்கு MBBS இடம் கிடைக்காமல் போக கூடாது என்று வாய் வழி உத்தரவை மறுத்த மேலே சொன்ன மோடி குழுவும் ஸ்டாலின் குழுவும் ஒன்றுதான் என்பது உண்மை அல்லவா 3 இல் பாரவில் சொன்னபடி தமிழ் நாடு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் அதிக மார்க்கு வாங்கிய மாணவர்கள் MBBS படித்து கொண்டு இருப்பவர்கள் என்பதை புரிந்து கொள்வீர்களா என்பது தெரிய வில்லை அல்லவா UNITED ENERGY TRUSTEE'S VICTORY .
@rayerxavier5223
3 күн бұрын
நீங்க புது விசுவாசி என்பது புரிகிறது. தமிழும் புதுசா கத்துக்கிட்டது போல் இருக்கிறது உங்களின் கருத்து.
@user-bv2py5kz9j
3 күн бұрын
🤣🤣🤣🌹🌹🤣🤣
@vaanaththinvaasaljesus
Күн бұрын
சகோதரிக்கு, வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளை நான் தொடர்ச்சியாக பார்க்கின்றேன். சீமானிடம் content இல்லாததால் Take Diversion ஆக இங்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன். கிறிஸ்தவததில் சில குறைவுகள் உண்டுதான் அதை நாங்கள் பேசி சரிபடுத்திக் கொண்டோம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் எங்கள் தவறுகளை வெளிச்சம் போட்டு காசாக்கி உங்கள் வயிறு வளர்க்கின்றீர்கள். நீங்கள் காசு வாங்குகின்றார்கள் சமூதாயத்திற்கு எதுவுமே செய்வில்லை என்று சொல்லுவது உங்கள் அறியாமை. போட்டோ பதிவிட்டால் மட்டுமே நம்புவீர்களோ? இது எங்களுக்குத் தேவையில்லை. அடுத்தவர்களின் வாழ்க்கையை "விழிப்புணர்வு" என்ற பெயரில் அசிங்கப்படுத்தி காசு சம்பாதிக்கலாமா? இதுதான் உங்கள் அறமா? நான் யூடியூப்பில் பணம் வாங்காமல் இதைச் செய்கிறேன் என்று சொல்ல முடியுமா? சற்று உங்களை பரிசோதனை செய்து பாருங்கள் சகோதரி. கடைசியாக ஒன்று சொல்லுகிறேன். நான் அதிக பிரசங்கியாக பேசிவிட்டேன் என்று சொன்னீர்கள் அது சரிதான். முழு மனதுடன் மன்னிக்கிறேன். நீங்கள் சங்கியாக இல்லாதற்கு என் வாழ்த்துக்கள். உங்கள் எதிர்கால வாழ்வு சிறக்கட்டும் என்று பிராத்தனை செய்கிறேன்.
@TnhMoorthy
Күн бұрын
Katharuda vellasangi
@jebarajhoreb1962
3 күн бұрын
ஓய்வு நாளில் பிறந்தநாள் வந்தால், ஜெபிக்க மாட்டார் களாம் . ஓய்வு நாளில் பிரசவம் இருக்கக் கூடாது என்று ஜெபிக்கிறார்களாம்
@sullaankavi6756
2 күн бұрын
கோபிநாத் தம்பியா😂😜
@m.sampathkumar8473
3 күн бұрын
🎉🎉🎉
@nerupudanerunguda5352
3 күн бұрын
முக்குன செயலை யாரு 1.50 செஞ்சாங்களோ...😂😂😂😂
@samuelshace
3 күн бұрын
sister pls read Bible and know who are true Christians
@pristinesnow5574
3 күн бұрын
If able pls me who true Christians are.
@annieflorence4429
2 күн бұрын
@@pristinesnow5574u can see them by their living .
@ansargaffoorkhan8717
3 күн бұрын
Perasai peru nashttam.idhu purinddhal podhu.kurippitta oruvari kudumi kaaranam illamal asayyadhu.purinddhal enddha manidhanum ippadi poi maattikkollamaattan.
