சோகமான, அதேநேரம் பயனுள்ள விளக்கவுரை சகோதரரே! ஜஸாக்கல்லாஹு ஃகைரன். சரியான சரித்திரம் தெரிய வேண்டியது அத்தியாவசியமான கடமை சகோ. சரித்திரம் தெரியாமல் சரித்திரம் படைக்க முடியாது.
@chinnagv2186
Жыл бұрын
Masha Allah arumai
@anasanasmohamed1826
Жыл бұрын
நான் தேடிக்கொன்டு இருந்த பதிவு வாழ்த்துக்கள்⭐ ARIF⭐ சஹோ 🌙🔥🌙🔥🌙🔥🌙🔥🌙🔥🌙🔥🌙
@Nisha-bl2ub
Жыл бұрын
Assalamu alaikkum I expected your all explanation. Thank you very much
@babujohn78
3 ай бұрын
அல்ஹ்துலில்லாஹ் நல்ல தெளிவான விளக்கம்
@syed.mohsinabbas9948
12 күн бұрын
Allhumdulilah proud to be a shia and followers of hazrath rasoole khuda (s.a.w.s) what Allah jjh said in Quran
@davidh7413
Жыл бұрын
Good speach keep it up and God bless you👍
@MNMUHAMMADU
3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ சகோதரர் அவர்களே நன்றாக இருக்கிறீர்களா இந்த வீடியோ பதிவை என்னுடைய youtube தளத்தில் நான் போட்டுக் கொள்ளட்டா ❤
@inthenameofgod2612
3 ай бұрын
வ அலைக்கும் சலாம்... அல்ஹம்துலில்லாஹ் .... தாராளமாக பயன் படுத்தி கொள்ளுங்கள் சகோதரர்
@mdaroos1965
Жыл бұрын
Masha Allah. Thanks for your info. Need more information Also BORA " Community. Please.
@meera5890
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு வருந்தத்தக்கது நல்ல பதிவு
@abdulrahman757
Жыл бұрын
Alhamdulillah
@babujibabuji3504
Жыл бұрын
வாலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபர்காதஹு
@sulthanmohamed6413
Жыл бұрын
Supahana
@HABEEBMOHAMED365
8 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் காணொளி மிக்க நன்றி இருப்பினும் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் குறித்தும் அவர்களோடு இருந்த நயவஞ்சகர்கள் குறித்தும் விரிவாகக் கூறி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
@RAFIC96
10 ай бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் நான் குவைத்தில் வேலை செய்ற இன்னைக்கு தெரியாம ஒரு பள்ளிக்குள் நுழைந்து விட்டேன் மகரிப் தொழுவ அங்க பார்த்தா எல்லாமே வித்தியாசமா நடக்குது பாங்கு சொல்றதுலயும் ஒரு சில வித்தியாசம் தொழுவதையும் சில வித்தியாசம் ஒன்னுமே புரியல இதுவரைக்கும் நானே இந்த மாதிரி ஒரு பள்ளியில் தொழுதது இல்ல வெளியே வந்து விசாரிக்கும் பொழுது தான் இது சியா முஸ்லிம் ஓட பள்ளி என்ன தெரியவந்தது ஒரே குழப்ப அதனாலதான் இந்த வீடியோவை தேடி பார்த்த😂
@abdullahrko
12 күн бұрын
சென்னை ல இருக்குற ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் பள்ளியில முகம் பண்ணிருக்கேன்😢
@JMI786
Жыл бұрын
The fithna had started by banu umaiya, might allah give hidiyath to shiya people in future Insha allah
@SyedAhmed-yk5nu
Жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும் தாவூத் போர வரலாறும் தேவை
@AtthammaVideos
Жыл бұрын
ஷத்தா பட்றிவிளக்க உரை போடுங்கள்
@salmankhaneditzquran6860
Жыл бұрын
வலைக்கு சாலம் 💖 மாமே 😍😍😍 எப்படி இருக்கீங்க மாமே
@dhahabi1
Жыл бұрын
'அல்லாஹ்வின் புத்தகம் மற்றும் அஹ்லு பைத் ஆகிய இரண்டு விஷயங்களை நான் விட்டுச் செல்கிறேன்' என்று இமாம் முஸ்லிம் (ரஹிமஹுல்லாஹ்) அறிவிக்கிறார். (ஸஹீஹ் முஸ்லிம், ஹதீஸ்: 2408) ஷேக் அல்பானி கூட ஹதீஸ் ஸஹீஹ் என்று கூறுகிறார். உங்கள் பார்வை என்ன. இந்த ஹதீஸை யாராவது பின்பற்றினால் அவர் ஷியாவாக கருதப்படுவார்களா?
