ஒரு வித்தியாசமாக, அருமையாக, நேரம் போவதே தெரியாத வகையில் அமைந்து இருந்தது இந்த காணொளி. வசந்த பவனில் ஜப்பார் பாய் வெஜிடபிள் பிரியாணி செய்து அசத்துகிறார். ரொம்ப பெருமையாக இருக்கிறது. ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் வரும் சமையல் நிகழ்ச்சிகளை இவ்வளவு ஆர்வமாக நான் பார்த்ததில்லை. அந்த நிகழ்ச்சிகளில் சமையல் செய்பவர் ஒருவராகவும், தொகுப்பாளர் ஒருவராகவும் இருந்து நிகழ்ச்சியை சலிப்படைய செய்து விடுவதுண்டு. நீங்கள் இருவரும் (சகோ. சுரேஷ் மற்றும் ஜப்பார் பாய்) சேர்ந்து மிக அழகாக உரையாடியது மட்டுமல்லாமல், சிரித்த முகத்தோடு பிரியாணி செய்து அசத்தியது பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது. சுரேஷ் அவர்கள் ஜப்பார் பாய் அவர்களை தலைவர் என்று சொல்ல ஆரம்பித்து சகோதரர் என்று முடிந்தது பெருமை. சமையலிலும் வளர்க்கலாம் மனித நேயம் மற்றும் மத நல்லிணக்கம். இதுதான் எங்கள் தமிழகம். இதுதான் தமிழர்களாகிய எங்கள் கனவு. இதுதான் தமிழர்களுக்கு என்றும் பெருமை. KEEP ROCKING FOOD AREA TAMIL.... YOU ARE VERA LEVEL...
@hbkhari
3 жыл бұрын
Good man with good heart.. Without any ego, he is sharing all his cooking secrets.. Love you jabber bhai.. 🙏
@abduljabbar6026
3 жыл бұрын
Love you too brother 😀😀
@noorjahanabdulla3052
3 жыл бұрын
Assalamualaikum jabber bhai I'm from Singapore 🇸🇬😀
@noorjahanabdulla3052
3 жыл бұрын
I love ur briyani videos 💗
@Rasika442
3 жыл бұрын
@@noorjahanabdulla3052 vvv
@Rasika442
3 жыл бұрын
@@noorjahanabdulla3052 vv
@mediamanstudio5977
3 жыл бұрын
பிரியாணி என்றாலே ஏதோ சீனப் பெருஞ்சுவரை தான்டி குதிக்கறதுன்னு நினைச்சேன் ... அதை உடைச்சி இவ்வளவுதான் மேட்டர்ன்னு செய்து காட்டியவர் நம்ம ஜஃபார் பாய் !💜
@meenakishikanniyan2311
3 жыл бұрын
Yes
@veenar4770
3 жыл бұрын
True bro
@siranrs
3 жыл бұрын
Yes bro
@jaganathan7028
3 жыл бұрын
P
@mogudoomabdulkadarmuhideen9450
3 жыл бұрын
Eppoe China karan Great Wall of China patthi ethae mathiri daan think pannitu erupaan. That’s why they do some thing bigger every now and then.
@arennowsath3473
3 жыл бұрын
உங்கள் சேனலை ஆரம்பத்தில் இருந்தே பார்க்கிறேன்!குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி!நானே வளர்ந்தது போல் மகிழ்கிறேன்!வாழ்த்துக்கள்!💐💐💐
@danychris2000
3 жыл бұрын
God has honoured your humbleness and honesty and taken you to this height in a short span. Keep continuing your great work and God will take you to far more heights.
@manikandanm5784
3 жыл бұрын
பாய் உங்கள் உழைப்புக்கு என்றும் பலன் உண்டு.பாய் நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.. நீங்க வேற லெவல் பாய்
@sportslover8548
3 жыл бұрын
Sure brother god bless you
@mohammadtauqeer4209
3 жыл бұрын
I kept smiling for complete 18 minutes. Wow Masha Allah you're fabulous bhai. May Allah bless you and your family with abundant happiness.
