Nalla thagaval sago foreign pora yellarum kandipa parka vendiya thagaval 👏
@jeganathancoach5521
4 жыл бұрын
Thanks anna 😍
@shanmugshanmugam2429
2 жыл бұрын
அண்ணா எனக்கு மாலத்தீவு விசா ஒன்று வந்துள்ளது. ஹோட்டல் குக் ஹெல்பர் என்று ஆனால் பாத்திரம் கழுவ வேற ஆள் என்றார். இதை பற்றி தெரிந்தால் கூறவும் அண்ணா
@sheikjamalali7914
Жыл бұрын
Sir oru help
@malaravanmalaravan7098
3 жыл бұрын
Mikka Nandri
@kanmanikkk4036
2 жыл бұрын
Anna ennoda brother Anga vanthu 5 days aaguthu...agent super market la vela apdinnu sollirunthaanga ....Anga ponathukkapram veettu vela paaka sollrukkanga....Work change panna ethtgavathu chance irukka ...pls reply pannunga
@blackvlogs8719
2 жыл бұрын
Super sir...
@MalarP-zk7pl
அண்ணா என் கணவர் மாலத்தில வேலை கிடைச்சிருக்கு மரபாலிஷ் வேலை கிடைச்சிருக்கு 80000 ரூபாய் கட்ட சொல்லிருக்காங்க அண்ணா
@RaviKumar-ef3yj
3 жыл бұрын
Hi sir name D.ravikumar Chennai gulf return Oman 10 years working maint mech now apply fork lift operator or light driver licence certificate available last two weeks before Maldives approval copy sending with out interview pass port this copy original or douplicate thank you reply me
@rajmohamed9598
2 жыл бұрын
Shop supervisor jobku 400 USD kudupangala bro?
@suriyamoorthygopal8017
3 жыл бұрын
அன்னா டிரைவர் வேலைக்கு எப்படி அன்னா விளக்கம் சொல்லுங்கள்
@nirmalraj8985
3 жыл бұрын
Very useful brother. Thank you so much..
@sarathkumarsrm9070
மாத்தீவுக்கு ஏஜென்டு மூலியமாக தமிழர்கள் யாரும் வரவேண்டாம் நான் ஒருலட்சம் பணம் கட்டினேன் சூப்பர் மார்க்கெட் வேலை என்று வந்தேன் ஆனால் இங்கு எனக்கு சமையல் எண்ணை 18 லீட்டர் கேன் படகுக்கு தல்லு வண்டி மூலம் தல்ல சொன்னார்கள் ஒரு நாளைக்கி 500 கேன் எண்ணை தல்லனும் அதனால் நான் மீண்டும் நாடு திரும்பினேன் இது நடந்தது 2024 பிப்பரவரி மாதம் தயவுசெய்து மாத்தீவு தமிழர்கள் வரவேண்டம் 😢😢😢
@kalavumkatrumaravanaja7234
4 жыл бұрын
Helpful and useful messages bro.... awareness rombha mukkiyam future la. U made it... super....
@msathishkumar8906
4 жыл бұрын
Welcome sir,iam electrical maintenance. Totally 17year experience 3year gulf experience now working in uae
@Nebuchadnezzar_XXIV
3 жыл бұрын
நீங்கள் சொன்ன விசயத்தில் சில கருத்துக்கள் எந்தன் தற்போதய நடவடிக்கைகளில் ஒத்து செல்கிறது...!
@justeattasty4571
4 жыл бұрын
Useful info bro... really helpful... thanks for sharing 🙋👍
@kumarmuthu5087
2 жыл бұрын
Super bro na anga than varan bro structural fitter ra varen new ishland work details solla mudiyuma
@karthika4477
Жыл бұрын
Anna oru doubt nah ,,,,en husband Maldives ku electrician ah work panna poranga ellam ready aagituchu visa kaka wait pannittu irukkanga,,,,enakku tha confuse ah payama irukku?? please anna anga work epti irukkum? Entha alavukku freedom irukkum ?? Food epti ??nu details ah full video upload pannunga nah please 🙏🙏🙏🙏🙏🙏
Пікірлер: 402