பிரசாந்த் பற்றிய அறிமுகமாக நீங்கள் சொல்லியிருப்பது மிக முக்கியமான ஒன்று...விமர்சனம் போல் அல்லாமல் ஒரு நல்ல உரையாடல் போல எனக்கு தோன்றியது.அதுதான் உங்கள் சிறப்பு என்று நினைக்கிறேன்.❤️❤️❤️
@kamalineisabella4139
5 жыл бұрын
Your reviews are all interesting to watch!! Love from Coimbatore!!
@vinue9280
5 жыл бұрын
Hmmm loveuuu unga appa number tha thadinuirukan...
@vishwa2135
5 жыл бұрын
Kamaline Isabella ,u which college ? Neeinga alaga irrukinga..
@PradeepRaajkumar1981
5 жыл бұрын
I am from Pollachi in Melbourne
@jahirhussain3988
5 жыл бұрын
அருமை
@kaviarasu5658
5 жыл бұрын
@@vishwa2135 y college fee katta poriya
@niconii227
2 жыл бұрын
Nan 2k kid thaan but Prashanth is my favourite hero.. Started watching his movies in lockdown and became his fan. Jeans, Virumbugiran, Jodi all good movies. Love to see him collaborating with new directors. Ivar action scenes, back flip ellam super ❤
@gokukn2336
5 жыл бұрын
I sitll remember..🤔 K TV Start panna First day avanga First movie "Kannethirey thondrinal" pottanga.. One of the good Prasanth movie..🙌
@thiyagarajan1989
5 жыл бұрын
Yes, I remembered. Also in that week Ullaithai Allitha, Poove Unakaga movie also aired in K TV
@ramkumarm6020
5 жыл бұрын
The next day lucky man
@jijikal
14 күн бұрын
1St day 1St movie of K TV is சவால்(savaal). Kamalhaasan jaishankar manorama movie.
@GangaiRaj__naan
5 жыл бұрын
ரிவியு ஒடுறது 5நிமிஷம் அதுல உன் பிளாஷ்பேக்கு 3மூனு நிமிஷம்👌
Your review was awesome., samy 2, thalapathy 63 story discuss..
@nandha0150
5 жыл бұрын
True, prashant was a wonderful actor, jeans, appu, thiruda thiruda, so many good movies and he was a chocolate boy those days. Had he been disciplined and consistent, vera level LA irundhruparu..
@dilipmathivathanan3464
5 жыл бұрын
Nandha Kumar poor movies like Jai , Shock , Aayudham , 5star , chocolate etc led to his downfall
@harikrish2592
5 жыл бұрын
நாங்கூட கராத்தே குங்க்ஃபூ ஜூடோ எல்லாம் ப்ரசாந்த் தான் கத்து வந்துடான்னு சொல்லிருவியோன்னு பயந்துட்டேன் மாமூ
@schwaarnkreddy7805
2 жыл бұрын
மிக அற்புதமான ரிவ்யூ ஐயா இது! ஒரு படத்தை எப்படி ரிவ்யூ செய்ய வேண்டும் என்பதற்கு அருமையான உதாரணம் இது!வேறு எதைப்பற்றியும் பேசாது,வெறுமனே படத்தை மட்டுமே விமர்சனம் செய்வது தான் பொதுவெளியில் உலாவருகிறது! ஆனால்... விமர்சனம் செய்யும் நபருடைய பெர்சனல் வாழ்க்கை அனுபவங்கள்,அவரை பாதித்த விஷயங்கள்,அவரை புளகாங்கிதப்படுத்திய நடப்புகள், அவரை வேதனையுறச்செய்த வாழ்வியல் அனுபவங்கள்.... இவைதாம் அந்த குறிப்பிட்ட விமர்சகருடைய பார்வையை,ப்ரத்யேக பாணியை,வார்த்தையாடலை, குரலோசை மோஸ்த்தரை வடிவமைத்து உருவாக்குகிறது. தனித்தன்மை வசீகரத்தைத் தருகிறது! நான் உலகின் Top 20 சினிமா மற்றும் கலை விமர்சகர்களை(ஒவ்வொருவரும் ஒரு சூப்பர் ஸ்டார்!) பலவருடங்கள் படித்து ருசித்திருக்கிறேன்! கோடாங்கி அவர்களின் விமர்சனத்தின் நயமும் வீச்சும் அவர்களுக்கு ஈடானது.இணையானது. இன்னும் சொல்லப்போனால்....கோடாங்கி அவர்களின் அலாதியான அற்புதமான நகைச்சுவை உணர்வும்,அது அவரது விமர்சனத்திலும் விதவிதமான விமர்சன-வெளிப்பாடுகளிலும் வெளிப்படும் பாங்கு வேறு எவரிடமும் நான் காணாதது! கோடாங்கியாரும் ப்ளூ சட்டையாரும் தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடவேண்டிய, போற்றி வளர்க்க வேண்டிய, பெருமிதப் படவேண்டிய பெரும் விமர்சக ஆளுமைகள்! கோடாங்கியாரைப் பெற்றெடுத்ததற்கு அவரது பெற்றோர் தவம் செய்திருக்கிறார்கள் என்றே நம்புகிறேன்! அர்த்தமில்லாத... ஒரு நொடியில் அடியோடுமாறிவிடுகிற... நேற்றிருந்தார் இன்றுஇல்லை எனும் நிலையற்ற வாழ்க்கையை.... சுவாரஸ்யமாக சிரித்தபடி கடந்து போக.. வாழ்ந்து போக நமக்கெல்லாம் உறுதுணையாக இருக்கும் இவர்களுக்கு நாம் எப்படி நன்றி சொல்லப்போகிறோம் நண்பர்களே....?!?
