கடின உழைப்பாலே உயர்ந்த இந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 இதனால தான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது.😍😍❤️💖🎉
@jayakumar3501
Күн бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊❤️❤️❤️
@saraswathiu
22 сағат бұрын
Ungala.enakku.ungalapitikkum@@jayakumar3501
@user-kt8be2qy4z
10 сағат бұрын
Close friend ah cheat pannirrukanga see attukara kudumam
@user-kt8be2qy4z
10 сағат бұрын
Channel
@jayasundari2180
10 сағат бұрын
@@user-kt8be2qy4z அந்த நாய்ங்க தான் இவங்கள cheat பண்ணது🤬
@geethsrenganathan9619
Күн бұрын
அருமை. எழில் நிறைந்த கேரளா, அதை உங்கள் வீடியோ மூலம் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு
@judemervin451
Күн бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌😆😆😆
@jayakumar3501
Күн бұрын
ஒரு பெண் வீட்டிலும் உழைத்து, வெளியவும் புருஷனோடு சேர்ந்து உழைப்பது என்பது எவ்ளோ கஷ்டமான ஒரு காரியம்😔 ஒரு பெண்ணுக்கு மரணம் வரைக்கும் ரெஸ்ட் என்பது கிடையாது🥹🥹 இந்தக் குடும்பம் உண்மையிலேயே வாழும் சொர்க்கம்😊😊👌👏♥️♥️♥️
@vasanthamullai851
Күн бұрын
அக்கா நீங்க தான் எனக்கு ரோல் மாடல் உங்களை பார்த்து தைரியம், உழைப்பு, சேமிப்பு எல்லாத்துலயும் தான். உங்களை பார்த்து சேமிக்க கற்று கொண்டேன். இப்போ நகை சீட்டு போட தொடங்கியுளேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santha7469
Күн бұрын
❤❤❤🙏🙏🙏
@vasanthamullai851
Күн бұрын
@@santha7469 நீங்க replay பண்றது எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா
@UthayaMariappan
23 сағат бұрын
எப்போதும் உங்க வீடியோவ மிஸ் பண்ண மாட்டேன் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் எப்போதும் இதே மாதிரி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன் ❤❤
@judemervin451
Күн бұрын
கேட்ட கேள்விக்கெல்லாம் அழகா, சூப்பரா பதில் சொன்னீங்க👌🎉🎉 அருமையான ஜோடி, வாழணும் பல்லாண்டு🙌🙌🎉🎉💖💖
@DhanaSekar-iy8lw
Күн бұрын
உங்கள பார்த்தலே எனக்கு ஓரு வித. சந்தோஷம் தோனுது நன்றி உங்களுக்கு
@kalpanad7210
22 сағат бұрын
அக்கா அண்ணா நீங்கள் நல்ல கருத்து சொல்லுறீங்க ரேம்பா நன்றி அண்ணா உங்கள் காதல் கதை பார்த்துத்தான் நான் உங்கள் சேனலை like pannune ippo ungal சேனலை matumthan பாக்குறேன் உங்க renduperaium எனக்கு rempe புடிக்கும்❤❤❤
@jayasundari2180
Күн бұрын
இந்தக் குடும்பத்தை நினைத்தேன் இருவரும் கவிதை வந்தது உடனே எழுதியும் விட்டேன்😆😆😊😊 ஒரு முறை அல்ல ஒறாயிரம் முறை நினைத்தது உண்டு இப்படி ஒரு அழகான ஜோடி எப்படி அமைந்தது என்று👌😍🥰❤️💖💖🎉🎉
உங்கள் இரண்டு பேரையும் பார்த்தால் எனக்கே கடும் பொறாமையாக இருக்கிறது பொறாமை மீன்ஸ் அதிகமான அன்பு என்று தான் சொல்லுவார்கள் எனக்கு அப்படித்தான் இருக்கிறது நானும் எத்தனையோ குடும்பத்தில் பார்த்திருக்கிறேன் இப்படியான ஒரு ஒற்றுமையான கணவன் மனைவி நான் பார்த்தது இல்லை ...நீங்கள் இதே ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன் ..உங்களுக்கு யாருடையும் கண் பட போகிறது திருஷ்டி சுத்தி பூசணிக்காய் உடைகள் ...இந்த ரெண்டு பேரையும் பார்த்தால் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இனிய வெற்றி பெற நீங்கள் இருக்க வேண்டும்
