இந்த பாடலை கேட்காத நாலே இல்லை தினதோறும் ஒறு முறை கேட்பேன்
@nagendranrajendran4659
11 ай бұрын
எனக்கு பிடித்த வரிகள் பார்ப்பதில் சுகம் பலவித ரகம்........ கெங்கை கொண்ட சோழனின் கனவில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
@mohanankunhikannan3731
Жыл бұрын
தகவல் 👌 சிறப்பு. ஜெ.அம்மாவுடன் சரத்பாபு சார். அருமையான பாடல்.
@pandiyammaldevit9441
Жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடலைப் பற்றி அருமையாக விளக்கம் சொன்னதற்கு ரொம்ப நன்றி
@mr241360
Жыл бұрын
யாராவது இந்தப் படத்தை பதிவேற்றம் செய்யுங்கள் ... PIs
@sankerraganathan8501
Жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி ஐயா
@prabayuvan
4 ай бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல் சூப்பர்
@kuppuswamy9567
Жыл бұрын
மிகவும் சிறப்பான பாடல்
@revikutti6957
10 ай бұрын
தயவுசெய்து இந்த திரைப்படத்தை பதிவிறக்கம் செய்து திரைப்படத்தை பார்க்க உதவ வேண்டுகிறேன் சகோதரரே. நன்றி
@unaismohamed8457
Жыл бұрын
இசை ஞானி என்ற பட்டத்துக்கு 100% பொருத்தமானவர் 🔥👍💚 இளவயதிலே ராஜாவான இளைய ராஜா👍
@manimekalaichandrasekar4954
Жыл бұрын
அப்போ படம் ஓடவில்லை என்றாலும் அது அப்போது மக்களின் மனநிலை மற்றும் விமரிசனம் செய்தவர்களின் கருத்தும் மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது மக்கள் மனநிலை முன்னேறிவிட்டது விமரிசங்களை கண்டு கொள்ளவதில்லை. அம்மு அம்மாபடத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்
@sena3573
Жыл бұрын
சார் எங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த பாடல். இந்த மாதிரி நல்ல பாடல் பற்றி நீங்கள் பேசி எவ்வளவு நாள் ஆகிவிட்டது. ஏன் சார் வைத்து கொண்டே வஞ்சனை செய்கிறீர்கள். எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ ஷரத் பாபு தான். அவர் மறைந்ததில் மிகவும் வருத்தம். அழகான வர் இனிமையான வர் குரலும் அழகு நடிப்பு ம் அழகு. நீங்கள் அவரைப் பற்றி இன்னும் சில வார்த்தைகள் சொல்லி இருக்கலாம். நல்ல பாடல் மிக மிக மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@helenpoornima5126
Жыл бұрын
சேனா! அட ஏன்ப்பா இவ்ளோ ஓட்டம்?ஒன்னய யாரும் புடிக்கவர்றாங்களா? நீதான் இ.ரீ. போட்ட கண்றாவியெல்லாம் ஆஹாஓஹோம்பியே அன்னிக்கு ்பூர்ணிமாப்பாட்டுப்போட்டப்போ சகிக்கலைன்னே! இது என்னப்பா பாலிடிக்கூசூ?! நீ எழுதுனாலே காமெடிதான்!எங்கேஉன் சப்போர்ட்டெக்கு ஒரு தக்குலீஷூவருமே காணோம் அதை !நல்லா சாமரம் வீசும் அந்த தக்கூலீசூ!👸❤❤❤❤❤
@helenpoornima5126
Жыл бұрын
@@mrsThangamaniRajendran839 நீங்கதான் !!!! 👸❤❤❤❤
@helenpoornima5126
Жыл бұрын
@@mrsThangamaniRajendran839 எனக்கு பத்து ரிப்ளே வந்திருக்கூ ! 👸
பாட்டு ரொம்ப அருமையான பாட்டு. என்னை பள்ளி நாட்களுக்கு கொண்டு செல்கிறது.. அணு அணுவாக இசையை ரசிக்க கூடிய பாடல்.. இந்த பாடலுக்கு ஜெயலலிதா என்பது இப்போ ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியும்.. ராஜாவின் இசையில் இதுவும் ஒரு மாஸ்டர் பீஸ்..
