Subscribed. And thanks a lot for the video. Wonderful message ❤️
@trendingsooravali
3 күн бұрын
New subscriber from tamil nadu
@Saron-fe2ks
3 күн бұрын
😴❤ இங்குள்ள சிங்கள, தமிழ் சகோதர, சகோதரிகளின் கருத்துக்களைப் பார்க்கும் போது மனது மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது... எதிர்காலத்தில் இலங்கையர்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் அபிவிருத்தியடைய முடியும்... இந்த அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் சகோதரத்துவம் என்றும் நிலைத்திருக்கும்.. காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை தெற்கில் எங்கள் காதல்..❤😴🌹🙏
@Saron-fe2ks
3 күн бұрын
@@trendingsooravali ❤ Lot of Love Sinhala People from Southern Province Sri 🇱🇰 Lanka ❤😴🙏
@BitterTruth229
10 күн бұрын
දමිළ භාෂාව තේරෙන්නේ නැති උනත් අපි ඔයාගේ වීඩියෝ එක බැලුවා... ලස්සනයි ඒක... All the best උතුරේ සහෝදරයාට ❤️
@Humm7451
10 күн бұрын
We love to learn Sinhala because we love Sinhalese and our country
@TharsananThars
7 күн бұрын
As tamil people,we love sinhala people and their culture.we also love AKD
@h_i_m8836
7 күн бұрын
@@TharsananThars i am a sinhala girl...im trying to learn tamil....i love tamil culture as well ❤
@TharsananThars
7 күн бұрын
@@h_i_m8836 me too.l am also Tyring to learn sinhala now.😀😀
Thank you brother. That's what we want. We all are srilankan. And we have got a such a wonderful president. I hope our country will have a good future because of this new president.
@adaikalamamirthanathan8982
7 күн бұрын
I am happy about this video, and the president family also such a nice family like our new president. Wish him all the best.
@sasindanew3748
6 күн бұрын
Nice and wonderful........very simple family..........we all are Sri Lankans........must live together ❤️ 😀 🙌 ❤ peacefully in our beautiful ❤❤❤motherland..............🎉🎉🎉
Only language has some difference but genetically tamil and sinhala ppl are same..Hope srilanka shall grow very stronger with Anura Kumara D and be neutral to any country...Don't fall in to any countries trap like America, china or India. Unity is strength..God bless Srilanka for its future.
I am a Tamilian. But now I am very proud to say I am a srilankan. Because finally now we are going to live in a non corrupted government under respectable AKD.
@Saron-fe2ks
3 күн бұрын
😊❤ Lot of Love from Southern Province ...We Love Our Tamil Brothers ❤😴🌹🙏
@emnd4540
3 күн бұрын
Yes brother ❤
@priyanthirajapakse1712
3 күн бұрын
සහෝදරයෝ ❤
@josephpillai3034
2 күн бұрын
✊ உண்மை
@mr.heerthu
11 күн бұрын
உண்மையில் நான் கூட 2020 இல் அனுராதபுரத்தில் எனது சிங்கள நண்பன் ஒருவரின் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்தோம் எங்களை மிகவும் அன்போடும் அவர்களின் பிள்ளைகள் போல பார்த்துக்கொண்டார்கள் ❤❤❤❤❤❤ வாழ்கை வாழ்வதற்கே அனுபவங்களை கற்றுக்ககொள்ளுங்கள்
Tamils love Sinhalese too. Look at how this guy speaks Sinhala (not fluent, but you understood)? Hopefully, AKD will bring a solid change so that minorities and majorities can live in harmony.
@VijayanAntony-c3u
11 күн бұрын
All politicians did seperation and racialism for their benifits now We have got good president he will do good for country
தவகரன் கலக்கீட்டிங்க சூப்பர் .. தமிழ் Mp மாரே யாரையும் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள்.. அநுர சாதாரன மனிதன் ❤❤❤❤❤
@kaliswaran5880
12 күн бұрын
நான் சொன்னது போல அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றுவிட்டார். என்னிடம் மந்திர சக்தி உள்ளது. நான் சொன்னா அப்படியே நடக்கும்.
@joydeva6385
11 күн бұрын
Thavakaran you are very lucky because God grace you visit AKD home 🏡 you are achieving singala tamil muslim people heart all the best peace all srilanka we are praying 🙏 thanks
ගොඩක් ආදරෙයී උතුරේ ඔයාලට දකුණේ අපි.தெற்கில் வாழும் நான் வடக்கில் உள்ள தமிழ் மக்களை நேசிக்கிறேன். தற்போதைய ஜனாதிபதியின் கீழ் நீங்களும் நானும் ஒரே நாட்டில் ஒரே தேசமாக வாழ்கிறோம். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் 🇱🇰 ❤ Love You Jaffna Peoples . ගොඩාක් ආදරෙයි
Its ok but you could understand now and change the future vote
@Puja-yu2pq
13 сағат бұрын
❤
@Jeewe96
11 күн бұрын
நான் சிங்களவன் ஆனால் தமிழ் பேச முடியாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். இந்த மொழிப்பிரச்சினைக்கு விடை காண்பவர்களால் சிங்கள தமிழ் தேசிய ஒற்றுமையை இலகுவாக கட்டியெழுப்ப முடியும். சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் கலாச்சார ரீதியாக கூட பெரிய வேறுபாடுகள் இல்லை.யோசனைகள் கூட மிகவும் ஒத்தவை. சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளே இந்தப் பிரிவினையை உருவாக்கியுள்ளனர். தோழர் அநுராவின் கீழ், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் உத்தியோகபூர்வ மொழிகளாக சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும், பாடசாலைகளில் இவ்விரு மொழிகளையும் கற்பிப்பது மிகவும் பிரபலமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.இந்தச் செய்தி Google மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்கப்பட்டது, எனவே இது சரியாக மொழிபெயர்க்கப்படாமல் போகலாம். அதற்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த காணொளியை வெளியிட்ட சகோதரர் உட்பட உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு வடக்கு, கிழக்கு மாகாண அமைச்சர்களும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும். எனவே தோழர்கள் இராமலிங்கம் சந்திரசேகரனையும் அருண் ஹேமச்சந்திரனையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள். அப்போது வடக்கு கிழக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
நாங்கள் எங்கள் தமிழ் சகோதரர்களை நேசிக்கிறோம். இந்த நாட்டை அழகாக மாற்றுவோம். ஒரு சிங்கள பையனிடமிருந்து காதல்
@lakshankottage9157
11 күн бұрын
අපිත් ආසයි යාපනේ ගිහින් දෙමල ගෙදරකින් තේ එකක් බොන්න.. එයාලා සිංහල අපේ ගෙවල් වලට එනවටත් අපි ආසයි..අපේ දරුවන්ට සිංහල දෙමල භාශා දෙකම ඉගැන්වීම අනිවාර්ය කල යුතුයි.. ! யாழ்பாணம் சென்று தமிழ் வீட்டில் தேநீர் அருந்துவது எங்களுக்கும் மிகவும் பிடிக்கும்.. அவர்கள் எமது வீடுகளுக்கு சிங்களத்தில் வருவதையே நாங்கள் விரும்புகின்றோம்.. எமது பிள்ளைகளுக்கு சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளையும் கட்டாயம் கற்பிக்க வேண்டும்..
