மிகமிக நன்றி 🙏🏼❤ உங்க குறிப்புகளை வைத்துதான் காசி செல்லவிறுக்கிறேன்
@sarabojisarabojikamatchi4136
Жыл бұрын
என் அண்ணன் 2022 புரட்டாசி மாதம் காசி டூர் சென்றார் அம்மாவாசை அன்று காசியில் முக்தி அடைந்து விட்டார்
@abishekabishekabi4266
Жыл бұрын
Enna achi uanga anna broo
@yuvasankar1709
Жыл бұрын
😂😂😂
@kalyanib1757
Жыл бұрын
காசியில் செத்தால் மோட்சம் என்பார்கள். ஏதேச்சையாக லட்சத்தில் ஒருவருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்
@அனுமன்ஜோதி
10 күн бұрын
நான் காசிக்கி 10 வருடமா சென்று கொண்டுயிருக்கிறேன்,
@chandrup237
6 ай бұрын
சகோதரருக்கு மிக்க நன்றி உபயோகமானது. இன்னும் இதேபோல் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி 🎉
@karupayyak3053
26 күн бұрын
காசியைப் பற்றியான தகவல் மிகவும் அருமை நன்றி..
@mohanranga7387
2 ай бұрын
Unga narration super.Unga voicela places videola Kattiìrùndha semayairuukum
@DeepaDeepa-fd7ri
3 ай бұрын
எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது காசிக்கு தனிமையில் போக முடியாது இப்பொழுது நானும் உன் கூட வந்தது போல் இருக்கிறது எனக்கு 65 வயசு உன்ன வாழ்த்துகிறேன்
@Ashokkumar-mz1mo
3 ай бұрын
Kavalai padathenga sekarama nengalum poga mudium
@boopathyshanmugams
Жыл бұрын
சூப்பர் தம்பி! நாங்கள் காசிக்கு ஏற்கனவே பேக்கேஜ் டூரில் போய் இருக்கிறோம். அடுத்த வாரம் கணவன் மனைவி இருவர் மட்டும் தனியாக கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் செல்கிறோம். உங்கள் இந்த வீடியோ எங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களது மற்ற காசி வீடியோக்கள் இனிதான் பார்க்கப் போகிறோம். இந்த சிறிய வயதில் இவ்வளவு தெளிவாக வழி நடத்துகிறீர்கள்.. நன்றி! வாழ்க வளமுடன்...
@k.lakshmanandhandapani8998
Ай бұрын
நன்றி காசியில் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கவும்.
@annampoorani7019
8 ай бұрын
அருமை தம்பி👌👌 பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி🙏
@rathnam1681
Жыл бұрын
அன்னபூரணி சாப்பாடு அருமை சூப்பர் நாங்கள் அங்குதான் சாப்பிடுவோம்.
@selvarajentry9696
4 ай бұрын
Hi bro reply
@Annapoorani15
3 ай бұрын
அருமையாக சொன்னீங்க தம்பி நன்றி வாழ்த்துகள்🙏🙏🙏
@VinothiniGopinath
9 ай бұрын
✨Clear explanation thambi, வாழ்க வளமுடன் தம்பி 🎉 மிக்க நன்றி 💐
@suphanandhini7240
12 күн бұрын
Brother thank you so much for your valuable information 🙏
@geethakumaar8907
3 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.
@mariappan6905
Жыл бұрын
நீங்கள் சொன்ன விதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரனே. நான் அடுத்த வாரம் வாரணாசி செல்ல இருக்கிறேன் . அந்த புனித பூமியில் என் வாழ்நாளில் சில மணிநேரங்கள் அங்கு இருக்க போகிறேன். தென்காசியில் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டு வாரணாசி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய உள்ளேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@SanjaySamy
Жыл бұрын
❤️❤️❤️
@madhujayasre7327
9 ай бұрын
தம்பி மிக அருமையாக கூறியுள்ளீர்கள்...
@sugumarikangadhara136
28 күн бұрын
அருமையான பதிவு தம்பி நன்றி.
@shanmugamsp-y3x
5 ай бұрын
அருமை நல்ல விளக்கத்துடன் கூறினீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
@selvarajvasantha5020
10 ай бұрын
பயனுள்ள தகவல்கள் தம்பி மிகவும் நன்றி!