@saddamhussane8087
Жыл бұрын
இன்னும் தெளிவாக சொன்னால் நன்று
@sainulabdeenmohamedubaidul1434
Жыл бұрын
துயரங்களின் தாய் கர்பலாவின் துயரங்களை உலகறியச் செய்த வீரமங்கை அன்னை ஸைனப் ஸலாமுல்லாஹ் அலைஹா அவர்கள் பிறந்த தினம் ஹிஜ்ரி 5 ஸவ்வால் பிறை1 மரணித்த தினம் ஹிஜ்ரி 62, ரஜப் பிறை 15 ல் தாங்கொன்னா துயரங்களின் தாய் அன்னை ஸைனப் அலையிஸ்ஸலாம் ரஹ்மத்துல் ஆலமீன் தாஹா ரசூல் நபியின் பேத்தி அமீருல் முஹ்மினின் இமாம் அலியின் ஆருயிர் செல்வம் ஈருலக நாயகி அன்னை பாத்திமா வின் அருமை மகளார் சுவர்கத்தின் தலைவர்களாம் இமாம் ஹசன், இமாம் ஹுசைன் ஆகியோரின் அன்பு சகோதரி அஹ்லுல் பைத்தினரின் குல கொழுந்து அன்னை ஸைனப் அலையிஸ்ஸலாம் தாங்கொன்னா துயரங்களின் தாய் தும்ப துயரங்களை துணிந்து ஏற்ற வீரமங்கை கனதியான வலிகளை சுமந்த தாய் அஹ்லுல் பைத்தினருக்கு எதிரான அடாவடித்தனங்களை, அட்டுழியங்களை, அநியாயங்களை, அநீதி அக்கிரமங்களை, அடக்குமுறைகளை, உலகறிய செய்த உத்தமி அன்னை ஸைனப் அலையிஸ்ஸலாம். அஹ்லுல் பைத்தினருக்கு எதிராக மேற்கொண்ட சதிகளை, சூழ்ச்சிகளை, வன்முறைகளை, துன்புறுத்தல்களை, காட்டிக்கொடுப்புக்களை, கழுத்தறுப்புக்களை, துரோகங்களை, குரோதங்களை, தூற்றுதல்களை, குத்துவார்த்தைகளை , வசை மொழிகளை, கண்ணெதிரே கண்டு கலக்கம் அடையாது துணிந்து எதிர் கொண்ட வீர வேங்கை அன்னை ஸைனப் அலையிஸ்ஸலாம். சோதனைகளையும், வேதனைகளையும், அழிவுகளையும், உயிரிழப்புகளையும், கண்டு கல்பு கலங்கி கதரி கண்ணீர் விட்டாலும் அச்சமின்றி வீரமுழக்கம் முழங்கிய இறை புலி அலியாரின் உத்தம புத்திரி அன்னை ஸைனப் அலையிஸ்ஸலாம். அன்னையே தயே உங்களுடைய துயரங்களை என்னவென்று சொல்லுவேன் உங்களுடைய வேதனைகளை எப்படி கூறுவேன் உங்கள் பாட்டனாருக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை எவ்வாறு கூறுவேன்? உங்கள் தாயாருக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை எப்படி கூறுவது? உங்கள் தந்தைக்கு இழைக்கப்பட்ட சதிகளையும் சூழ்ச்சிகளையும் எவ்வாறு கூறுவது? உங்கள் சகோதரர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை என்னவென்று கூறுவது? உங்கள் குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட அட்டுழியங்களை கூறலாமா? அஹ்லுல் பைத் நேசர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை கூறலாமா? இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட பித்ஹத்கள் எத்தனையை கூறுவது? கர்பலாவின் சோதனைகளை கர்பலிவின் துயரங்களை கர்பலாவின் தியாகங்களை கூறி முடிகாக முடியுமா ? எழுதி முடிக்க முடியுமா? தாயே இத்துயரங்களை எல்லாம் எப்படி தாங்கிநீர்கள்?