எனக்கு இன்றும் பயமாக உள்ளது ஜனாதிபதிக்கு ஏதாவது நடந்து விடுமோ என்று❤❤ அன்பான மக்களே கைகூப்பி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வோம் அனுரகுமார திசாநாயக்க நீடூழி வாழ வேண்டும் என்று❤
@ree8678
11 күн бұрын
Same 😢anura sir ku full protection kudukanum Avera suthi iruka kettavanga kitta irunthu sir a romba careful a irukanum
@ankank3496
11 күн бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👌🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@sithiravelkrishnananth5768
11 күн бұрын
ராம் ராம் 🌸🌺
@rajiraji1718
11 күн бұрын
Ellorum pray pannunga.... Anuraviku..... 🙏👍
@laxmimalar2801
11 күн бұрын
நானும் தான் இறைவனை வேண்டுகிறேன்.ஆரோக்கிமாக இருந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்.
உண்மையில் வியப்பாக இருக்கிறது இலங்கை ஜனாதிபதியின் எளிமையான கிராமம் மற்றும் உடன் பிறந்த உறவுகள் பற்றி அறிய முடிகிறது ❤❤❤
@kaliswaran5880
12 күн бұрын
நான் சொன்னது போல அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றுவிட்டார். என்னிடம் மந்திர சக்தி உள்ளது. நான் சொன்னா அப்படியே நடக்கும்.
@yarldan
11 күн бұрын
@@simplesmart8613 மாவை ஐயா கட்டி இருக்கிற யாழ்ப்பாண வீட்டை போய் பார்த்தியள் எண்டா என்னம் ஆச்சரியப்படுவீங்க.. பாவம் புதிய ஜனாதிபதியிண்ட வீட்டைவிட கொன்சம் கம்மியா பல கோடியில கருங்கல்லில எழிமையா கட்டி இருக்காரு.. பார்த்தால் கண் கலங்குவீங்க அந்த மாவை எண்ட ஏழையை பார்த்தால்..☹️😕
@shivasitt
11 күн бұрын
அடேய் இப்ப தான்டாஅவன் ஜனாதிபதியே வந்திருக்கிறார் பொறுங்க காசு வேணும் இவர்களும் எல்லோரும் பெரும்பாலும் ஒரு குட்டையில் உறின மட்டைகள் சிங்கள அரசியல்வாதிகள் பொறுத்திருந்து பாருங்கள் இப்பதானே வந்திருக்கிறான் பொறுங்க பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வரட்டும்
@@imesha-sf2vsmalli adarei oba niyama kollek api okkoma ekai oyage ammath magema amma wage api hemotama adare karapu b.s devi pitai mama saudi sita
@muthurajanavarany666
12 күн бұрын
உண்மை ! தான் தவகரன் ! நம்பமுடியவில்லை ! நம்பமுடியவில்லை. சூப்பர். எங்கள் புதிய மக்கள் திலகம் ! எங்கள் புலம்பெயர் தமிழ் மக்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மகன் . இந்த சமத்துவத்தை தான் எங்கள் தலைவரும் விரும்பினார் என்று சொல்லுங்கள். ❤❤❤❤❤
தம்பி உங்கள் துணிச்சலை பாராட்ட வேண்டும். நன்றி தம்பி
@ChantruMohan-c5k
11 күн бұрын
👍🏻🌹🌹🌹🌹🫂❤️🙏🏻
@KapilaKumaranayake
11 күн бұрын
Sorry cannot read Tamil but got it translated by Google. It says that you have congratulated him for his bravery. Why ? Anyone can come, visit any part of Sri Lanka without any issues. U r welcome ❤!
@@KapilaKumaranayakeNo.we have to honour our president.
@suja2442
12 күн бұрын
ஒரு ஜனாதிபதி வீட்டில் பிளான் டீ , பிஸ்கட் சாப்பிட கொடுத்து வைக்க வேண்டும், வாழ்த்துக்கள் தவகரன். கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
@kaliswaran5880
12 күн бұрын
நான் சொன்னது போல அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றுவிட்டார். என்னிடம் மந்திர சக்தி உள்ளது. நான் சொன்னா அப்படியே நடக்கும்.
@nsun8512
12 күн бұрын
Mee too❤❤❤❤
@RsRmeurop
11 күн бұрын
❤❤❤❤❤❤
@Soosai111
11 күн бұрын
I am also cried 😢
@mohanaaruliah7269
11 күн бұрын
Thank you for sharing! Very nice of them!
@OrangeVlogsOfficial
12 күн бұрын
தமிழ்நாட்டிலிருந்து வியப்புடன்😳😍🥰 இலங்கைக்கு நல்ல காலம் பிறக்கட்டும்🙏🙏🙏
@SigriLankaTours
12 күн бұрын
இவ்வளவு காலமும் இனம் மதத்தை வைத்து ஆட்சி செய்தவர்கள். இப்பொழுது மக்கள் எல்லாம் ஒன்று மாற்றம் வேண்டும் என்று உழைக்கும் நேர்மையான எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கா அவர்கள்.