@Kaladhiya
20 күн бұрын
மிகவும் அருமையான வீடியோ சூப்பர் வேர லெவல் நன்றிகள் பல தம்பி 🙏🙏🙏 14/09/2024 அன்று வீடியோ பார்த்தேன் ❤❤❤🎉🎉🎉 திருச்சி
@kvs.rajaaanmigapayanangal4678
2 ай бұрын
வாழ்த்துக்கள். சேவைதொடரட்டும்
@rathangansvlog
Жыл бұрын
தம்பி நான் இலங்கையில் இருக்கிறேன்.. நான் செப்டம்பர் மாதம் காசி செல்ல இருக்கிறேன்.. உங்களுடைய வீடியோ வை பார்த்து தான் தேவையான விபரங்களை அறிந்து கொண்டேன்.. மிக்க மிக்க நன்றி இறைவன் ஆசிகள் என்றும் உங்களுக்கு இருக்கட்டும்❤
@pankajsiva7960
Жыл бұрын
Thank you so much. Valga pallandu
@SandalSandalkrishna
3 ай бұрын
Thanks for yr useful information bro.
@ammassuvaiyanasamayal8457
3 ай бұрын
Mikka nanri. Good narration.
@Randomsst
4 ай бұрын
Useful information bro. after 2 weeks we are going over there. Thank you
@Ravees-o7j
2 ай бұрын
தகவலுக்கு நன்றி நண்பா 💐💐
@gayatriveera9435
6 ай бұрын
சூப்பர் தம்பி நல்ல பயனுள்ள தகவல்கள் சொல்லிருக்க நன்றி வாழ்த்துக்கள்
@dhamodharankrishnan7459
4 ай бұрын
நன்றி நன்றி நேரில் கண்டு பார்த்தது போலவே இருந்தது நன்றி
@SandalSandalkrishna
3 ай бұрын
Nangalum next month kilambalamnu irukom bro. Unga videos romba usefulla iruku. Thanks bro
@iyyappans9293
3 ай бұрын
Can I join you bro
@prakashnarayanan8568
10 ай бұрын
Super explanation. Great Sir.
@ranjinishanthrasegaram8050
3 ай бұрын
Nice Netla paththa mathiri
@நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்
7 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி
@நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்
7 ай бұрын
நன்றி தாங்கள் திரும்ப எப்போ காசிபோரிங்க
@Akshipapa
9 күн бұрын
Brother thanks 👍
@kalyanasundari38
Жыл бұрын
Arumaiyana padivu
@gajendirankl5406
10 ай бұрын
அருமை தம்பி உங்க பதிவு அருமை
@lakshumanak9536
20 күн бұрын
Good super
@rock6056
6 ай бұрын
Bro romba thanks bro, Going to kashi by 28th april 2024. Thanks a lot bro, சிவ சிவ
@dvr12345
5 ай бұрын
I'm also going to Kashi on 28th April bro.
