உண்மை உண்மை டா. சின்ன சின்ன வேண்டுகோள் நிறைவேறிய பின் பெரிய வேண்டுதல் வைக்கலாம். ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏
@AgniNetra
7 күн бұрын
❤aam ji
@narpavi8443
7 күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏
@kalpanadevi4034
Күн бұрын
Mam nanum white butterfly parthen. ohm kelakkia sidhar namo namaha
@Vijayaragan-f4e
9 күн бұрын
🙏🙏🙏♥️♥️
@narpavi8443
9 күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙇♀️
@sumathysumathy837
14 күн бұрын
அம்மா வணக்கம் நான் நேற்று தான் உங்கள் வீடியோப் பார்த்தேன் நேற்று நான் சாதாரணமாக ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹனு உச்சரித்தேன் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இன்று காலை வெள்ளையும் கருப்பும் கலந்த பட்டாம்பூச்சி ஒரு முறை போய் திரும்பி வந்தது நன்றி மா ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ நமோ நமஹ
@narpavi8443
14 күн бұрын
உண்மை தான் டா. சித்தர் அருள் உங்களுக்கு நிறைந்து இருக்கட்டும். ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏
@vidhyav2830
14 күн бұрын
Mam எனக்கு சுருட்டு வாசம் வந்தது பட்டாம்பூச்சி கருவண்டு வந்தது ஆனால் வேண்டுதல் நிறைவேறவில்லை கவலையாக உள்ளது
@narpavi8443
14 күн бұрын
மா simple problem easy ah solve aayidim. But konjam periya problem 6 months aagum nu solli irukkaar da
@selvaranim654
14 күн бұрын
Om kailakiya sedharai namo namah
@narpavi8443
14 күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏🙇♀️
@SinthelKumar
14 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kathirvel2505
11 күн бұрын
Thanks
@narpavi8443
11 күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏
@panjawarnamtanorai6793
14 күн бұрын
Countinue days 15 day sis. Morning 4.30am & night 11pm solluren sis. En korigai innum neraiveravillai. One day sure I get sis. I’m believed
@narpavi8443
14 күн бұрын
Ma neenga chinna problem solli solve panna paarunga. Then u put ur list of problems before Siddhar Appa. Definitely Appa will solve it dear. Keep chanting 🙏
@narpavi8443
14 күн бұрын
Dear keep chanting. Definitely Siddhar Appa will solve ur problems..... ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
@ThangaTamil001
13 күн бұрын
எனக்கு வரம் 1மணி தரவேண்டும் அழிவில்லாத ஆட்சியாளன் வரம் வேண்டும் ஓம் கேளக்கியர் சித்தர் நமோநமக
@narpavi8443
12 күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏🙏
@moorthym4659
13 күн бұрын
Om sheem kelakkiyar shiddhar potry moorhy w /orenuka devi klim gayatry suvaka
@narpavi8443
13 күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏
@DanalakshmiDanalakshmi-o9o
14 күн бұрын
Enakku thirumanam nadakka vendum. Om kelakkiya siddhar namo namaha.
@narpavi8443
14 күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏. கண்டிப்பாக நல்லபடியாக நடக்கும் நடக்கும் நடக்கும் மா
@prabhav3575
14 күн бұрын
Yes, i see white butterfly it's true
@narpavi8443
14 күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏
@MahaPeriyavan
15 күн бұрын
அம்மா எனக்கு கடன் அடைய வேண்டும்
@narpavi8443
15 күн бұрын
சித்தர் அப்பாவிடம் உங்கள் பிரார்த்தனையை வையுங்கள். என்னுடைய கடன் அடைத்து விட்டேன். நன்றி என கூறுங்கள் மா
@pushparaj2050
14 күн бұрын