@DinojaDino
12 күн бұрын
😊😊
@greenlife4523
11 күн бұрын
They are nice people. Their culture is so different from ours. Very nice culture
@ViyakishRavindran-sr3iu
11 күн бұрын
Indian media lam engada president pathi pilayana thakaval kalai parapuranga 😢 Anga irukura sonthangaluku neega than thelivu paduthanum😢❤
@SigriLankaTours
11 күн бұрын
@@greenlife4523 Same for Thamil and Malayalam. Not so Big different Original Sinhalese. They have also Dravidians Thelungars. Thelungars are Big different.
@AkilaSiva-g3y
9 күн бұрын
வணக்கம் தம்பி!! தவகரன் நீங்கள் செய்தது உலக அதிசயங்களில் முதலாவது இதுதான் ஒரு இலங்கை ஜனாதிபதியின் வீட்டிற்கு சாதாரணமாக சென்று அவர்களின் உபசரிப்பை பெறுவது ஒரு உலக அதிசயம் தம்மி அனுர குமார அவரகளின் அண்ணா உங்களிடம் உரையாடிய விதம் எனக்கு கண்ணீர வந்துவிட்டது. எப்படி சர்வ சாதாரணமாக இருக்கின்றார்கள் இதுதான் உலக இதிசயம் இதுவும் தம்பி தவகரனால் நடந்த அதிசயம் வாழ்த்துக்கள் தம்பி! மீண்டும் நன்றிகள் அனுர குமார குடும்பத்தாரக்கு 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉
@santanakumari5809
11 күн бұрын
ஜனாதிபதி வீட்ட டீ குடித்த முதல் u tuber நீங்கள் தான்
@sajeethsajeeth5803
11 күн бұрын
இனி எல்லா Utuberம் போய் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே மேல்..
@Nuzkim
11 күн бұрын
முதல் தமிழ் பேசும் யூடிபர்..
@Nuzkim
11 күн бұрын
@@sajeethsajeeth5803😂
@RoshanSuba-xc2ke
11 күн бұрын
Ithu than aiya gethu 🔥🔥🔥🔥🔥
@midurshanpragasham302
11 күн бұрын
❤
@infomafas
12 күн бұрын
AKD பாதுகாப்பதும் அவரை வழிநடாத்துவதும் இலங்கை மண்ணில் உள்ள ஒவ்வொருவரதும் கடமை.
@aswanaswath4750
10 күн бұрын
Emaku edu nadanthalum ivarai ponravarhal nichayamaha paduhaka pada vendum. Avarudaya paduhapai adiharika vendum
@RiththikKing
9 күн бұрын
🙏🙏👍👍👍👍♥️♥️
@Kutty-en9ks
7 күн бұрын
@@infomafas எப்படி எதுக்கு????
@abdulrahmansmy2767
12 күн бұрын
ஆடம்பரமில்லா மிக எளிமையான குடும்பத்தில் பிறந்த ஜனாதிபதி.வாழ்த்துவோம்...தமிழர்கள் இஸ்லாமியர்கள் விரும்பி வாக்களித்த ஜனாதிபதி இவர் மட்டுமே,.. வாழ்த்துக்கள்......
@kaliswaran5880
12 күн бұрын
நான் சொன்னது போல அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றுவிட்டார். என்னிடம் மந்திர சக்தி உள்ளது. நான் சொன்னா அப்படியே நடக்கும்.
@sameerkhansawurudeen9768
11 күн бұрын
💯❤️❤️❤️ இனிமேலும் இவருக்கே வாக்களிப்போம்.
@ChantruMohan-c5k
11 күн бұрын
🫂❤️🌹👏🏻🙏🏻
@TheiyaArtz_std
4 күн бұрын
We love our Tamil and muslim brothers and sisters ❤, All the best උතුරේ සහෝදරයාට ❤
@antondelsan7831
12 күн бұрын
மிக மிக எழிமையானவர் எங்கலுடைய ஜனாதிபதி வாழ்த்துக்கள்🙏🙏🙏❤️❤️❤️
@KkK-sy4ie
11 күн бұрын
எங்க"ளு"டைய சனாதிபதி/ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி. K.K.N.
@Asha.M-z2s
11 күн бұрын
தம்பி முன்பு போல் இல்லாமல் நீங்கள் துணிச்சலாக யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கள மக்கள் மத்தியில் வந்து விபரங்களை திரட்டுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது❤. நான் சிறு வயது முதலே சிங்கள மக்களுடன் பழகியுள்ளேன். அவர்களும் எங்களைப் போன்ற சாதாரண மக்கள் தான். இந்த அரசியல் வாதிகள் தான் அவர்களின் சுய நலத்துக்காக நாட்டு மக்களை பிரித்து வைக்கின்றனர். இனியாவது எம் நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழட்டும் ❤
@greenlife4523
11 күн бұрын
Agree💯 me too. They are nice people
@raseemazainulaabdheenrasee3724
11 күн бұрын
Very good speech thank
@paramesperampalam3133
11 күн бұрын
Thank you thamby! Simple and humble peple.