@NagalakshmiPandian-bm2ix
Күн бұрын
Unnmai than ❤️❤️❤️
@Irsathmohammdinsath
Күн бұрын
உங்க வேலையோட இயற்கையும் அழகு
@maduraisivavakkiyar
Күн бұрын
கடமை என்னும் தொழிலாளி கண்டு எடுத்த உழைப்பாளி 🎉🎉🎉
@jayakumar3501
Күн бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
@Sathyatheeba1978
Сағат бұрын
Superda.... உழைப்பே உயர்வுதரும். மனம் போல் மகிழ்ச்சியாக வாழ இறைவனின் அருள் உங்களுடன் இருக்கும் ❤❤❤
@sabikaboor600
Күн бұрын
Hardwork Never fails 🔥
@SathishKumar-bv1ck
Күн бұрын
நாம் பார்க்கிற வேலையை சந்தோஷமா செய்தால் அது தான் நமக்கு நிம்மதி எப்போதும் அது போதும் அக்கா
@suganyasoundarrajan3947
Күн бұрын
உங்கள பார்த்த ரொம்ப சந்தோஷாம இருக்கு ❤️❤️❤️
@podhigai1881
23 сағат бұрын
அருமை அருமை சகோதரி கடின உழைப்பாளிகள் நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்
@jayasundari2180
Күн бұрын
உங்களோடு சேர்ந்து உங்க ஏரியாவின் அழகை சுற்றிப் பார்த்த ஒரு சந்தோஷம் இந்த வியாபார வீடியோவில் எங்களுக்கு கிடைக்கிறது😊😊💖💖🎉🎉❤❤
@umarani4676
Күн бұрын
உங்கள பார்த்த ரொம்ப சந்தோஷம் இருக்கு ❤❤❤❤
@meenasundararajan9165
22 сағат бұрын
நான் ஒரு டெய்லர் சிலரின் ஆடைகள் தொடவோ கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனால் செய்யும் தொழில் புனிதமாக நினைத்தால் வருத்தம் போய்விடும் ❤❤
@meenasundararajan9165
22 сағат бұрын
உங்கள் வீடியோ பார்க்க பார்க்க பழகிக் கொண்டேன்
@santha7469
21 сағат бұрын
❤❤❤👍👍
@MurugananthamMurugananth-lo6rf
Күн бұрын
இனிய மாலை வணக்கம் அண்ணா அக்கா இந்தக் குடும்பத்தை யாருக்கெல்லாம் பிடிக்கும் உழைக்கும் கரங்கள் 🙏
@allhapichais4626
Күн бұрын
Nantri solla unakku song poduga santha anna supera irukkum ungalukku😂😂😂❤️laila
@eishaeisha2453
12 сағат бұрын
இவங்க இருவரும் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் இது கூட சிலருக்கு பிடிக்காமல் கதைக்கிறவங்களும் இருக்கிறார்கள் பாவம் இவங்கள் இருவரும் 🙌💖💖
@Jasminevo6jx
7 сағат бұрын
சாந்தா super super இந்த பந்தம் கடவுள் எப்போதும் சந்தோஷமாக உங்களுக்கு வைக்க வேண்டும் God bless you sister ❤
@prabhavathymani4411
Күн бұрын
என் கமெண்ட் படித்து காட்டியதுற்கு ரொம்ப நன்றி.என் பெயர் பிரபாவதி சென்னை.தொடரட்டும் நமது நட்பு ❤
@malligathirumugam5924
Күн бұрын
Very Innocent how sweet you'r eyes and eyebrows
@VijiPrajeeth
Күн бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajaraman7
Күн бұрын
Super garden video 😍👌👍Hard working shantha and Raja வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்க 🙌🙏
@prajakarthika7385
Күн бұрын
Super Anna Anni vazhga valamudan
@LakshmiKrishnan-in7fh
Күн бұрын
சாந்தா அக்கா குணம் Best🎉🎉
@SathyaL-u4n
20 сағат бұрын
Worst
@logammallogammal7333
3 сағат бұрын
அருமை சாந்தா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு எல்லாருக்கும் நீங்கள் ஒரு உதாரணம் கடின உழைப்பால் உயர்ந்து நாலு பேர் உங்கள மதிக்கிற மாதிரி வாழ்ந்து காட்டுறீங்க உங்களை எதிர்த்தவர்கள் எல்லாம் இன்று உங்கள் வசம் உங்களுடைய உழைப்பு அன்பால் சாத்தியமாயிற்று ராஜா சாந்தா வாழ்க வளமுடன்
