மனம்என்னும் மேடையின்மேலே ஆஹாஹா!வேதாவின் மெய்மறக்கச்செய்யும் இசையும் ராகமும் ஆஹாஹா! என்னைக்கவர்ந்திட்டப்பாடல்!வேதாவின் தீவிர ரசிகை நான்! டிஎம்எஸ் சுசீமாவின் மென்மையானக்குரல்களூம் கண்ணதாசனீன் அழகிய வரிகளூம் ஆஹாஹா! கேட்டுட்டே இருக்கலாம்! என்னை காதலிக்கத்தூண்டும் பாடல்! என் காதலர் அர்ஜூன் மூர்த்தியை நினைக்கவைக்கும் வேதாவின் பாடல்! கண்ணீரை கொட்டவைக்கும் அதிசயப்பாடல் !நன்றீங்க ❤❤❤❤❤❤😂😂😂😢😢😢
@dasat9787
4 ай бұрын
Shakespeare, nice comments u r offering, nice comments,
@antonysagayaraj165
4 ай бұрын
நீங்களும் உங்கள் காதலரும் வாழ்க வாழ்க 🎉
@venkatramans6186
3 ай бұрын
Ungal kathalukku vazhthukkal super hit song. Intha padale oru love letter 👍
@helenpoornima5126
2 ай бұрын
நன்றீ 👸@@antonysagayaraj165
@helenpoornima5126
2 ай бұрын
@@dasat9787தாங்யூ 👸
@Z.Y.Himsagar
23 күн бұрын
❤சில நிமிடங்கள் ❤சில நாட்கள் ❤சில சம்பவங்கள் ❤சில நிகழ்வுகள் ❤சில மனிதர்கள் ❤நம் மனங்களில் ❤ என்றென்றும் ❤பசுமையாகவே ❤இருக்கின்றன/ர். ❤ அப்படித்தான் ❤ மக்கள் கலைஞர் ❤ ஜெய்சங்கர் ❤இதயங்களில் ❤வானவில்லாக ❤வாழ்கிறார்
@prabagarann8647
3 ай бұрын
இதுமாதிரி ஒரே ஒரு நல்ல பாட்டாவது தற்போதைய இசையமைப்பாளர்கள் யாராவது கொடுப்பார்கள் என இலவு காத்த கிளியாக கடந்த 10 ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன்.
@komaleeswarir3008
2 ай бұрын
No stuff now a days except very very few
@sivasankarank3785
6 ай бұрын
உண்மையில் நான் இந்த நூற்றாண்டில் பிறந்து இந்த பாடல்களை கேட்பதற்க்கு நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை எல்லா ன் காதுக்கு இனிமையான் தேன் இசை தென்றல் ஊற்று ❤
நச்சுன்னு நாலு பாட்டு என்பது இதுதான் கேட்க காதுகளுக்கு கொடுப்பினை வேண்டும்
@malaramesh8766
2 ай бұрын
Unmai
@rajancheran8615
9 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இதைவிட இனிய குரல் மற்றும் கவிநயம் கொண்ட பாடல் வேறில்லை
@mvvenkataraman
Жыл бұрын
மனம் எனும்! ஆண்டவா இது தேவ கானம், காதலில் பெற்ற ஞானம், வணங்குது புனித வானம், வணங்குகிறேன் நானும்!
@mvvenkataraman
Жыл бұрын
நான் மலரோடு- காத்திருக்க காதலன், பூத்திருக்க காதலது, காத்து வாக்கில் பாடல், ஏத்துக்கொள்கிறாள், பார்த்து உதவு தெய்வமே!
@user-nd7xw5qr3w
Жыл бұрын
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
@skumarskumar-jc6xp
9 ай бұрын
என் ஆருயிர் தலைவன் ஜெய்சங்கர் அற்புதமான மக்கள் கலைஞர்.
@ARVenkateshbabu
6 ай бұрын
My. Farate. Hero
@jayakumar1127
8 ай бұрын
மிகவும் அருமை யான பாடல்கள். தெய்வீக இசை
@skumarskumar-jc6xp
9 ай бұрын
அற்புதமான பாடல் (கள்)செவிக்கும் இதய ஆரோக்கியமான வாழ்க்கை தரும்.