@korkaimedia
11 күн бұрын
Same like India 🇮🇳.. Hindu-Muslims are always living like one family members.. But these BJP-RSS created hate and conflicts between them for their shit political sake.. Hindus are being cheated in the name of their religion just for vote bank but actually Hindus are suffering a lot from poverty, unemployment, hectic tax burden, farmers suicide etc.,
@Yasas_Madhushan
11 күн бұрын
*To all my friends,* Humbly apologising for not being able to tell this in all the 3 languages (at least in English) I want to tell all my Sinhalse, Tamil & Muslim friends a long story short.. In the colonial era, we were divided by the invaders and their tactics as that was the best way for them to retain their power.. Unfortunately, even after 1948, greed of the local politicians for power never stopped.. They created counless political drama to make innocent people's mind and opinion corrupt using people's ethnical, cultural background and finally it took Sri Lanka's future to a horrible path of sacrificing thousands of lives of our people.. By that, they however, managed to win the elections and gain power.. Whenever they felt the power they gained is at stake, they did the same thing again and again.. They neither cared about Sri Lanka's future nor innocent lives.. Who won the civil war that ended in 2009 in Sri Lanka? Sinhalse or Tamils? No one.. It's just that corrupted politicians and leaders won their personal needs eternally defeating our motherland & all the Sri Lankans irrespective of their ethnicity/ race.. While we lost about 170,000 lives in the civil war within 3 decades in the North, we simultaneously lost more than 60,000 lives in just about 2 years in the South in the same era due to the political conspiracies by the same leaders.. Who suffered the most? People in the North or the South? Both.. Even after 2009, politicians themselves planned the Easter Suday attack and took 100s of innocent lives.. This time the drama was to trigger an ethnical dispute between Sinhalese and Muslims, but fortunately people of this generation couldn't be fooled that easily.. Even though the terrorists managed to come the power this time too, they couldn't hold on to it for so long as now the Sri Lankans are smarter than once they were.. Whatever your ethnicity is, the most significant message I want to give you is that all of us were treated badly in many different ways.. In a way, we were all harassed by the selfish and cruel leaders regardless of our ethnical background.. We were lied, fooled, hurt.. Our money was stolen, opportunities were destroyed.. And, the worst case, our loved ones had to separate, sacrificing their lives for us.. That's why even today politicians don't want us to learn each other's language, which will make us realize that we are on the same boat suffering from the same pain and same injustice.. That's why a lot of politicians tell தமிழ் people something else totally different from and contradictory to the original statement they made to the Sinhala speaking people.. I remember, in my childhood, my grandmother (who lives in Anuradhapura) used to tell us interesting stories about the தமிழ் people who lived lived in harmony with Sinhalese people, about the first cinema hall they made in Anuradhapura called 'சித்தம்பலம்', about their jewelry shops and the businessmen who collected cow dung from the Sinhalese people and sold it to the people in Jaffna as fertilizers.. One story (among a lot of others) still stuck in my head till today is about this old தமிழ் guy suffering from a cancer, and how all the villagers took care of him providing a home and food for months till he died.. But, soon the war separated us.. Shouldn't those good old days when everyone lived in harmony come again to our motherland? If you believe so, we are on the same page.. We, together, hand in hand, must put an absolute end to the dark era when we were fooled, made stand against each other by our own politicians.. Let's be aware of the facts and the truth..Be open to the stories of the others' lives.. Let's think twice before coming to a conclusion.. Let's be courageous to say "NO" to the racial politics always, be smarter, and vote wisely.. We will declare racist and corrupt politicians as our common enemy who are trying to separate us again.. Personally, I hope Sri Lankan people will never make those same mistakes they made in the past again.. Now it's your chance.. We are not too late to honour the heros who sacrificed their own lives for the betterment of our lives by making a truly united country by all means where we are one; where we can come together to grieve for the things happened in the past and for the people who left us.. In every second of my life I'm in a dream of making that 'ONE COUNTRY', if not for ourselves, at least for our children.. What about you? *_-යසස්-._*
ஒரு நாட்டின் ஜனாதிபதி வீட்டில் ஒரு சாதாரண மனிதனுக்கு இவ்வளவு மதிப்பு இருந்தால் கண்டிப்பாக உங்கள் நாடு வரலாறு படைக்கும். இனிமேலாவது நீங்களாவது நல்லா இருங்கப்பா. வாழ்த்துக்கள்.
@King-kw8op
12 күн бұрын
தவகரன் உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்துள்ளீர்கள், பார்ப்பதற்க்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் உங்களுக்கு கொடுத்த உபசரிப்பு உண்மையில் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதுவரை இருந்த ஜனாதிபதிகள் வீட்டுக்கு இப்படி சாமானிய மக்கள் யாராவது சாதாரணமாக போய் இருப்பார்களா? அவர்களின் எளிமை மிக அழகாக இருக்கின்றது. உண்மையில் ஒரு சாமானிய மனிதன் ஜனாதிபதியாக இருப்பதால்தான் சாமனிய மக்களின் கஷ்டங்களை விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆதலால்த்தான் இலங்கை மக்களின் இன்னல்கள் உணர்ந்து மக்களுக்காகவும், நாட்டை முன்னேற்றுவதற்க்காகவும் பல அதிரடி மாற்றங்களை ஆக்கபூர்வமாக செய்கிறார். நிச்சயம் உலகம் வியந்து பாரக்கும் நாடாக இலங்கையை உருவாக்குவார்👍😍💖
@kaliswaran5880
12 күн бұрын
நான் சொன்னது போல அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றுவிட்டார். என்னிடம் மந்திர சக்தி உள்ளது. நான் சொன்னா அப்படியே நடக்கும்.
@sarojinibalakrishnan4839
11 күн бұрын
❤❤❤😂
@abiasan9468
11 күн бұрын
👍👍👍
@balu021310
11 күн бұрын
All the best
@velkumar3099
11 күн бұрын
இவர் ஒருவர் மட்டும் இப்படி இருந்தால் ஒன்றும் நடக்காது. அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். ஏழை மக்களின் இன்னல்கள் இப்படி பட்டவருக்குத்தான் தெரியும். தமிழ்நாட்டில் காமராஜர் போல் யாரும் முதல்வராக வரமுடியாது. ஏழைப்பங்காளன் என்றழைப்பார்கள். அவரைப் போல் திறமையாக ஆட்சி நடத்துவார் என நினைக்கிறேன்.
@Ganesh-ey9hu
12 күн бұрын
அற்புதமான கானொளி தம்பி ❤இவர்கள் அன்புக்கு மிகையில்லை மனிதர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் நன்றி ❤
@AlphonseSelvaraj
10 күн бұрын
Great visitation.let us unify all simple ordinary humans .love all races.God bless our grass rooted political leaders. I hope I will understand the conversations in the deepest human sense.
India America and other countries don't like to develop srilanka .so they use some politicians make problems in race and religious new president will do good for country
@rohanmohanadasan5460
11 күн бұрын
I am numb looking at how grounded Sir AKD is and His families humbleness as fellow oridinary citizens, this speaks loud about His character... May God save the Hon President and guides him to greatness.. Srilanka is waking up to new beginning and We already seeing Srilankans in the Western countries already feeling loving Lanka again because of AKD. Lets pray no one ruins it.. get people to come back, invest and list the country to next level, learn from our ugly past & there is absolutely no doubt the country has come together, send all existing people in power home, only give big jobs to the educated and the talented.
