ஐயா நீங்கள் சொல்வது 200% உண்மை....😊😊 வழிபரி கொல்லையனுக்கும் அவர்களுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை
@sekarbabu713
7 ай бұрын
கமலக்கண்ணன் அவன் சாமானை நல்லா சூம்பு.
@manianlakshmi3111
7 ай бұрын
Thanks for your information
@forfellowcitizens4263
7 ай бұрын
இந்த உபகரணத்திற்க்கு G S T போட்ட ஒரு மாமனிதர் இருக்கிறார்..😢 அதையும் சாடுங்க ஐயா😢
@SamiVasanthi-pw4ge
7 ай бұрын
@@forfellowcitizens4263ppppppppppp
@vigu115
7 ай бұрын
அலோபதி மருத்துவத்தை பற்றி ஓரு நல்ல பதிவு சார்
@thilagamsekar6652
6 ай бұрын
ஐயா உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் தைரியம் வாழ்க வளமுடன் 🙏🏼
@balakumarmuthusami8713
6 ай бұрын
உங்கள் தைரியமான இந்த அனுபவ பகிர்வு, மிக அருமை.கோவைல என் தந்தையார்க்கு நடந்த அனுபவம் கொடுமை.. நன்றி ஐயா
@karthikeyan-kc2py
7 ай бұрын
ஐயா சத்தியமான உண்மை. அனுபவித்தில் சொல்கிறேன் 😢
@premkumar-sf8xo
7 ай бұрын
ஐயா தங்கள் அணுபவத்தை கேட்டு கண்ணீர் வருகின்றது பெருந்தலைவரின் தொண்டன்
@msmohamedali1201
6 ай бұрын
'Vjzjococllchhk:ccaz\
@nasirudheenk581
6 ай бұрын
You are not completely wrong
@altarzaccheaus7061
6 ай бұрын
Sir 1000% true, hats off to you Sir God only have to take care of these Doctors
@SUNTHARI273
7 ай бұрын
சிரிக்க சிந்திக்க வைப்பவரே உங்கள் பெயர் ஏற்ற போல் பேச்சும் அருவி தான், உங்கள் பேச்சு இன்று தான் முதன்முதலாக கேட்டேன், மனம் விட்டு சிரித்தேன், உண்மை உரைத்தீர் நன்றி ஐயா 🙏🙏❤️😄🇮🇳
@kirubyrajarul2937
6 ай бұрын
Rajini
@36yovan
7 ай бұрын
😎🇮🇳 தீ தனக்கு பட்டால் தான் தெரியும் அதன் வலி. இப்போதாவது இந்த 75 வயதில் ஞானம் வந்தது குறித்து மகிழ்ச்சி. தமிழ் மருத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும்.💐👍🙏
@SA-xe1ez
6 ай бұрын
மிகவும் பின்தங்கிய ஏழ்மையான ஓதுக்கீடு வழியில் வந்தவர்கள்தான் பெரும்பான்மை யான டாக்டர்கள்.
@umabalaji3120
7 ай бұрын
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் பழகும் பண்பு உயர்ந்தது.
@laurenlim9276
6 ай бұрын
Appo doctor pasangalaku yaaru karai sepanga??
@sarasaraKngu2704
7 ай бұрын
தங்கள் தமிழ், பண்புகள், நன்றி மறவா பண்பு, கொள்கைப் பிடிப்பு.. அனைத்தும் எனக்கு பிடிக்கும். மருத்துவ இருட்டுப் பக்கத்தை கூறியதற்கு நன்றி. இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.
@babubammu-rh7cs
7 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி மருத்துவர்கள் என்னும் அரக்கர்கள் அதிகம்.
