அம்மா எனக்கு எல்லாமே நீங்கதான். எனக்கு உங்களதவிர யாரும் இல்லை. மாங்கல்யம் கொடுத்த நீங்களே அதை எனக்கு சுமையாக்கிடாதிங்க எங்க வாழ்க்கையில இருக்கிற தடைகள் எல்லாம் நீங்கி. எல்லா கெட்ட சக்திகளையும் விலக்கி நீங்க எனக்கும் என் வாழ்க்கைக்கும் துணையா இருங்க. எனக்கு அம்மா அப்பா எல்லாமே நீங்கதான். உங்க பிள்ளையோட வாழ்க்கைய நீங்களே அழிச்சிடாத தாயே. என் வாழ்க்கைக்கு துணையா காவலா இருமா.
@user-sy8sz8bf9g
Жыл бұрын
😅😅😅😂❤❤❤❤😊
@LakshmiN-wz8fx
6 ай бұрын
,@@user-sy8sz8bf9g
@SenthilKumar-ht5il
2 жыл бұрын
ஓம் சக்தி மேல் மலையனூர் அங்களாம்மன்
@eswaranesh2617
3 жыл бұрын
🌿🔥🌿🔥🌿🔥🐂🐃🙏🏾🙏🏾🙏🏾 ஓம் ஸ்ரீ சிவசக்தி தாயே அங்கம் ஆளும் அங்காளபரமேஸ்வரி கேட்டை நட்ச்சத்திர அதிதேவியே எம் அன்னையே சரணம் சரணம் சரணம் நிண்பொற்பாதகமலங்கள் சரணடைந்து வணக்கங்கள் சுடலை வரும்வரை தாயே நன்றியுடன்,🌿🔥🌿🔥🌿🔥🐂🐃🙏🏾🙏🏾🙏🏾 சுடலை காளியம்மா,🌿🔥🙏🏾🙏🏾😭
@murugesapillaiajanthan
3 жыл бұрын
kzitem.info/news/bejne/0rCm04GPopx6Z6A
@Shamly-jq9nw
2 жыл бұрын
அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸எனக்கு உதவி செய்யுங்கள்
@sikkandarghaniibrahim8073
Жыл бұрын
ஓம்சக்தி உத்ராகாளியம்மா தாயே.
@SasiKumar-tf8qp
2 жыл бұрын
🙏🔱🔱🔱🔱ஓம் சக்தி பராசக்தி 🙏🔱🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@munisain4792
2 ай бұрын
Amma thank you amma en kasthai theerthu vaithaitharuku amma 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeevithaneseperen1623
Жыл бұрын
Om batrakaliaman Amman🔥
@thankamani3354
Жыл бұрын
ஓம் சக்தி!
@manigmaddy9296
11 ай бұрын
🙏🌷ஓம் காளி ஜெய் காளி அட்ட காளி எட்டு பேரும் நீங்களே துணை இருக்கணும் அம்மா 🌷🙏
@AK-ir1eg
Жыл бұрын
❤❤❤❤❤ ஓம் ஶ்ரீ காளி பத்திரகாளி அம்மன் சரணம் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் மனம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு அழகு நிம்மதி வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம்
@gillitamizha1343
Жыл бұрын
மடபுரம் காளியம்மன் என்றும் துணை இருப்பாள்🙏🙏
@vetaitheyoutuber4948
Жыл бұрын
அம்மா எனக்கு உயிரே நீ தான் அம்மா உன்னை வி ட்டா எனக்கு வெராயருமில்லை அம்மா எங்களை காக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் அம்மா நன்றி அருள் புரிய வேண்டும் அம்மா நன்றி அம்மா நன்றி
@Mari-ou5wi
7 күн бұрын
ஸ்ரீ மகா காளியம்மன்❤ஸ்ரீ பத்ரகாளியம்மன்❤என்றும் துணை 🙏🙏ஓம் சக்தி
நல்ல இருக்கு அம்மன் பாடல் மகாநதி சோபனா காளிஅம்மா பாடல்
@babuganesh5653
4 жыл бұрын
அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தாயே துணை 🙏
@murugesapillaiajanthan
3 жыл бұрын
kzitem.info/news/bejne/0rCm04GPopx6Z6A
@d__mlife9446
Жыл бұрын
Amma unga arulala ennayum en kanavar d.m nalla iruka unga arulala pathukathukonga
@srisrishwan9656
Жыл бұрын
ovvoru varushamum maasi masam mayanakollaiku enga ooru angalamma porapadum podhu indha song poduvanga paaa apdi oru meisilirkum kanla thanni varum 🙏🙏🙏 indha song potale ellam velila vandhuduvanga sammi porapatudichinu
@saraswathip6792
3 жыл бұрын
காளி ஜெயகாளி என் வேதனைகளையும் என் மனக்குறையை உன் கால் அடியில் சமர்ப்பிக்கிறேன் தாயே காளியம்மா தாயே எனக்கு பல்வேறு தொந்தரவும் தொல்லைகளும் கொடுத்துக் கொண்டு வருகிறார் எனக்கு எல்லாமே விதத்திலும் பல்வேறு தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறாள் அவள் பெயர் அஞ்சலி தேவி கூட்டுறவுச் சார்பதிவாளர் அவர்கள் என்னை கேவலமாக பேசிகிறார் அலுவலகத்தில் இவளுக்கு அம்மா நீதான் அவளுக்கு தண்டனை தரவேண்டும் நான் எவ்வளவோ நன்மைகள் செய்தேன் அனால் அவளே எனக்கு நம்பிக்கை துரோகம் செய்கீறாள் காளியம்மா எனக்கு நீயே தான் பக்க துணை தாயே நான் உடம்பில் தெம்பு இல்லை அம்மா நான் மனம் ரொம்ப நொந்து போய் இருக்கிறேன் தாயே எனக்கு அலுவலகத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை தாயே மனம் ரொம்ப நொந்து போய் இருக்கிறேன் தாயே அங்காளி அம்மா தாயே அவளுக்கு நீங்கள் தான் தண்டனை விதிக்கவேண்டும் தாயே காளியம்மா தாயே நான் உங்களை வேண்டி என் குறைகளை உங்கள் கால்களில் சமர்ப்பிக்கிறேன் தாயே என் குறையை போக்க வேண்டும் தாயே
