சில்லி காடை டீப் ஃப்ரை
தேவையான பொருள்கள்
காடை 4 Nos.
லெமன் சாறு சிறிது
இஞ்சி பூண்டு விழுது
கரம் மசாலா சிறிது
மிளகாய் தூள் சிறிது
அரிசி மாவு சிறிது
சோளமாவு சிறிது
தயிர் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
முதலில் லெமன் சாறு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய் தூள், அரிசி மாவு, சோளமாவு, தயிர், உப்பு சிறிது, தண்ணீர் தெளித்து நன்கு கலக்கவும் பின்பு காடையை சேர்த்து பிசைந்து எண்ணெய் வானலில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளுங்கள். சுவையான காடை ஃப்ரை ரெடி.
#kadaifry #kadai #காடை #nonvegrecipe
Негізгі бет காடை ரோஸ்ட் கிரிஸ்பியா இப்படி கூட செய்யலாம் | KADAI FRY| இந்த மசாலாவில் செய்ங்க| காடை 65 |
Пікірлер: 2