@veeramuthuponnusamy5819
7 ай бұрын
100/99.UNMAI.1./OK
@SA-xe1ez
6 ай бұрын
நம்மிடையே இருந்து சென்றவர்கள்தான் அல்லோபதி டாக்டர்கள்
@salaivijayanpdkt2216
6 ай бұрын
Supper supper
@selvasamy5819
7 ай бұрын
வணிகம் வரும் போது அறம் போய்விடும். சித்த மருத்துவத்திற்கும் இது பொருந்தும்.
@thirunavukkarasuvenkatesan4402
7 ай бұрын
100 % உண்மை. அனுபவமே மிக சிறந்த ஆசான். தங்களின் அனுபவத்தை தைரியமாக பகிர்ந்தமைக்கு நன்றி. 🙏🙏🙏
@ravichandhiran7711
6 ай бұрын
உன்மை யை உரக்க சொன்ன மனிதர்
@mahalaxmi-693
7 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை நான் அனுபவித்து உள்ளேன் அரசு மருத்துவமனையில் நடந்தது
@IndianTamilan-cd4ji
7 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை உண்மை உண்மை
@Seasore648
7 ай бұрын
உண்மையை உறக்க சொல்லியதற்க்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@sumetrashivashankar1078
6 ай бұрын
" உரக்க " , " சொல்லியதற்கு " ...... 🙏
@nandadassnandadass
6 ай бұрын
அரக்கர்கள் தான் இறக்கம் இல்லாத மனித ஜென்மமே
@natarajan7718
7 ай бұрын
வீரபாபு ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். உங்கள் சேவை மேம்மேலும் வளர எல்லா வல்ல இறைவன் பிரார்த்திக்கிறேன்.
@v.shanmugasundaramsundaram1529
7 ай бұрын
மருத்துவ படிப்பே சம்பாதிக்கத்தானே அதிகம் விரும்பப்படுகிறது.
@ramakrishnanv5807
7 ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்👏. கொரானா தொற்று pandemic காலத்தில் இடைவிடாது மக்கள் சேவையில் பணிபுரிந்து ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் தங்கள் இன்னுயிர் நீத்தனர். சமூக நலம் பேசும் VIP யான தாங்கள் ஏன் முன்னுதாரமாக ஏழை எளிய மக்களுக்கு முடிந்தளவு நிறைவான சேவை வழங்கும் அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனைகளில் (உ.ம் தோழர். தா.பாண்டியன் தோழர். நன்மாறன்அவர்கள்) சென்று சிகிச்சை பெற்றிருக்கலாமே❓.கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நோயாளியாக டாக்டர்களோ அவர்க ள் குடும்பத்தினரோ சிகிச்சை பெற்றாலும் எல்லாருக்கும் ஒரே கட்டணம் தான். தங்களுக்கு ஆங்கில மருத்துவம் ஒத்துப் போகவில்லை என்றால் அரசு சிறப்பாக நடத்தி வரும் ஆயூர் வேதிக், தமிழ் சித்தா மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்கலாம்.
@viruthambalparimalam8506
7 ай бұрын
நீங்கள் சொல்வது 100% சரி. ! ஒருவரை உயர்த்த மற்றவரை தாழ்த்தக் கூடாது !
@mathangiramdas9193
6 ай бұрын
Very nice Ramakrishna சார். நீங்கள் சொல்லும் view positive view. இங்கு இவர் கொள்கை இல்லாமல் இருப்பவரைதான் சொல்கிறார். நல்லவர்களும் இருக்கிறார்கள்.
@sukumarlatha5639
6 ай бұрын
உண்மை உண்மை உண்மை உரக்க சொல்லிய கிளித்து தொங்க விட்ட நம்ம காமராஜர் சீடன் வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@user-zt3fm2qo5q
7 ай бұрын
Very excellent speech about hostel billing structure, I am an general insurance Agent during last 23 years, in my experience, during corona period, they have charged 300% charges, I seen the billing structure, they charged extraordinary billing, very sad TRUE new it, thanks
@viruthambalparimalam8506
6 ай бұрын
அதை நீங்கள் அப்பொழுது எதிர்த்திருக்கலாமே! இப்பொழுது சொல்வது நியாயமா? As an insurance person your responsibility is more!
