எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படி காணாம போயிரும்😊❤❤ அட்டகாசமான நடிப்பு, அருமையான கான்செப்ட் வேற லெவல்👌👏🎉🎊
@jayakumar3501
5 ай бұрын
சினிமாவையே மிஞ்சும் நடிப்பு, இப்பல்லாம் டபுள் ஆக்சன் போட்டு ஈஸியா கலக்க ஆரம்பிச்சிட்டீங்க👌👏🎊🎉 உலக அளவில் பேசப்பட போறீங்க 🎊🎉💖 மேலும் வளர வாழ்த்துக்கள்💐🎉🎊💖❤️
@shajahanadhilcooking2829
5 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@LakhmiB-oe6qo
5 ай бұрын
நல்லாவே நடிக்கிறீங்க படம் பாக்குற மாதிரியே இருக்குதுங்க அக்கா
@LakhmiB-oe6qo
5 ай бұрын
👌👌👌
@khbrindha1267
5 ай бұрын
😂😂😂👌👌👌
@songslover2727
5 ай бұрын
இருவரும் டபுள் ஆக்ஷன்ல கலக்குறீங்க முத்தே 👌🏼👌🏼👌🏼 வேற லெவல் 😍😍
@PulsarBike-ru3oz
5 ай бұрын
அம்மா ஒத்த ரோசா நிலா பின்னிட்ட அம்மா அண்ணா அண்ணி வேற லெவல் சினிமாவில் கூட இவ்வளவு அழகா பண்ண மாட்டாங்க ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂
இந்த அழகான குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤
@chitradevi8849
5 ай бұрын
காலையில் இருந்து wait பன்னத்துக்கு நல்ல ஒரு வீடியோ ..மனசே லேசாக ஆகிட்டு..அருமை அருமை
@bhairavajay
5 ай бұрын
எங்க சேனலுக்கு வியூஸ் போக மாட்டேங்குது எப்ப நான் வந்து உங்கள பாக்குறது அண்ணா❤ டாக்டர் கெட்டப் சூப்பர் அண்ணா ❤❤
@sindhumska5876
5 ай бұрын
கோவை சிந்து...இப்படி ஊருக்கு ரெண்டு பேர் இருந்தா போதும் 😂😂 டாக்டர் எல்லாம் பேஷண்ட் ஆயிடுவாங்க😂❤❤
@DeepamohanDeepamohan-oh3qe
5 ай бұрын
காலையிலே சிரிச்சாசு 😀 உங்கள் காமெடி 👌🙏🙏🙏🙏
@anandhisurya1841
5 ай бұрын
டிக்ஷனரி படிக்கிற முதல் டாக்டர் .. ஆஹா பொங்கல் அருமை😅😅
@AadukaaliKudumbam
5 ай бұрын
எதுக்காவது அர்த்தம் தெரியலனா பாத்துக்கலாம்ல😅😅😅😅
@ramuramasamy1634
5 ай бұрын
@AadukaaliKudumba😅😅😅😂😂😂m
@SriSaiVelsAcademy
5 ай бұрын
Raja ungaludiya asaittu sirippu really I like it 👌
@judemervin451
5 ай бұрын
ஐயா எனக்கு ரெண்டு தம்பி, ரெண்டு தங்கச்சி 🥰💖❤️❤️ ரெண்டு பேருமே டபுள் ஆக்சன் போட்டு இருக்கீங்க சும்மா செமையா கலக்கிட்டீங்க👌👏🎉🎊 நாலு பேரு சேர்ந்து கலக்கிட்டீங்க செம வாழ்த்துக்கள்👌👏🎉🎊😆😆😆
@indumathi4204
5 ай бұрын
Semma வேற லெவல் எப்படி தான் think panringalo Nalla talent both of you super love you❤❤❤❤
@Shanmugapriyads123
5 ай бұрын
டபுள் ஆக்சன் சூப்பர் ரெண்டு பேரும் கலக்கிட்டீங்க
@kumaravels3277
5 ай бұрын
சார் வேற வேற லெவ வல் பட்டைய கிளப்பிட்டீங்க சாந்தா மேடம் சூப்பர்❤❤❤❤❤
@BabyAnandhan-wy3wo
5 ай бұрын
Semaya irukku unga comedy❤❤❤❤❤
@revathithiru5521
4 ай бұрын
Doctora Rompa sothikkirankappa 😂😂😂😂😂😂😂😂😂😂
@77Radhekrishna
5 ай бұрын
ரொம்ப நாள் கழித்து மீண்டும் ஒரு முறை வாய் விட்டு சிரித்து சிரித்து மகிழ்ந்து போனேன்.... மிகவும் ௮ரூமை...டபுள் ஆக்ஷன் செமை...
@mangalamarysagayaraj3763
5 ай бұрын
என்னால சிரிப்பை அடக்க முடியல வேற லேவல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@renugasivaraman4577
5 ай бұрын
இரட்டை வேடம் சூப்பர், எல்வாருக்கும் நட்டு கழன்டுடிச்சி,பாவம் டாக்டர்😅😅😅😅😅😅😂😂😂😂😂
@ammuchandran3660
5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 முடியலை சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது வே செம அருமை வீடியோ சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
@JayanthiNandu
5 ай бұрын
அருமை அருமை .
@divyagowtham4023
5 ай бұрын
அக்கா இன்னைக்கு என் கணவரிடம் சண்டை போட்டு ரொம்ப கவலையா இருந்தேன் கா இப்போ உங்க காமெடி தான் எனக்கு ஆறுதல்...❤
@nagappandhineash8051
5 ай бұрын
Yen thambi double acting super santha nee vera level chellam sirichu sirichu vayiru valikuthu❤❤❤❤❤❤❤❤❤❤
@srikumarrajakumar8643
5 ай бұрын
Ayyo mudiyala ennala.....semma performance 😅😅😅😅😅.....dual role semma .....akka and anna pinnitinga acting 😂😂😂😂
@Arunsri70
5 ай бұрын
நீங்க என்னைக்கு கான் சாப்ட் பண்ணி வீடியோ போட ஆரம்பிச்சிங்களோ..... அதிலிருந்து நாங்க டிவில சிரியல், படம் பாக்கிறத விட்டுட்டோம்..... சூப்பர் 👏 வாழ்த்துக்கள் 👏👏💐 சாந்தா அக்கா நீங்களும் சீக்கிரம் வெள்ளித்திரைக்கு வந்திருவிங்க🎉
@umarani4676
5 ай бұрын
ரெண்டு பேருமே செமையா கலக்கிட்டீங்க 👌😂😂😂😂
@ManickamR-bf8fs
5 ай бұрын
Super Nalla iruku good comedy
@gamingwithgamer6704
5 ай бұрын
டபுள் ஆக்ஷன் இரண்டு பேரும் செம்ம சூப்பர் ஆனால் ரொம்ப பாவம் டாக்டர் 😂😂😂 வாழ்த்துக்கள் அண்ணா
Пікірлер