நன்றி குருவே.... எது என்னவோ என் வாழ்க்கை இப்படி எல்லாம் சவால் நிறைந்து 24 வயதில் திருமணம் முடிந்து அனைத்தும் அணுபவமாக மட்டுமே ஆகிவிட்டது...என் நேர்மையான முயற்சி வெற்றி பெற்று மீதி ஆயுளை சிறப்பு கொள்கைக்கா வாழ ஆசிர்வாதம் அளியுங்கள் ஐயா....
@RaviChandran-f3b
9 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் ஜாதகம் பார்ப்பீங்களா அப்படி என்றால் எந்த நேரத்தில் வர வேண்டும் ஐயா இந்த அடியேனுக்கு பதில் தாருங்கள் ஐயா மிக மிக மிக மன வேதனையில் இருக்கிறோம் தயவு கூறுங்கள் ஐயா
@krishna-rc9eq
5 жыл бұрын
வணக்கம் சுவாமிஜி அம்பாள் எங்கள் இல்லத்திற்கு என் கையில் கிடைத்தது விட்டது ஆனந்த கோடி நன்றிகள் சுவாமிஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikala7302
7 ай бұрын
Super ra solluringa
@gnikb2000
4 жыл бұрын
Sun is entering makaram in the month of january 15th which we are celebarating as pongal and in the north they are celebrating as Makara Sankaranthi...But...If we see..he is entering the saturn's house which is his enemy house....Then how come this period becomes auspicious..please explain Swamiji ?
@spandipandi7606
3 ай бұрын
குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏
@SureshKumar-vp9yb
4 жыл бұрын
7th house is sani planet ,Thulam lagnam porattathi 🌟 4 Padma
@senthil2222
Жыл бұрын
Iyya enaku 7 la chandran, neega sonnathu ellam en lifela kastam, அவமானம், divorce ellam nadathu Vitathu. Enaku vala veli soluga iyya 🙏
@ponnusamymani2903
Жыл бұрын
வணக்கம் குருவே எனக்கு திருமணம் ஆகவில்லை வயது நாற்பது எனது ஜாதகத்தில் ராசி பீடத்தில் ல/செவ்வாய் யும இரண்டாம் இடத்தில் கேது வும் அம்ச பீடத்தில் ல/கேது வும் ஏழாம் இடத்தில் ராகு உள்ளது நல்ல தீர்வு தாருங்கள்
@andalsamayal5147
5 жыл бұрын
சுவாமி ஜீ என்னுடைய 7வது கட்டத்தில் சூரி, செவ், புதன் என 3 கிரகங்கள் உள்ளது நீங்கள் சொல்வது பொருந்துகிறது பரிகாரத்தையும் சேர்த்து சொல்லுங்கள்
@nagarajanerode
3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@gokulr6916
5 жыл бұрын
ஐயா ஒரு வேண்டுகோள்.முந்தைய பதிவில் கிரகன கால பிறப்பு தோஷம் பற்றி பரிகாரம் சொன்னீங்க..அடுத்த மாதம் பகுதி நேர சந்திர கிரிகனம் உள்ளதாக படித்தேன்..நான் ஐயா விடம் நேரில் பார்க்க அனுமதி கிடைப்பதற்கு விசாரித்தேன் ஆனால் இந்த மாதம் அடுத்த மாதம் காலியாக இல்லை..தயவுசெய்து அடுத்த மாதம் சந்திர கிரகணம் உள்ளதா..அப்படி இருந்தால் தேதி நேரம் மட்டும் கேட்டு சொல்லுங்கள் ஐயா..இல்லை என்றால் எப்போது சந்திர கிரகனம் என கூறுங்கள் ஐயா
@kalistore1632
5 жыл бұрын
7ல் சனி திருமணம் எப்படி இருக்கும்
@sashikalaramesh7690
5 жыл бұрын
வணக்கம் குருவே சரணம் எளிமையான முறையில் வாழ்க்கை தன்மையை பற்றி புரிந்து கொண்டு வாழ பல வழிகளில் எங்களுக்கு எப்போழுதும் வழி நடத்தி வருகிறீர்கள் ஐயா இதன் அடுத்த நிறைவு பகுதிக்காக...... மிக்க நன்றி ஐயா
@indumathi9470
5 жыл бұрын
Next video parkka kathirukiren Swamiji
@amsavallimanikandan2231
Жыл бұрын
வணக்கம் அப்பா
@karthika1717
4 жыл бұрын
Not wrong information .be happy always
@bavanijtheultimate6581
5 жыл бұрын
U r great iyya..... Living God, i love so much....
@dpssamy7585
10 ай бұрын
Super 👌
@aimgod7396
5 жыл бұрын
என் கணவருக்கு ஏழாம் இடத்தில் சனி இருக்கிறது
@AniDK55
5 жыл бұрын
Wonderful ayya.Thanks
@srinivasanvasan3555
5 жыл бұрын
thousands of time love u appa
@priyasri6882
5 жыл бұрын
Swamiji enaku 7th house la neecha chandran eruku enaku mrg thallitey pogudhu swamiji edhuku edhachum pariharam sollunga swamiji
@logesh7363
4 жыл бұрын
Sir Rasi:..Mesa Nakshathra:.barani pada 4 Lagnam :: rishbam Venus in 7 th house ( socropio sign) tell me about marriage ..pls
@murugesh1689
Жыл бұрын
Ayya Nan simha rashi, kumba lagnam, pooram nakshatra. matrum enak 7 am veetil suryan , chandirn , sevvay 3 graham amaindirku ayya
@sumathisaminathan1970
7 ай бұрын
7 il sandran iruku..thirumanam nadakuma sir .
