Om Sai Ram 🙏 Thanks sai appa 🙏 santhosh ma ❤💛💛💛💛💛🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡 vichu thambi ❤💛💛💛💛💛🧡🧡🧡🧡🧡🧡
@shanthiv8243
Күн бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Afternoon My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@ggomathi3328
Күн бұрын
ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏🙏🙏 நன்றிகள் சாய் அப்பா 🙏🙏🙏
@Angaiyarkanni-8375
Күн бұрын
அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்
@Angaiyarkanni-8375
Күн бұрын
நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்
@SuvarnaNanthasegaran
Күн бұрын
சாய் அப்பாவின் அருளால் நான் நன்றாக இருப்பேன்🙏🌼🙏
@phoenixbird1584
23 сағат бұрын
Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றிகள் ❤❤❤
@saiprakashvr7725
Күн бұрын
Om sairam 🙏🌹🙏 good afternoon sairams 🙏❤️🙏 yes anna 🙏❤️🙏 nandrikal anna 🙏❤️🙏 nandrikal sai appa 🙏❤️🙏
@sagivmanohar7405
Күн бұрын
Naaan nandraga irupaen. Meegavhum nandraga irupaen. Sai Ppavin arulal. Om jai Sai Ram
@ponnisankar0019
Күн бұрын
🌸Nantrikal Sairam 🌸
@kanchanat3071
23 сағат бұрын
Om sai ram sai appa ukku nandrikal🙏🙏🙏
@SuvarnaNanthasegaran
Күн бұрын
அனைவருக்கும் ஆயுதபூஜை நல் வாழ்த்துகள்🙏🌼🙏
@saipravee1379
Күн бұрын
🙏 Nandri 🙏 saiappa 🙏
@saransarmi9282
Күн бұрын
ஓம் சாய்ராம் அப்பாவுக்கு கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த மத்திய வணக்கம் ❤️❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
@saipravee1379
Күн бұрын
அன்பான அன்பே சாய் உறவுகளுக்கு இனிய ஆயுத. பூஜை சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்💐💐♥️💐💐
@SuvarnaNanthasegaran
Күн бұрын
ஓம் சாய் அப்பா❤ நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா🙏🌼🙏
ஓம் சாய் ராம் ❤❤அன்பே சாய் சொந்தங்களுக்கு அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள் ❤❤எப்பொழுதும் இறைவனின் அருளும்ஆசீர்வாதமும் இருக்கும் ❤❤ஜெய் சாய் ராம் ❤❤🙏🙏🙏🙏
@Saiarthi.
Күн бұрын
அனைவருக்கும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள் 🙏ஜெய் சாய் ராம் 🙏
@indradevesingaram218
Күн бұрын
நம்முடைய அன்பே சாய் அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். சாய் சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். தம்பி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. அதன் படி நடப்பேன் நம்பிக்கை நம்பிக்கையுடன் சிரத்தையுடன் பொறுமையுடனும் இருந்து வெற்றி பெருவோம். அப்பா சந்தோஷ் தம்பி மூலமாக நல்லதொரு பாடத்தை படிப்பிக்கின்றார் கேட்டு நடப்பேன் நல்லாசி பெருவேன். ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா.
