#RahuKetuPeyarchi2022 #Peyarchi2022 #RahuKetu #JaiPrathyangiraPeedam #PrathyangiradasaSwamigal #SriSriPrathyangiradasaSwamigal #JaiPrathyangiraNeram #RaguKalaPoojai #PrathyangiraPoojai #JaiPrathyangiraDev #Pratyangira #PrathyangiraPoojai #JaiPrathyangiraTv #devipoojai #Pootri #JaiPrathyangira #JaiPrathyangiraDailyRaguKalaPoojai #Prathyangiradevi #PrathyangiraPooja #PrathyangiraPootri #PrathyangiraSongs #JaiPrathyangiraPootri #JaiPrathyangiraSongs
ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
12.04.2022 திருக்கணித பஞ்சாங்கபடி ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு நமது ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 2.00 மணிவரை உலக நலன் ஒன்றையே பெரிதாக கருதியும், உலகெங்கும் ராகுகால பூஜை மற்றும் பாதகமல பூஜை செய்யும் ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் அடியார்களின் நலனுக்காகவும் ஜெய் ப்ரத்யங்கிரா அன்னையின் அருளால், பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் ராகு கேது பெயர்ச்சி ஹோமம்.நடைபெற்றது, அதனை தொடர்ந்து மாலை 3.00-4.30 ராகு கால கூட்டு வழிபாடு நடைபெற்றது ,
முகவரி : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (மா) - 603204.
தொடர்புக்கு : 9840086373/ 9025233000/ 044-42024647.
Негізгі бет JAI PRATHYANGIRA PEEDAM - ராகு கேது பெயர்ச்சி ஹோமம் 12.04.2022
Пікірлер: 20