இப்போது இல்லை என்றாலும் ரசாயன வளம் குறைந்த பிறகு இதைத்தான் எல்லா விவசாயிகளும் பயன்படுத்த வேண்டும்
@sudhagarsudhagar2060
2 жыл бұрын
எல்லோரும் புரிந்து கொள்ளும்படியாக எளிமையான விளக்கம் அருமை நன்றி சார்
@தமயந்திஆர்கானிக்ஸ்
2 жыл бұрын
அருமை தெளிவான விளக்கம்......👌ஐயா
@vadiveln762
2 жыл бұрын
ஐயா உயிர் உரங்கள் வெறும் பவுடரா அல்லது உயிர்ப்புடன் தான் இருக்கிறதா என்பதை வீட்டில் இருந்தே பரிசோதனை செய்வது எப்படி
@EcoliveSpirulina
2 жыл бұрын
உயிர் உரங்கள் ஒரு விவசாயியே தயாரித்து பயன்படுத்தும் எளிய வழிமுறைகள் இருந்தால் அது பற்றிய ஒரு காணொளி போடுங்கள் ஐயா... இப்போதெல்லாம் ஒவ்வொன்றுக்கு ஏதோ ஒரு நிறுவனத்தை சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டதுங்க ஐயா.
@dhanasekar6531
Жыл бұрын
ஜீவாமிர்தம் மட்டும் போதும்..
@spkumarspkumar89spkumarspk91
2 жыл бұрын
இயற்கை கலைக்கெல்லி தயாரிப்பு பற்றி ஒரு வீடியோ குடுத்தால் நல்லா இருக்கும் ஐயா இப்படி உங்கள் இயற்கை விவசாயி
@alllaalla7034
2 жыл бұрын
அருமை ஐயா ஸ்வஸ்திக் 👍👍👍👍👍
@muthuramank1789
2 жыл бұрын
சார்! வணக்கம்!காய்கறிகழிவுகள், மீதமான காய்கறிகள், வாழைப்பழதோல் போன்றவற்றை நாட்களுக்கு மேல் ஊறவைத்து அதனை மரங்களுக்கு காய்கறிசெடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாமா??
@santhisivaraj9212
2 жыл бұрын
Super
@ragupathi6791
Жыл бұрын
சார் நெற்பயிர்க்கு உகர்ந்த. நல்ல சத்து உடைய நுன்னூட்ட உரம் எதுவாக இருக்கும் சார் 1 or 2 இயற்கை உரம் சார்?
U r grt sir plz change the org don't lk go to che u r grt.
@kasivallipuranathan6227
Жыл бұрын
உயிர் உரங்கள்சீறிலங்காவில்
@kasivallipuranathan6227
Жыл бұрын
உயிர்உரங்கள்,நாட்டுச்சக்கரை ,தக்கைப்பூண்டு,அசோஸ் பயிரில்லம்,சூடாமோனஸ், றைகோமாவருடி,பாசோ பக்டீரியா சீறிலங்காவில் கிடைக்கும் இடங்களை தயவு செய்து குறிப்பிடவும்
Пікірлер: 18