@Angaiyarkanni-8375
23 сағат бұрын
ஓம் சாய்ராம் அன்பே சாய் அவர்களுக்கும் விஷ்ணுவிற்கும் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
@thulasidevithulasi3582
Күн бұрын
❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் 🌸🧡🌸 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@jayalakshmiraghavan4466
Күн бұрын
Let us not hurt anybody n feel happy to see others suffering Let us pray that Appa gives everyone a happy life by transforming them This is my prayers to Appa
@venkatesang327
23 сағат бұрын
❤❤என் அன்பான உயிரான அன்பே சாய் அப்பாவிற்கு இனிய நன்றிகள் 🙏🙏நம் அன்பே சாய் உறவுகள் அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துகள் 🌹 💓வாழ்க வளமுடன் 💓💓😊
@vaagapalagalam1995
23 сағат бұрын
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏
@SuthakarRaj-mm6zl
23 сағат бұрын
Natrysaiappaomsairam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@namathusaiappa5385
Күн бұрын
கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் சாய் அப்பா
@Angaiyarkanni-8375
Күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அற்புதமான ஆடியோ அன்பே சாய் அவர்கள் உங்களுடைய ஒரு ஒரு அனுபவத்தையும் நீங்க எப்படி எடுத்துகிறீங்க என்ற விதம் அழகு அது மற்றவர்களுக்கும் பயன்படும் அருமருந்தாக இருக்கிறது சூப்பர் கொஞ்சம் ஒரு மாதமாக துன்பம் இருந்ததால் இரவு முழுக்க சாய் அப்பா பாட்டு கேட்டுக்கொண்டே இருந்தேன் நடுவில் கண் விழித்தாலும் திரும்பவும் பாட்டுதான் கேட்பேன்இதே போல் இருந்தது நேற்று இரவு சாய் அப்பா அழகான ஒரு தோற்றத்தில காட்சி அளித்து நான் தான் இங்கு இருக்கேன் இல்லம்மா நீ நல்லா தூங்கனும் என்றார் பாருங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் அதேபோல் எழுந்ததே ஆறு மணி அற்புதமான உறக்கம் சாய் அப்பாவின் அன்பு அளவில்லாத அற்புத பொக்கிஷம் அற்புதமான ஆடியோ அழகு சூப்பர்🙏🙏🙏🙏
@muthuselvimuthuselvianusha5260
Күн бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் ..... சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வாழ்த்துகள் சாய் ராம்ஸ் ...... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣❤😘👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏
@sulochana376
Күн бұрын
வணக்கம் அப்பா ஆயுத பூ ஜை வாழ்த்துக்கள் டைப் அடிக்கும் போது போனில் அட்வட்டேஸ் வந்து ஆப்ஆகிவிடுகிறது கமாண்ஸ் கொடுக்கமுடிய வில்லை இது பத்தாவது தடவை சாரி அப்பா ❤️🙏💙🙏💛🙏💚🙏💜🙏❤️
@chandrakalasivakumar2280
Күн бұрын
Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤❤Om sai ram ❤❤❤🎉🎉thanks sai ram❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@namathusaiappa5385
Күн бұрын
நான் follow பண்ணுகிறேன்
@sathyavathimanickam6999
21 сағат бұрын
Omsrisaiappaomsairamhappyraamanavami🎉🎉🎉🎉😊😊😊😊😊
@PushpaLathaPushpaLatha-q4n
Күн бұрын
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா எங்கள் வீட்டில் நான் நான்கு கலர் ரோஜா செடி பட்டேன் ஒரே குழியில் நட்டு வைத்தேன் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா இனி மனதளவில் யாரையும் காயப்படுத்த மாட்டேன் சாய் அப்பா சந்தோஷ் தம்பி யின் ஆடியோ எனக்கு வாழ்க்கை யில் நடத்தை சொல்வது போல் இருந்தது சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா நானும் சாய் அப்பா வின் துணையோடு அனைத்தையும் தாண்டி வெற்றி நிச்சயம் பெறுவேன் கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤
@sreekalasreedas3814
23 сағат бұрын
Anbu Sai Appa ❤anbu Brother ❤nan nallthakave iruppen ❤appvin anbirku alave ille yappa ❤ nandri appa ❤🍓💚🥦💙🫐🍄🍅💥🌟🍓🏵️🍏🥝🌺🌸
@KaviPriyan-h3y
23 сағат бұрын
❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா நான் நன்றாக. இருப்பேன் யாரையும் குறை சொல்ல கூடாது மனதாள் குட பிற மனிதர்களை திட்டக் கூடாது நன்றி அப் பா நன்றி 😅😊😅😊
@senthij7012
23 сағат бұрын
Omsai
@gomathig704
23 сағат бұрын
Nan nanraga irrupan Anna Dai appa blessing la nan nanraga irrupan
@achuammuR
22 сағат бұрын
Om sai appa nantry 🙏 ❤
@SuvarnaNanthasegaran
Күн бұрын
அந்த சாய் ராம் சொன்னதை சத்சரிதம் படிக்கும்போது நானும் உணர்கிறேன்
@SuvarnaNanthasegaran
Күн бұрын