@magayswary277
3 ай бұрын
Thanks Aiya
@maheshwariramachandran7447
10 ай бұрын
சூப்பர் தம்பி அருமையா சொன்னீங்க
@renukam7650
10 ай бұрын
Thank u very much want to go kasi
@Thaya-b6w
8 ай бұрын
மிக அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏❤️
@crafttamiltamil1536
2 ай бұрын
சிவன் திருப்பாத சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@sundareswarimuruganandam4283
11 ай бұрын
Nandri thambi unghaloda vilakam remba arumaiya theliva panivudan irundhadhu kashike neril poi vandha madhiri iruku .indha vidio vaithu oru murai poivara try panrom remba nandri vaalha valamudan
@SanjaySamy
11 ай бұрын
❤️🙏
@2kgaming481
Ай бұрын
ஓம் நமசிவாய
@Bhavaniaaricreatives
6 ай бұрын
Na epo dhan Kashi, odisha , ayyodhiya , train la dhan ponom bro 3rd AC ponom Chennai la erundhu 13th kellambi ponom 3 days odisha next 2 days Kashi next 3 days allahabad poyierundhom anna sema kuttama erundhudhu food ennaku pudikula itly 25rs ennaku age 39dhan ungala sonna madhiriye ennayum sonnaga epove en pora unaku vayasayiducha nu ketanga nangalum annapurani la saptom thambi return 24th vadhom thambi nanga pona date March 12th kelambi return 25 vandhom pa anna enga guide naraya Kovil kattaveilla pa
@sambandamsundaramurthy48
8 ай бұрын
Thanks for Kashi information Thanks brother 🙏
@sambandamsundaramurthy48
8 ай бұрын
Next month go to Kashi brother
@mithavyanainika3036
11 күн бұрын
Thank you bro 😂very clear explanation
@ejayaraman4219
Ай бұрын
Supera Domingo thambi
@nandukutty6149
Жыл бұрын
ரொம்ப நன்றி bro.... Usefull video
@LakshmiLakshmi-bx8nj
Жыл бұрын
Much needed info for everyone ......Thank you so much bro
அருமை நலமுடன் வாழ்க நாங்கள்10 வருடங்களுக்கு முன் கபேரனுடன்சென்றோம்காசிக்குசெல்ல 50வருடக்களுக்கு முன் இப்போதைய போக்குவரத்து வசதிகள் இல்லை மாதக்கணக்கில் ஆகும் சில நேரங்களில் உயிரோடு வருவதும் கடினம்
@deivasigamanisubramaniam4976
2 ай бұрын
சோலி அம்மன் கோவில் முக்கியம். சேர்த்து சொல்லவும்.
@shanthiravichandran2614
Жыл бұрын
மிக்க நன்றி.பயனுள்ள.தகவல்கள்.அடுத்த மாதம் நாங்கள் செல்கிறோம்.நமச்சிவாயவாழ்க
@SanjaySamy
Жыл бұрын
🙏🙏🙏
@parasuramankrishnan1106
Жыл бұрын
சூப்பர் சகோ
@sadhanamohankumar3394
4 ай бұрын
thankyou brother
@parimaladevisuppayah4107
6 ай бұрын
Romba nandri thambi
@melakounnupattithuraiyur1370
Жыл бұрын
நன்றிதம்பிசூப்பர்
@sripapavidhya166
Жыл бұрын
Super bro,next week en bday ku poren.. Romba useful information kuduthirukinga,thank u so much🙏🤝💐💐
@lalithamurugesh-c3p
Ай бұрын
Super
@FjglfXhci
10 ай бұрын
Super, நான் 16 வயதிலிருந்து சென்று கொண்டிருக்கிறேன் ஓம் நமச்சிவாய
@sudhab723
7 ай бұрын
Pls contact num pls
@Vijayguna1205
Жыл бұрын
Superb Bro Great Speech and explain thanks 🙏
@kalyanib1757
Жыл бұрын
பயனுள்ள தகவல் தம்பி. நல்ல கையேடு போல் உள்ளது. உங்கள் வீடியோ. நன்றி தம்பி
@manivannanr8052
11 ай бұрын
Morning 4to 5am ku sami தரிசனம் டிக்கெட் போடணுமா free சார் explain please
@SanjaySamy
11 ай бұрын
Free
@narasimmalurajasekaran718
7 ай бұрын
நண்பா.. நாங்க இனிதான் காசிக்கு போக போகிறோம் அதனால் நீங்க ஷெட்யூல் போட்டு கொடுத்தா ரொம்ப உதவியாக இருக்கும் பிளீஸ்
@rajeshwarigopala8893
Жыл бұрын
அருமையான விளக்கம் அழகான விரிஉரை
@sankaranbalasubramanian4392
Жыл бұрын
Super Sanjay very good and useful video
@srinivasanmurugasan8867
Жыл бұрын
அருமை தம்பி..... நல்ல பதிவு. ரத்னேஸ்வர் கோவிலுக்கு எந்த எந்த மாதங்களில் செல்லலாம்? மேலும் touch போன்ற ஆங்கில சொற்களை தவிர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.🎉
@punithathiagu5867
Жыл бұрын
Really very useful.I went all places which u mentined
@commonman6879
Жыл бұрын
👍 nice
@srinagalakshmisilks3643
11 ай бұрын
Sir, ஒரு நபர் தங்கி கொள்ள lodge வசதி அல்லது ஹாஸ்டல் உள்ளதா.இருந்தால்,விவரங்கள் தரவும்.நன்று.