@VSTUDIOKODANGI123
2 жыл бұрын
நன்றி அய்யா... இது அவரின் மேல் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடு. மிகப்பெரிய உயர்ந்த இடத்துக்கு வருவார் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த சாதாரண ரசிகனின் பதிவு... ஒருவேளை இது உங்களுக்கு அபத்தமாக தெரிந்தாலும் முந்தாநாள் பேசியதே கிரிஞ்ஜாக தெறியும் இந்நாட்களில் 3 வருசத்துக்கு முன்னாள் பேசியதை தூக்கி வருகிரீரகளே... நன்றி அய்யா ❤️
@nirmallawrence304
5 жыл бұрын
Yapppa.. climax punch vera level 😆😆
@SciencePlusMovies
5 жыл бұрын
பிரசாந்த் நடித்த "அப்பு" படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@vishwa2135
5 жыл бұрын
Science Plus Movies ,antha padam oru hindhi remake "sadak" sunjay dutt movie.
@SciencePlusMovies
5 жыл бұрын
@@vishwa2135 மகிழ்ச்சி!😀😀😀
@sarasvathip68
2 жыл бұрын
@@SciencePlusMovies plz bro ur insta I'd
@SciencePlusMovies
2 жыл бұрын
@@sarasvathip68 Sorry I am not in Instagram.
@sarasvathip68
2 жыл бұрын
@@SciencePlusMovies ok bro
@jahirhussain3988
5 жыл бұрын
பிரசாந்த் சூப்பர் நடிகர்👍
@Ka.Elanthamizhlan
3 жыл бұрын
Sindhanai sei padam enakkum pidikkum maams
@techjedi7408
5 жыл бұрын
02:00 sema comedy😂😂😂
@ashokraj2827
4 жыл бұрын
Karate, Kung Fu , Judo vera level 😂🤣🤣
@prashanthkokila5480
3 жыл бұрын
செயலில் வீரமும், இதயத்தில் ஈரமும் உள்ளவர் பிரஷாந்த் மட்டுமே
@mathanoffishal2856
2 жыл бұрын
தல நீ நடிச்ச படம் நேற்று தான்யா பார்த்தன் வேற லெவல் counter செம்மயா நடிக்குற தல
@kartz24
5 жыл бұрын
Yours and prasanth connection awesome 👍🏼👍🏼 when you said you also entered cinema that time I thought you entered to get some chance... but didn’t expect you entered movie theatre steeling money from your father. 👌👌👌 good script. Why can’t you do script writing.....
@sivakumarag
5 жыл бұрын
செம ரகளை. பாவம்யா பிரசாந்த். ரொம்ப நாள் கழிச்சி வந்துருக்காரு. பத்தி விட்டுறாதீங்க.
@parthiparthiban1630
5 жыл бұрын
கிராமத்துல போயி கேட்டு பாருங்க மம்பட்டியான் மயனு... 😂😂😂 ultimate
Your reviews are very realistic. Saamy square review was truly outstanding till date. Andha maadhiri reviewkka.... ha ha I am waiting:)
@sathissathis4883
5 жыл бұрын
பிரசாந்த் மீண்டும் பழைய இடத்தை பிடிக்க வாழ்த்துக்கள்
@muthu3398
5 жыл бұрын
Yaaa we accepted it.. 😍😍 prasanth is a good actor.. prasanth vivek cmdy sema sema always
@meetazeem100
5 жыл бұрын
Bravo buddy nice one... Both we entered at the same period into cinema.. Haha.. Awesome
@Indian2285
5 жыл бұрын
வைகாசி பொறந்தாச்சு to பார்த்தேன் ரசித்தேன்... அவருக்காகவே ஓடிய படங்கள்..
@sasikumarmani9761
5 жыл бұрын
Bro ethana naal unga review paarthatheh illa Inaiku Mattum ungaloda review oru 10 paarthan superb bro neenga... adhuvum tat flashback potu panreengaleh adha weekly once podunga ini😍😍😍
@selvamks9328
5 жыл бұрын
எங்க உயிர் தலைவர் டாப் ஸ்டார் பிரசாந்த்
@Karthikeyan-iu9bz
5 жыл бұрын
Now a days u r missing the word "சாணியடிச்சு விட்ருகாங்க" 🙄
@manim9866
5 жыл бұрын
சிந்தனை செய் படத்துல அந்த நண்பர்கள் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண் கிடையாது , மிடில் பெஞ்ச் ஸ்டூடண்ஸ் ... படத்த மறுபடியும் பார்க்கவும் ... அதுதான் படத்தோட மையமே ...
