பிறருக்கு தீமை நினைக்காத மனதை கொடு இறைவா. நான் காசிக்கு செல்லும் போது இது மாதிரி தீய எண்ணங்களை விட்டு விடும் விலக்கும் மனதைக் கொடு இறைவா. நல்ல அறிவை கொடு இறைவா.
2008ல் இறையருளால் காசி செல்லும் பாக்கியம் கிடைத்தது! இப்போ மீண்டும் ஒருமுறை தரிசிக்கும் ஆவல்! 🙏
@RameshRamesh-mf9mh
3 жыл бұрын
.ஐயா வணக்கம் நான் கடந்த 6 ஆண்டுகளாக தீபாவளி தோறும் காசி யாத்திரை வருகிறேன் நீங்கள் கூறிய ஒவ்வொரு விளக்கமும் மிக அருமை எல்லாம் வல்ல ஈசன் அருள் துணை நிற்கட்ட்டும் ஒம் நமசிவாய
Пікірлер: 18