@syedmohideen9706
Жыл бұрын
Subhanallah 👍🤲🤲🤲
@palanibabastudents5308
Жыл бұрын
Brother hadith solrina proof oda sollu chumma Shia ku sombu thukathinga
@palanibabastudents5308
Жыл бұрын
Your not god to decide who is good who is ban
@palanibabastudents5308
Жыл бұрын
If you have proof give any authentic hadith
@Sanestic
Жыл бұрын
@PALANI BABA STUDENTS My friend with proof I'm only talking Aisha herself said the prophet of Allah married me when i was six and consumated me when i was nine and i used to play with dolls
@hanefamohammed138
Жыл бұрын
👍🤝
@rajibegum6808
Жыл бұрын
🤔(👍,)
@yasinyasmeen9274
7 ай бұрын
Assalamualaikum. Appo shiya pirivu muhaammad nabi sallallahu alaihi wasallam. Avar maraivukku pinnal tondriya pls reply.
@MohammedHussain-kx7vv
Жыл бұрын
Bhai Assalamualaikum
@murziabdulcareem2445
Жыл бұрын
Assalamualaikum Brother. Pls mind Hasrath Ali Raliyallahu Anhu. Hasrath Hasan And Hasrath Hussain (Rali)
@mukhtarahmed2529
Жыл бұрын
Please give details of Dawoodi Bora
@naleemplay80
Жыл бұрын
பொறக்கல் யார் சுன்னத் ஜமாத் என்ன தொடரர்பு
@MohammedHussain-kx7vv
Жыл бұрын
Boraa muslim pathi terinjikanum... Pls post video about BORA MUSLIMS
@kadijaniyma746
Жыл бұрын
போரா என்பவர்கள் இஸ்லாத்தில் இருந்து பிரிந்த சியாக்களே பிறகு இவர்கள் இஸ்லாமியர்கள் கிடையாது அந்த போர்வையில் உள்ள முஷ்ரிக்களே தயவு செய்து இவர்களை முஸ்லிம் என்று சொல்லவேண்டாம் காரணம் இவர்கள் ரசூல் கொள்கைகளுக்கு 100% எதிர்ப்பாளர்கள் இவர்கள் ரசூல் சொல்லாத செய்யாததை அதிகமாக செய்பவர்கள்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிரஹீம் அஸ்ஸலாம் வலேகும் ரஹ்ம்துல்லாஹி பரகாதுஹ் எண் வரலாரு
@noor5871
Жыл бұрын
BISMILLAHILLATHI LAA YADHURRU MAA ASMIHI SHAIYUN FIL ARDHI WALAFI SAMA'EE WAHUWAL SAMIYUL ALIM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM LAA ILAHA ILLALLAH MUHAMMADHURASULULLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
@hassimgaus3120
10 ай бұрын
Them by khilafath kulappam illai. Imam Husain AS.. sarithiram unmaighal theriyanumna .... Sheik Amman Neksherwan bayan keylungal. Please study the history from both sides of the coin. Allah bless you.
@naleemplay80
Жыл бұрын
குருதிஸ் யார்
@althaalthaf652
Жыл бұрын
Kufa also be called manba ul fitna(fitnaudaya uootru)...husain rali ku bayyat tharratha solli kuptutu muthugula kuthunavunga than kufawaasigal ...😢😢
Sunnah of Allahh is to bring Kulafha over the Quran not upon the land.... #️⃣ 6 :159 Those who treated DEEN into Fragmented faction Allahh SWT says: Those who fragmented their previously established order, and became disparate factions: You (Muhammad)are not (currently) among them in any way. Their undertaking shall be referred to Allahh, and then he (Allah) shall disclose to them in accordance with what they used to (plan and) do.
