Amen. Prise the lord. மிகவும் தெளிவாக தேவ வார்த்தை, நன்றி ஜயா✝️
@retheeshjohn
Жыл бұрын
என் வாழ்க்கையில், மனதில் இருந்த மிகக் கொடுமையான பாரம்பரிய எண்ணங்களை மாற்றி..... சமாதானத்துக்கு ஏதுவான வாழ்வு வாழ்வதற்கு தேவனால் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருடைய வார்த்தை 😇நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்😇 நன்றி அண்ணா
@jacob1319
Жыл бұрын
தெளிவான தேவ வார்த்தை. நன்றி பாஸ்டா்
@ranir2617
6 ай бұрын
தெளிவாக வசனத்தை விளக்கி யதற்கு நன்றி மிகவும் பிரோஜனமாபிருக்கிறது
@wellingtonchrist466
Жыл бұрын
நன்றி கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@thillaiyempalemnavaneethan2904
3 ай бұрын
Amen
@joybell9619
4 ай бұрын
Praise the Lord
@raajraaja-bu2ic
Жыл бұрын
Arumai Iyya
@ammugeretha2315
Жыл бұрын
Jeevanulla vaarthaigaluku arumaiyaga vilakkam koduthenga paster God bless you
@children.kutties.videos1983
5 ай бұрын
amen
@francis1595
Жыл бұрын
ஆமென்
@charlescharles5268
Жыл бұрын
Amen Amen Amen Amen
@eaglejk6461
Жыл бұрын
ஆமென் 🙏🙏🙏
@PraveenPraveen-wb3yo
Жыл бұрын
Thank you Sir
@jansirani4718
3 ай бұрын
இந்த செய்தி எனக்கு மிகவும் தெளிவாக ஜீவ விருட்சம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி பிரதர் ..
@Encouragingpeople.
Жыл бұрын
Bro.. you are prophet for new generation...God bless your ministry.. plz upload more new revelation messages and bible study... Thank you...
@JublinJosephOfficial
Жыл бұрын
Sure
@goku12134
5 ай бұрын
Ungaludaiya uliyam nantaka sayalpadum nan prayer panren ok pastor
@gopalakrishnan754
Жыл бұрын
ஆமேன்🎉நன்றி சகோதர,ா🎉
@arockiaselviarockiaselvi8008
Жыл бұрын
Thank you Lord 😳😳😳
@alwinjesustv
Жыл бұрын
Wondering revelation. Thank you for this Pastor 🙏🙏
@selvadas78
Жыл бұрын
Wonderful message Pastor..
@malinijesudass4852
Жыл бұрын
Amen Glory to God Jesus Thanks Brother
@deepadeepa8497
10 ай бұрын
Amen Enakku PothkkiraAviyanavare உமக்கு நன்றி
@muruganotnm9554
Жыл бұрын
தெளிவான தேவவார்த்தை நன்றி பாஸ்டர் உங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தினார்
@ManiMani-bf1os
Жыл бұрын
சத்தியத்தைக் குறித்த விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி
@timetoworship2748
Жыл бұрын
Eye opening anna❤
@nmalathiblr
Жыл бұрын
Thank you LORD...Thank you Pastor ..GOD bless you..
@RajkumarKumar-pg6iw
Жыл бұрын
Amen amen amen
@malarvizhi8299
Жыл бұрын
Amazing, thank you Pastor 🙏
@MrDanijezz
11 ай бұрын
Pastor 🤧💗.. I love the way how God uses you to talk to me.... It took me more than 50 times to complete this video after so much struggle....
@glady7991
Жыл бұрын
பாரம்பரியங்களை உடைக்கும் வெளிப்பாடு...இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளுக்கு நன்றி Brother
@selvithomas9961
Жыл бұрын
Amen hallelujahs
@actsofjames9978
Жыл бұрын
Thanks a lot Brother 🙏 Beautifully explained about The Tree of Life and Overcomer... Amen 🙏
@mariyajenet8291
Жыл бұрын
Amen amen 🙏
@mohanapriya1379
Жыл бұрын
Thank God for wonderful br... wonderful message and very much clarity....