@devkumar5988
3 жыл бұрын
Smiling will keep the disease away Bhai knew that very well and he is spreading positive energy everywhere he goes! Valgha Vazhamudan
@sathyanarayana6521
3 жыл бұрын
வணக்கம் பாய், இந்த பணம், எப்ப வேணும்னாலும் சம்பாதிக்கலாம் ஆனா இந்த மாதிரி பெயர் புகழ் சம்பாதிக்கிறது ரொம்ப கச்டம் உங்க நல்ல மனசுக்கு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
@praveenkumar.c3832
3 жыл бұрын
It's great to see a 50 year brand collaborating with u for developing their product. Hats off to both of u. Wishing u more success Bhai. Love from erode
@sivasankar2144
3 жыл бұрын
ஜப்பார் பாய் 😎வணக்கம் இன்றைக்கு 50 கிலோ வெஜ் பிரியாணி உங்க ஸ்டைல்ல முதல் தடவையா என் தம்பியோட திருமணத்துக்கு செஞ்சன் பெஸ்ட் ரிசல்ட் டேஸ்ட் சூப்பர் கூடவே கத்தரிக்காய் தொக்கு வேற லெவல்ல ரெடி பண்ணி கலக்கிட்டன் மிக்க நன்றி🙏🙏
@tamilnadunews3712
3 жыл бұрын
AN INSPIRATION TO HOW MUSLIMS AND HINDUS SHUOLD LIVE
@VRdoingeverything
3 жыл бұрын
Tamil nattula ellarum Tamilar sir.. Hindu Muslim ellam athukku apparam than.
@devkumar5988
3 жыл бұрын
@@VRdoingeverything arumaiyana pathivu.
@kokkikumar1705
3 жыл бұрын
I am a hardcore BJP supporter... i like Muslims very much the way i like Hindus and other religion people...... they are our brothers & sisters.. pls dont think that BJP is against Muslims... that is not true at all... Jabar Bhai is an example of good muslim..
@tvok10
3 жыл бұрын
@@kokkikumar1705 hard actions speak better than cosy words
@sriramsundararaman8432
3 жыл бұрын
@@kokkikumar1705 well said 👍🏻
@mohanhobbies
3 жыл бұрын
All the very best Jabbar Baai... Not only in hotels, you are one our cooking hero in our family too. My wife eagerly asked to do in Jabbar Baai style, it's works well.. Thanks for your efforts and the detailed information at the time of cooking.
@foodieslife777
3 жыл бұрын
Hello uncle I see you as my father your way of taking care of your children, I'm extremely happy for your success your very kind and good hearted person thanks for your recipes🙏
@alexzandarpandian4559
3 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..❤❤❤ஜெயா டிவி "அடுப்பங்கரை" செஃப் சுரேஷ் சின்னசாமி 👍👍👍
@kalaivanisoorya22
3 жыл бұрын
Brother Theni la entha uru
@FoodAreaTamil
3 жыл бұрын
Good morning brother
@alexzandarpandian4559
3 жыл бұрын
@@FoodAreaTamil very good morning bhai..🙏🙏🙏
@alexzandarpandian4559
3 жыл бұрын
@@kalaivanisoorya22 ..bodi bro...
@kavithaprabu1855
3 жыл бұрын
@@FoodAreaTamil bhai keep going on and regularly viewing your channel. Kavitha from Coimbatore.
@dhanarajvedamurthy4622
3 жыл бұрын
வணக்கம் Bhai 🙏 வாழ்த்துக்கள் 💐 அடுத்து Cook with Comalli vijay TV எதிர்பார்கிறேன் as Guest
@rajusenthil8634
3 жыл бұрын
வேணாம் விஜய் டீவி
@madhuniyal
3 жыл бұрын
@@rajusenthil8634 🤣
@ananthia3453
3 жыл бұрын
Super Anna
@ramak8738
3 жыл бұрын
We know Suresh Chinnaswamy from Jaya tv aduppangarai show. Both of you are excellent and humble jn profession❤️❤️
@வணக்கம்தமிழகம்-ய9ப
3 жыл бұрын
அருமை அருமை ஒவ்வொருவரிடமும் கேட்டு தெரிந்து கொள்வதுதான் சமையல் கலை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@shahulhameed8779
3 жыл бұрын
உணவு துறையில் புதிய புரட்சி..... வாழ்க ஜப்பார் பாய்..... வளர்க ஜப்பார் பாய் புகழ்....