ஐயா நானும் சித்திரை அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்து சித்திரை வேண்டுகிறேன் இது வரை சித்தரின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்க வில்லை ஒரு கோரிக்கை வைத்துள்ளேன் அதை நிறைவேற்றி அருள வேண்டுகிறேன்
@narpavi8443
14 күн бұрын
விடாது மந்திரம் சொல்லுங்கள். நிச்சயமாக காட்சி தருவார் மா🙏
@harishwaranharishwaran3763
14 күн бұрын
ஆமாங்க நானும் இன்று 15 நாள் ஆகுது விளக்கு எத்தேறேன் தண்ணீர் வைக்கிறேன் காலையில 4.30செய்கிறேன் அவர் எனக்கு காட்சி தரவில்லை நான் வோண்டுனாதும் நடக்கவில்லை
Romba Doubtful Ah irukavanga... Doubt eh vachukadheenga... Nan summa epolam nyabagam vandhucho apolam sonen. Count Lam Kooda panalai. Kulika Kooda Illa. Just Friend ah nenachu sonen. Butterfly vandhuchu
@narpavi8443
14 күн бұрын
S correct correct ma. ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
@MuthuMuthu-xi7ef
10 күн бұрын
😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 engaluku 4days la work adchi my husbandku job illamall romba kastom pattom but ippa 4days vazhipadu seiten job vendumnu ippo my husbandku job conform adchi my family very happy pls try all viwers god is great
@narpavi8443
10 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி மா. ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏
@SofiyaContentCreator
13 күн бұрын
நானும் தினமும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்😢😢😢😢😢😢😢
@narpavi8443
13 күн бұрын
சித்தர் அப்பாவின் அருள் உங்களுக்கு நிறைந்து இருக்கட்டும். 🙏🙇♀️
@TamilLathi
14 күн бұрын
நம்ம கிழக்கு பார்த்து அமர வேண்டும் அப்போ தீபம் எந்த திசையில்
@narpavi8443
14 күн бұрын
வடக்கு நோக்கி மா. ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
@mramya6458
14 күн бұрын
Madam Morning, afternoon, evening, night , கேளக்கியர்சித்தர் time mention panunga madam. comments lae reply panunaga na note panikuraen madam
@narpavi8443
14 күн бұрын
Morning 4.45 to 5.30, afternoon 11.45 to 12.15, evening 5.45 to 6.30, night 11 pm dear. Keep chanting. ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
@muthuganesh4563
4 күн бұрын
கண்ணை மூடி கொண்டு மந்திரம் சொல்ல வேண்டுமா
@narpavi8443
3 күн бұрын
No need ma. ..
@priyasankar3757
15 күн бұрын
எனக்கு நல்ல வருமானம் தரகூடிய தொழில் அமைய வேண்டும் அம்மா
@narpavi8443
15 күн бұрын
சித்தர் அப்பாவிடம் உங்கள் பிரார்த்தனையை வையுங்கள்... எனக்கு நல்ல வருமானத்துடன் தொழில் அமைந்து விட்டது. நன்றி என கூறுங்கள்.
@mallikaymalli4747
14 күн бұрын
Amma enagu veyabaram nalila varanum
@narpavi8443
14 күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏
@jayanthymuthusamy4377
13 күн бұрын
Enakkum white butterfly &karuvandu vanthathu
@narpavi8443
12 күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏
@MurugeshwariM-uo6cd
15 күн бұрын
முருகேஸ்வரி நான் 20, நாள் செல்லிக்கொண்டோ இருக்கிறோன் எந்த ஒரு பயனும் இல்லை முயற்சி கைவிட மாட்டேன்
முதலில் விநாயகரை வழிபட்டு குலதெய்வத்தை வழிபட்டு பின்னர் கேளக்கிய சித்தரே வழிபடுங்கள்.நெய்விளக்கு பத்தி . பச்சை கற்பூரம் ஜவ்வாது கலந்து உடம்பில் தேய்த்து கிழக்கு நோக்கி அமைதியாக பிராத்தனை நம்பிக்கையோடு வழிபடுங்கள் விரைவில் நல்ல தே நடக்கும்
: madam தீபம் எப்பொழுது அணைக்க வேண்டும் .. ஏழு நாட்களுக்கு மே புது விளக்கை தான் பயன்படுத்த வேண்டுமா : ஏழு நாட்களுக்குமே ஒரே விளக்கை பயன்படுத்தலாமா.sir