@selvamks9328
5 жыл бұрын
எங்க தலைவர் டாப் ஸ்டார் பிரசாந்த்..
@matmeisterprod.1968
5 жыл бұрын
Sindhanai sei movie ive watched appo back in the day ippo kudo andha movie item song people are listening..
@paulebinezar2769
4 жыл бұрын
Top Star 🌟 King Our Prashant Bro...
@yougivemenwhyme
5 жыл бұрын
Yow ne vara vara *Erode mahesh* mathri irukaya... 😃😃
@suryahprasath5719
5 жыл бұрын
உண்மை
@SaravanaKumar-dm3wu
5 жыл бұрын
Aama
@land_lord007
5 жыл бұрын
Maapu😄
@VSTUDIOKODANGI123
5 жыл бұрын
அடக்ன்றாவியே....ச்சை
@vital1000
5 жыл бұрын
Chee chee kodangi better than tat waste fellow 😅
@enpasathirkuriya
5 жыл бұрын
சூப்பர் டிப்ஸ் சூப்பர் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி பெறுவீர்கள்
@siranjeevis1301
5 жыл бұрын
😋😋😋😋
@krvee8175
5 жыл бұрын
Boss... உங்க entry vs prasanth entry Ultimate Boss..
@selvaprashanth214
5 жыл бұрын
ஆணழகன் அப்படித்தான்
@amumeridasarts4048
5 жыл бұрын
Prashanth my one and only tamil favour Hero😊 aan alagan😍😘😎
@kubendranvolks384
5 жыл бұрын
JHONY padam semma.TOP star great.
@arunprasad15
5 жыл бұрын
வழக்கம் போல பின்னீடீங்க மாம்ஸ்
@skannama
5 жыл бұрын
Yow.. Nee பெரிய ஆள் தான் யா... U have stuff.. 👍👍👍
@vishnu36s81
5 жыл бұрын
Bro your review is very unique, better than rest !! 👏🏻👏🏻👏🏻
sinthanai sei is very good film. nice screenplay & songs
@badrinathansathiyamurthy8390
4 жыл бұрын
Naanum pathen
@rishi8874
5 жыл бұрын
நா koda review பண்ணி இது நொல்ல அது நொள்ல சொல்லி form ku வந்துட்டு எருக்கிறவ கஷ்டபடுத்திடுவீங்க லோ ணு தப்பா நெனச்சிட்டேன்.. மனுஷன் யா நீ👍👍👌. வச்சி செய்ய commercial குப்பை படம் அடுத்த வாரம் வரும்.. மாரி 2 லாம் நல்ல வச்சி செய்யணும்(நல்லா இல்லனா)
@sagishpreman7644
5 жыл бұрын
nalla irunthaalum... vachi seiyanum nu pray panren... 😆😆😆😆😆
unga review va adichuka alley illa. super up.romba nalku apuram romba sirichuten
@harikrish2592
5 жыл бұрын
கரகாட்டகாரன் தீம் தான் மாம்ஸூ மைண்ட்ல ஓடுது...
@VSTUDIOKODANGI123
5 жыл бұрын
வக்கிர எண்ணங்கள் மாப்ள
@bevee8776
3 жыл бұрын
@@VSTUDIOKODANGI123 super bro
@adhilarshath2111
5 жыл бұрын
Avar cinema la hero va nolanjaaru naa cinema theatre kulla nolanjen... Marana timing thala.. 😂😂😂😂😂👌👌👌👌👌
@varunprakash6207
5 жыл бұрын
Johnny Review Vera level #Ennada80's Story Mari Iruku Da 👍👍👍👍👍👍👍👍👍
@PrashanthPandian30
5 жыл бұрын
Kodangi neenga Pondicherry ah ? V studio office ECR road la irundhidhe
@pttalkies
5 жыл бұрын
Im ur fan bro. . Thumbs up from from UK
@nishadjmuhammad6493
5 жыл бұрын
கிரகலட்சுமி தான்.. 😢😢
@vasanthkumarvkr
5 жыл бұрын
Aruma ji... Mathavangala pola illama constructive a review panreenga. Very true abt prashanth. I have seen fan clubs for him in interior rural areas of kovilpatti, kazhugumalai etc. Bad luck and time despite having all talents. Hope something clicks for him.
@sureshp3142
5 жыл бұрын
Yovv thala ...ne poga poga mass ah pannitu iruka ya ...!!!
@thecult9234
5 жыл бұрын
Need to make a promotion in ur channel how to contact u brother
@fullycrafted8987
5 жыл бұрын
Stand up comedian da nee!!; Super
@aopnagato6332
5 жыл бұрын
Last punch Thug life 😂😂😎😎
@vigneshs8718
5 жыл бұрын
Bro ethana lakhs bro earn panreenga from youtube?pls sollunga
Пікірлер: 319