@devi-nl9tv
7 ай бұрын
I was working in KMCH .15 years before itself.Advanced care was provided. But only money speaks always. ஐயா சொல்வது உண்மை but corporate hospital only earned.Maximum Doctor's was so efficient
@devi-nl9tv
7 ай бұрын
This is the right time to change towards our Tamil medicine. for the prevention and promotion of our health in all aspects
@MurugesanM-jq8te
7 ай бұрын
அய்யா நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை நான் இன்றளவும் ஏதாவது பிரச்சினை என்றால் சித்தமருத்துவம் தான் எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கும் சித்த மருத்துவத்தில் உள்ள நலன்கள் பற்றி கூறி வருகின்றேன் முடக்கறுத்தான் என் தாய் நீண்ட காலம் எடுத்துக் கொண்ட மூலிகை வாழ்க வளமுடன்
@pskumar8414
7 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா. அருமையான தலைப்பு உங்களின் தைரியமான பேச்சு
@vasudevanraghavan4082
7 ай бұрын
உங்களை போன்ற மனிதர்களை கடவுள் காப்பாற்றுவார்
@sampathkumar1415
6 ай бұрын
Excellent sir. Thank you for having shared your experience.
@tamilvalavan-kv4vd
7 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@prabhakarmuniappan5905
7 ай бұрын
Sivakumar ji was saved by doctors like us. Ask him. As a doctor I can’t disclose any secrets of our patient.
@Yamihgk
6 ай бұрын
He is a millionaire..he can settle your bills...but we ordinary people cannot
@deepandeepananth7330
7 ай бұрын
கல்வியும், மருத்துவமும் என்று வியாபாரம் ஆனதோ அன்றே நாடு நாசமடைந்து விட்டன!
@padmanabanban9020
7 ай бұрын
அருமையான பதிவு
@devakumar1504
7 ай бұрын
வணக்கம் ஐயா W H O சவால் விடும் சித்தமருத்துவம் தங்களின் எளிமையான பேச்சு மிக்க நன்றிகள். நன்றி!! நன்றி!!
@jayaramankalai8495
7 ай бұрын
Life expectancy of human in1947 was 35 yrs.now 75 yrs .
@amsnaathan1496
7 ай бұрын
What about health and fertility 😎
@BTT218
7 ай бұрын
Ji these guys Don't know fact but says horrible
@celibacyguru
7 ай бұрын
அடேய் கோள்ளைக்காரன் கொடுத்த இந்த தகவல் பொய், இந்த மாவியாக்களிடம் வேறென்ன கிடைக்கும்.... எனக்கு தெரிந்து என் தாத்தா பாட்டிகள் நூறு வயது கடந்தே இறந்தார்கள் ... தற்போது உறவினர்கள் ஐம்பதுக்கு மேல் வாழ்ந்தால் அதிசயம்
@mrseetharamank
7 ай бұрын
So......
@KK-cl6ki
7 ай бұрын
Share supporting data for your statement...
@muralib1857
7 ай бұрын
EXCELLENT. SPEECH. 100% TRUE.
@srithiroubathiamman9013
7 ай бұрын
10 செம்பருத்தி 10 மிளகு மருதம் பட்டை காலை சங்கு பூ ஜுஸ் மாலை
@Angalamman402
5 ай бұрын
நாட்டில் மருத்துவமும் கல்வியும் அரசு பொறுப்பில் இருக்க வேண்டும் . அனைத்து மருந்துகளும் இலவசம் அரசு தர முயற்சிக்க வேண்டும் உண்மையில் அய்யா சொல்வது மிக மிக 1000 சதவீத உண்மையான செய்தி
@muthuumar7016
7 ай бұрын
1000% correct❤❤❤❤
@LathaSelvaraj-hx4ez
7 ай бұрын
ஐயா தங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தை யும் எனக்கு வேத வாக்கு
@jayanthithirumala9448
7 ай бұрын
Yes Sir உண்மை
@fyzudeen8040
7 ай бұрын
நிதர்சனமான உண்மை. Especially super speciality doctors. Like cardiology, cancer specialist, neurology, icu specialist.