@helenpoornima5126
Жыл бұрын
களத்தூர் கண்ணம்மா பாடல்கள் முக்கியமா ஆடாத மனமும் ஆடுதே ஆனந்தகீதம் பாடுதே வும் அம்மாவும் நீயேவும் அற்புதமானவை !பூம்புகார் பாடல்களிர் இசை சாம்ராஜ்யமே நடத்தீருப்பார்!யாருப்பா முயூசீசீயன்னூ நம புருவங்களை உயர்த்தவச்சிருப்பார்! அன்னைபடம் அழகிய மிதிலை நகரினிலே பக்கூம் பக்கூம் மாடப்புறா வும் பூவாகு காயாகி கனிந்த மரம் ஒன்றும் மறக்கத்தான் முடியுமா?!?! இவரின் இசையும் பாடல்களும் சங்கீதஷ்வரங்களில் ஜொலிக்கும்!நன்றீங்க பிரான்சிஸ் ! 👸❤❤❤❤❤❤❤
@ravindranaatha5040
Жыл бұрын
@@helenpoornima5126 suoer
@manimekalaichandrasekar4954
Жыл бұрын
@@helenpoornima5126😅
@prakashrao8077
Жыл бұрын
Thanks for reminding short memoried moviegoers that Sharath babu was her last hero !
@sarvanabalaji
Жыл бұрын
இசைஞானி பல வண்ணங்களை (இசைக்கருவிகள்) குழைத்து வரைந்த அற்புதமான ஓவியம்.
சிலர் காபி sollranga அதுக்கும் திரம வெனும். கிளாஸ்ல ten minus six kettapo girlfriend promt pannra four fingers கட்டுறப்ப avan four fingers board la வரஞ்சு udhai vanguran!😀🙏
THALAIVARE, Remembered that J.J.last acted with K.B- Product lovable person SARATH ❤️ 🎉
@navnirmaansamrakshana4938
11 ай бұрын
ஆனந்த விகடனில், எழுத்தாளர் மகரிஷி எழுதிய நாவலின் திரை வடிவம்தான் இந்தப் படம்! கதை சுவாரசியமானதுதான்.. ஆனால் ஏனோ மக்களுக்கு பிடிக்கவில்லை! இப்படித்தான் மஹரிஷியின் நதியைத் தேடி வந்த கடல் படமும் ஓடவில்லை! அவர் எழுதிய கதைகளில் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றது பத்ரகாளி மட்டுமே!
@ragothamankrishnamoorthyra863
Жыл бұрын
Excellent you Re presentation G
@amudhababu6148
Жыл бұрын
இப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளது? எப்படி காண்பது?
@helenpoornima5126
Жыл бұрын
நீங்க யூடிபிலே போய் படத்தின் பேரை டைப் அடிங்க படம் வந்திடும் 👸❤❤❤❤
@manmathan1194
8 ай бұрын
@@helenpoornima5126வராது ஏனென்றால் இப்படம் முழுமையாக இப்போது யாரிடமும் இல்லை. ஹெலன் பூர்ணிமா திறமைசாலியாக இருந்தும் இதை மறந்து விட்டார்
@periyasamy-lk8rx
Жыл бұрын
இந்த பாடல் பிரபலமான பாடல் தான். ஆனால் இந்தப் பாடல் காட்சியில் ஜெ தன்னை விட ஜூனியர் நடிகரான சரத்பாபுவுடன் நடித்திருக்க தேவையில்லை. சில முன்னணி நடிகைகள் பெரிய ஜாம்பவான்களோடு கருப்பு வெள்ளை படங்கள் காலத்தில் நடித்த பிறகு அந்தப்புகழுடன் ஒதுங்கி விட்டு குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கலாம்.முக்கியமான ஒன்று ஜெயசந்திரன் குரல் சரத்பாபுவுக்கு பொருந்துகிறது ஆனால் சைலஜாவின் குரல் ஜெவுக்கு சரியாக பொருந்தவில்லை. இப் பாடலுக்கு சரத்பாபுவுடன் இன்னொரு நாயகியான படாபட் ஜெயலட்சுமியே ஆடி பாடி நடித்திருக்கலாம்.இந்த பாடலுக்கு முற்றிலும் பொருந்தாத ஜோடி சரத்பாபு ஜெயலலிதா .
பூர்ணா நீ சொல்ற இசை ஜாம்பவான்கள் பற்றி ஒன்னும் தெரியாது. ஆனபாரு எல்லாரோட பாட்டுக்களையும் ரசித்து கேட்டது உண்டு. நீரசித்து கேட்டபின்னால் இ.ரா.பாட்டுனு தெரிந்தால் இயேசு முன்னாடி போய் பாவ மன்னிப்பு வாங்கு வது வழக்கமா!? எப்படியும் மன நிலைபொறுத்து பாடல் கேட்டு.விடுவோம்! இல்லையா!😖🙏
Пікірлер: 145