#dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #vlog #trichy #jindargah #islamicvideos #tamilnadudargahs #trichydargah
Dargah Location
Hazrat Khwaja Masjid
maps.app.goo.g...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ளது ஹஜரத் ஜமாலுதீன் ஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தர்கா. இந்த தெருவுக்கே ஜமாலுதீன் மக்கான் என்று அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. இந்த அவுலியா ஜின்களை கட்டுப்படுத்தும் பேராற்றல் மிக்கவராக திகழ்கிறார். கொரோனா நோய் வந்தபோது கூட இந்தப் பகுதியில் வாழும் யாருக்கும் கொரோனா தாக்கியது இல்லை என்று கூறப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்து இந்த தர்கா இங்கே உள்ளதாக கூறப்படுகிறது. ஹஜ்ரத் தந்தே ஆலம் பாதுஷா அவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்த காலகட்டத்தில் இவர்களும் இங்கு வருகை புரிந்தார்கள் என்று கூறப்படுகிறது. அற்புதங்கள் பல நிறைந்த அந்த தர்காவை பற்றி நம் தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் இந்த வீடியோவில் பார்ப்போம். வீடியோவை பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள். இன்ஷா அல்லாஹ் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.
Thandora Tamilan Islam
9524263587
Assalamualaikum varah.
Hazrat Jamaluddin Sha Rahmatullahi alaihi Dargah situated in Trichy Palalakarai area. This dargah also called Jin Dargah. Because this Auliya had the power to control Jins. Insha Allah watch the video and don't forget to subscribe Thandora Tamilan Islam KZitem channel.
Негізгі бет ஜின்களை கட்டுப்படுத்தும் அபூர்வ தர்கா| Jin Dargah in Trichy| Vlog
Пікірлер: 57