@salmanhameed8473
Жыл бұрын
ஒரே குடும்பம் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்கிறார்களா? ஷியாக்கள்
@fazaldeendeen4643
Жыл бұрын
No, fully history paddikkamal shiyya paththi therinchikka eyalathu, ivaru solramaathiri illai, 10 minutes la therinchikka mudiyathu
@syedrasheed7507
Жыл бұрын
தம்பி இன்னும் பலவரலாறு படிக்க வேண்டும்நீங்கள்.ஷியா பிரிவில் அரபி சிறிய அளவு இருந்தார்கள் என்பதை ஏற்று க்கொள்ளமுடியாது.இன்று ம்சவுதியில்தம்மம்பகுதியில்மிகுதியாகஉள்ளார்கள்.மதினாவில் பலபகுதியில் உள்ளார் கள்.இறைதூதுதர்சொன்னார்கள்என்றுஉங்கள்வாஹபிசிந்தைதிணிக்கவேண்டாம்
@mahin60
Жыл бұрын
Correctly you said bai he speak mouth piece of Wahhabism
@sirascmb2940
Жыл бұрын
Hi is Nomber 1 wahaabi
@Sanestic
Жыл бұрын
And the miracles in Qur'an is rubbish My friend The biggest miracle in Qur'an is raising dead person to live Lord Jesus did my friend How will u explain to me that Qur'an is from the God?
@nazeehabegum3598
Жыл бұрын
xxxxxx
@apdullaraja959
Жыл бұрын
தம்பி! ஷியா தகவலெல்லாம் சரி தான்.ஆனா...ஸஹாபிகளுடைய பெயர்களை சொல்லும் போது கண்டிப்பாக நீ " ரழியல்லாஹு அன்ஹு"சொல்ல வேண்டும்.புரியுதா?
இப்போ கூட விடாமல் குற்றம் கண்டு பிடிக்க தான் மனிதர்கள் செயல் படுகிறார்கள் .அதுவும் அந்த கால கட்டத்தில் எப்படி எல்லாம் குற்றம் கண்டு பிடிப்பதில் குறியாய் இருந்திருப்பார்கள் என்று சிந்திக்க தோணுது
@krishnankrishnan1250
Жыл бұрын
Apdulla Raja எதற்கு இவரை மரியாதை குறைவாக புறிகிராத என்று ஆணவத்துடன் கேள்வி எழுப்பி உள்ளீர்கள் .இவரின் விளக்கங்கள் மிகவும் அழகாக எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது மற்றும் இவர் பொறுமையுடன் நிதானமாக madra சமூகத்தினர் மன புண் படும் வகையில் பேச வில்லை ஆதலால் .இவர் மனம் புண் படும்வகையில் பதிவு செய்வதை தவிருங்கள்
@omarkathab7283
Жыл бұрын
Apdulla raja unggal sollil aanavam irukkirathu panpoodu peesa palagavum
@masoodfarooki435
10 ай бұрын
ஆனால் எல்லோரும் முஹம்மது சாஹிப் சஹாபிகள் அல்ல
@davoodsheck5720
Жыл бұрын
என்ன கண்ராவியானா மக்கள் கருமம்
@shaddywhey599
11 ай бұрын
You will know who is blind in day of judgment
@Sanestic
Жыл бұрын
My friend Don't believe anything what the Qur'an says It is not from the word of God Why u keeping faith ???
@rinoltrohareesh.d5229
Жыл бұрын
Pls don't put head here. Pls
@Sanestic
Жыл бұрын
My friend Dont u want to save other souls from Hell?
@rinoltrohareesh.d5229
Жыл бұрын
@@Sanestic then teach ur bible without commanding ours.
@Sanestic
Жыл бұрын
My friend Why u think Im commanding In love telling truth is no commanding U need to understand Commanding a person, forcing a person, in love telling the truth to a person
Пікірлер: 119