@KishoreKishore-bw1zb
Күн бұрын
Unga vidiyo rompa pitikkum vaashthukkal ungalukku sontha oor entha oor ulaithathan munnera mutium vaashka valarka
@RB-Indo-Reba
23 сағат бұрын
20 நிமிடம் ரொம்ப கம்மிங்க, தினமும் 1மணிநேர வீடியோ போட்டாலும் பார்க்க தயார் உங்க வீடியோ பார்த்தாளே ஒரு தனி சந்தோஷம்தாங்க
@santha7469
21 сағат бұрын
🙏🙏🙏🙏🙏💐💐❤
@HasanaDeen
22 сағат бұрын
பார்க்க பார்க்க அழகு
@LathaRameshLathaRamesh-fc7vm
Күн бұрын
akka anna entha padam nadichu irukkaru padathu oda pearu solluga akka
@shahidarafeeq2099
Күн бұрын
ഉച്ചക്ക് ഊണ് കഴിക്കാറില്ലേ ചായ മാത്രമാണോ കഴിക്കാറ്... ഉച്ച ഭക്ഷണം ഒഴിവാക്കരുത്ട്ടോ ❤
@malligathirumugam5924
Күн бұрын
Superb da Hats of you Thangam
@vasanthamullai851
Күн бұрын
அண்ணா உங்க கிட்ட ஒரு கேள்வி இதுக்கு நாளைக்கு பதில் சொல்லுங்க அக்காகும் உங்களுக்கும் கோவம் சண்டை வந்தா முதலில் சமாதானப்படுத்துவது யாரு, செகண்ட் qustion உங்களுக்கு பெண் குழந்தை இல்லை என்ற கவலை என்னைக்காவது இருந்துருக்கா plsss replay
@Irsathmohammdinsath
Күн бұрын
அண்ணா அக்கா எப்படி இருக்கீங்க இன்னைக்கு வீடியோ சூப்பர்
@SulthanSulthan-k3g
Күн бұрын
இந்த வாழ்க்கை இரை வன் கிருபையில் நீங்கள் எப்பவும் சந்தோஷமா இருக்க நான் துவா பன்னுரேன்
@saikani5046
2 сағат бұрын
நீங்க தினமும் இந்த வியாபார வீடியோ போடுங்க
@DeviBala-t6y
22 сағат бұрын
கார்டன் சூப்பர் வீடியோ இருவரும் பேசியது சூப்பர்
@PrasanthPrasanthking
Күн бұрын
Eppadi video podurathuthan super akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VeadhanthChottuji
23 сағат бұрын
Tik tok video la irundhu ungga video paakkura அந்த பழைய வீடு மலை அடிவாரம் இருக்கும் அந்த நினைவுகள் இன்று வந்து சென்றது அந்த வீடியோக்கள் இருந்தால் போடுங்க
@shahidarafeeq2099
Күн бұрын
ശാന്തക്കുട്ടീ നിങ്ങൾക്ക് എന്നും നന്മകൾ.. മാത്രം ഉണ്ടാകട്ടെ എന്നും സന്തോഷത്തോടെമാത്രം ഉണ്ടാകട്ടെ...
@RenuDhanasekar
Күн бұрын
My favorite couple, my chella kuttigal,enaikku neriya personal problem iruikku manasu valikumbodhu unga vedio parthauden manasu leysa aghivedum. Neeinga nallairuikkanum.😢
@selvakumark8983
23 сағат бұрын
நீங்க வீடியோ போட்டாலே போதும் அது 10 நிமிடம் ஆக இருந்தாலும் 1 மணி நேரமாக இருந்தாலும் பார்ப்போம் சகோ❤ வாழ்க பல்லாண்டு ❤
@dineshkumarv4682
23 сағат бұрын
Yoga comedy super
@padmanabanv.1394
Күн бұрын
நீங்கள் இன்னொரு சேனல் ஓப்பன் பன்னி மற்றவருக்கு உதவி செய்யலாம் என்று சொன்னிங்க என்ன ஆச்சு இரண்டு நாளா கேக்குற சொல்லமாட்டின்றிங்க விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் பரவாயில்லை அண்ணா
@inbarania4607
23 сағат бұрын
எவ்ளோ நேரம் போட்டாலும் நான் பார்ப்பேன் பா, திருநெல்வேலி லிருந்து இன்பராணி ❤😍
@SURESHSURESH-vp5ci
2 сағат бұрын
me
@sulaman4706
19 сағат бұрын
Vazhga ungal uzhapppu🎉🎉🎉🎉 Valarga ungal pani🎉🎉🎉🎉🎉
@mkumarpravan1428
27 минут бұрын
சாந்தா உங்க காதல் கதைய என் தங்கச்சியையும் பார்க்க சொன்னேன்.❤
@jayasundari2180
Күн бұрын
வாங்க வாங்க இப்பதான் உங்க பழைய வீடியோ பார்த்துட்டு இருந்த உங்க நோட்டிபிகேஷன் பாத்துட்டு ஓடி வரேன்😆😆😊❤️💖💖🎉🎉
