நாள்: 15 செப்டம்பர் 2024
நேரம்: காலை 04:00 முதல் 07:00 வரை
இடம்: KG House of Champions, பெரும்பாக்கம்
விழாவின் சிறப்புக் கணங்கள்
1. பூஜை பொருட்கள் ஒழுங்குபடுத்தல்
புதிய வீட்டின் பூஜைக்கு தேவையான பொருட்கள் நன்கு ஒழுங்கு படுத்துகிறார்கள்.
2. வீட்டின் பிரம்ம முறை பூஜை
காலையில் 4:00 மணிக்கு புது வீட்டில் சிறப்பு பிரம்ம பூஜை நடைபெற்றது.
3. இனிதான வரவேற்பு - கடவுள் படங்களும், புதிய குத்து விளக்கும்
நம் இல்லத்திற்கு கடவுளின் ஆசிகள்; புது குத்து விளக்கின் ஒளியில் வாழ்க்கை.
4. புது வீட்டின் முகப்பு காட்சிகள்
புதிய வாழ்க்கையின் தொடக்கம்! எங்கள் வீட்டின் வாசலை நேரில் பார்க்கும் கணம்.
5. அனைவரின் வரவேற்பு
உறவுகள், நண்பர்கள், அனைவரும் சந்திக்கும் மகிழ்ச்சியான தருணங்கள்.
6. வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள்
அன்பு மற்றும் ஆசீர்வாதங்களைப் நிரம்பிய மனநிறைவு தருணம்.
7. விருந்தினர் காட்சிகள்
எங்கள் வீட்டிற்கு சென்று விருந்தினர் உற்சாகமாகக் கலந்து கொள்ளும் தருணங்கள்.
===================================================
#housewarming #newhome #pooja #brother
Негізгі бет காசிராஜன் வீட்டுத் திறப்பு விழா!
Пікірлер: 1