@asakhussainb9839
Жыл бұрын
இந்த 4 பாடல்களும் சூப்பர் நான் என்றும் எப்பொழுதும் கேட்கும் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களின்007 அவர்களின் பாடல்கள்- இதில் 1 மட்டும் திரு.அசோகன் சார் உடைய பாடல்
@kulothungans1433
Жыл бұрын
உண்மை தான் மணிமாலா & அசோகன் அவர்களின் பாடல்!
@Z.Y.Himsagar
23 күн бұрын
❤ ஆயிரம் முறை உரக்கச் சொல்கிறேன்... மனம் மானசீகமாக அன்பு ஜெய்சங்கர் அவர்களை நேசிக்கிறது.❤
@helenpoornima5126
8 ай бұрын
நான் மலரோடு தனியாக ஆஹாஹா!என் அழகான காதலர் அர்ஜூன் மூர்த்தி பாடுறதைப்போலேயே இருக்கும்இந்த வேதாவின்பாடலை ரசிக்காதொங க பிடிக்காமவங்க இருப்பாங்களா?!?!இருக்காங்களா?இதுதான் டூயட்களீலேயே தலைசிறந்து நிக்குது முதலிடத்தைப்பிடிச்சிருக்கு ! வேதாவின் இசையும் அழகான ஜெய்சங்கரும் விஜய லட்சுமியும் கண்ணதாசளீன் காவிய வரிகளூம் டிஎம்எஸ் சுசீமாவின் இனீமையும்இதை எங்கோ கொண்டுபோய் விட்டன! என் அழகு காதலரை நினைக்கச்செய்யும் இனிய கானம்! நன்றீங்க ! ❤😂❤😂❤😂😊
@dasat9787
4 ай бұрын
U r another Shakespeare ,nice remembereance of ur ex lover
@helenpoornima5126
3 ай бұрын
@@dasat9787Thank u 👸
@mohankumark1822
10 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்
@jayaramank9260
3 ай бұрын
குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வர வேண்டும் ... என்ற பாடல் எனக்கு பிடித்த அருமையான பாடல்....
@krishnankrishan4585
3 ай бұрын
இந்த பாடல் அனைத்து ம் என் நண்பன் V. அய்யப்பன் நானும் 10 வருடம் முன் சென்னைக்கு காரில் இரவு செல்லும்போது இரவு முழுவதும் ஜெய்சங் கர் பாடல் கேட்டோம் ஆனால் என் நன்பன் உயிரோடு இல்லை இன்று அவரது ஆத் மா சாந்தி அடைவா ர் எனநம்புகிறேன் இறைவா
@d.sundarrajraj955
2 ай бұрын
ஸாரி ஸார் உங்கள் நண்பர் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் .Do not worry.
@lakshmin4167
9 ай бұрын
என்னை ஈர்க்கப்பட்ட பாடல்கள் இவருடைய பட பாடல்கள் அனைத்தும் நன்ருக இருக்கும் அதில் இவை நான்கும் மிகவும் எனக்கு பிடித்த பாடல் - நன்றி
@mvvenkataraman
Жыл бұрын
குயிலாக கற்பனை மிகவும் அற்புதம், நெஞ்சில் பொழியுது அமிர்தம், இதயம் பெறுகிறது இதம், காதலுக்கு ஏது மதம்?
@andalp2683
8 ай бұрын
❤❤️
@asokan.v3681
Жыл бұрын
Very nice honey of the song...I always always hear this song tms voice is sweetness
@shahulhameedshahulhameed274
9 ай бұрын
திரை உலகினர் மட்டுமே அறிந்த வள்ளல் அவர் நல்ல மனதிற்கு அமைந்த அருமையான கிதாங்கள்
@ramaswamynarayanan8069
Жыл бұрын
Beautiful collection of Jaishankar songs. thank you🙏👍
@malaramesh8766
2 ай бұрын
Me too thanks
@davidraja804
2 ай бұрын
What a fantastic hero ... What a heart touching song s... What a variety of words
@mvvenkataraman
Жыл бұрын
இன்னும் பார்த்து- தெய்வீக காதல் பாடலாகும், மயங்கும் தேவ லோகம், இன்பமயமான ராகம், அடங்கும் ராஜ நாகம், உயர்ந்தது இதன் பாகம், காதலர்களுக்கு மோகம்!
