அழகு தமிழில் விளக்கம் அருமை நன்றி தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க நலமுடன்.
@mysutrula
4 жыл бұрын
நன்றி🙏🙏
@ranisranisv8189
3 жыл бұрын
எங்க ஊரு காஞ்சிபுரம்.
@rameshr3983
3 жыл бұрын
எங்க ஊரும் காஞ்சிபரம் நிங்க எந்த இடம்.
@kmurugan4957
2 жыл бұрын
மகிழ்ச்சி எங்க முன்னோர் வாழ்ந்த புண்ணிய பூமி எங்க குலதெய்வமும் அங்கே தான் இருக்காங்க வரதராஜப் பெருமாள் ஏகாம்பர ஈஸ்வரர் வணிகர் வீதியில் இருக்கும் கன்னி காளியம்மன் தான்
@ManiKandan-fb8gs
4 жыл бұрын
Super explain bro shots Vara Laval bro 👌 👌👌 👌❤️
@Itsme24_20
10 ай бұрын
என் கோவில் சுற்று பயணத்திற்கு உறுதுணையாக,வழிகாட்டியாக உள்ளது உங்கள் வீடியோ.super super
@loganathan7716
4 жыл бұрын
அருமை. நன்றி
@shreesaishreesai5110
4 жыл бұрын
My Native place
@SaiKumar-wd4hj
3 жыл бұрын
சிறப்பான கோவில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harshinis9737
3 жыл бұрын
நன்றி சகோ 🙏 அருமையான பதிவு
@thirugnanasambandamsamband781
4 жыл бұрын
Use full information about those temples given by you, God bless you
@saravananp4703
3 жыл бұрын
Super,, valthukal👍👍👍👍
@Dhurai_Raasalingam
Жыл бұрын
அதென்ன வல்துகள் ?
@valarmathiv1388
Жыл бұрын
அருமைசூப்பர்
@திருமதிதமிழச்சிகுமார்
3 жыл бұрын
நிறைய முறை காஞ்சிபுரம் சென்றுவந்திருந்தோம் ஆனால் ஒரு முறைகூட இவ்வாலயங்களுக்கு சென்றதில்லை காரணம் இந்த கோயில்கள்பற்றி தெரியவும் தெரியாது இந்த முறை நிச்சயமாய் சென்றுவருவோம் தகவலுக்கு நன்றி
Super anna appedeye oru thadava Madurai pakkam vanga
@Dhurai_Raasalingam
Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kunhipockerpm8784
Жыл бұрын
Super 💞💞💞💞💞💞
@jayamanikannan6513
Жыл бұрын
வழக்கறுத்தீஸ்வரர் முத்தீஸ்வரர்ர் பணா முடிஸ்வரர் ஒணகாந்தேஸ்வரர் என பல சிவாலயங்கள் பார்க்கவேண்டிய தலங்களாகும்
@VINOTHKUMAR-mz5mt
3 жыл бұрын
Ur very handsome ji
@kmurugan4957
2 жыл бұрын
வணிகர்வீதியில் இருக்கும் கன்னி காளியம்மன் கோவிலை மறந்துட்டீர்
@gunaprasanth6545
4 жыл бұрын
🙏🙏🙏
@jaguarvasanth267
3 жыл бұрын
It will be more informative when you share the details of kings who built these and in which century it was built- how much old the temples are..
இந்த வீடியோ ஒரு வருடத்திற்கு முன் எடுத்தது👍 காஞ்சிபுரம் வந்த பொழுது 8 கோவில்கள் பார்த்தேன் அதில் இந்த மூன்று கோவில்களும்🙏🙏
@thebeautifulearth4361
4 жыл бұрын
@@mysutrula ok bro
@Dhurai_Raasalingam
Жыл бұрын
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@SURYARPCE
4 жыл бұрын
My house back site this temple 4:28
@emayapremanand5959
3 жыл бұрын
உச்சரிப்பு அருமை சகோ...
@priyankapriyanka1225
3 жыл бұрын
Naa already kancheepuram kovil poitu vandhen miss panna Kovil pachai vannar Kovil.
@saravananv228
3 жыл бұрын
Opposite la pavalavannar Kovil irukkum semaya✨
@Dhurai_Raasalingam
Жыл бұрын
வணக்கம் பிரியங்கா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@t.manikandant.manikandan5725
5 күн бұрын
Tq
@dineshKumar-vl5hl
3 жыл бұрын
அன்னா எங்க திருவள்ளூர் மாவட்டம் கூடியம் குகைகள் பத்தி வீடியோ போடுங்க
@BiolSchool_61119
2 жыл бұрын
Sir, chithathur village shiva temple, aakur village kaneeshwarar, and many temples in cheyyar village side. Please kindly come here sir. One shiva linga under tree sir. Very old one. Please help to make video sir
@mysutrula
2 жыл бұрын
👍
@Dhurai_Raasalingam
Жыл бұрын
தம்பி, பெயரில் மட்டுமே தமிழ் உள்ளது, பதிவில் தமிழ் இல்லையே.
@ggnanam7234
4 жыл бұрын
அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்..
@9092586568
4 жыл бұрын
Thank you brother... will try to visit these excellent Temples ASAP
@jb19679
2 жыл бұрын
அருமையான காஞ்சிபுரம் கோயில் பதிவு அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் தம்பி 🏵️🏵️🍍🍍🙏🏼🙏🏼
@prakashd4
2 жыл бұрын
Thank you sir. Please make video slow and without shaking sir. Your videos are my guide...
@mysutrula
2 жыл бұрын
🙏👍
@Dhurai_Raasalingam
Жыл бұрын
தம்பி, உங்கள் பெயரை ஏன் தமிழ் என வைத்துள்ளீர்கள், அவ்வளவு தமிழ் பற்றா ?
Пікірлер: 64