Needless to say, it has become a business. In one of the congregations, the rap guy was saying, the next phase of evangelism is traveling through chartered flight - it is an example, in which direction this Christianity is heading? How these poor worshippers failed to understand the life of Jesus Christ - having no food for him yet he through miracle fed people who believed in him and his preaching. God only save those crooks who in the name of Christ looting paupers.
@perumalperiyapandaram4667
3 күн бұрын
Sister, you are a businessman (women), now you are going to earn side businees just like THINAKARAN, OR(SEEMARU). THINAKARAN pray all people earn more & more M. JESUS never like these person one who pray really gods or jesus, or allah their mind got relief.
@user-hw9hv6uj9o
2 күн бұрын
Ipo la Ela religious ipathan panuranga not only christian madam uugalaku subscribe increase agathukaga ipadi la prorated panathiga neri a missionary government ku thariyama help panitu than irukaga unga likes ga ipadi pesa kuda
@rameshdavid9131
2 күн бұрын
தவறான இரு குழுக்களை பார்த்து விட்டு அது தான் கிறிஸ்தவம் என்றும் , எல்லா கிறிஸ்தவ சபைகளும் இப்படி தான் இருக்கும் என்றும், போகிற போக்கில் சொல்லக் கூடாது. நாங்கள் சமூக பிரச்சனைகளுக்காக ஜெபிக்க வில்லை உங்களிடம் யார் சொன்னது . நீங்கள் பார்த்தீர்களா? எதைப் பற்றியும் முழுவதுமாக தெரிந்து கொண்டு பேசுங்கள். நன்றி .
@jamesalan6576
Күн бұрын
நீங்க அடிக்கிற கொள்ளை இந்தப் மாவுக்கு புள்ளிவிவர மா சொல்ல தெரியலை.
@christoperc7408
3 күн бұрын
உங்களுக்கு என்ன பிரச்சனை
@pramilchella5057
3 күн бұрын
Jesus has become a commodity for marketing it's a business. Actually I think they don't know anything about Jesus as he is but they have their own theory of Jesus they are incorrigible....no body can help them
@johnjoseph2818
3 күн бұрын
பாப்பா வேண்டாம் நீ நல்ல காரியத்த குறித்து இதுவரை பேசின தேவையில்லாமல் பேச வேண்டாம் கிறிஸ்தவர் மற்றவர்களுக்கு தீங்கு செய்தார்களா
@jobjayaraj1031
2 күн бұрын
😂😂😂😂😅
@jamesalan6576
Күн бұрын
Only ஏமாந்தவர்களின் பணத்தை பிடிங்கி சுகபோக வாழ்க்கை அவ்வளவுதான்
@gunasundarik8200
3 күн бұрын
You want to attack Christ or Christians? This is unnecessary video to explain about neet issues
@emils1094
2 күн бұрын
உங்களுக்கு தெரிஞ்சு 2 குரூப்... ஏக பட்ட குரூப் இருக்கு... இவங்கள பக்கத்துல சாதாரண மக்கள் போகவே முடியது..
@jamesalan6576
Күн бұрын
உண்மை
@stefi4684
3 күн бұрын
Beautifully said my dear sister!!!
@annieflorence4429
3 күн бұрын
See child, Even periar has not talked about Jesus. Entha Kalil modubavan avan noringipoiveduvan. Are u follower of Periar. Just follow what he taught .dont unnecessarily abuse the Lord. Pl watch u r words.
@pclctrust8698
3 күн бұрын
This is not at all your subject sister! Don't be blabbering as you have known everything! You will regret soon for this criticism!!husta la vista !!
@annieflorence4429
3 күн бұрын
What a ignorant talk . Dont look person but only follow and obey Jesus. So far i have relished u r speech. But u are talking about what u dont know the spritual aspect. I pray for u to accept the truth who is the way to salvation.
Пікірлер: 159