@santhisri-qp8mv
7 ай бұрын
வசூல் ராசா MBBS
@SA-xe1ez
6 ай бұрын
Some forum must be their to guide poor people
@babugobu4950
7 ай бұрын
சித்த மருத்துவர் நல்லவராக இருக்கவேண்டும்
@Agrinagarajan
6 ай бұрын
உண்மை ஐயா
@drjvk20041
7 ай бұрын
ஒவ்வொரு மருத்துவத்திற்கும் ஒவ்வொரு சிறப்புண்டு.சித்த மருத்துவத்தால் எல்லா நோய்களையும் குணமாக்க இயலாது.கார்பொரெட் மருத்துவ மனைகள் பெரிய பணத் திமிங்கிலங்கள் ஆல் நடத்தப்படுகிறது.ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கு உண்டு.அதை அவர்கள் அடையாவிடின் பதவி இழப்பர்.பல நேர்மையான பண்பான மருத்துவர்கள் உள்ளனர்.மாற்றுவழி(bypass surgery)அறுவை சிகிச்சை செய்து பல ஆண்டுகள் வாழ்பவரை நான் பார்த்துள்ளேன்.ஒரே வழி அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி அனைத்து மக்களும் பயனுற வழி வகுக்க வேண்டும்.இதற்கெல்லாம் சிறந்த தலைவன் வேண்டும்.எல்லாம் மக்கள் கையில் உள்ளது.
@kanagarasug3183
7 ай бұрын
உண்மையான பதிவு அருமை
@sragay
7 ай бұрын
Ayya Namaskaram It’s very rare to see a person like you.
@xyz1401
7 ай бұрын
கடவுள் நல்லவர்களை மிகவும் சோதிக்கிறார்.தாங்கள் இருக்க வேண்டிய இடம் மிகவும் உயரமானது உங்கள் திறமைக்கும் தமிழுக்கும் நேர்மைக்கும் ஒரு வேளை அடுத்த பிறவியில் மிகவும் உயரமான இடத்தில் இருப்பீர்கள் ஐயா மனம் மிகவும் வலிக்கிறது
@chandramohanl.v1850
7 ай бұрын
Absolutely True
@sudhakartalks7906
6 ай бұрын
மிகப்பெரிய வணிகம் மக்களைக் கொன்னு அவன்காசப்பறிச்சு என்ன உலகம் எதற்கெடுத்தாலும் டெஸ்ட்😢😢😢😢
@cskgaming9731
7 ай бұрын
Super sir great sir great
@Random_tht
7 ай бұрын
ஐய்யா உங்கள் கருத்தை மதிக்கிறேன் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் வியாதியை பொறுத்தே நாம் அறிவுடன் சிந்திர்து செயல் பட வேண்டும், எத்தனையோ உறுப்பு மாற்று சிகிச்சை சித்தா, ஆயுர்வேதா முயன்று உயிர் பிரியும் நிலை தொட்டு allopathy சிகிச்சைக்கு வந்து 5+ வருடம் கூட நலமுடன் இருப்பவர்களும் உள்ளனர் ஐய்யா 🙏
@thiyagarajanjaganathan6726
5 ай бұрын
உண்மையை உறக்க சொன்ன சொல் கட்டாயம் வெல்லும் பல ஆண்டுகளாக நானும் கூட பல ஆண்டுகளாக கூறினேன் கேட்க்கும் மெய்யுணர்வு இல்லாத மனிதர்கள் கர்ம வினையில் தீவீனையாளர்களுக்கும் நல்ல மருத்துவம் கண்ணுக்கு தெரியாது நன்றி ஓம் நமசிவாய ஓம்
@rathinasamymithun828
6 ай бұрын
காசு செலவாகும் என்றால் அரசாங்க மருத்துவமனை செல்ல வேண்டியதுதானே தனியார் மருத்துவமனை சென்றாள் அப்படித்தான் இருக்கும்
@vasanthakarvizhi8722
6 ай бұрын
You are really God's representative sr,the rere ofthe rarest ,praising you to be open reg the corporate doctors world
@gopalarathinam338
7 ай бұрын
100% True.😮😮😮
@Gopinathan-ys4wk
7 ай бұрын
நிதர்சனமான உண்மை...
