உங்கள் குருபக்தியை மிகவும் மெச்சுகிறோம்👌👌👍👍ஆனாலும் அவர் கூப்பிட்டாலும் எல்லாருக்கும் எலக்ட்ரிசியன் அல்வாதான் கொடுப்பாரு🤑🤑🤣🤣
@purushothgowtham383
18 күн бұрын
செயல் முறையையும் போடுங்க அதோட விலையும் போட்டீங்கன்னா எல்லாருக்கும் கொஞ்சம் சுலபமா இருக்கும்
@venkatarumugam5415
Ай бұрын
பேட்டி எடுக்கும் பேதே செய்முறை காண்பித்தால் இன்னும் சிரப்பாக இருக்கும்
@GouthamGoutham-gu7yq
Ай бұрын
மூன்று கல், ஒரு சட்டி, கொஞ்சம் விரகு போதும்... எதுக்கு வீண் செலவு
@ez2uk
Ай бұрын
efficiency (remember the water boilers of the olden days?) and comfort.. open the hot water tap and water flows out. with a pot, u need to carry to place of use and be compromised with discomfort from the smoke
@SeethaGopalakrishna
Ай бұрын
@@ez2ukwho,care there is a species called woman to do all the hard job .So firewood stove is sooooo wonderful , hot water bath so easy.
@haripsd26
25 күн бұрын
@@SeethaGopalakrishna Men do all hardjobs for his family and living 😂😂😂 check all over the world ... Eg . Under water welding 😂
@venkatakrishnanl1904
21 күн бұрын
Price has to be mention to ease others able to buy.
@agstv2141
Ай бұрын
விறகு. என்று எழுதவேண்டும்
@tamilcnctech
Ай бұрын
Super ❤❤❤
@gokulraj2244
Ай бұрын
தண்ணீர் உள்ளே போனாதால் சூடு தண்ணீர் வெளியேறி வரும் போல தெரிகிறது. விலை.
@lovelyarun5175
Ай бұрын
Electrician vela iruntha sollunga
@elangowin5833
Ай бұрын
பேன்& மிக்ஷி ரிப்பேர் கற்றுதர இயலுமா......
@user-pr4wd2je2e
Ай бұрын
Table fan wire complaint pathi oru video podunga Anna 🙏🙏🙏🙏
@mercurytamilworld249
Ай бұрын
ok
@AK-wt7jj
Ай бұрын
சுடு தண்ணீர் எப்படி பைப்ல மேல ஏறும் .
@kanakarajbabu100
Ай бұрын
டேங்கில் இருந்து வரும் அழுத்தம் போதும் அவுட் லெட் பைப்பை திறக்கும் அளவை பொருத்து சூடான தண்ணீர் கிடைக்கும்
@AK-wt7jj
Ай бұрын
@@kanakarajbabu100 ok
@nehrumanianandhadhanaselva4752
25 күн бұрын
Please mention the price
@narayananr577
20 күн бұрын
மைக்கைபெரிவரிடமும் காண்பித்து இருக்கலாம்.....😊
@kesavanduraiswamy1492
Ай бұрын
அன்பாக, கனிவாக கூப்பிட்டால் எதுவும் வரும்
@v.pjothi6755
Ай бұрын
Sudu neer mele earum.ethu pole en veetil erunthathu.
@sankarkandasamy1315
Ай бұрын
Opposite person side no mic 🎤 , plz improve your audio quality 😊
@venkataramananp3915
Ай бұрын
வெளியே போகிற தண்ணீர் குழாய் மேல்பாகத்தில் இருக்கிறது. எப்படி சூடுநீர் மேலே போகும்?
@leedhiyalulaganathan4316
Ай бұрын
இதற்கு தண்ணீர் வீட்டு மேல் டேங்கு இருக்கும் அதன் பிரஷர்ல இந்த ஷுட்டர்ல உள்ளே சென்று வெளியே வரும்
@Deebdremers
20 күн бұрын
பேசாமா 10 எருமை வாங்கி மேய்கலாம்
@ponnusamythenmathii9382
15 күн бұрын
Surya company heater waste low quality
@velureram
25 күн бұрын
என்னமோ வேண்டா வெறுப்பா பேசராரு தலைவரு
@maliniv4213
22 күн бұрын
அதுவா ப்ரோ, இது repair aagitta onnum வேலைக்கு ஆகாது, எங்க வீட்ல , எங்க சொந்தக்காரங்க வீட்ல எல்லாம் thookki pottutom.
Пікірлер: 32