@wisdomvoicess
10 күн бұрын
Never voted but next time i will vote for AKD. what a humble family. தவகரன் வீடியோ பார்த்த அப்புறம் எனது வாக்கு ஜயா அனுராவிற்கே ❤
@Lollaough
10 күн бұрын
@@wisdomvoicessthank my bro...❤❤❤ lets stop this all bullshits
@nadinidinu3839
10 күн бұрын
I'm proud jaffna brother 💙 parliament elections all vote next adk government we want support new adk government 👏
இவர்தான் ஜனாதிபதி. இவர் ஒரு நல்லவர் என்பதை அவர் குடும்பமே வெளிப்படுத்துகிறது. இவரை ஆதரிப்போம். பாராளுமன்றத்தில் அதி கூடிய வாக்குகளுடன் வெற்றி பெறச் செய்வோம். தமிழர் தமிழ்த் தேசியம் என்று அரைத்த மாவையே அரைக்காமல் நாமெல்லாம் ஒரு நாடு என்று எண்ணி நமது முன்னேற்றத்திற்காக ஒருமித்து வாக்களிப்போம்.
@udayakumarg5914
11 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@Neethi-i2w
11 күн бұрын
💯
@MangayMangay-h7d
11 күн бұрын
Veey nice all the best
@jasanelil7404
11 күн бұрын
🕰️✔️💯💐💐💐🤝👍
@sajeeithauthayakumaran1365
11 күн бұрын
0pp😊😊😊😊
@sritharan1762
11 күн бұрын
எங்களின் ஒரு அரச அதிகாரியின் வீடு இப்படி இருக்குமா....? சிந்திக்க வைத்த காணொலி. நன்றி தம்பிகளா.....
@sasi9436
11 күн бұрын
Wow... I have never ever heard or seen this type of environment/hospitality at the head of the state house. I am a Tamil Canadian, left SL 40 years ago and gave up on SL all these years. But now I have a very high hope that SL will come back to its glory days again. I am now a fan of AKD. Even if he doesn't solve our ethnic issues, I will still admire him for how he lives as the head of state. All SL people, please give his party 2/3rd majority in the parliament in the next general election and let him fix the broken country. All other you-tubers: Please don't misuse his family's hospitality... PLEASE don't go to his house and disturb their privacy...
@USA79999
10 күн бұрын
AKD is clean and will unite all under our motherland. Political parties based on race and religion should be banned. The only ethnic issue we have is the ones created by the corrupt politicians from all sides.
@kaisermax
10 күн бұрын
There are rumours that the NPP government is going to draft a new constitution that will devolve power to provinces. So let us not lose hope
@topbest6140
10 күн бұрын
We all are Sri Lankans..❤
@iTechBro
10 күн бұрын
@@kaisermaxJust to know. What Tamil people are really expecting from the 13th amendment? I have no idea what kind of benefits they would get. The only thing I know the power is needed for the politicians to get control over Tamil people. What kind of benefits will people will really get?
@kaisermax
10 күн бұрын
@@iTechBro Countries with different ethno-linguistic populations usually adopt federal systems of governance to allow regional governments to address the specific needs and concerns of different ethnic groups more effectively than a centralised government, which often focuses on the majority’s interests. Even countries smaller than Sri Lanka, such as Switzerland and Belgium, have federal systems in place to give equal representation to all its citizens regardless of the language they speak. Switzerland, with its four official languages, divides power between the central government and cantons, allowing each linguistic group to maintain its unique culture and governance style. A similar system should be adopted in Sri Lanka so that no ethnicity is marginalised and everyone has a say in governance. PS: I am Sinhalese so a Tamil might be able to explain this better from their perspective.
@thamaraikannan2405
5 күн бұрын
நல்ல முயற்சி தம்பிக்கு. இதை கண்டவுடன் பெரிய நம்பிக்கை எங்களுக்கு ஜனாதிபதி மேல் வந்திருக்கு. Very much hopeful.
@t.rajkumar1080
11 күн бұрын
அண்ணா யாழ்ப்பாண தமிழனாக சொல்கிறேன் வரும் பாராளுமன்ற தேர்தலில் திசைகாட்டிக்கே வாக்களிப்பேன். வெள்ளை வேட்டி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டியே தீருவோம்
@prasannasanjeewa7765
4 күн бұрын
தமிழ்த் தோழனுடன் (திசைகாட்டி) இணைந்து நாடு முழுவதையும் சமமாக்குவோம். நான் கொழும்பில் வாழும் தமிழ் மக்களை மதிக்கும் சிங்களவன். உங்கள் அடுத்த தேர்தலில் யாரையாவது பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள். இந்த செய்தியை அனைத்து தமிழர்களுக்கும் அனுப்பவும்
@emnd4540
3 күн бұрын
❤
@buddhichathuranga7440
23 сағат бұрын
❤👍👍👍
@RamRa7
9 күн бұрын
Great Job Thavakaran. This video went viral. This video's comments section shows how Sri Lanka UNITED without any racism first time in the history. Thank you all brothers and sisters ❤️🙏