@inrbabuji7500
3 жыл бұрын
பாய் வேற லெவல்.ஒவ்வொரு வீடியோ பார்க்கும்போதும் இவர் மேல் மரியாதை கூடிக்கொண்டே இருக்கிறது.
@santhoshg6910
3 жыл бұрын
Idhu varaikum unga channel ha subscribe dhan Pani vechan videos Pathan....but inimel Naa unga fan avlo nalla "MANUSHAN"...way to go bhai sir🤗
@jamesmohan5100
3 жыл бұрын
Commenting from andaman. You r really true heart gentleman sharing the actual reality of cooking. Ur cooking style worked very well with me. Every one in my family appreciated.
@srinivas7103
3 жыл бұрын
Congrats Jabbar Bhaai, you're awesome. We love all of your cooking videos. Keep going up!
@angelrosemary8215
3 жыл бұрын
I am from canada, i am also follow your receipes, thank you brother
@meenakishikanniyan2311
3 жыл бұрын
Superb. not only Briyani my favourite Jabbarbai s sweet and smiling way of behaviour too. God bless u my boy.
@thanushreerangappa9191
3 жыл бұрын
Jabbar Bhai, as I prepared half kilogram vegetable biryani as per your similar preparation. It's is really fantastic in taste, resembles as chicken biryani without chicken. Thanks Jabbar Bhai.
@FoodAreaTamil
3 жыл бұрын
Ur welcome
@manjulasivarajan9248
3 жыл бұрын
U r v great. And. Ur the real, real good hearted and great full indian.we r all feel like our own son and brother ,god bless you son🙏🙏🙏👍
@manjulasivarajan9248
3 жыл бұрын
Because of your response,and respect, we are liking and loving you son🙏
@margretmaryraju8244
3 жыл бұрын
God best you bhai
@jassucreatives7348
3 жыл бұрын
Bhai... Iam really turn into your fan ... ur my hero bhai... im from Bangalore.. software engineer..... i have tried all ur dishes in my home... amazing taste....
@anitchamalarthennarasu2432
3 жыл бұрын
Anna extremely good hearted person god bless you 💐❤❤❤👏👏👏👏
@bhuvansdreamz4464
3 жыл бұрын
Complementing each other...🤩🤩🤩🤩🤩.soooo nice to hear ...wow factor...nice biryani asusual 😋😋
@pulachulaki
3 жыл бұрын
what good you do will definitely come back to you one day. This episode is one such thing. Very good sir.
@pub4156
3 жыл бұрын
Mr. Jabbar bhai, God has gifted you the art of cooking, you are helping many people. Great work, keep going.
@mersalmartin5599
3 жыл бұрын
Jafer bhai proud off tamilan...💪💪💪💪💪💪 such a amazing talent person 👏👏👏👏😍😍😍😍
@FoodAreaTamil
3 жыл бұрын
thank you brother
@tanugopi4277
3 жыл бұрын
It is always Jabbar bhai’s biriyani in my house nowadays... taste of it cannot beat any other type of biriyani
@manikandanmanikandan4700
3 жыл бұрын
Sir I love cooking because of u learn briyani and planning to start a bussiness thanks guru
@ezhilkalai6265
3 жыл бұрын
சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு தெளிவாக அருமையாக உள்ளது அண்ணா.
@shajudhaiqbal8194
3 жыл бұрын
செஃப் சுரேஷ் சின்னசாமி அவர்களுடைய குரல் அதிகம் கேட்டமாதிரியே இருக்கிறது.நல்ல குரல் வளம்.நல்ல நட்பிற்கு ஒரு இலக்கணமே தான்... இந்த நிகழ்வும் வேற லெவல் தான் ஜப்பார் பாய்... சூப்பர்.
@sandadeivarayane3855
Жыл бұрын
chef suresh voise nadihar bhakyaraj kural mathiri uvllathu
@dilipkumar-ft1eb
3 жыл бұрын
Jabbar bhai, I have started to try Vadi biryani after seeing your cooking style ,taste and rice came well. Bhai i have single burner stove ,please show how to cut oil tin and use it to avoid burning only in Centre of vessel.