@CenaSena
2 ай бұрын
2 days stay pannuna yella places um paathudalaama?
@adasiy8647
Жыл бұрын
Thanks my son, God bless you
@easwaramoorthi3702
5 ай бұрын
Sathirathil thanginal vadagai kodukavenduma
@vigneshdhamodharan4039
Жыл бұрын
Na 14th poorean bro... Assi to manikarnika naadunthae poolaam ma.. Neega sonna ellaamae vanthurumma
@parthahairstylist6337
4 ай бұрын
Enga bro stay panninga Neenga and solo travel kku enna focus pannanum bro
@arunpandiyan-u3l
Жыл бұрын
நண்பா தமிழகத்தில் இருந்து காசிக்கு நிரந்தரமாக சன்யாசியாக போரவர்களுக்கு அங்க இடம் உண்டா
@deviduraicookey4416
Жыл бұрын
நிச்சயம் இருக்கு
@sivaguru482
5 ай бұрын
ராம்நகர் காளி கோவில் பற்றி தகவல் இருந்தால் சொல்லவும்
@Balaji-lc4sx
Жыл бұрын
எனது வயது 40 காசி புக் செய்து உள்ளேன்
@v-vseenuvas999
Жыл бұрын
நேற்று இரண்டு 2 முறை சென்றோம் அனாலும் சிவனை தொட்டு கும்பிட முடியல தம்பி
@SanjaySamy
Жыл бұрын
Oru naal nadakkum
@Veeralakshmi-i1o
Жыл бұрын
Super very clear information thank u
@sukumarr1768
Жыл бұрын
Nice video
@thangavelraja4381
Жыл бұрын
Thanks brother...Nice information
@Auto-qw5un
Жыл бұрын
👌 thimbe....🎉🎉
@abi.varun.2933
Жыл бұрын
Super very useful and verry clear explanation
@SanjaySamy
Жыл бұрын
Subscribe and support ❤️🙏
@tarunnk5651
11 ай бұрын
Bro, anga 2 days irundha worth ah? Or more irundhava?
@SanjaySamy
11 ай бұрын
Evolo naal irundalum worth dha
@jeyarani4404
Жыл бұрын
Nice
@Avstnpsc
Жыл бұрын
super ...bro
@subarnagiridharan6128
Жыл бұрын
good info
@sivaramanraja6772
4 ай бұрын
நண்பா நான் போகனும்னு நினைக்கும்போது தடுங்கள் வந்துடுது. காசிய பார்த்தே ஆகனும். இப்படிக்கு நாமக்கல்லில் இருந்து வினோத்குமார்
@vijayasankarkm694
Жыл бұрын
ஓம் நமசிவாய ஐயா நந்தீஷர் சித்தர் ஜீவசமாதி காசி நகரத்தில் எங்கு உள்ளது என்று தெரியபடுத்தவும். திருச்சிற்றம்பலம்
@rajaj699
Жыл бұрын
Good thanks sir
@SanjaySamy
Жыл бұрын
Thanks 🙏 please share with your friends and family, who are going to kashi
@akilaakil1961
Жыл бұрын
Return train details kudukave ella very easy to understand super
@SanjaySamy
Жыл бұрын
Already starring la sollirupan 3 trains iruku nu kzitem.info/news/bejne/zH-Q0pWaaaeYrHY idhan return varra appo nadandhuchi 😓😂
@sundarvadivelu3003
Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே காசிக்கு சென்று தரிசனம் செய்ய புரியும் வகையில் இருந்தது நன்றி நண்பரே 🙏
@krish22g
Жыл бұрын
Superb Sanjay
@Daddy_daughter15
Жыл бұрын
Bro language issues varumma ? Tamil peoples erupangala
@SanjaySamy
Жыл бұрын
Konja English konja hindi therinja podhum
@Daddy_daughter15
Жыл бұрын
@@SanjaySamy okey bro TQ fr your reply
@VIJAYRAJ-xe3sj
3 ай бұрын
Bro ,,, which month was best climate mate ,,, October
Пікірлер: 227