நானும் நீங்கள் சொல்வதை பின்பற்றுகிறேன் 🙏🌼🙏
@DharshanJ-q7k
3 сағат бұрын
Omsai ram om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam om Sairam
@umamaheshwari5600
23 сағат бұрын
அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா சந்தோஷ் முதல் நாள் அம்மா பேசிய வார்த்தைகளை அடுத்த நாள் ஆடியோ பதிவில் நீ பேசுகிறாய் பல ஆடியோக்களை நான் கேட்டு இருக்கிறேன் எல்லா ஆடியோ விலும் வார்த்தைகள் வரிகள் என் சிந்தனைகள் என் பிரச்சனைகள் என் வலிகள் என் குழப்பங்கள் பக்கத்தில் இருந்து கேட்டு பேசுவதைப் போலவே இருக்கிறது ஆச்சரியமாக இருக்கிறது இது எப்படி நடக்கிறது நீ யார் நீ எங்கே இருக்கிறாய் எப்படி இருக்கிறாய் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் என் அன்பு மகனுக்கு கோடான கோடி நன்றிகள் சாய் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்🎉🎉
@Vimaleswary
22 сағат бұрын
Om saj ram nenkal pesena vesajam ellame umajjal saj ram excellent 👌🏽🤙🙏🙏🙏❤️💕🌸🍀♥️♥️♥️
@DharshanJ-q7k
3 сағат бұрын
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram
@settuv3230
19 сағат бұрын
Om jai sai ram❤️
@powerpointpowerpoint9302
20 сағат бұрын
, சரியான நேரத்தில் சரியான வார்த்தையை சொன்ன சாய அப்பாவுக்கு கோடான கோடி நன்றி சாய்பாபா
@anuanuu872
21 сағат бұрын
நான் நன்றாக இருப்பேன்
@devinatarajan7711
23 сағат бұрын
ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா இனிய நண்பகல் வணக்கம் அனைத்து ஜீவராசிகளும் பிரபஞ்சங்களுக்கும் கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 அண்ணா நான் இன்று திருப்பதி சேவைக்கு கேலம்பி விட்டேன் இன்றைய நாளை நன்றாக அமைத்து கொடுத்த சாய் அப்பாவுக்கு கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
அன்பு ❤ சாய் அண்ணா "" அண்ணா ஒருவன் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது அவர்களின் ஒழுக்கம் தான் "" கடவுள் துணையோடு வெற்றி பெறுவது கஷ்டம் தான் முயற்சி செய்தால் வெற்றி தான் அண்ணா .... நாம் யாருக்கும் எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுத்தால் அதை யாருக்கும் கொடுக்காமல் இருந்திருக்கேன் அண்ணா .... நம் "" அன்பே சாய் சொந்தங்கள் எல்லாரும் நன்றாக இருப்போம் அண்ணா .... சைம் டைம் அவர்களுக்கு பதில் ( ஆறுதல் வார்த்தை ) சொல்லவில்லை என்றால் கொஞ்சம் எனக்கு கஷ்டமா இருக்கும் அண்ணா .... நேற்று Morning full time என்னால் எதையும் எதையுமே சிந்திக்கமுடியாமல் இருந்தேன் அண்ணா .....👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா .... 👍🤗💙
@sithrasithra5394
8 сағат бұрын
❤❤Om sairam appa ❤❤Rombah Nantriya appa amma.Anbu sai appa fmly brother ku Nantriya appa. Saien sathiyam vedtry nichayam Hamm appa arul yepayum erukanum appa. Hamm unmai. Anbu sai brother. Yean anbu chellam amma ku mana nilai maranum appa.nan naraka erukanum appa. Yanaku mana tairiyam kudungkal appa. yean anbu sai appa fmly brother ku Nantriya appa amma.om jai sai ram appa.🔥🔥🥀🥀🙏🏻🙏🏻🙌🙌♥️♥️😢😢😢😢
@radhikaraman235
16 сағат бұрын
Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam Saiyappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🙏🙏 Aniyvarumkkum vijayadhashami Wishes Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🌹♥️💐🙏
@dhanalakshimi9954
17 сағат бұрын
Om Sai Ram 🙏🙏🙏 Anbe Sai 🙏🙏🙏
@nkousalya7167
15 сағат бұрын
Om Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum Vanakangal 🙏🙏♥️♥️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana Kodi nandrighal Vanakangal 🙏🙏♥️♥️ Santosh Sai Anna avargalukku kodana Kodi nandrighal Vanakangal Vazgha valamudan 🙏🙏♥️♥️ Nichayamaga naan yaraiyum Manathalaivil kaya padhuthamatain vetri nichayam sahin sathiyam Jai Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️🌹🌹🪔🪔🌷🌷🌻🌻
@powerpointpowerpoint9302
20 сағат бұрын
, சாரி சாய்பாபா இனி நான் அடுத்தவங்க மனதை காயப்படுத்த மாட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்
@anuanuu872
21 сағат бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ❤❤❤❤❤அப்பா துணை❤
@summathishanthakumar3247
3 сағат бұрын
ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் .