@nadeeshjayarathne7396
3 жыл бұрын
I am from sri lanka.🇱🇰 I learnt to prepare biriyani from bhaai... Thanks a lot... Love from sri lanka...
Bhai unmaiyave unga vedio pathu 4 times senjutan last time verra mari irunthuchu semmaya vanthuduchu bhai super kathukuten nandri bhai
@sivashankari255
3 жыл бұрын
Biryani nalay jabbar bhai tha manasu solluthu enga v2la kuda nan ungaloda recipes senji than nariya appreciation vangi eruken so unga nalla manasukku ninga ennum nariya munneri poitay erupinga anna ... Mass jabbbar bhai Engalukku la epadi rasichi urichi oru cooking 👨🍳 pannanum nu ningatha unarvu poorvama nirubichi erukinga kadavul soorukaga anupapatta periya size kozhanthai ninga than
@FoodAreaTamil
3 жыл бұрын
Thank you so much sister 😊☺️😊
@sivashankari255
3 жыл бұрын
@@FoodAreaTamil 🤝🙏
@prabakark7874
3 жыл бұрын
Vaazhga...valarga....vallavanukku pullum aayutham.ennudaya biriyaani eppothum unga style than sir.....semma...
@jayamuruganmurugan4126
3 жыл бұрын
வேற லெவல் பிரியாணி ஜஃபர் பாய் வேறயாறும் உங்களமாதிரி சொல்லிதரமாட்டாங்க பாய்
@jagadeeshkandasamy8909
3 жыл бұрын
30 கிலோ பிரியாணிய அசால்டா செய்கிறீர்கள். அரைக்கிலோ பிரியாணிய சிரத்தையோடு சொல்லி தருகிறீர்கள். என் சமையல் எனக்கே பிடிக்காது ஆனா நீங்க சொல்லித்தந்த மாதிரியே பிரியாணி செஞ்சு எங்க வீட்டு லேடீஸ் எங்க கிட்ட நீ எப்படி இவ்ளோ டேஸ்டா செய்றீங்க என்று கேட்கிற அளவுக்கு பிரியாணி செய்யறத சொல்லிக் கொடுக்கிற நீங்க வேற லெவல் பாய். HATSOFF.
@randyjay1776
3 жыл бұрын
Valli from Malaysia jappar Bai unga Briyani resipi 👌👌👌 JB yil donnai bengalur Briyani en siriya stallil super. Tq sir 👌👌👌👌👏👏👏👍
@gunas7625
3 жыл бұрын
Hi na my mom tried chicken biriyani for the first time using ur method and it was amazing. She tried biriyani before which became "chicken pongal", and this is the second time which was so yummy romba thanku anna.....
@Zainns
3 жыл бұрын
Too Gud .open hearted conversation of two good people
@techplay928
3 жыл бұрын
Neeinga vandha romba sandhosa paduvom yenga hole family kum ungaloda channel and unga anbana seavai pidikkum Insha Allah neeinga kandippa varanum Bhaii Assalamu alikkum
@shobababuby8003
3 жыл бұрын
Sir i have seen more people doing . But ur awesome . I liked u recipe .i am trying u recipe its out of taste .thank u
@ramabaiapparao8801
3 жыл бұрын
உங்களைப் போன்று இருக்கும் மனிதர் ஆயுள் ஆரோக்கியம் மிக அதிக அளவில் வாழ வேண்டும்
@anitha5323
3 жыл бұрын
I like your videos...so simple & kind person hats off bro...way of explanation is good...very tasty cooking food
@saralasugumaran4668
3 жыл бұрын
Super tambi I really enjoying all ur cooking and I try all ur cooking at my home,from malaysia
@mishikakoti8249
3 жыл бұрын
Super Anna nenga vera level.... Na mattum nalla irunthu pothathu mathavangalum nalla irukanumnu nenaikirenga paarunga unmaiyliye nenga super Anna shop vaikathavanga kuda unga video ah pathu naraya per shop vaikaranga romba happy ah iruku anna.....ippo ellarudaiya family la nenga Oru member ah aaitinga including enga Familylaiyum Anna.... Happy ah iruku unga video pakkum pothu and unga sirippu iruke ayyyooo super.....
