Sir Bhakti and god anugraham. You tell about this All are telling money Bakthivand Mukthi sir
@ramachandrang6171
5 ай бұрын
வணக்கம் ஐயா ரிஷப லக்னம் 10ல் சூரியன் செவ்வாய் 2டிகிரியில் அஷ்தங்கம்.செவ்வாய் திக்பலம் என எடுத்துகொண்டு நல்லநிலையி உள்ளதாக கருதலாமா சூரியன் செவ்வாய் இருவரும் ராகுவின் சாரம் ராகு செவ்வாய் சாரம் சாரம்.ஆஷ்தங்கம் நிவர்த்தியாகுமா .?. ராகுவிற்குவீடு கொடுத்தவர் புதன் 9ல் தனித்து உள்ளார்
@veerasigamanip9912
6 ай бұрын
🙏🙏🙏👌👌👌
@manimegalai6148
6 ай бұрын
Vanakkam aiyha valthukkal aiyha 🎉🎉🎉🎉🙏🏻🙏🏻💐💐
@RRAJINDHIRAR
2 ай бұрын
லக்கணம்.& லக்கணாதிபதி ... வர்கோத்தமம் புஷ்கரநவாம்ஸம். யோகியின் சாரம் சுப லக்கணத்தை.... லக்கணாதிபதியே சுய சாரத்தில் நின்று தன பார்வையை பார்ப்பது. லக்கணம் அதிக "டிகிரி" யில் நிற்பது.உம்:-28 ° (ஆத்ம காரகன் அடிப்படையில்) சுப கர்த்தாரியில் அமர்வது. அவரவர் அணிகளில்... சுபர்கள் திரிகோணத்தில் பாவர்கள கேந்திரத்தில் அமர்வது. சனி செவ்வாய் கிரஹங்கள் லக்கணமாகி தன்வீட்டை பார்க்காமல் பலம் பெற்றிருப்பது. இப்படி இருந்தால்...கூட... நீங்கள்தான் கூறவேண்டும் ஐயா. வணக்கம் வாழிய ஜோதிடக் கலை
@meenakshivishwanath7924
6 ай бұрын
தாங்கள் சொன்னது உண்மை தான் ஐயா... என் கணவர் மகர லக்னம் இரண்டாம் அதிபதி சனி ரோகிணி நட்சத்திரத்தில்... அவர் அனுஷம் நட்சத்திரம் சந்திரன் நீசம்..எங்கள் திருமணத்தின் போது என் சகோதரி நகையை என்களுத்தில் போட்டு பின் அன்று இரவே கழட்டி வாங்கினார்கள் என் பெற்றோர்கள்... கடைசி வரை எனக்கு நகை ஏதும் தரவில்லை... சகோதரிகள் இருவருக்கும்50 பவுன் போட்டார்கள்... மாமியார் வீட்டில் பிச்சைக்காரி என்ற பெரும் பெற்றேன்,,,
@mohanksrmohanksr3140
6 ай бұрын
7 edathu அதிபதி ராகு சாரம் திரு வாதிரை
@Astroladiesonline
6 ай бұрын
வாழ்த்துக்கள் சாமி
@veeravijayann3591
6 ай бұрын
நமஸ்காரம் அய்யா
@yasodhavellingiri5081
6 ай бұрын
நமஸ்காரம் ங்க அண்ணா
@JOTHIDAR_GOVARDHAN
6 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது பாமர மக்களுக்கும் புரிந்து விடும்.
Пікірлер: 23