@VKSDAIRYFARM
7 ай бұрын
TRUE very bold speech sir...
@manimaran4894
7 ай бұрын
அலோபதி போன்ற மோசமான மருத்துவம் உலகில் இல்லை, சித்த மருத்துவம் ஒன்றே சிறந்த மருத்துவம் என் அனுபவத்தில் கண்ட உண்மை .
@Madrasgalatta2023
7 ай бұрын
Thanks for Response
@venky1973
7 ай бұрын
Loosu payale
@manimaran4894
7 ай бұрын
@@venky1973 அலோபதிய நம்புறவன்தான் லுஸ்
@AAAA-kj4cg
7 ай бұрын
Yes siddha med deals with valves.
@user-lg5xt6hw6z
7 ай бұрын
@@venky1973போடா முட்டாள்
@tamilandroidplayer2546
6 ай бұрын
அய்யா கொள்ளையடிக்கும் கூட்டதான் அலோபதி உண்மை ஆனால் உணர்வற்ற நிலையிலிருக்கிறோம்.சித்தா ;ஆயுர்வேதா மருத்துவத்திற்கு ஈடா எந்தமருத்துமுமில்லை.தங்களின் அநுபவ கருத்துக்கு மிக்க நன்றி.இதை கேட்டுமக்கள் வாழ்வடையட்டும்.
@tamilvananvanan6701
7 ай бұрын
💯 உண்மை.
@messi71078
6 ай бұрын
அனைத்து தனியார் மருத்துவ மனைகளும் நோயாளி ன் தகவல்கள் அனைத்தும் தங்களது இனையபக்கத்தில் சேமித்து வைத்திருப்பார்கள் நாம் வேறு மருத்துவமனைக்கு சென்றால் நமது பிறந்த தேதி வைத்து அனைத்து தகவல்களை யும் பார்த்து விடுவார்கள் அனைவரும் கூட்டுகளவானிகளே
@narmathatextilemills9334
7 ай бұрын
100% absolutely right ,,
@ranganathans6130
7 ай бұрын
Absolutely correct 💯💯
@r.rajindhirar5545
7 ай бұрын
மருத்துவருக்கே கொரானா வந்ததே.. இறந்தாரே.
@babloo5571
6 ай бұрын
TAVI transcutaneous aortic valve implantation Valve replacement done like angiography procedure Costs around 25 lakhs
@jayankondank
7 ай бұрын
ஐயாவணக்கம்உண்மையைஉரக்கசொன்னீர்கள்
@sunmathisun905
7 ай бұрын
Only corporate head officials are earning.. not the doctors who work under them
@meimoorthy7916
7 ай бұрын
உண்மை உண்மை உண்மை தான் ஆனால் மக்களின் அறியாமை அவர்களின் வருமானம் உலகெங்கும் இந்த உண்மை எடுத்து செல்லுங்கள் உங்கள் வாழ்க்கை பயனுடையதாக அமையும் வாழக வளமுடன் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮
@msagayados
7 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் மணியன் sir
@selliahlawrencebanchanatha4482
7 ай бұрын
God bless om shanthi aiya
@kalavathigopalan1515
7 ай бұрын
டாக்டர் வீரபாபு விலாசம் தர இயலுமா? மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@jaykay2141
7 ай бұрын
200% true words...