@narpavi8443
10 күн бұрын
தானாக குளிரட்டும். திங்கள் திங்கள் விளக்கை கழுவி சந்தனம் குங்குமம் வைத்தால் போதும். திரியை தினமும் மாற்ற வேண்டும் டா
@narpavi8443
10 күн бұрын
டம்ளர் தண்ணீரை குடிச்சுடுங்க டா
@saiiiiiii206
9 күн бұрын
Nandri amma
@saiiiiiii206
9 күн бұрын
Amma 4am thalai ku kuliganum maa ila Kai kaal kaluvina pothumaa😢😢 mm
@narpavi8443
8 күн бұрын
♥️♥️♥️♥️🙂
@nachiar4567
14 күн бұрын
tappa nenaikadeenga nanum soldren enda jabam, but evlo varusham evanga per terela all of a sudden evanga neraya per soldranga
@narpavi8443
14 күн бұрын
சித்தர்கள் வருகை இப்படி தான் இருக்கும் மா. கலியுகம். அதர்மங்கள் அதிகமாகி விட்டது. நல்லவர்களை காக்க இந்த வருகை. நம்பினோர் கை விட படார். இவரை வணங்குவது கட்டாயம் இல்லை மா. நம் விருப்பமே கண்ணம்மா 😊
@marymagdelene6941
14 күн бұрын
1விளக்கை 7நாட்களும் பாவிக்கலாமா
@narpavi8443
14 күн бұрын
நீங்கள் என்ன கேக்கறீங்க னு புரியவில்லை டா. இருந்தாலும் சொல்றேன். விளக்கை திங்கள் கிழமை ஏற்றினால் தினமும் திரி மட்டும் மாற்றி அடுத்த திங்கள் வரை போடலாம் மா
@ThangaTamil001
14 күн бұрын
கோளக்கியார் யார் எனக்கு வந்து காட்சி கொடுக்க சொல்லுங்க
@narpavi8443
14 күн бұрын
நீங்கள் ஆத்மார்த்தமாக வேண்டுங்கள். காட்சி கொடுப்பார்கள் 🙏
@ThangaTamil001
14 күн бұрын
@@narpavi8443 அது எல்லாம் முடியாது காட்சி கொடுக்க சொல்லுங்க
@narpavi8443
14 күн бұрын
😊😊😊😊😊
@ThangaTamil001
13 күн бұрын
@@narpavi8443எனக்கு வரம் வேண்டும் 1மணி தரவேண்டும் அழிவில்லாத ஆட்சியாளன் வரம் ஓம் கேளக்கியர் சித்தர் நமோநமக
@ThangaTamil001
13 күн бұрын
@@narpavi8443எனக்கு வரம் வேண்டும் 1மணி தரவேண்டும் அழிவில்லாத அரசன் வரம் வேண்டும் ஓம் கேளக்கியர் சித்தர் நமோநமக
@rekhar6989
15 күн бұрын
ஆபிஸிலிருந்து பன்னலாமா மேடம்
@narpavi8443
15 күн бұрын
கண்டிப்பாக, நிச்சயமாக சொல்லலாம் டா...... சித்தர் உடனே வருவார் 🙏🙏🙏
@devaharish7500
14 күн бұрын
Mam அந்த water enna செய்றது.
@narpavi8443
14 күн бұрын
Kuduchudalaam da. Romba nallathu. Manthiram solli kudippathu nallathu.
@narpavi8443
14 күн бұрын
But vera tumbler la change panni kudinga ma
@nagavenkatesh576
14 күн бұрын
Chiken saptu pujai seilama pls reply
@narpavi8443
14 күн бұрын
No da. அசைவம் சாப்பிட்ட பின் chanting panna koodathu ma . 🙏
@nagavenkatesh576
14 күн бұрын
Ok mam thank you so much for your sending reply 😊
@anithasaikumar8941
14 күн бұрын
Sister vendum poludhu nadaka vendum endru vendanuma illa nadandhuta Madhuri vendanuma ennaku nadaka matudhu na nadandhuta madurai vendra but edhuvum nadakla konjam sollunga sister please 🙏🙏🙏
@narpavi8443
14 күн бұрын
மா இப்போ உங்களுக்கு பணப் பிரச்சினை இருக்குன்னா .... என் கடன் மொத்தமும் அடைத்து விட்டேன். நான் ஆரோகமாக சந்தோஷமாக இருக்கிறேன் என நடந்து முடிந்தது போல வேண்டுங்கள் மா.
@anithasaikumar8941
14 күн бұрын
@@narpavi8443 okay nandri sister en kanavar senjitu irundha thozhil mudangiduchi marubadium arambika eppadi solla vendum konjam sollunga sister na disturb a irukka ennala eppdi soldradhu nu puriyala
@narpavi8443
13 күн бұрын
எங்களுக்கு தொழில் நல்ல முறையில் நடந்து நல்ல வருமானம் வந்து கொண்டு இருக்கிறது. நன்றி சித்தர் அப்பா. இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி.. இப்படி வேண்டுங்க மா.