@krishnavenialphonse1462
15 сағат бұрын
Om Sai Ram...🙏🙏🙏🌹🌹
@ramadevdevadass8856
17 сағат бұрын
Yes Sai appa
@Saraswathy-y9y
21 сағат бұрын
Unmai Santhos Om Sai Ram♥🙏🙏🙏
@KrishnaKumar-cw5kp
17 сағат бұрын
Om Sri Sai Ram Appa.
@jeevagana6750
21 сағат бұрын
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் யார் மனதையும் புண்படும்படி பேசக்கூடாது யார்மீதும் பழிசொல் சொல்லக்கூடாது என்ற வார்த்தை மிக மிக அற்புதமான வார்த்தைகள். மனதளவிலும் அடுத்தவற்கு தீங்கு நினைக்ககூடாது என்ற வார்த்தை அதை விட சிறந்தது. அப்படி நடந்துகொண்டால் அந்தநல்ல மனதில் சாய் அப்பா நிச்சயம் வந்து தங்குவார் என்பதில் ஐயமில்லை நன்றிஅன்பே சாய்
@maruthachalamm2593
17 сағат бұрын
Yes lam sai appa
@karansudha54
19 сағат бұрын
om Sai Ram 🌹🌹🏵️🥥🙏,,, நந்தி பொள் வந்த ❤ மாற்றி N ❤ Sai அப்பா
@uma1877
21 сағат бұрын
Nalla manasodda iruppom. Vazhkkai ye velvom. Om Sai ram 🙏🙏🙏
யாரையும் மனதளவில் காயப்படுத்த கூடாது ஓம் சாய் ராம் 🙏 சந்தோஷ் தம்பிக்கும் விஷ்ணு தம்பிக்கும் அன்பே சாய் குடும்பத்திற்கும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள் 💐
@karthikr1494
21 сағат бұрын
என் அன்பே சாய் அப்பாவிற்கு கோடான கோடி நன்றிகள் உன்னை காப்பாற்றி விட்டேன் நான் நினைத்தது என்னை கர்மாவில் இருந்து காப்பாற்றி விட்டால் என்று தான் நினைத்தேன் அந்த வார்த்தையில் உண்மைதான் இதுக்கு பெரிய அடித்தளம் இன்றைக்கு என் அப்பா என் உயிரையே காப்பாற்றி விட்டார் அப்பாக்கு நெய்வேத்தியம் படத்தை விட்டு வேலைக்குச் சென்றேன் மழை வந்த காரணத்தால் நான் வீட்டில் தங்கி விட்டேன் பெய்த மழைதான் என் கடவுள் நான் பிறகு புரிந்தேன் என் அப்பாவிற்கு பலபல கோடான கோடி நன்றிகள் என் கண்ணீரால் என் அப்பா பாதங்களை நான் கழுவுகிறேன்❤❤❤❤❤💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰🙏🙏🙏
@govindanr7066
18 сағат бұрын
ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா ஜெய் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா என்னை ரொம்ப நிறைய பேர் என் மனதை கஷ்டம் படுத்து ராக அண்ணா இருந்தாலும் என் அப்பா இருக்கிறார் என் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி என் சாய் சொந்தங்கள் நன்றி அண்ணா ஜெய் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி
@SaravananSaravanan-ju4xc
18 сағат бұрын
Ennai valaparam seyiraga
@advygius
20 сағат бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
@SaravananSaravanan-ju4xc
18 сағат бұрын
Sai appa Edam oppadaigiren
@padminirajendran7639
20 сағат бұрын
அனைவருக்கும் ஆயுதபூஜைநல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏
@anuanuu872
21 сағат бұрын
நான் கண்டிப்பாக கடைபிடிப்பேன் அண்ணா
@SaravananSaravanan-ju4xc
18 сағат бұрын
Nalla erupen
@savithirikanagaraj3730
21 сағат бұрын
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை வாழ்த்துக்கள் ❤❤❤இனியமதியம்வணக்கம்❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
Пікірлер: 97