@thirunavukkarasurajamaanik9254
9 ай бұрын
❤ nice
@seethabalagopal8978
Жыл бұрын
A true actor n good human being!
@geetharamakrishnan3666
3 ай бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷப் பாடல்கள். கேட்கும் போதே மனம் சிறகடித்து நினைவுகள் பின்னோக்கி செல்கிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அலுக்காத பாடல்கள். நன்றி
@seethabalagopal8978
Жыл бұрын
Excellent songs in all films!
@RaviRavi-md2uz
Жыл бұрын
அருமையானபாடல்கள்இரவி
@Selvamgobal-bk1jl
Жыл бұрын
SUPER SONG THIS FOUR SONG EVER GREEN SONG LEGEND SINGER TMS P.SUSILA GREAT SINGERS M.S VISVANATHAN MUSIC EXCLENT OLD BUT GOLD
@muhammadrahimbinabdullah9896
10 ай бұрын
Tamil language ancient language 🌹 from universe what kind song what kind meaning full song 🌹 what kind lovely voice from tms.p.susila what kind mizuk 🌹 singing with fellings God 🌹 is great 🌹🙏🌹👍🌹🇲🇾🌹
@venkatramana8475
10 ай бұрын
நீ எங்கே என் நினைவுகள் அங்கே. மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் சூப்பர் ஹிட். இதே படத்தில் வெண்ணிலா வானில் என்ற பாடலும் சூப்பர் ஹிட்.
@rjai7396
Жыл бұрын
All are very good songs.
@rameshb8977
7 ай бұрын
உண்மையில் இல்லறவாழ்வுக்குதேவையான அற்புதமான பாடல்காலத்தால்அழிதவை
@rjai7396
Жыл бұрын
I am very happy for all the songs.
@ashokr6704
4 ай бұрын
மனம் கஷ்டமாக இருக்கும் போது இந்த பாடல் கேட்கும் பொழுது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
@santhaveeran2665
3 ай бұрын
Outstanding...and stunning tunes.... evergreen songs...of sri jayasankar hits for all the times ...tms voice matched to jaysir action absolutely.. .... just like mgr n shivaji sir... amazing...four super duber songs
@muhammadrahimbinabdullah9896
2 ай бұрын
All songs 🌹 Diamonds 🌹💎🌹 my small age songs still Old is gold 🌹🇲🇾🌹
@hariharank.r5132
Жыл бұрын
My sweet Jai super songs
@BalaProfessor
9 ай бұрын
Excellent and melody King. Sung around 12000 songs in Films and more than 2000 divine songs.
@alagarsamy4946
8 ай бұрын
Qqq
@alagarsamy4946
8 ай бұрын
Q❤qq
@mksivaprakasam9177
Ай бұрын
எனக்கு பிடித்த பாடல் நான் மலரோடு தனியாக பாடல்
@helenpoornima5126
8 ай бұрын
எல்லாமே தேன்பண்டம்! இந்த முதல்ப்பாடல் எத்தனை லவ்லீ !அப்டியே குயிலின் இனிமையைக்காட்டும் சுசீலாமாவை வாழ்த்த வார்த்தைகளீன்றீ தவிக்கிறேன் அற்புதபானப்பாடல்! டிஎம்எஸ்சும் அருமையாப்பாடிருப்பார் ஆஹா!!!!இதம் பதபானப்பாடல்! ❤❤❤❤❤❤❤😂❤😂❤😂
@dasat9787
4 ай бұрын
In this comments, there is no talk about ur lover, ex lover, y He is not talking with u
@helenpoornima5126
2 ай бұрын
@@dasat9787ம் நல்லது நண்பரே 👸
@helenpoornima5126
2 ай бұрын
@@dasat9787நல்லது 👸
@RajaKumar-ly4fm
2 ай бұрын
@@dasat9787 can
@Babulal-st5vn
5 ай бұрын
இனிமையான குரல் tms. சுசிலா அம்மா மிகவும் இனிமையான குரல்
@baskaranviji1246
8 ай бұрын
These types of songs 🎵 never forget my school days remembering sir those Golden days never forget ✨
@karunakarant1574
Ай бұрын
Tms psuseela vedha jai vlaxmi super even very simple.kalathal aliyadha kaviarasiran padal.