@IshanthsivaniIshanthsivani
23 сағат бұрын
Vulaippaal vuyarntha ullangal ❤ Daily unga vedios paatthu...ungala r mba pidichi pochi 🥰🥰 kastapatu velaya mudichitu..rest edukkaama ellaroda comments ku pathil sonnathu romba alagu anna anni ❤❤❤❤❤❤
@rajkumarm4003
Күн бұрын
அக்கா மாமா எனக்கு அம்மை நோய் வந்து படாதபாடு படுகின்றேன் எனக்கு விரைவாக குனமடைய சாமிகிட்ட வேண்டிக்கங்க,,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@santha7469
Күн бұрын
விரைவில் குனம் அடையும்ங்க...நாங்க கடவுளை வேண்டிக் கொள்கிறோம் ...🙏🙏🙏
@NagalakshmiPandian-bm2ix
Күн бұрын
@@santha7469god bless you❤❤❤
@Vijaya-nr8so
23 сағат бұрын
சூப்பரா இருந்தது கேள்வி பதில் உங்கள் பேச்சுப் கேடாடாலே போதும் எங்களுக்கு சந்தோஷம்தான்
@VimalaVimala-ec1ig
21 сағат бұрын
Yes
@sachisk5373
22 сағат бұрын
Very good sister and brother 🎉
@sudhasudha4593
Күн бұрын
Spr na spr ka.sooo cute fmly❤❤❤❤❤❤❤❤❤
@asubramaniagri9072
23 сағат бұрын
அண்ணா நான் கேட்கணும்னு நினைச்சேன் 75% கேள்விகள் அனைத்தும் ஒவ்வொருத்தரும் கேட்டுட்டாங்க பதில் எனக்கு கிடைத்து விட்டது
@MohanawalliArul
Күн бұрын
🌑 pooja nenga panalaiya akka Anna, simple words answer super, morning video coverage full ah on panitu na work finish panitan akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@santha7469
Күн бұрын
இல்லங்க...🙏🙏
@Kisoo.Pubg01
7 сағат бұрын
Santha fannnnnnnnnnnn🎉
@Creative_idea2431
20 сағат бұрын
Malaiyala chanal onnu open pannunga brother super Anna akka
@vinodhinirajesh7296
20 сағат бұрын
அல்ல பின்னே எந்த ஊர் பேச்சு வழக்கு அக்கா சொல்லுங்க
@roshanm-ys2fy
Күн бұрын
Unga video pakkumpothu manasukku koncham freeya erukku Anna akka ungaloda manasulla onnum illama pasurathu santhosama erukkuu valga valamudan
@shanthamanivijay277
21 сағат бұрын
சாந்தாகிட்ட எனக்கு ஒரு கேள்வி இருக்கு. "ராசாவே உன்னை நான் எண்ணித்தான். பல ராத்திரி மூடலை கண்ணைத் தான். நான் பூ வெச்சேன் பொட்டு வைச்சேன் வாழத் தான். இந்தப் பூவோடு நாரைப் போல சேரத்தான். ராசாவே ராசாவே ராசாவே! இந்தப் பாட்டு உங்க வாழ்க்கையில எந்த இடத்துல கனைக்ட் ஆகுதுன்னு சொல்லுங்க. முடிஞ்சா ,இல்லை இல்லை கண்டிப்பா நீங்க இரண்டு பேரும் இந்தப் பாட்டுக்கு ஒரு மூவ்மென்ட் கொடுங்க.பாக்கனும் போல இருக்கு.
@radhacute5887
Күн бұрын
Really, very strong lady, I love you, sister❤❤
@selvikumar1387
Күн бұрын
அண்ணா நீங்க மேலும், மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🎉🎉🌹🌹
@vasanthamullai851
Күн бұрын
உங்க படம் என்னதான் ஆச்சு உங்களை பெரிய திரையில் பார்த்து ரசிக்க ஆசை plllsssssss❤❤
@radhacute5887
Күн бұрын
Shanta, you are so lucky, beautiful husband, so care of you. Both of you very bold. I am really very, very happy.❤❤
@drtu8517
Күн бұрын
santha sister heart already broken many times with pain and tear, mentally she expects Raja only, by situation Raja gutted santha while loving period. But now they are happy, live long the same.