@jayaprakashgs571
2 жыл бұрын
Very excellent to know the information thanks for sharing
@dharanic2424
4 жыл бұрын
What is you is said exactly true ..pls Tel remedy for moon in 7 th house Swamiji
@thirupurasundarie9335
2 жыл бұрын
அய்யா கோடி நன்றி கள் 🙏🙏🙏🙏எனக்கு 7 இல் சந்திரன் ragu நீங்க சொல்லுறமாதிரி என் மாமியார் தான் அய்யா எங்க ரெண்டு பேருக்கும் சண்டை வருது இதற்கு பரிகாரம் இருக்கா அய்யா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்வாமிஜி
8 la suriyan pudan chevvai vizhan 4 graham erunthal enna aiya seivathu
@girigiri9168
5 жыл бұрын
நன்றிங்க ஐயா .நல்ல தகவல்
@gomathirajan2403
2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@ashwinidandapani21
2 жыл бұрын
7il pudan and sukkiran irundal sir?
@karthikeyanp4344
3 жыл бұрын
Excellent speech,Sir
@kalidaskali7705
2 жыл бұрын
பிரச்சனைகளை உண்டு பண்ணுபவர்களே உங்களை போன்றவர்களே.
@PVSR7007
2 жыл бұрын
ஜாதகம் இறைவனால் உருவாக்கப்பட்டது இது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
@Kuttikitchen
Жыл бұрын
Enhaku 3 mea 7 vetula iruku sir ena panurathu
@varnikaanand1305
5 жыл бұрын
அப்பா என்னுடைய பெயர் வர்ணிகா என்னுடைய ராசி கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் இரண்டாம் பாதம் எனக்கு திருமணம் 27 வயது முடிந்த பிறகு பண்ணவேண்டும் என்று கூறுகிறார்கள் எனக்கு இப்பொழுது 22 வயது நடந்து கொண்டிருக்கிறது எனக்கு காதல் திருமணம் நடக்காது என்று கூறுகிறார்கள் நான் என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை மிகவும் கவலையாக உள்ளது எனது திருமணம் நடக்காது என்று கூறுகிறார்கள் அப்படியே நடந்தாலும் இரண்டு திருமணம் நடக்கும் என்றும் கூறுகிறார்கள் மிகவும் வருத்தமாக உள்ளது அக்கா நீங்கள் தான் இதற்கு பரிகாரம் சொல்ல வேண்டும்
@priyangapriyanga9476
11 ай бұрын
7il guru sani vakkram
@vimalraj5100
4 жыл бұрын
Suthajathagam (male)sevvaijathagam(female), marriage panalama? Suggestions pls
@kannanselvi575
5 жыл бұрын
7 -Ethuvum ilai endral palangal solugal sawmiji
@gayathri96
4 жыл бұрын
Enaku 7th house la moon iruku in navamsa chart ..ana na unmarried 24 years old..🙄🙄
@vasanthavasantha9944
5 жыл бұрын
Vanakkamswameji
@ishwaryaamutha2038
Жыл бұрын
7th place in guru puthan epdi irukkum ayya✨️
@dineshs3616
4 жыл бұрын
Ennaku 7 th box la empty ha iruku ... Ennaku simma lagnam ... Pls sollunga
@mohanprabhu7595
4 жыл бұрын
Sani enga irrukarunu parunga
@CrazyGirlTrends
5 жыл бұрын
Matham mari marriage pannikuravanka nalla irupankala neraiya thadangal varuthu swamiji ! Atha pathi konjam sollunka!!
@bhuvaneswarikrazy4486
5 жыл бұрын
Enaku 7th house la chandran iruku..i got married at age of 22 marriage life full of problem sir How do i contact you sir
@durkadevi164
5 жыл бұрын
Go to his website..... Plenty of information there
@govindarajk4530
8 ай бұрын
7 ல் செவ்வாய் இருந்தால் பலன்
@arumugambhagavath5865
Жыл бұрын
7il onume illaiye enna palan
@vijiadhi
5 жыл бұрын
Guruve saranam guruve thunai
@kavinraghukavin6006
5 жыл бұрын
Sanjevi Raja Swamigal like you super
@bhuvaneswarikrazy4486
5 жыл бұрын
Correct sir
@sathyavenkateshwaran2333
Жыл бұрын
7 ல் ராகு இருந்த என்ன பலன்
@prabhavathybai7691
3 жыл бұрын
Ore rashi I'll marriage pannalama Aiya
@sharuusri9621
4 жыл бұрын
Iyya enku 7il sevvai iruku sollunga
@sarveshaamurali6862
Жыл бұрын
7th place my son daughter venus pls tellme
@nandakumar2255
5 жыл бұрын
Guruve saranam
@mohannarayanan1692
5 жыл бұрын
Suwamiji en makalukku 7l buthan kethu vullathu. Rn makanukku guru vakrammaka vullathu. Sollunkal.
Пікірлер: 117