15 வயதில் குற்றம் வழங்கப்பட்டது தற்போது வயது 19 ஆகிறது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர் காலதாமதமாக சார்ஜ்சீட் அனுப்பியதால் சிறுவர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது இதனால் அரசு வேலையில் பாதிப்பு ஏற்படுமா
@legalbouquet-sattamorupoon6502
7 ай бұрын
பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை
@BhagheeRathi
7 ай бұрын
Congratulations to you for uploading such a wonderful and productive video sir 🙏🙏
@msssankarisankari7331
7 ай бұрын
Inteview முடிந்தபின்பு எதற்கு....
@eurekaforbeschennai6374
7 ай бұрын
Good sir
@anaestraj5493
7 ай бұрын
Cont p யில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இறுதி உத்தரவு வழங்கப்பட்ட பின்பும், அதை நிறைவேற்றாமல் இருந்தால் என்ன செய்யலாம், ம ஆறு மாதங்கள் கடந்தும் கூட இன்னும் வழக்கு விசாரணை வரவில்லை என்ன செய்யலாம் ஐயா.
@legalbouquet-sattamorupoon6502
7 ай бұрын
You consult with your Advocate
@anaestraj5493
7 ай бұрын
@@legalbouquet-sattamorupoon6502 my lord அவர்கள் கூறியது மனு கொடுத்துள்ளேன் 1 வாரத்தில் case வரும் என்று கூறினார் chart , தற்போது 1 வாரம் தான்டி செல்கின்றது my lord. வரும் வரும் என்று இறப்பு ம வயது மூப்பு தான் ஏற்படுகிறது my lord. Thanks my lord. இனி நாங்கள் என்ன செய்வது 😭
Пікірлер: 9