@kanmalaijebaveduministry2931
Жыл бұрын
Wonderful word of God
@user-pk4qj2nw1r
9 ай бұрын
Amen praise the lord
@Biblemannaministries_777
Жыл бұрын
Pastor I cried many times by hearing your message, example David Psalms 118, Psalms 23, Jacob, John the Baptist birth, etc Praise the Lord Jesus Christ, May Lord Jesus Christ bless you abundantly with more Bible wisdom, So that you can teach us
@theresaa9571
Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@selvikalaivanank405
Жыл бұрын
God bless you brother
@theresaa9571
Жыл бұрын
👏👏👏
@theresaa9571
Жыл бұрын
👍👍👍
@jesustuition4748
Жыл бұрын
Amen hallelujah thank you Jesus thank you heavenly father thank you holy spirit
@stalinmankai6108
Жыл бұрын
Amen amen amen hallelujah
@rsjj-yf2en
Жыл бұрын
சூப்பர் நன்றி பாஸ்டர்
@snehalatha9106
Жыл бұрын
Amen eye opening message I thank God for revealing this powerful message through pastor jublin Joseph. GOD bless your ministry abundantly. Amen Amen.
@theresaa9571
Жыл бұрын
🔥🔥🔥
@theresaa9571
Жыл бұрын
🔥🔥🔥🙏💖
@thelordjesusthrlordjesus2977
Жыл бұрын
Jeevakani
@STANLINJEYAPETER
Жыл бұрын
Pl upload all your mgs continually anna
@BlessyMagtalin
Жыл бұрын
Praise the Lord brother , all your messages are eye opening. Please upload videos about Matthew 28:19,20 (great commission)
@mithutvl4523
Жыл бұрын
Praise tha lord Jublin Anna Akka..... Amazing message Anna.... Anna neenga Bible study edukurenga please tell me Anna.... Jesus bless you
வெளி 2:7 அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியை கொடுப்பேன் என்று எழுதி இருக்கிறதே அந்த வார்த்தை மட்டும் எனக்கு புரியவில்லை பாஸ்டர். தேவனுடைய வார்த்தையளித்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@sonyloops4275
Жыл бұрын
What is your question from that verse?
@Immanuelalwin22
Жыл бұрын
இந்த செய்தியை எனக்கு புரியாத பகுதியை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த செய்தியில் போதகர் அவர்கள் ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதாவது என்று சொல்லி. பூமியில் இருக்கும் காலத்திலே ஆவியானவர் ஜீவ விருட்சமா இயேசு கிறிஸ்துவை நாம் புசிக்க முடியும் என்று செய்தியில் குறிப்பிடுகிறார்கள். அதில் தான் எனக்கு புரியாத ஒரு இடை வார்த்தை இருக்கிறது. அது என்னவென்றால் அவனுக்கு தேவனுடைய பரதேசி மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சத்தின் கனி என்று ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார். அப்படியானால் தேவனுடைய பரதீசின் மத்தியில் என்கிற பகுதியில் உள்ள விளக்கம் என்ன இது மட்டுமே அது எனக்கு புரியவில்லை. இப்பொழுது என் கேள்வி தங்களுக்கு புரிகிறதா?
@JublinJosephOfficial
Жыл бұрын
பரதீசு என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டால் தான் இது தங்களுக்குப் புரியும். கூடுமானால் வேறொரு செய்தியில் அதை விளக்கு முயற்சிக்கிறேன். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஜீவன் பழத்தில் இல்லை. ஜீவன் கிறிஸ்துவுக்குள் தான் இருக்கிறது. அந்தக் கிறிஸ்து தம் மாம்சத்தை இந்தப் பூமியில் புசிக்கும்படியாகத்தான் பிட்டுக் கொடுத்தார்
@Immanuelalwin22
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி and நன்றி
@thamayanthikaluvan3189
Жыл бұрын
@@JublinJosephOfficial q
@user-pf2bn7px1n
Жыл бұрын
அண்ணா. உங்களுடைய தொலைபேசி எண் என்னிடத்தில் இல்லை. புதிய தகவல் இருந்தால் அனுப்பவும் உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றீ
Пікірлер: 83