#kanchimahan #srisankaratv #mahaperiyava #manikandan #kanchimutt #periyavapuranam #mahaperiyavaa #periyava #mahaperiyavamahimai #mahaperiyavaexperience #mahaperiyavaa #tamilnadu #kanchi #divine #spiritual #devotion #kanchimutt #kanchimahaperiyava #periyavacharanam #deivathinkural #
காஞ்சி மகான் பற்றிய கருத்து பெட்டகம் l அறியாத தகவல்கள் புத்தம் புதிய தொடர் l Kanchi Mahaan | Sri Sankara Tv
மனித இதயத்தையும், வயிற்றையும் பார்க்கக்கூடிய ஓர் மகான் - காஞ்சி மகான்
காஞ்சி மகான் - 68-வது பீடாதிபதி பெருமைகள்
இதயங்களை இதமாக்குவதற்கும், செவிக்கும் சிந்தைக்கும் விருந்தளிப்பதற்கும்,
எல்லாம்வல்ல இந்த மண்ணையும் மக்களையும் உய்விப்பதற்கும் காவி உடைக்குள் கற்பூர தீபமாய், கருணையின் உருவமாய் விளங்க முடியாத விஷயங்களையெல்லாம் தன் வீரிய விழிகளில் விளங்கச் செய்த எல்லாம் வல்ல
ஸ்ரீ காஞ்சி மகானுடைய பெருமைகளை போற்றி கொண்டாடும் நிகழ்ச்சியே காஞ்சி மகான்!
அறிந்திராத தகவல்கள், உணர்ந்திராத அனுபவங்களை சொல்லின் செல்வர் திரு. பி. மணிகண்டன் நெகிழ்ந்து சொல்வதை கேட்டு ரசியுங்கள்!
காஞ்சி மகான் புத்தம்புதிய தொடர் l தினமும் காலை 8 மணிக்கு ஸ்ரீ சங்கரா டிவியில்...
l Kanchi Mahan | Sri Sankara Tv
Kanchi Mahaan is a devotional show celebrating the life and ways of Kanchi Periyava Swamyji #tamilnadu #kanchi #devotion
ஸ்ரீ சங்கராவில்...
சொல்லின் செல்வர் திரு மணிகண்டன் அவர்களின் அனுபவத்தின் தொகுப்பாக புத்தம் புதிய நிகழ்ச்சி...
புதுமையான, முற்றிலும் மாறுபட்ட விசித்திரமான, வித்தியாசமான படைப்பு...
குருமகானின் பெருமைகள் வராலாற்று அதிசயங்கள், அற்புதங்கள் அனைத்தையும் தரக்கூடிய கருத்து கருவூலம்
தினந்தோறும் உங்களை மகிழ்விக்க வருகிறது.
காஞ்சி மகான்
அக்டோபர் முதல் 30 முதல் காலை 8 மணிக்கு...
காணத்தவறாதீர்கள்
Follow us on our social media for more updates:
- Instagram - / srisankaratv
- Facebook - / sankaratv
- Twitter - / srisankaratv
Download our app: play.google.com/store/apps/de...
Негізгі бет Ойын-сауық காஞ்சி மகான் பற்றிய கருத்து பெட்டகம் l அறியாத தகவல்கள் புத்தம் புதிய தொடர் l Kanchi Mahaan
Пікірлер: 22