கடந்த மே மாதத்தில் நான் வாசித்த புத்தகங்களில் என்னை பாதித்த புத்தகம் 'கோசலை' தான். மனதை கவரும் விதத்தில் படைத்திருக்கிறார் 'தமிழ்ப்பிரபா'❤. கோசலையின் ஏக்கம், ஜோதியின் ஏமாற்றம், ரேவதியின் இழப்பு, பூர்ணிமாவின் அன்பு என எத்தனை சுவாரஸ்யம். கோசலை போன்றவர்களை நாமும் சந்திக்கிறோம், அன்பு செய்யாவிட்டாலும், வெறுப்பை விதைக்காமல் இருப்போம். அன்புக்காக ஏக்கத்தோடு இருப்பவர்களை ஆறுதல் படுத்த முயல்வோம்❤❤❤ கோசலை நினைவில் மறையாத 'காவியம்'❤❤❤
@ananthis5956
Жыл бұрын
Ultimate sir indha naaval, indha naavala kettale manasu silirkudhu solla mudiyatha solli mudikka mudiyadha edho onnu iruku but i can't describe❤❤❤❤
@nithyananthamgopal2196
Жыл бұрын
Recently brought the book. Thanks for suggestions. ❤
@anjithkumar473
Жыл бұрын
Must recommended book...i have read both pettai and kosalai and mailed my observations to Tamil Prabha anna...Thank you Ilakiya kurangugal channel..if you like chennai, surely you will like this book.❤❤
@captbarbaros1813
Жыл бұрын
Same one line story type la.. Hollywood la oru movie iruku name Joline I think.. anyway happy to hear....
@nathikan8592
Жыл бұрын
Book vangiyachi next week la padikka start panniduva
Пікірлер: 10