@FoodAreaTamil
3 жыл бұрын
Thank you so much sister
@kodikannan2406
3 жыл бұрын
What is the restaurant in New Jersey? We will try it here. Thanks for your great work. All the best.
@HaseeNArT
2 жыл бұрын
இஞ்சி இடுப்பழகி..! சிக்கன் கையழகி..! மட்டன் தொடையழகி..! கொத்தமல்லி முத்தழகி..! பூண்டு சிரிப்பழகி .! பட்டை கிராம்பாய் காதல் தேங்காயாய் காத்திருக்கிறேன் வா..... என் *பிரியாணி* ......! 👌👌👌👌👌👌👌
@kamallazarus6168
2 жыл бұрын
You're very talented wishes all the way from uk. Keep it up
@brightstar6439
3 жыл бұрын
Your a great talent From srilanka :-🌹
@Mub-s4x
3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய். உங்களுக்கு பெரிய மனசு நல்ல உள்ளம் உங்க அப்பா அம்மா இருவரின் ஆசிர்வாதம் நிறைய கிடைத்தது உள்ளது. உங்க மனைவி குழந்தைகள் நனறக இருக்க வேண்டும்🤲🤲🤲🤲🤲 அல்லாஹ் அக்பர் 5 நேரம் தொழுகையில் துவா கேளுங்கள். 👍👍
@FoodAreaTamil
3 жыл бұрын
Walaikum Assalam warahamathullahi wabarakathahu
@angelamonita6340
3 жыл бұрын
👍👍👍super bro your so helping minded person and very amazing person you are எங்கள் biriyani தலைவருக்காக ஒரு thanks
@rohithraja3503
3 жыл бұрын
Proud of you Bhai ✌ Keep rocking, Suresh sir and Managing director mam is do humble 🙌
@dharan1809
3 жыл бұрын
Hello Bhai.. அளவில்லா மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்..
@showizeventsandentertainme454
3 жыл бұрын
Jabbar bhai it's been so amazing, to see your growth and still you have the same humble heart.❤️❤️👍🏼👍🏼 God bless you more and more.🎉🎉 Albert
@HemaLatha-25870
3 жыл бұрын
All the best 🎈👋 very useful for vegetarians, thank you from East Tambaram
@moneytree1319
3 жыл бұрын
Gurunadha u r osm. Vera level pandringa. U r my inspiration.
@roshanbanu9017
3 жыл бұрын
Masha Allah very happy to see this growth alhamthulillah Insha Allah will blossom more and more with almighty's blessings
@360arun
3 жыл бұрын
Love you Jabbar Bhai you Rock as usual you will be a Celebrity one day mark my words.
மிக நல்ல மனிதர் பாய் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் நன்றி 👌👍💪✊🎁
@peety1211
3 жыл бұрын
Bhai, super bhai. SEMA easy a 1 kilo veg Biryani mudichachu. Just replaced chicken with vegetables with same process. Family and kids ku romba pudichu pochu...
@kameshkhanna2801
3 жыл бұрын
Jabar bhai we are tryin your receipe from london, you have many fans here!
@kovai_mani
3 жыл бұрын
நல்ல மனசு பாய் உங்களுக்கு...வாழ்க வளமுடன் 🙏 BG music volume konjam kammi.pannalam..romba disturbance ah iruku tq
@pramithakarvannan354
3 жыл бұрын
Arumai arumai pramadham Bhai. Neenga adutha thadava biriyani kathu kodukumbothu water ratio vessel kanakula sollunga Bhai please. Water ml quantity enaku puriyala Bhai please. Atleast oru glass rice evlo thanni othurathunu sollunga please.
@elann5232
3 жыл бұрын
சூப்பர் பாய்... ஆனா கடைசியில் அந்தம்மா ஓட்டல் நிர்வாகின்னு சொல்லிட்டு....நம்ம பிரியாணியை சீரக சம்பாவான்னு கேட்டதை எடிட் செய்து இருக்கலாம். 😀😀😀
@oneeyedudera
3 жыл бұрын
Anna Vazga Valamudan 🎉🎉🙏... Edho oru Chinna santhosam ungal valarchiya parthu... Nan ungal 300+ Subscriber.... So ennaku romba santhosam
@kalyankumar9263
2 жыл бұрын
Happy to see this video bro... And also I can see her simplicity..😍😍😍.. Keep rock bro..
