மற்ற இன மாடுகளை வாங்குவதைக் காட்டிலும் காங்கேயம் இன மாடுகளை வாங்கும்போது மாடுகளின் சுழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் சுழிகளை பொருத்தே காங்கேயம் மாடுகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கீரனூரில் சேர்ந்த பிரபல மாட்டு வியாபாரி திரு.பாட்டையன் அவர்களிடமிருந்து கேட்டறிந்ததிலிருந்து சில முக்கியமான நன்மை தரும் சுழிகள் மற்றும் தீமை தரும் சுழிகளை இக்காணொளியில் பதிவு செய்துள்ளேன்.
#Kangeyam #IndigenousCow #Naatumaadugal
---------
கழனிப் பூ வலைதளமானது வேளாண் மற்றும் சூழலியல் சார்ந்த வலைதளம். வேளாண் மாணவர்களால் வேளாண்மைக்காகத் தொடங்கப்பட்ட முதல் வலைதளம். எளிய முறையில் வேளாண்மை சார்ந்த செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
kalanipoo.com is a Tamil agriculture website that brings out insightful articles on agriculture, environment and other scientific topics. It is an initiative of IMoT Agri Media Group.
Follow Kalanipoo.com at
Telegram channel: t.me/kalanipoo
Facebook page: / kalanipoo
Instagram page: / kalanipoo_agri_alerts
#Kalanipoo #AgriFacts #VelaanThagavalgal #Velaanmai #IyarkaiVivasayam #VivasayaThagavalgal #AgriNews #AgriVideos
Негізгі бет காங்கேயம் மாடு எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
Пікірлер: 11