@JansiIbrahim
21 сағат бұрын
13:00 enna Anna solla varangane akkaku theriyala .. Athukula SERI D THANGAM aaa … 🤣🤣🤣🤣en kaa….😅😅
@KarthiKarthi-y3t
23 сағат бұрын
நானும் இந்த மாதிரி தான் தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்கிறேன்
@karpagarakshambika6293
17 сағат бұрын
நீங்க வியாபாரத்துல கிடைத்த பொருட்களை ( plastic, etc) வைத்து என்ன செய்வீங்க? என்ன business actually செய்யரீங்க? நேரம் கிடைக்கும் போது சொல்லுங்க. இப்போ recent ஆக உங்க videos நிறைய பார்க்கறேன். நல்லா போடரிங்க?.
@manishaperiasamyofficial81
5 сағат бұрын
Neega solra ans lam crt
@rehanasvlogtamil52
23 сағат бұрын
அக்கா நீங்க பேசாம மலையாளம் ல ஒரு channel open பண்ணலாம் ல....அங்கையும் reach ஆகும் ல அக்கா
@kaviganesh7297
6 сағат бұрын
என்னவெல்லாம் அந்த எண்ணெயில் போடுறாங்க அப்படிங்கறதை வீடியோ எடுத்து போடுங்க அக்கா ப்ளீஸ்
அக்கா அண்ணா இருவரும் என்னை மன்னிக்கவும் அக்கா உங்களுக்கு அண்ணா கிடைக்கவில்லை என்றால் என்ன செய்து இருப்பிங்கள் கேரளாவில் இருந்து சிங்கம்புணரி வந்து இருப்பிங்களா இல்லை கேரளாவில் இருந்து இருப்பிங்களா அக்கா சொல்லுங்க அக்கா இந்த கேள்வி கேட்க எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது என்னை மன்னிக்கவும் ❤❤❤❤❤
@seethalakshmi860
9 сағат бұрын
Happy family raja santha
@veralflowergarden1547
Күн бұрын
4.30 kku yelunthathu veettukku poi rest yeduma yenakku kashttama irukku
@MukilSri-h8g
3 сағат бұрын
அக்கா நாங்க ரொம்ப நல்லா இருக்கோம் நீங்கள் எப்படி இருக்கிங்க
@VishalakshiChandran
22 сағат бұрын
கண்டிப்பாக பார்க்கரோம்❤
@MugeshMugesh-hk9eb
12 сағат бұрын
Milagu 1 kilo yevalo anna please reply pannunga
@selvikumar1387
Күн бұрын
நீங்க செய்ற வேலை பத்த எனக்கும் ஆசையா இருக்கு இந்த வேலை செய்ய அக்கா எனக்கு பதில் சொல்லுக அண்ணா 🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉
@lakshmiprabhaprabha5073
Күн бұрын
Akka voonka face white colour cream name enna akka please reply yaravatu terital cream name solunka
@rajakumaran3044
23 сағат бұрын
ponds bright beauty
@VimalaVimala-ec1ig
22 сағат бұрын
Akka anna really super ❤❤❤
@SanjaysanjeevanSanjaysanjeevan
7 сағат бұрын
❤❤❤Akka neenga pallandu vazhanum
@nagappandhineash8051
Күн бұрын
Santha raja unga kitta pesanum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pavipavi2916
10 сағат бұрын
Hi akka ,hi anna unga video lam super..ungala enakku romba pidikkum .
@amulhobbies2617
Күн бұрын
Unga pechu ..arumai ..pure love cute family ❤❤..Santha akka unga samayal videos la podunga....❤
@malligathirumugam5924
Күн бұрын
Raja I like you..... Santha I love you...I am Hindi Teachet at Cuddalore
@AadukaaliKudumbam
Күн бұрын
🙏🙏🙏
@Indirani-ws6dt
Күн бұрын
Super video i like t very much
@Geetha-tv2qf
Күн бұрын
Kandipa soap name box oda kaatunga or theliva spell sollunga
@Divya-k2j
9 сағат бұрын
My favourite fruit 😘😘😘😘
@ashokb7512
Күн бұрын
Aana onnu yengeyo oru businessku owner a eruindhavarae. Ingae vandhu ippadi velai seiya vachachu.avaingae amma paatha yena ninaipaingae.pavam than.edhu negative comment illae. Oru neram yosicha avaingae amma ninaicha than kastama eruku.
Пікірлер: 339