@anandharaj8731
3 жыл бұрын
SUPER BAI.. SURESH SIR Congrats🎉🎊🎁
@karunar3227
3 жыл бұрын
வணக்கம் பாய் ... உங்கள் சமையல் குறிப்புகள் அருமை...
@iyarkaiennumnan2432
3 жыл бұрын
Bhai... Thank you... Such a great biriyani making style... The way of speaking and approach is appreciated...
@sahabudeensaha7017
3 жыл бұрын
மாஸா அல்லாஹ் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் ...
@manjumuniyappa6938
3 жыл бұрын
Love your cooking style and your talking
@lathat9632
3 жыл бұрын
I am waiting for opening ur own shop bhai bro wish u good luck bhai bro💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@FoodAreaTamil
3 жыл бұрын
Thank you sister
@meenashi
2 жыл бұрын
I accidentally got this recommendation of this channel. Wow. What an amazing service ..
@prabhu1860
3 жыл бұрын
Jabar Bhai I’m in Chennai now I really wanna eat your Biriyani ❤️❤️👍
@hepzibhajohn2442
3 жыл бұрын
Both ur attitudes are so humble god bless u brothers
@shanthiganesh5374
3 жыл бұрын
Jabbar bai please Vasanth Bhavan sambhar sadam please podunga. Jabbar bai unga receipes try pannirkom. Romba nalla irukom. Why I like your receipes you teach very nicely. Please oru receipe Vasanth Bhavan sambhar sadam Madhuri enga yum illa. Every time I order this. Please Jabbar bai konjam chef Suresh kitta poda sollunga.
@selvaganeshganeshganesh9676
3 жыл бұрын
உங்கள் மனதிற்கு எல்லம் நன்னமையே நடக்கும்
@mahadeebamsiva6987
3 жыл бұрын
Vankkam Jabbar Bhai, Arumai, Vallthukal.
@mohammedanser5231
3 жыл бұрын
Keep rocking baai ❤️ first time na ennoda wife ku Unga recipe chicken briyani senji kudu then with kathrika vera level Bai thank u so much different taste ah irukku sonnaga
@suthanfilmstudio9908
3 жыл бұрын
Bhai neega sonna mari biriyani senja senmaiya vanthuruku tq bhai.....
@joy_teachings
3 жыл бұрын
Thank you so much bhai.all my family members apppreciated me......God bless you bhai...upload many videos
@paarthaasarathy
3 жыл бұрын
I followed you receipe for prawns biryani, came very woderfull
@aruneshkumar801
3 жыл бұрын
Wish you all success bhai! Most inspiring person. Thanks for being so kind and generous. My advance wishes for your 1 million subscribers ❤️.
@aztechzi
3 жыл бұрын
Excellent! Bhai and Suresh Chef.. Bcz Both're eager to learn the new things..
@reeshamohan956
3 жыл бұрын
Super anna .kind hearted person .. vere level anna.
@tsivanandhu1858
3 жыл бұрын
Anna your great.en vazhthukkal na.ippadikku your new subscriber.
@rajarajan1103
3 жыл бұрын
Bai your revolution in Briyani prepration and business
@storynxt
3 жыл бұрын
Very nice Mr.Jabar. congrats. Soon I am going to start briyani sales from my house in Coimbatore. Possible come to our home
@RiyasRecipes
3 жыл бұрын
Hi Kalaivani sister, All the best 💐💐💐
@storynxt
3 жыл бұрын
@@RiyasRecipes Thanks a lot
@thameemunisavlogs9413
3 жыл бұрын
Superb jabbar bhai..mashallah great and happy to see you...In islam the person who shows a righteous path to other brotherhood will enter to paradise may Allah bless you all....In good way....
@SIVAKUMAR-km4jq
3 жыл бұрын
Bai. your biryani is the best and taste. I love you are biryani bai♥️♥️♥️♥️
@dineshdinee6582
3 жыл бұрын
Vera level bai sama valthukal இன்னும் நெறைய எதேர் பற்குரோம்
Пікірлер: 821