@narpavi8443
13 күн бұрын
நாங்கள் ஆரம்பித்திருக்கும் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து நல்ல வருமானம் வருகிறது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். நன்றி சித்தர் அப்பா.. பிரபஞ்சத்திற்கு நன்றி. இப்படி வேண்டுங்க மா
@anithasaikumar8941
13 күн бұрын
@@narpavi8443 thank you sister 🙏🙏🙏
@shailajasstore5448
14 күн бұрын
Early morning 4 to 5 panlama akka
@narpavi8443
14 күн бұрын
கண்டிப்பாக டா. மிகவும் சிறப்பு.🙏💖
@shailajasstore5448
14 күн бұрын
@@narpavi8443ok akka thank you akka
@user-elakkiyaraja
15 күн бұрын
தண்ணீரை என்ன பண்ணனும்
@shenpagarajan7226
15 күн бұрын
குடித்துவிடுங்கள்
@narpavi8443
14 күн бұрын
குடித்து விடுங்கள் மா. ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
@AmsavalliGunasekaran
14 күн бұрын
Unmai unmai unmai
@narpavi8443
14 күн бұрын
நன்றி நன்றி மா. ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
@narpavi8443
14 күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏 நன்றி நன்றி நன்றி மா
@raveebala2533
9 күн бұрын
அது என்ன உங்களைப்போல் உள்ள youtubeur களுக்கு மட்டும் தான் ரொம்ப ரொம்ப கடவுள்கள் அனுக்கிரங்கள் தொடர்கின்றன . எங்களைப்போல் உள்ள கள்ளம்கபடமற்றவர்களுக்கு வாழ்க்கையே ஒரு சோதனையே இது எப்படி??????
@narpavi8443
9 күн бұрын
நான் கண்டிப்பாக youtuber கிடையாது மா.நானும் உங்களை போல் தான். நான் சித்தர்கள் மகான்கள் மற்றும் வாராகி அம்மனின் பக்தை. எனக்கு ஒரு சில விசயங்கள் நடக்கனும்னு நினைச்சா நடக்கும். எனது வழிபாட்டு முறையை சொல்ல இந்த தளம் எனக்கு உதவியாக உள்ளது. அவ்ளோ தான் மா. நீங்கள் கவனித்து பாருங்கள்... நான் subscribe share பண்ணுங்க னு சொல்லி இருக்க மாட்டேன். Because I didn't post due to money. I need only share my good experience with my dear viewers. Thank you very much dear🙏♥️
@narpavi8443
9 күн бұрын
Believe and keep chanting. ..
@narpavi8443
9 күн бұрын
கடவுள் சோதனை கொடுப்பார். ஆனால் ஒருபோதும் கைவிட மாட்டார் மா
@LathaRajan-u6n
15 күн бұрын
Mam eve kumpudalama
@narpavi8443
15 күн бұрын
Kandippa da. Eve time 5.45 to 6.15 da
@LathaRajan-u6n
15 күн бұрын
Thank u ma na thiruvanamalai. Siva adiyar
@narpavi8443
15 күн бұрын
@@LathaRajan-u6n thank you ma
@narpavi8443
15 күн бұрын
நன்றி நன்றி நன்றி கோடி நன்றிகள் மா
@mehalam5661
14 күн бұрын
5days ah solren 5days um karu vandu varuthu nallatha mam
@narpavi8443
14 күн бұрын
Absolutely right da. Siddhar Appa karuvandu and butterfly la varatha Ashoka astro solli irukkar ma. Naanum daily ippadi thaan paarkaren🙏
@nagavenkatesh576
14 күн бұрын
Oru chinna doubt date aana puja seilamaa
@narpavi8443
14 күн бұрын
Vendaam da . Athu namma rest edukkum time. on that time no Pooja, no yoga ,.... No chanting.👍😊
@nagavenkatesh576
14 күн бұрын
Ok mam thank you so much mam
@valarmathi6874
15 күн бұрын
108 முறை எப்படி நாபகம் வைத்து சொல்லறது சிஸ்டர் அதாவது எழுதிகொன்டு சொல்லலாம இல்லை மணி வைத்து பன்னலாம எந்த முறையில் நீங்க பன்னுவிங்க பதில் கூறவூம் நன்றி
@balu1114
14 күн бұрын
108 மணிமாலை கையில் வைத்து ஒவ்வொரு மந்திரம் சொல்லி மணியை விரலை வைத்து நகர்த்தி விடுங்கள்
@lakshmanan7194
14 күн бұрын
108 காய்ன் (1 ரூ ) வைத்து செய்யவும்
@narpavi8443
14 күн бұрын
நான் தாமரை மணி மாலை வைத்து சொல்வேன் மா. நீங்கள் கொண்டை கடலை 108 எடுத்து டப்பாவில் போட்டு வெச்சு தினமும் இதை பயன்படுத்திக்கங்க டா
@narpavi8443
14 күн бұрын
கொண்டை கடலை best da
@HappyMovement-zt7cs
7 күн бұрын
மக்களை தவறான முறையில் வழி நடத்த வேண்டாம். கடவுள் நம்பிக்கை வேண்டும். ஆனால் யாரும் அவர்களது தன்னம்பிக்கை விடக்கூடாது. வண்ணத்தி பூச்சி இந்த மாதத்தில் நிறைய வரும்.இதையல்லாம் பார்த்து கதை விடக்கூடாது
@kirubakaransembukirubakara1096
14 күн бұрын
Korakar sidhar pola ulladhu
@narpavi8443
14 күн бұрын
Naan thumbnail la vechu irukkarathaa ma....
