மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
அனைவரின் ஜாதகத்திலும் ஏதாவது ஒரு யோகம் இருக்கும். ஒருவர் பிறந்த தசையில் மூன்றாவது அல்லது நாலாவது தசை கல்யாண தசை ஆகும். கல்யாண பொருத்தம் பார்க்கும் பொழுது பத்து பொருத்தங்கள் பார்ப்பதுடன் ஆண் பெண் இருவரின் ஜாதக அமைப்பையும் காண வேண்டும். விதிகள் மற்றும் விதி விலக்குகளை கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டியது அவசியம் என்கிறார் ஜோதிடர் கோவில்பட்டி தங்கபாண்டியன் அவர்கள். கும்ப ராசியில் கிரகம் இருக்க வேண்டியது அவசியம். பதினொன்றில் கிரகம் இருப்பது அதிலும் பாவிகள் இருப்பது சிறப்பு என்கிறார். ஜாதக சூட்சுமங்களை அறிந்து செயல்பட்டால் வாழ்வில் ஜெயிக்கலாம் என்கிறார். மேலும் கல்வி, திருமணம், குழந்தைப்பேறு இரட்டைக் குழந்தை, தத்துக் குழந்தை போன்றவற்றிற்கு இருக்க வேண்டிய கிரக அமைப்புகளைப் பற்றி விவரித்துக் கூறுகிறார். மேலதிக விவரங்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#thangapandian #pariharam #astrovedtamil #devotional #astrology #ஜோதிடர் #தங்கபாண்டியன்ஐயா #தங்கபாண்டி #தங்கபாண்டியன் #ரகசியங்கள் #பரிகாரம் #ஜோதிடர்கோவில்பட்டி #ஜாதகம் #KovilpattiThangapandian #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved
Негізгі бет ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருந்தால் - கோவில்பட்டி தங்கபாண்டி ஐயா | Kovilpatti Thangapandian
Пікірлер: 37