அந்த காலத்தில் பெரியவர்கள் சொல்லி குடுத்தது..சாப்பாடு நமக்கு தெய்வம் அதனால் சாதம் வடிச்ச உடன் தொட்டு கும்பிடுவோம்
@dhivyas2528
Жыл бұрын
சாப்பாடு கீழ கொட்டமா irukarathuku..
@farhana8252
Жыл бұрын
Milk epothum vadikatti use panuga akka
@kaliyaperumalkaliyaperumal2640
Жыл бұрын
Unga video park kum podhey enakku valo energtica erukku you are always best
@angeljanu1349
Жыл бұрын
Akka neenga enna coffee toll use panringa konjam sllunga
@humtydumty9421
Жыл бұрын
enna velai seiranga annan
@gomathi20
Жыл бұрын
Unga videos dailyum papen super ❤ oru hi solunga
@sangeethagovarthanan5413
Жыл бұрын
ஹாய் ஜெனி சிஸ்டர் முடக்கத்தான் இலை ஒரு டம்ளர் அரை டம்ளர் புழுங்கலரிசி என்ற கணக்கில் அரிசியை ஊறவைத்து கீரையும் அரிசியையும் ஒன்றாக அரைத்து உப்பு போட்டு கலந்து வைத்து மறுநாள் காலை தோசை சுடுவும் மிகவும் அருமையாக இருக்கும் உளுந்து சேர்க்க தேவையில்லை மிகவும் சுவையாக இருக்கும்
@Anskar-d
Жыл бұрын
எப்புட்ரா.அக்கா உங்க அக்டிவ்க்கு ஈடு இணை யாருமில்லை
@tharunbhavantharunbhavan-rm4qe
Жыл бұрын
Hi Jeni iam anitha kaalai 4 o clock kulechirvegala daily thala kuleche cold agarathu ellaiya.
@kalpanakalpana8760
Жыл бұрын
The best company to have you.. So 4 maniku seiyalam.. 3 manikum seiyalam..
@Roja-fu5gy
Жыл бұрын
Unga samayal super akka karuvattu kulambu mudakathan thosai onion satny
@velanstore
Жыл бұрын
Yenaku 7 month nadakuthu ippo 2nd baby so karuvattu kolambu la sapda kudathu but papa porantha udanae daily sapduvae 😍
@kgjg3020
Жыл бұрын
Epd sis early ah every day elundhrkenha in between day thukam varuma ?? Ungalku ...engalukum solunga sis....youre our inspiration
@gandhimathi401
Жыл бұрын
Super sister.. Really you are an inspiration to all ladies. You wake up so early to cook variety of food on daily basis for your family.. Hats off sister
@chitrasaravanan-ne8fo
Жыл бұрын
அக்கா நீங்களும் உங்க கணவரின் அன்பும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@pavithrapavi7800
Жыл бұрын
Akka tea cofee naraya kudikakudadu nu soldrga ena ka pandradu
@maharajan929
Жыл бұрын
ஹாய் ஜெனி அக்கா எப்படி இருக்கீங்க முடக்கத்தான் கீரை தோசை சட்னி சூப்பர் ஆனா தக்காளி விலை அதிகம் ஆனாலும் உங்கள் சமையல் நடந்து கொண்டே தான் நடந்து கொண்டே தான் இருக்கு👌👌
Jeni sis karuvattu kozhambula pota verkadalai vendhu irundhucha, na cooker 10 whistle kitta kodupa sis adhunala DHA ketkura sis
@sarvinsanju1695
Жыл бұрын
Hi sis epudi evalo seekram elunthu fresh up ayitu , cooking super ah panrenga. 😍. Evalo neram thoongurenga?? . . I too wakeup @ 5.30 but still feel lazy. .😉
@pavitramunusamy5732
Жыл бұрын
ஆமாப்பா ரொம்ப கஷ்டம் 😢
@pawanipawani8072
Жыл бұрын
Hai maam morning... what time u wake up...soo early...... God bless u.. mother's ❤ take care of your health...
Ella vitulaium intha kadhai than pola....mixi vanki tharenu soninka xrineder vanki tharenu soninka ethum vanki thala
@ramlucky1929
Жыл бұрын
Jeni aka ungala mathiri energetica irukunmnu one day mattum velai veru veru nu odum aka next day sompariya aeirum aka ana nenga epdi aka epdi irukanga ungala pakunum pola irukku aka Unga I love you so much aka
Пікірлер: 347