@gopigopi5607
Жыл бұрын
ஓம் அங்காளம்மன் துணை
@vijayshan3234
Жыл бұрын
Amma thaye🙏🙏yennoda jeva enakku kedakkanu.. Naa nenakirathu nadakkanu
@Shri1997
Жыл бұрын
Kaali amma ketadhai niraivetrum goddess
@sitikhadijahabdullah8140
2 жыл бұрын
Wow..nice
@AK-ir1eg
Жыл бұрын
ஓம் ஶ்ரீ காளி பத்திரகாளி அம்மன் சரணம் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏
@shanmugammoorthy3434
9 ай бұрын
அம்மனோட ஆசி நிச்சயமாக கிடைக்கும் அனைவரும் ஒற்றுமையாக வாழ நமது ஓங்காளியம்மன் எப்போது துணை நிற்பார்கள்
@malli.harikrishnaroyal
2 жыл бұрын
OM SAKTHI ANKALAMMA❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏❤️🌹🙏
@Shamly-jq9nw
2 жыл бұрын
அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@Manikandan-1122
6 ай бұрын
என் சக்தி ரனகளியம்மன் என்று துனை புரிந்து கொள்ள வேண்டும் என்று வழங்குகின்ரேன்
@sankarr5882
Жыл бұрын
அம்மா எங்களுடைய வாழ்க்கைல ஒளி விளக்கு ஏற்றும, எனக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியும் சாமி, உம்முடைய பிள்ளை நாங்கள், நான் படும் துன்பம் யாவையும் அறிந்த கடவுள் நீயம்மா
@XbhavaniX
2 жыл бұрын
Super songs of kaali amma, எனக்கு துனையா இருப்பா என் அம்மா 🙏
@rubyruth3346
Жыл бұрын
காளியம்மன் உங்களுக்கு வணக்கம்.
@ManjulaManju-oc6qy
2 жыл бұрын
Om shakthi om shakthi om shakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@இயற்க்கை3828
10 ай бұрын
முத்துவர்ண காளி துணை🙏🔱🔱🔱🙏
@akilabanumurthy8781
2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி அம்மா அம்மா மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மா எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி அங்காளபரமேஸ்வரி அம்மா தாயே நீயே துணை அம்மா சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@manikantamkn2136
3 жыл бұрын
Good morning
@user-gz5hu6kr7l
11 ай бұрын
Amma nengadhan enakku udhavai pannunga thaye en purusan na neenga dhan thandikka vendum
@sankarr5882
Жыл бұрын
அம்மா எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனை எடுத்து போடுமா, எங்களுக்கு உம்மை தவிர யாரும் இல்லை, என் மனைவி கிட்னியை புதுப்பித்து தாமா, எங்கள் வாழ்க்கை யல ஒளி ஏற்றுமை, என்னோட மனைவி யை காப்பாற்றி கொடுமா, நாங்கள் படுற வேதனை யாருக்கும் வரக்கூடாது, எங்களால முடியல மா, உம்முடைய அருளால் மட்டும் தான் எங்களை காப்பாற்ற முடியும், எங்கள் மீது அருள் புரியும் சுவாமி 🙏🙏🙏
அம்மா காளியம்மா நீ தான் உண்ணுடைய பில்லை காளி தாஸ் க்கு துணை இருக்க வேண்டும்
@rajkamal1149
Жыл бұрын
Very nice songcollection
@SenthilKumar-ql9yx
3 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி
@XbhavaniX
2 жыл бұрын
Angali aanatham aada.. 🙏♥️
@love-or6ye
Жыл бұрын
Amma kaliyamma nalla erukka arul puriyanum thaye
@kamalnathr7914
Жыл бұрын
Eanaku Nalla ponna amayanum Amma nithan thunaya erukanum
@veeraavenkat9087
3 жыл бұрын
Semma edite song vera leval
@sriperchiammansrisullakara2444
3 жыл бұрын
Yes
@user-rv5ce7ot9b
3 ай бұрын
Kali Amman thunai
@AK-ir1eg
Жыл бұрын
ஓம் ஶ்ரீ காளி பத்திரகாளி அம்மன் சரணம் 🙏 என் கணவர் அவங்க குடும்பம் என்னை விட்டு என் குழந்தை விட்டு விலக வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் செங்கல் சூளை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அவங்க திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏
@ramyaarul5840
2 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு 🌹🇮🇳
@rainbowchannel478
3 жыл бұрын
Nala Health kodunga
@lakshmir3613
3 жыл бұрын
Amma kannil om om🔔🌹🥥🍋🙏🍎🍇🙏🙏🙏🙏
@thilagam.g.p3903
2 жыл бұрын
அங்காளி அம்மா என்றும் துணையாக இருப்பார்
@SasiKumar-tf8qp
2 жыл бұрын
அம்மன் என்றும் துணை இருப்பா ஓம் சக்தி 🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏
@suryak-mt8dr
4 жыл бұрын
அம்மாவின் பாடல் கேட்டாலே நமக்குள் ஏதோ ஒரு புதிய தைரியம் பிறக்கிறது. உடம்பு மெய் சிலிர்க்கும்.
Пікірлер: 369