@againosama
11 күн бұрын
பார்க்கும்போது கண்ணீர் வருகிறது, இப்படி ஒரு எழிமை மனிதன் பல விடயங்களில் முன்மாதிரியாக உள்ளார். நிச்சயம், வரும் தேர்தலில் இன்னும் கூடிய அளவில் நாம் வாக்கு எடுத்துக் கொடுக்க பாடுபடுவோம். நீங்கள் போகும்போது அன்புக்காக ஏதும் தீன் பண்டம் கொண்டுபோய் கொடுத்திருக்கலாம். AKD ❤❤
கிராமமக்கள் எப்பவும் அன்பாகவும் எளிமையாகவும் இருப்பது வழமை. சனாதிபதி தமிழர் விடயங்களை அரசியல் ரீதியாக எப்படி கையாளப் போகிறார்,அவரின் இனமுரணகைக்கான குறைந்தபட்ச தீர்வோ or நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள்+ புத்த அதிகார பீடம் ஒத்துழைப்பு வழங்குவார்களா.? அதற்கான விடைகளை பொறுத்திருந்தே பாக்கணும்.பொதுமக்கள் நிலத்திலிருந்து இராணுவத்தை எடுக்கணும்.எம் எல்லைக்குள் இந்திய மீன்பிடியை முற்றாக தடுக்கணும். இது கடினமான பணி.தமிழர் பிரதேச நிலங்களில் அரசு+ அதிகாரிகள் சிங்களக்குடியேற்றம்+ புத்தகோவில் அமைப்பதை நிறுத்தணும்.பாரபட்சமற்ற தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு,அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள்,எரிபொருட்களை நிலையாக குறைக்கணும்,ஊழல் வாதிகளை நீதிமன்றில் நிறுத்தணும்,போக்குவரத்து செலவை கட்டுப்படுத்தணும்,இல.கல்விக்கொள்கையை மாற்றணும். முக்கியமாக ஸ்ரீமா போல உணவுற்பத்தி,சிறு பெரும் கைத்தொழில் அபிவிருத்தியை உடனடியாக திட்டமிட்டு செயலாக்கணும்.இல.தொடர்ந்து கடமைகளை செய்வது வங்கியும் ஆசிரியர்களும் மட்டுமே.ஏனைய கந்தோர்களில் அளவுக்கு விஞ்சிய உத்தியோகத்தவர்கள் பணி செய்யாது கதைப்பது+ தொலைபேசி பேசுவது+ யூரூப் பார்ப்பதை நான் நேரே கண்டுள்ளேன்.இவர்களை வேறு பணிகளுக்கு மாற்றி வேலை வாங்கணும்..இன்னும்பல..நல்ல தலைவர் போல முடிந்தளவு நல்லவற்றை செய்கிறார்.உயிருக்கான எச்சரிக்கை பாதுகாப்புடன் நீடூடி வாழ வாழ்த்துகிறேன்.
@raviledchman2310
8 күн бұрын
🇨🇦கனடிய மன்னிலிருந்து இந்த காணொளி மூலம் எங்கள் சிங்கள சகோதர உறவுகளுக்கு என் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்! புதிய நல்லாட்சி மலரட்டும் 🙏
@kavindupahan332
3 күн бұрын
Congratulate to sri lankans. President is not only for Sinhalese.
@Saron-fe2ks
3 күн бұрын
❤😴🌹🙏 Lot of Love from Southern Province Sri Lanka ....Brother ..💘🌹🙏
@raviledchman2310
Күн бұрын
@@kavindupahan332 love you all 🥰🪔🙏
@raviledchman2310
Күн бұрын
@@Saron-fe2ks love you all 🥰🪔🙏
@dinujaya8450
10 күн бұрын
இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் சிக்கி 76 வருடங்களாக சிங்களவர்களாகிய நாமும் துன்பப்பட்டோம். எப்போதும் ஒரே கட்சிக்குள் சிக்கிக் கொள்ளாமல் இம்முறை ஜனாதிபதிக்கு ஆதரவு தாருங்கள். அவரும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் ❤️
@காற்றின்மொழி-ச7த
12 күн бұрын
என் எண்ண ஓட்டமே மாறுது இவர்களின் எளிமை பார்க்க சரியான தலைவரை தேர்வு செய்து உள்ளனர்
@banu-t3e
11 күн бұрын
குட் ❤பேமிலி 👌
@samanperera-d8b
9 күн бұрын
Will try to full our parliament from AKD party. Malimawa. Let's build our country
We have chosen the right president. Sinhalese Tamils Muslims and all Sri Lankans. Please vote for NPP this election to make the desired change in the country and give the proper power for the president to make all our lives happier. It's our president not Sinhalese. We are one country. Please Tamil and Muslim brothers let's understand and build this country together
@f.xnobertjeyakumar7864
11 күн бұрын
ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அவர்கள் இலங்கை தேசத்திற்கு கிடைத்த பொக்கிஷம்!! ஆசியாவின் ஆச்சரியம்!! வரலாற்று புருஷர்!!
@joydeva6385
11 күн бұрын
Yes really happy our new president
@RanganPathma
11 күн бұрын
Vazthugal thavakaran❤❤❤❤❤❤❤Doha Qatar super 👍💯💯👍
@Jeromy-u4l
11 күн бұрын
Yes I accepted 🔥
@balanalla7723
11 күн бұрын
Congratulations .
@antonjoseph5678
11 күн бұрын
Romba perumaya irukku
@Nagarajan-v2e
6 күн бұрын
தமிழ் இளைஞனக்கு ஜனாதிபதி வீட்டில் கிடைத்த மரியாதை மிக்க சந்தோசம் ஜனாதிபதி அவர்களே தமிழ் மக்களையும் அனைத்து மக்களையும் சுதந்திரமாக நீங்களாவது வாழவைக்கவேண்டும் புதிய ஜனாபதி அவர்களுக்கு தமிழ்நாட்டின் சார்பில் என் வாழ்த்துக்கள்
தமிழ் அரசியல்வாதிகள் இனி எப்படி மக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஊதாரணம். இவர்கள் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர்கள் என்பதை அறிந்து கொண்டோம் வாழ்க வளமுடன்....
@padfoot4281
2 күн бұрын
Being a Sinhalese, This is the first time I'm seeing such a video, president's family. Thank you for doing this, guy from Jaffna! 👍🏻👍🏻👍🏻
@udayakumar.surian3788
11 күн бұрын
தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் உங்கள் நாட்டை இன்னொரு சிங்கப்பூராக மாற்றலாம்.வாழ்த்துக்கள்.
@i.m.fahimfahim2224
11 күн бұрын
Muslim makkalai maranthidderkala?
