இன்று காகம் என் சமையலறை சன்னலில் மரக்குச்சியுடன் உட்கார்ந்தது. அதன்பின்தான் உங்கள் வீடியோ பார்த்தேன்.
@mahithvigasini7294
3 ай бұрын
தினமும் காலையில் காக்கைக்கு சாதம் வைப்பேன் வைக்கிறதுக்கு நேரமானால் காகம் வந்து கத்திக்கிட்டே இருக்கும்
@DeepaMj-c8b
3 ай бұрын
எங்க வீட்டு பக்கத்து வீட்டுக்காரங்க காகத்துக்கு பிஸ்கட் வைத்து பலகிட்டாங்க இப்போ வீடு காலி பண்ணிட்டு போயிட்டாங்க. இப்போ நான் வைக்கிறேன். என்னிடம் பக்கத்தில் வந்து பேசுவது போல் தோன்றும்
@Sena1422
3 ай бұрын
காகத்திற்கு தினமும் உணவு வைக்கிறேன்.நல்ல சாப்பிட்டு விட்டு சென்று விடுகிறது.ஆனால் காகம் சில நேரங்களில் கரையும் மற்றும் சாப்பிட்டு விட்டு போகும்.
@murugesandhusha4466
3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா 👏👏👏👌👌👌💐💐💐
@Kiccha-k3p
4 күн бұрын
காகம்தினந்தோரும்காரசேவ்வைப்பேன்😊
@sivarevathy935
2 ай бұрын
காகம் எங்கள் வீட்டில் கூடு கட்ட ட்ரை பண்ணுது நல்லதா .நான் நீங்கள் சொன்னதில் இருந்து 4yrs பிஸ்கட் வைக்கிறேன் தண்ணியும் வைக்கிறேன்
@manoharan4123
2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
@தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்
3 ай бұрын
அம்மா என் வீட்டில் தென்னை ஓலை எடுத்து வந்து போட்டது பலன் சொல்லுங்க
@AnuRadha-bs4ri
3 ай бұрын
Mysonisdownsyndromeplzgivemesolution
@KaviyarasanKaviyarasan-ee6vy
3 ай бұрын
அம்மா காகம் தலையை தட்டி பறக்கிறது. பலன் சொல்லுங்கள்
Пікірлер: 11