@umaselva9716
14 күн бұрын
Nei deepam ellati
@narpavi8443
14 күн бұрын
மா நெய் தீபம் போட சொல்லி இருக்கிறார் டா. எதற்காக என்றால் பசுவின் மூலம் கிடைத்த நெய்க்கு பிரபஞ்சத்தின் ஈர்ப்பு சக்தி அதிகம் மா. இல்லை என்றால் நல்லெண்ணெய் தீபம் போடுங்கள் டா. பக்தி ஒன்றே முக்கியம் 🙏
@venimurugesan9565
15 күн бұрын
மேடம் நீங்கள் சொல்லும் அந்த நேரம் மட்டும் அபிஜித் முகூர்த்தம் கிடையாது மற்ற இரண்டு நேரமும் அபிஜித் முகூர்த்தம் தான் அது ஒரு நாளைக்கு மூன்று முறை வருது ன்னு அவரே அந்த பதிவில் கூறினார் ஆனால் நீங்கள் அதை குறிப்பிடவில்லை
@narpavi8443
15 күн бұрын
கண்டிப்பாக கிடையாது மா. அபிஜித் மூகூர்த்தம் 11.45 to 12.15.... mattume. மற்ற நேரங்களிலும் பண்ணலாம்னு சொல்லி இருப்பார். நான் இந்த மூகூர்த்தம் பற்றி 6 மாதத்திற்கு முன்பே எனது சேனலில் சொல்லி இருப்பேன். நீங்கள் கூகுள் சென்று அபிஜித் மூகூர்த்தம் என போட்டு பாருங்கள் மா நன்றி
@narpavi8443
15 күн бұрын
'ஜித்' என்றால் வெற்றி பெறுதல் என்று அர்த்தம். 'அபிஜித்' என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது அர்த்தமாகும்.
@nidhivincent2441
14 күн бұрын
அதனால நீங்க எல்லாருமே இதை பத்தி நீங்க பெருசு படுத்தி எல்லா மக்களையும் முட்டாள் ஆகாதுங்க ஆனா வந்து நானும் ஒரு தெய்வ பக்தி உள்ளவன் தான் நானும் தெய்வத்தை வழிபட கூடியவன் தான் நான் ரொம்ப ரொம்ப விரும்பி ஆன்மீகத்தில் ரொம்ப அக்கறை உள்ளவன் தான் ஆனால் அதேசமயம் வந்து இது வந்து எனக்கு நான் செயல்பட்டு நான் வந்து இறங்கி களத்துல இறங்கி செயல்படுத்தி பார்த்தேன் ஆனால் எனக்கு எதுவுமே பாசிட்டிவா எதுவுமே நடக்கல எதுவுமே தெரியல ஒருவேளை என்னுடைய டைம் சரி இல்லையா என்னன்னு தெரியல ஒருவேளை அப்படி கூட இருக்கலாம் என்னுடைய தலை விதி தப்பா எழுதி இருப்பாங்க ஆண்டவன் அதனால கூட எனக்கு அவருக்கு காட்சி தந்திருக்க மாட்டாரா இருக்கலாம் அப்படி கூட இருக்கலாம்
@narpavi8443
14 күн бұрын
மா ..யார் கை விட்டாலும் கடவுள் கை விடவே மாட்டார்,.. முக்கியமாக சித்தர்களை நம்பினோர் கை விட்டார் . மா தயவு செய்து நம்பிக்கையோடு இருங்கள் 🙏
Пікірлер: 177