@Gowshivipa
11 күн бұрын
@@i.m.fahimfahim2224 Language same Tamil and Muslims
@360witharun
10 күн бұрын
Nanga onna than irukom intha indian media Tamilnatula Sila arasiyal vathigalum than engalukula imvatham Iruka Mari video potutu irukanga nanga Nalla onna irukom
@CL-bh5vt
10 күн бұрын
@Gowshivipa Only the language is the same ! Others are different ! சலுகைகளுக்காக மதம் மாறியவர்களை எப்படி நம்ப முடியும்
@elilan_tamil
10 күн бұрын
@@CL-bh5vt சலுகைக்களுக்காக மதம் மாறியவர்கள் கிருஸ்தவர் மட்டுமே. முகமது நபிகாலத்திலிருந்து தமிழ் முஸ்லீம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
@visuvalingampanchalingam3358
11 күн бұрын
தம்பி நீங்கள் இருவரும் சிறப்பாக குடும்ப உறுப்பினர்களுடன் அன்னிய உன்னியமாக பேசியதை பார்க்கும்போது என கண்ணால் ஆறு ஓடுவது போல கண்ணீர் மல்க பார்த்து ரசித்தேன் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள் ஜனாதிபதி AKD சிறப்பாக நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவராக இருப்பார். இதுவரை காலமும் எடுத்த வீடியோக்களை இன்று உங்களது துணிவு சிறந்த வீடியோவை மக்களுக்கு வழங்கியமைக்கு நன்றிகள்
@tharshitharshi9524
12 күн бұрын
இன. மத, பேதம் கடந்து மனிதர்களை மனிதர்களாக மதித்திருக்கிறார்கள் இது தான் உண்மை. இதையே எல்லா மனிதர்களும் எதிர்பார்க்கிறார்கள்🎉
முதல் முதலாக சிங்களம் தெரியாது என்று கவலைப்படுகின்றேன். இலங்கைக்கு இனி விடிவு காலம் ❤ நன்றி.
@emnd4540
3 күн бұрын
❤
@koothaperumal2536
11 күн бұрын
ஜனாதிபதி வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உங்களை உபசரித்து வீட்டிற்கு வெளியே கேட்டில் நின்று உங்களை அன்பு செலுத்தி அனுப்பி வைத்தார்கள் மிகவும் எளிமையாக குடும்ப உறுப்பினர்கள் போல் அன்பாக பழகினார்கள் அதனால் தான் இவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்திருக்கிறார்கள் அன்பும் அடக்கமும் இருந்தால் வெற்றி பெறலாம் என்ற உதாரணம் இதுதான்❤❤❤
@ChantruMohan-c5k
11 күн бұрын
🫂🎉
@Laxsan-q8h
11 күн бұрын
இதை பார்த்துட்டு அடுத்த you tube காரனும் அங்க பாேய் அவங்களுக்கு தாெந்தரவு காெடுக்காதீங்கடா இலங்கையிலை ஒருத்தன் ஒன்டு சென்சா அதைபார்த்து இன்னேரு விசரும் செய்யும்
@ArulNathan-i9y
12 күн бұрын
எல்லா நல்ல மனிதர்கள்தான் அரசியலால் அரசியல்வாதிகளால் பிரிந்து கிடக்கிறோம்
அப்படி இருந்தவரகளை இன வெரியர்களின் சூழ்ச்சியால் பிரிந்து கிடக்குது நாடாடு
@Tm365-h6u
11 күн бұрын
Definitely ❤
@rajanjs8884
11 күн бұрын
❤
@balasubramaniyamsesrithibe2760
11 күн бұрын
Yes bro
@Aardra2687
11 күн бұрын
அது பிரச்சனை இல்லை. உரிமை என்று வரும் போது தான், சிங்களர் யாரென்று தெரியும்.
@nalravicreations1313
12 күн бұрын
I'm just getting tears; no words to express my happiness; Dr A P J Abdul Kalam is born again. I express lots of my love to Our President and his beloved ❤️ family members! இந்த காணொளியை பார்க்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடுகின்றது! 😢 வாழ்க எங்கள் ஜனாதிபதி !!!
@saheerasameer4262
11 күн бұрын
மீண்டும் ராவண தேசம் உருவாகிறது. ❤❤
@TSR64
11 күн бұрын
@@saheerasameer4262இராவணன் தமிழன். யூத ராமனை கடலில் கொன்று போரில் வென்ற தமிழ் சித்தன். சீதை என்பது பெண் அல்ல ஊட்டி. உண்மை இராமாயணம் மகாபாரதம் அறிய தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும். 2009 ஈழ இன அழிப்பு இதற்கு பழிவாங்க..
இவர் மீது நம்பிக்கை இல்லாமல் பிற கட்சிக்கு வாக்களித்தவர்கள் தற்போதைய ஜனாதிபதி நடவடிக்கைகளைப் பார்த்து எதிர்வரும் தேர்தலில் சிந்தித்து நல்ல முடிவை எடுத்து அனைவரும் புதிய ஜனாதிபதிக்கு சார்பாக வாக்களிப்பார்கள் ...!
@kaliswaran5880
12 күн бұрын
நான் சொன்னது போல அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றுவிட்டார். என்னிடம் மந்திர சக்தி உள்ளது. நான் சொன்னா அப்படியே நடக்கும்.
@Kumaran847
11 күн бұрын
Porumai tamilar gala patini pottal singalavar santhosa paduvar avalo than akd nallathu seiyya nenaithal nicchayam thothu povar😅
@ravibabu6421
11 күн бұрын
Yes
@ankank3496
11 күн бұрын
❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲
@Yousufthowfeek-ni2ln
11 күн бұрын
❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
@thiruvehicles
12 күн бұрын
இனி தேர்தல் வாக்களிப்பு ஐனாதிபதி அனுவுக்கு மட்டுமே
@SiththiRifaya-t1i
11 күн бұрын
Yes 🎉
@narpavi4727
11 күн бұрын
Yes
@RamanyBalan
10 күн бұрын
Yes
@AshanWikrama-o1c
6 күн бұрын
Yes
@abdulkadar4410
11 күн бұрын
இலங்கை வாழ் அனைத்து மக்களும் தயவு செய்து எதிர்வரும் தேர்தலில் தலைவர் அனுர ராவுக்கு வாக்களிக்குமாறு மிக பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் நண்றி
@rajmohanrajmohan6485
11 күн бұрын
நிற்சயமகா வடக்கு கிழக்கு தமிழ் பேசும் உறவுகள் எல்லோரும் அனுர பின் நிற்க வேண்டும் நம்மட கள்வர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் ப்ரோ
@user-hp4up4tg5e
11 күн бұрын
Great 👍
@AyshaBanu-jj1uo
11 күн бұрын
,🤲🤲🤲🤲☝️☝️🥰🥰🥰🥰
@dreampalaces902
3 күн бұрын
வடக்கு, தெற்கு என மாறாமல் இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் உதவுவோம்❤
@aathan2023
11 күн бұрын
50 ஆண்டுகளுக்கு முன் இப்படியான ஒருவர் அரசியல் தலைவராகியிருந்தால் நாடு வேறு பாதையில் சென்றிருக்கும்.
