திப்பிலி மிளகு பூனைக்காலி பழம் சிஸ்டர் உங்கள் வீடியோ இயற்கை எழில் கொஞ்சும் வீடியோ சிஸ்டர் கோழிகளும் வாத்துக்ளும் பூக்களும் காய்களும் கீரைகளும் செடி மரங்களும் பழங்களும் இவை அத்தனை கூடவும் வாழும் நீங்களும் உங்கள் வீடியோவும் அருமை செம்பருத்தி இதழ்கள் மட்டுமே காயவைத்து சீயக்காயோடு சேர்த்து அரைக்கவும் எவ்வளவு மனக்கஷ்டம் வந்தாலும் உங்கள் எழில் சூழ்ந்த வீட்டையும் அதன் பசுமையை பார்த்தாலே மனது இலேசாகி விடும் புனிதா சிஸ்டர்
@vimala2218
Жыл бұрын
கிணற்றில் ஒரு பகுதியில் வந்து சிமென்ட் இல்லாமல் இருக்கிறது என ஒரு ஒரு மூட்டை சிமெண்ட் கலவை போட்டு பூசி விடுங்கள் ஏனென்றால் எங்கள் இதைவிட பெரிய கிணறுங்க அது நான்கு பேருக்கு பங்குக்குணறுங்க இப்படி பூசாமல் இருந்ததால் எல்லாமே விழுந்து மூடிவிட்டது நாங்கள் அதனால் தனிக்கிணறு வெட்டி கொண்டோம் தனி கிணறாக இருந்தாலும் பொது கிணறாக இருந்தாலும் கலவைகளை போட்டு பூசி வைப்பது நன்று நீங்களும் உங்களுடைய ஒரு சேவரை பூசி விடுங்கள்
@thulasiammu7323
Жыл бұрын
O
@jaialim223g3brand
Жыл бұрын
2 vettchilai
@neelavenir4372
2 ай бұрын
கடி எறும்பை போக்க இன்னோரு எறும்பு இருக்குதுங்க சக்களத்தி எறும்புங்க அத கொண்டு வந்து விடுங்க.
@YTVenbhaPramiya
Жыл бұрын
1. திப்பிலி 2.மிளகு 3.சிறு பூனைக்காலி (intha fruit saapdalaam nalla tasty ah sweet ah irukum) medicinal fruit too
Really super sis ... Enga thottathula ovvoru time um motor repair aagumbodhu ellaam bakkunu irukum... Inniku unga motor ready aanadhu paakarapo avlo happy 😁😁
@FocusGoal_makes_ur_FutureGreat
Жыл бұрын
1.திப்பிலி 2.மிளகு 3.சிறு பூனைக்காலி/தொப்பிகாய்/ கொடி மாதுளை / காட்டுக்கொடித்தோடை I came to remember the explanation you given for kodimadhulai akka 😊 Happy to see your love towards nature...Known many new trees and plants and it's cultivation techniques from your videos for past few months. Keep rocking sis 💪
@KowsiKutty-up7mt
Жыл бұрын
1.திப்பிலி 2.மிளகு 3.தொப்பி காய் or கொடி மாதுளை Akka video ealam 👌 👍 😍
@sakthikitchen879
11 ай бұрын
மிளகு, வேலிப்பருத்தி இவ்வளவு தான் நமக்கு தெரியும். வேலி பருத்தி இலைய பறிச்சா பால் மாதிரி வரும். ப்ரஷருக்கு நல்லதுன்னு சொல்வாங்க.
சகோதரி ஒவ்வொரு வீடியோவிலும் எங்களுக்காக தாங்கள் சகோதரியின் தாரகமந்திரமான(ஹலோ மக்களே) எனும் சொல்லி என்று யாரும் போது எங்களுக்கு எவ்வளவு சந்தோசமாவும் பூரிப்பாகவும் இருக்கிறதுமா சகோதரியின் தாரக மந்திரமான(ஹலோ மக்களே) எனும் சொற்களுக்கு எங்கள் பேமிலியே சந்தோசப்படுகிறதுமா சகோதரிமா(புனிதா) அவர்களே சந்தோஷத்துடன் சகோதரன் தென்காசிக்காரன்😊😊😊
Пікірлер: 556