@iyyappaniyyapan9242
6 ай бұрын
உன்மை ஐயா
@user-ou1he9fw8x
7 ай бұрын
Super Iyya congratulations,
@palavesaperumal4528
6 ай бұрын
வாழும் பெரும் தலைவர். அனைவரும் தங்களை தானே. புடம் போட்டுக் கொள்ள வேண்டும்.
@bharaneetharan3559
7 ай бұрын
ஐயா, உங்கள் கார் இன் விலை எவ்வளவு? உங்கள் வீட்டில் உள்ள சோனி டிவி எவ்வளவு? உங்கள் வீட்டில் டைல்ஸ் போட எவ்வளவு செலவு செய்தீர்கள்? உயிர் இது எல்லாத்தையும் விட முக்கியம். உயிர் இல்லாத பொருட்களுக்கு அவ்வளவு செலவு செய்யும் நீங்கள், உங்கள் உயிர்க்காக ஏன் செலவு செய்ய தயங்குகிறீர்கள் ? ஏனென்றால் நீங்கள் மருத்துவரை காலம் காலமாக தவறாக பார்த்து பலகிவிட்டீர்கள். நீங்கள் முற்போக்கு சிந்தனையாளர் என்று நினைத்தேன். உங்கள் திறமையும் கற்பனையும் விற்கப்பட்டால் அதற்கு உங்களுக்கு பணமும் புகழும் சேர்ந்து தானே வருகிறது,.. ஏன் எங்கள் திறமைகளுக்கு விலை சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது..இதற்கு பெயர்தான் சுயநலம். எந்த ஒரு துறையையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் மேடை பேச்சுக்கு தலைப்பு கிடைக்காமல் நீங்கள் பேசுவது போல் உள்ளது. Corporate hospitals ஐ நடத்துபவர்கள் டாக்டர்கள் அல்ல, அவர்கள் business Man கள், அவர்களை சாடுங்கள். நீங்கள் கொடுத்த 2 லட்சத்தில், இருபது ஆயிரம் தான் அந்த doctor ருக்கு சென்றிருக்கும். நீங்கள் bill ஐ பார்த்து டாக்டர் fees ஐ தவறாக மதிப்பிடாதீர்கள்.. அப்படியே கேட்டாலும் உங்கள் உயிரின் மதிப்பு அவ்வளவு தானா ?...
@vijayarjun9651
7 ай бұрын
அவர் முற்போக்கு சிந்தனையாளராக ஒருபோதும் இருந்ததில்லை.நேர்மையாளரும் அல்ல.வாயை வாடகைக்கு விடும் பச்சோந்தி
@ramakrishnan3376
6 ай бұрын
yes 1௦௦ % கரெக்ட்
@siva40000
6 ай бұрын
Sir What U said is Absolutely Correct 🎉🙏 Noble profession Allava🎉 indru NOBILL
@babum2042
7 ай бұрын
ஐயா உங்களுக்கு தலை வணங்குகிறேன்
@user-qg3om1sl6q
6 ай бұрын
சூப்பர் சார்
@lakshminarayanan9825
6 ай бұрын
வணக்கம்... மருத்துவரின் விபரம் தெரிவித்தால் .... அனைவரும் நலம் பெறுவோம்.
@mdspowersystem6173
7 ай бұрын
Excellent sir 100percentage correct
@balasubramanipm4205
6 ай бұрын
நரகம் என்ற ஒன்று இருக்குமானால். அங்கு முதல் வரிசையில் அலோபதி மருத்துவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு
@user-bx8sd3xz1n
7 ай бұрын
supere
@annamalairamanathan8401
6 ай бұрын
All truth he told. All names he mentioned. ❤.