நாட்டை விட்டு வெளியேறி 38 வருடங்கள், ஒரு முறை கூட திரும்ப வந்ததும் இல்லை, வர விரும்பியதும் இல்லை. அந்த நாட்டையும் மனிதர்களையும் நினைத்தாலே வெறுமையும் வெறுப்புமே ஏற்படுவதுண்டு. இவர்களையும் அனுரவையும் கிராமத்தையும் காணும்போது ஆனந்தக் கண்ணீர் வருகிறது.இவர்கள் யாழ்ப்பாணத்தவர் போன்றவர்கள் அல்ல. உங்களுக்கு நன்றி தம்பி.❤❤❤❤❤❤❤❤❤❤
@TextBotim-ll4fg
11 күн бұрын
Exactly, most of the Jaffnies don't allow to enter their houses or talk to unknown people, even in Wellawatte
@sajeethsajeeth5803
11 күн бұрын
உண்மையான வார்த்தைகள் .
@kogilashopan-pz4ng
11 күн бұрын
Mmm யாழ்ப்பாணத்தானுக்கு திமிர்
@KumaraKumar-o8i
11 күн бұрын
Sinhalese nalavargal brother..akka unity Mahal magan ena pesuvargal.5 generation kandy valkeroam. Riots ellam politician dan reason. Jaffana .. thotakatan vadakatheyan ena eppodum pesukerargal brother.
@saheerasameer4262
11 күн бұрын
உண்மை தான். நான் கேகாலை. எனது வீட்டை சுற்றியுள்ள அனைவரும் சிங்களவர்கள். நாடு இனவாதத்தால் ஆட்பட்ட போதெல்லாம் எங்களை காத்தார்கள். நோய்நொடியின் உடன் நிற்கிறார்கள். எங்களிடம் நோம்பு கஞ்சி கேட்பார்கள். அவர்கள் வீட்டு விருந்தில் எங்களுக்காக ஹலால் உணவு சமைப்பார்கள். பண்டிகைகளில் எங்களோடு சேர்ந்து கொண்டாடுவார்கள். முன்வீட்டு ஹாமிதுரு விகாரையில் இருந்து வீட்டுக்கு வரும் போது எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் பரிசு வாங்கி வருவார். இனம் மதம் என எந்த வேறுபாட்டையும் காணாமலா தான் நான் வளர்ந்தேன். மூன்று இனமும் வாழ்ந்த போதும் வேற்றுமையை உணர்ந்ததே இல்லை. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக கிழக்கில் கல்வி கற்கிறேன். ஓராயிரம் வேற்றுமைகள். ஆடையை வைத்து ஒழுக்கத்தை மதிப்பிடுகிறார்கள். மாற்று மதத்தவர் நடுவில் தைரியமாய் வாழ்ந்த என்னால் முஸ்லிம்கள் நடுவில் வாழ முடியாமல் உள்ளது. ஒரு ஊர் இன்னொரு ஊரை சாடுகிறது. கோபத்தில் கேவலமான வார்த்தைகளில் திட்டிக் கொள்கிறார்கள். வீதி சட்டங்களை சாதாரணமாய் மீறுகிறார்கள். பெண்களின் உடையை Comment அடிக்கிறார்கள். நான் சினிமாவில் கண்ட இந்தியா போன்று இருக்கிறது கிழக்கு. இதையெல்லாம் நான் கேகாலையில் கண்டதே இல்லை. இரண்டு மொழிகள் பேசினாலும் பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உணர்வேன். இந்த நிலை எப்போது மாறும்....????
@dimuthushirantharajapaksha9457
3 күн бұрын
We all ara Sri Lankans❤❤❤ One Country ❤❤One Nation ❤❤
கடந்த காலத்தில் இனவாதம் பேசும் சிங்களவன் தான் இந்த அனுரகுமார,
@a.jesuraajanpriyatharshini4019
12 күн бұрын
இன்றில் இருந்து நான் AKD fan
@KiranRaj-s3o
12 күн бұрын
😅😅😅😅😅
@kaliswaran5880
12 күн бұрын
நான் சொன்னது போல அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றுவிட்டார். என்னிடம் மந்திர சக்தி உள்ளது. நான் சொன்னா அப்படியே நடக்கும்.
@Lankavlog-e5f
11 күн бұрын
😂😂😂😂
@Mr.Satheer
11 күн бұрын
Sutha mootittu poda engalaukju thevala inima fan
@SiththiRifaya-t1i
11 күн бұрын
Yes நானும் ok😊
@priyanthirajapakse1712
3 күн бұрын
Bro Thavakaran, Thanks for visiting us.... and for the program ... Its you Jaffna guys are very smart people .. only politicians parted us.. Its your duty to bring everything back...❤
@mohammedjahith7734
12 күн бұрын
ஜனாதிபதி Anura Kumara Dissanayake அவர்களைப்போலவே அவரது குடும்பமும் அழகாகவும் அன்பாகவும் இருக்கு ❤❤❤
@mohamednaizar2859
11 күн бұрын
💯👌👌👌
@yogathasanjoseph3644
11 күн бұрын
♥️♥️♥️♥️♥️♥️🎉🎉🎉🎉
@UshaGaya-w3o
11 күн бұрын
❤❤❤
@rajdevid3883
11 күн бұрын
மிகவும் சிறப்பான காணோளி ஜனாதிபதி அவர்கள் வாழ்க இந்த நாட்டை சிறப்பாக நடத்துவார் என நம்புவோம் ,வரும் தேர்தல்களில் President Anura KUMARA அவர்களுக்கே எமது வாக்கு😊😊
Пікірлер: 5 М.