2kg யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் செய்வதற்கு தேவையான பொருட்கள்🌶
செத்தல் மிளகாய்-1kg
மல்லி-1kg
மஞ்சள்-25g
நற்சீரகம்-200g
வெந்தயம்-3மேசைக்கரண்டி
மிளகு-3மேசைக்கரண்டி
கறிவேப்பிலை-தேவையான அளவு
நல்லெண்ணெய்-சிறிதளவு
Негізгі бет Jaffna style chilli powder/Jaffna chilli powder/யாழ்ப்பாணத்து கறி மிளகாய்த்தூள்/Homemaker Sutha
Пікірлер: 4