@k.v.sivakumar5738
7 ай бұрын
I also undergone same stent treatment and paid only 1.25 laks There are many doctors with human approach hence do not cut common comment
@jeevanm81
7 ай бұрын
உண்மை 💯
@vedachalamr2498
7 ай бұрын
அருமை 200 சதவிகிதம் உண்மை
@mathangiramdas9193
6 ай бұрын
Diagonsis.க்கு ஆங்கில மருத்துவத்தைதான் நம்ப வேண்டியிருக்கிறது. என்ன.வியாதி என்று தெரிந்த்து கொண்டு நம் பாராம்பரிய மருத்துவம் செய்யலாம்.
@subramaniamsavithri6735
6 ай бұрын
200% I saved my Father Heart problem with Natureopathy and avoid bypass operation....Now he is going joging ...
@sampath1578
6 ай бұрын
My father and my brother have heart problem. Could tell me how to treat this by naturopathy, please...
@subramaniamsavithri6735
6 ай бұрын
@@sampath1578send me your number
@mayadevisastri1300
7 ай бұрын
ஐயா நீங்கள் மிகவும் நல்லவர் எத்தனை யோ உள்ளக்குமுறல்களின் எதிரொலி ங்க சொல்லிட்டீங்க நாங்க சொல்லமுடியாம தவிக்கிறோம் ஏன்னா நாளைக்கே தலைகால் வலிச்சா அவனுககிட்டதான் போய் மாட்டிக்கணும் அதைநினைவிற் கொள்ளுங்கள்😅
@stephanchellan4493
7 ай бұрын
Very very true.
@venkatesanrangalwar8173
6 ай бұрын
Ayya please give more and more awareness to the people. Please 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 to save people please ❤
@ayyasamyloganathan2675
6 ай бұрын
முழுக்க முழுக்க உண்மை என் மனைவிக்கு "முடக்குவாதம் மருந்தே இல்லை என்று அலோபதியில் கூறுவார்கள். தற்போது சித்தமருத்தவம் எடுத்து வருகிறோம் நல்ல முன்னேற்றம் .
@saravanakumarsivagnanam9527
7 ай бұрын
100% உண்மை
@sureshkumar-mi8tm
7 ай бұрын
தமிழ் குருவி சனியண் அரசியல் புரோக்கர் புஹ்ஹாஹாஹாஹா
@tamilkodim
7 ай бұрын
People are to be encouraged to get free treatment from government hospitals available in plenty.
@37sairam
7 ай бұрын
Correct, but no humane treatment in govt hospitals, what to do
@hariprasad1933
6 ай бұрын
Have you ever gone to any government hospital for treatment They still have 30year old treatment for illness
@subramanimani4375
6 ай бұрын
Salute sir
@user-wx1od7pg3p
7 ай бұрын
Tamil.speach.beuty
@prozoupvcwindowsanddoors9155
6 ай бұрын
I have met a great doctor who helped me cure my allergy problem. I am living happily because of him. Thanks doctor
@rabertvedha6705
6 ай бұрын
Enaku allergy problem iruku sari ahga mataikuthu antha doctor enga irukaru sollu ga
@prozoupvcwindowsanddoors9155
6 ай бұрын
@@rabertvedha6705 he was from Trichy. He is dead now
@Vijayan020455
6 ай бұрын
எல்லா துறைகளிலும் சில குறைபாடுகள் இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த மருத்துவர்களைக் குறை சொல்வது தவறு
@vijayalakshmin6899
6 ай бұрын
Pl. Give me that dr. Details
@shivatheultimate-wt9fq
6 ай бұрын
Pl provide doctor no
@chandranr5122
6 ай бұрын
மருத்துவம் என்றால் அலோபதி மருத்துவம் ஒன்று தான் சிறப்பு , என்று முடிவு செய்தமைக்கு , பொது மக்களும் நிர்வாகங்க ளும் , கூட தவறுக்கு துணை போனவர்கள் .
Пікірлер: 619