Hello dears, Hope you enjoy our song "Jathigal Konthalithu" a traditional Psalm Sung during Christmas season in the Churches. Everyone must watch and Share and Subscribe to our channel for future uploads.
May god bless you all!!!
Thank you!
Sopranos
Miraclin, Serena, Sheeba, Rachel, Susanna Grace, Jeba, Sujitha, Shalini.
Alto
Ida Chrysolite, Elaine Kiruba, Belbinna Ann.
Bass
Loveson, Davin, Anton, Jerold, Jebin.
Tenor
Pravin, Anton, Alan, Ebin, Jeffrin.
Male Voices
Ansell Silvans, Pravin, Davin, Dinakaran, Jeffee, Rhenius, Ebin, Jebin, Anton, Jerold.
Vocal & Strings Arrangements : Solomon Raja.
Piano : Jason Manuel.
Rhythm & Bass Guitar : Anton Vincent.
Violin : Solomon, Jason, Alex.
Cello & Viola : Keerthan Robert.
Recording studios :
Jubal @Grace tunes, Palayamkottai.
Chandran @Ashi s Haven, Thoothukudi.
K.I.P.Brighton @Delight Digital, Nazareth.
Mix & Mastered by
K.I.P.Brighton @Delight Digital, Nazareth.
Camera & Editing by
Sudha Melvin @Creator Delights, Nazareth.
Co-ordinator : Jerold RK.
Produced by A. Lenox Samuel Vedabodagam.
Special Thanks to Leonard Daniel, Jebaraj.
Sincere Thanks to CSI St.John's Southern Chapel, Nazareth.
Lyrics
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் ஏன் விருதாக்
காரியத்தைச் சிந்திப்பானேன், சிந்திப்பானேன்?
கர்த்தருக்கு விரோதமாய் கர்த்தரே அபிஷேகம்
செய்தவர்க்கு விரோதமாய், விரோதமாய்
பூமிகளின் ராஜ ராஜர் எழும்பியே நின்று
அதிகாரி பலர் சதி ஆலோசனை செய்து
கட்டுகள் அறுத்து கயர்களை விடுத்து
எறிந்து நாம் போடுவோம், என்கிறார்கள் என்கிறார்கள்.
பரலோக மன்னவர் அவர்களை நகைப்பார்
பராபரன் இகழுவார், இகழுவார்
அப்பொழுது ஆண்டவர், கோபத்திலே பேசியே
உக்கிரத்தில் கலக்குவார், கலக்குவார்
என்னுடைய பரிசுத்த பருவதமான
அழகிய சீயோன் மீதில் வீற்றிருக்கச் செய்து
எனது தாசனை என்னுடைய ராஜாவை
அபிஷேகம் செய்தேன் நான் செய்து வைத்தேன் என்றார் கர்த்தர்.
தீர்மானத்தின் விவரம் உங்களுக்கு சொல்லுவேன்
கர்த்தர் என்னை நோக்கி என்னை நோக்கி
எனது குமாரன் நீர் ஜெனிப்பித்தேன் இன்றும்மை
என்னிடத்தில் வேண்டிக்கொள்வீர் வேண்டிக்கொள்வீர்
அப்பொழுது ஜாதிகளைச் சுதந்தரமாக்கி
பூமிகளின் எல்லைகளை சொந்தமாக ஈவேன்
இருப்புக் கோலதால் அவர்களை நொறுக்கி
குயக்கலம் போலவே உடைப்பீர் நீர் என்றார் கர்த்தர்.
ராஜாக்களே இப்போதும் ஞானமாக நடப்பீர்
நியாயவானே உண்மை உணர், உண்மை உணர்
சேவியுங்கள் கர்த்தரை வினயம் பயத்துடன்
நடுக்கத்தில் களிகூரும், களிகூரும்
மைந்தன் கோபம் கொள்ளாமலும், வழியிலே நீங்கள்
அழியாமல் இருக்கவே, முத்தம் செய்வீர் மைந்தனை
சிறிது காலத்தில் கோபம் பற்றி எரியும்
அண்டிக் கொள்ளும் யாவரும் பாக்கியவான்கள், பாக்கியவான்கள்.
பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்தாவிக்கும் மகிமை உண்டாவதாக மகிமை உண்டாவதாக.
ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும், மாமகிமை உண்டாவதாக.
ஆமென்... ஆமென்... ஆமென்...
Негізгі бет ஜாதிகள் கொந்தளித்து | Psalm 2 | Easter Song | Traditional Christian Festival song | 4K
Пікірлер: 71