@Kalyanasundaram-qz3uz
8 ай бұрын
James bond jaisankar Sensational songs❤
@CVeAadhithya
7 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் .... அனைத்தும் அருமை...
@gopalakrishnan5895
9 ай бұрын
All the 🎵 are 👌 (1) குயிலாக 🌲(கவிஞர் வாலி - TMS & Suseela P) - செல்வமகள் (1967) MSV (2) மனம் என்னும்🌲(கவிஞர் கண்ணதாசன் - As above) - வல்லவனுக்கு வல்லவன் (1965) Vedha (3) இன்னும்🌲(As above) - வல்லவன் ஒருவன் (1966) Vedha (4) நான் மலரோடு 🌲(As above) - (1966) இரு வல்லவர்கள் Vedha "நாலு பாடலுக்குநன்றி"
@EthirajvRaj
7 ай бұрын
AàààÀ😊ÀàÀ😊😮😊à
@ramaselvam561
7 ай бұрын
🎉🎉 beautiful 🎉🎉 collection 🎉🎉
@SarathaKathiresan
2 ай бұрын
Super
@user-xx6cn8om3z
Ай бұрын
Super hit song. All.
@drrbabu4307
3 ай бұрын
Muthuram,Jay and Ravi are classic heroes of 70s and my days OOOOhhhhhhhhhhhooooooooooooooo
@jayaramanjayaramam6743
Жыл бұрын
Melodious songs of yesteryears
@rbsmanian729
3 ай бұрын
இந்தி பட பாடல் மெட்டுக்கள் என்றாலும்... சிறிதும் குறை தெரியாமல்.... நம் தமிழ் வார்த்தை வரிகள் அற்புதமாக கண்ண தாசன் பொருத்திவிட்டார்கள்.. இசை V.குமார்... மற்றும் விஸ்வநாதன்.. 👌🏾👌🏾👌🏾 👏🏾👏🏾👏🏾
@ranjiranji7268
6 ай бұрын
ஆகா, அற்புதமான பாடல்கள். பதிவு செய்தவருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
@JijikuKo
6 ай бұрын
😮ரா
@JijikuKo
6 ай бұрын
ரராஐந்திரன்
@karunakaraniow6539
Жыл бұрын
Jai shankar oru jamesbond namakku killkillupuku oru jambu andha naal il nam udalil unarchi pongaiyathu
@davidraja804
2 ай бұрын
Sweet full semmmma songs
@davidraja804
2 ай бұрын
Naan malarodu song... My life time favourite song... What a sweet
@ramachandransundaresan38
Жыл бұрын
மனம் என்னும்.மேடை.....பாடல் ஜெய்சங்கர் இல்லை. அசோகன்.!! படம் வல்லவனுக்கு வல்லவன்.!!
இந்த பாடல்களை கேட்க நான் என்ன தவம் செய்துவிட்டேன் பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் ஐயா
@thirunavukkarasushanmugam8662
8 ай бұрын
இதுதான் பாடல்களில் வாழ்க🙌🙌🙌🇮🇳🇮🇳🇮🇳
@sriramansundaram6633
3 ай бұрын
All songs are excellent 🎉🎉
@ravindranaatha5040
Жыл бұрын
Old song is golden now a days songs and music uslike donkey shouting in the street
@muhammadrahimbinabdullah9896
2 ай бұрын
Tamil 🌹 language 🌹 can change follow by years with this album one language follow by generation 🌹 by generation 🌹 that was ancient language 🌹 only Tamil language 🌹
Пікірлер: 238