கோட்டையூர் எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள்
கர்மவினையால் அவதிப்படுபவர்கள்தான் இந்தக் கலியுகத்தில் அதிகம். இறை அருளால் ஏராளம் சாதித்த எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகளின் திருச்சன்னிதியைத் தேடி செல்லுங்கள். உங்கள் குறைகளைக் கொட்டுங்கள். அவரது திருவடி தரிசனம். உங்களைத் திடப்படுத்தும், நம்பினோரைக் கைவிட மாட்டார் ஆறுமுக சுவாமிகள்!
தகவல் பலகை
தலம் : கோட்டையூர்.
சிறப்பு : எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகளின் ஜீவ சமாதி.
எங்கே இருக்கிறது?:
காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் வழியில் காரைக்குடியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது கோட்டையூர் திருச்சியில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவு. கோட்டையூர் மெயின் ரோட்டில் இருந்து சுமார் ஒண்ணரை கி.மீ. தொலைவு உள்ளே சென்றால் சுவாமிகளின் ஜீவ சமாதி.
எப்படிப் போவது?
திருச்சி-காரைக்குடி சாலையில் பேருந்துகளில் பயணித்தால் கோட்டையூரில் இறங்கிக் கொள்ள வேண்டும். இந்த சாலையில் பயணிக்கும் சில பேருந்துகள் கோட்டையூர் நிறுத்தம் வழியாக வராமல் பைபாஸ் சாலையில் செல்லும். அத்தகைய பேருந்துகள் என்றால், கோட்டையூர் ஸ்ரீராம் நகர் என்று கேட்டு இறங்கிக் கொள்ள வேண்டும். பட்டுக்கோட்டை, அறந்தாங்கி போன்ற பல ஊர்களில் இருந்தும் கோட்டையூருக்குப் பேருந்து வசதி உண்டு. கோட்டையூர் மெயின் ரோட்டில் இருந்து ஜீவ சமாதிக்கு ஆட்டோ வசதி இருக்கிறது.
தொடர்புக்கு: ஏஎல். சிதம்பரம் 37, வெங்கடாசலம் செட்டியார் தெரு.
கோட்டையூர் - 630 106.
(காரைக்குடி அருகே)
போன்: 04565-286587 +91-9443406587
#Arumugasamisiddar #JeevaSamadhi
#Kottaiyur_arumugasami_siddar
#கோட்டையூர்_எச்சில்_பொறுக்கி_ஆறுமுகசுவாமிகள்
#Sivaganga
#SIVAGANGA_SIDDHAR_JEEVASAMATHI
Негізгі бет Ойын-сауық கோட்டையூர் எச்சிக்களையும் போக்கும் ஸ்ரீஆறுமுகசாமிசித்தர் கோவில்| Kottaiyur Arumugasami siddar
Пікірлер: 23